சோதனை | சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள் | ஆழம்
=============
தலைப்பு: சோதனை
=============
சங்கீதம் 11:5எரேமியா 20:12
இந்த குறிப்பில் சோதனையை குறித்து அறிந்துக்கொள்வோம். ஏன் சோதனை என்றும் யாருக்கு சோதனை என்றும் இதைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
ஏன் சோதனை?
============
1. சோதனை ஏனென்றால்: தேவனுடைய வல்லமையை அறிந்து கொள்வதற்காக இந்த சோதனைஉபாகமம் 8:2,3
2. சோதனை ஏனென்றால்: தேவனை நீ நேசிக்கிறாயா என்பதை அறிந்துகொள்ள இந்த சோதனை.
உபாகமம் 13:1,2,3
3. சோதனை ஏனென்றால்: நீ ஒன்றுமில்லை என்பதை உணர்த்த இந்த சோதனை.
பிரசங்கி 3:18,19
4. சோதனை ஏனென்றால்: பொறுமையை கற்றுக்கொள்ள இந்த சோதனை.
ரோமர் 5:3,4
யாருக்கு சோதனை?
==============
1. சோதனை: கர்த்தரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு.எபிரெயர் 12:5-11
2. சோதனை: நீதிமானுக்கு.
யோபு 5:17,18
யோபு 23: 10
3. சோதனை: தேவ பக்கியுள்ளவர்களுக்கு
2 பேதுரு 2:9
1 கொரிந்தியர் 10:13
4. சோதனை: கிறிஸ்து வெளிப்பட காத்திருப்போருக்கு
1 பேதுரு 1:6,7
இந்த குறிப்பில் சோதனையைக் குறித்து அறிந்துக் கொண்டோம். சோதனை ஏனென்றும் சோதனை யாருக்கென்றும் நாம் அறிந்துக் கொண்டோம். ஆமென்
===============
சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்
===============
லூக்கா 18 :1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.இந்தக் குறிப்புல் ஜெபத்தைக் குறித்து அறிந்துக்கொள்ளலாம். இயேசு சொன்ன வார்த்தை நீங்கள் சோர்ந்துபோகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று சொன்னார். இதில் சோர்ந்துபோகாமல் எப்படி ஜெபிக்கவேண்டும் என்றும், எதற்காக, ஏன் ஜெபிக்கவேண்டும் இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
சோர்ந்துபோகாமல் எப்படி ஜெபிக்க வேண்டும்?
================
1. இடைவிடாமல் ஸ்தோத்திரத்துடன் ஜெபிக்கவேண்டும்கொலோசெயர் 4:2
2. எப்பொழுதும் விழிப்புடன் ஜெபிக்கவேண்டும்
லூக்கா 21:36
3. விசுவாசத்துடன்ஜெபிக்கவேண்டும்
மத்தேயு 21:22
4. ஆவியில் நிறைந்து ஜெபிக்கவேண்டும்
யூதா 1:20
எதற்காக ஜெபிக்க வேண்டும்?
==================
பரிசுத்தவன்களுக்காக ஜெபிக்க வேண்டும்எபேசியர் 6:18
ஏன் ஜெபிக்க வேண்டும்?
1. அவிசுவாசிகளுக்கு தப்புவிக்கபட ஜெபிக்க வேண்டும்
ரோமர் 15:31
2. தைரியமாக சுவிசேஷம் அறிவிக்க ஜெபிக்க வேண்டும்
எபேசியர் 6:19,20
எபேசியர் 6:19,20
3. தேவன் வாசலை திறக்க ஜெபிக்க வேண்டும்
கொலோசெயர் 4:4
4. பொல்லாத மக்களின் கைகளுக்கு விடுவிக்கப்பட ஜெபிக்கவேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:2
தலைவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:1-3
===================
1. தலைவர்கள் இயேசு சித்தத்தின்படி திருப்ப ஜெபிக்க வேண்டும்நீதிமொழிகள் 21:7
2. தலைவர்கள் அமைதியுடன் தேசத்தை நடத்த ஜெபிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:2
3. தலைவர்கள் சுகபெலத்திற்காக ஜெபிக்க வேண்டும்
எஸ்றா 6:10
4. கர்த்தர்தலைவர்களுக்கு இரட்சிப்பையும் கிருபையும் கொடுக்க ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 18:50
தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும்
எசேக்கியேல் 22:30
=====================
தேசத்திற்காக ஜெபித்தால் என்ன நடக்கும்?1. தேசத்திற்காக ஜெபித்தால் ஷேமம் கிடைக்கும்
2 நாளாகமம் 7:14
2. தேசத்திற்காக ஜெபித்தால் சமாதானம் கிடைக்கும்
எரேமியா 29:7
3. தேசத்திற்காகஜெபித்தால் பாதுகாப்பு கிடைக்கும்
எசேக்கியேல் 9:4-6
4. தேசத்திற்காகஜெபித்தால் ஆசீர்வாதம் உண்டு
யோவேல் 1:14
யோவேல் 2:14-23
1. அறுப்பு மிகுதிக்காக ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
3. தேசத்திற்காகஜெபித்தால் பாதுகாப்பு கிடைக்கும்
எசேக்கியேல் 9:4-6
4. தேசத்திற்காகஜெபித்தால் ஆசீர்வாதம் உண்டு
யோவேல் 1:14
யோவேல் 2:14-23
ஊழியர்களை எழுப்ப ஜெபிக்க வேண்டும்
லூக்கா 10:2
===================
ஏன் ஊழியர்களை எழுப்ப வேண்டும்?1. அறுப்பு மிகுதிக்காக ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 9:37
2. வயல் நிலங்கள் விளைந்திருக்க ஊழியர்கள் எழும்ப ஜெபிக்கவேண்டும்
யோவான் 4:35
3. ஜனங்கள் தொய்ந்து போய்யிருக்கிறார்கள் இதற்காக ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 9:36
4. சாத்தானின் அதிகாரத்தை விட்டு தேவனிடத்தில் மக்களைத் திருப்பவும் கண்களை திறக்கவும் ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 26:18
1. எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 122:6,7
2. எருசலேமின் இரட்சிப்பிற்காக ஜெபிக்க வேண்டும்
2. வயல் நிலங்கள் விளைந்திருக்க ஊழியர்கள் எழும்ப ஜெபிக்கவேண்டும்
யோவான் 4:35
3. ஜனங்கள் தொய்ந்து போய்யிருக்கிறார்கள் இதற்காக ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 9:36
4. சாத்தானின் அதிகாரத்தை விட்டு தேவனிடத்தில் மக்களைத் திருப்பவும் கண்களை திறக்கவும் ஊழியர்கள் எழுப்ப ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 26:18
இஸ்ரவேலுக்காக ஜெபிக்க வேண்டும்
ரோமர் 9:1
====================
எருசலேமுக்காக என்ன ஜெபிக்க வேண்டும்?1. எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 122:6,7
2. எருசலேமின் இரட்சிப்பிற்காக ஜெபிக்க வேண்டும்
ரோமர் 10:1
3. எருசலேமிலே ஆவியானவர் ஊற்றப்பட ஜெபிக்க வேண்டும்
எசேக்கியேல் 39:29
சகரியா 12:10
4. எருசலேம் உபத்திரவத்தில் இருந்து காக்கப்பட ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 24:19-21
எசேக்கியேல் 39:29
சகரியா 12:10
4. எருசலேம் உபத்திரவத்தில் இருந்து காக்கப்பட ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 24:19-21
சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். சோர்ந்து போகாமல் எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், ஏன் ஜெபிக்க வேண்டும் என்றும், எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பதை இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். தொடர்ந்து நாம் சோர்ந்து போகாமல் ஜெபிக்கலாம்.
ஆமென்!
ஆமென்!
================
தலைப்பு: ஆழம்
===============
மீகா 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்.
1 கொரிந்தியர் 2:10
நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்
இந்த குறிப்பில் ஆழங்களைத் குறித்து நாம் அறிந்துகொள்வோம். வேதத்திலே இரண்டு வித ஆழங்கள் சொல்லபட்டிருக்கிறது. அதில் தேவனுடைய ஆழங்கள், சாத்தானுடைய ஆழங்கள் இதைக் குறித்து சிந்திப்போம்.
வெளிப்படுத்தல் 2:24
2. மரணத்தின் ஆழங்கள்
யோபு 12:22
3. இருளின் ஆழங்கள்
சங்கீதம் 88:6
4. ஒழுங்கின்மையின் ஆழங்கள்
ஆதியாகமம் 1:2
5. ஆழமான பாதாளங்கள்

சாத்தானின் ஆழங்கள்
==============
1. சாத்தானுடைய ஆழங்கள்வெளிப்படுத்தல் 2:24
2. மரணத்தின் ஆழங்கள்
யோபு 12:22
3. இருளின் ஆழங்கள்
சங்கீதம் 88:6
4. ஒழுங்கின்மையின் ஆழங்கள்
ஆதியாகமம் 1:2
5. ஆழமான பாதாளங்கள்
நீதிமொழிகள் 15:24
சங்கீதம் 86:13
சங்கீதம் 86:13
6. படுகுழியின் ஆழங்கள்
ஏசாயா 38:18
நீதிமொழிகள் 22:14
ஏசாயா 38:18
நீதிமொழிகள் 22:14
நீதிமொழிகள் 7:27
நீதிமொழிகள் 5:5-6
2. மறைபொருளின் ஆழம்
தானியேல் 2:22
3. கிறிஸ்துவின் அன்பின் ஆழம்
எபேசியர் 3:13
4. நியாயங்களின் ஆழம்
சங்கீதம் 36:6
5. யோசனைகளின் ஆழம்
சங்கீதம் 92:2
6. அதிசியங்களின் ஆழம்
சங்கீதம் 107:24
இந்தக் குறிப்பில் ஆழங்களைக் குறித்து அதாவது சாத்தானின் ஆழங்களையும் , தேவனுடைய ஆழங்களைக் குறித்தும் அறிந்துக் கொண்டோம். ஆழம் மூன்று வகைக் கொண்டது. அதில் கிணற்றின் ஆழம் ஆராதனையை வெளிப்படுத்தும். நதியின் ஆழம் அபிஷேகத்தை நமக்கு வெளிப்படுத்தும், கடலின் ஆழம் தேவ வெளிப்பாட்டை வெளிப்படுத்தும். ஒரு ஆவிக்குரிய மனிதன் மூன்று ஆழங்களையும் அறிந்திருக்கவேண்டும். நம்முடைய தேவன் ஆழங்களில் நம்மை நடக்கபண்ணுகிற தேவன். நாமும் ஆழமான சத்தியங்களை அறிந்து செயல்பட வேண்டும். சாத்தானின் ஆழத்தில் வீழ்ந்து விடாமல், தேவனுடைய சத்தியத்திலும் , அவரை அறிகின்ற ஆழமான சத்தியத்திலும் சபை ஜனங்களை நடத்துவீர்களாக. தேவன் உங்களை ஆழங்களில் நடக்கப்பண்ணுவாராக
ஆமென்
நீதிமொழிகள் 5:5-6
தேவனுடைய ஆழம்
==================
1. தேவனுடைய ஐசுவரியம், ஞானம் அறிவு ஆழம் ..2. மறைபொருளின் ஆழம்