கேட்டார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். சிலவற்றை தேவன் கேட்டார் என்று வேதம் சொல்கிறது. அவைகளில் எவைகளையெல்லாம் கேட்டார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். தேவன் கேட்ட சிலவற்றை நாம் அறிந்து கொள்வோம். தேவன் எல்லாவற்றையும் தமது காதுகளினால் கேட்கிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்வோம்.
1. தேவன் சத்தத்தைக் கேட்டார்.
ஆதியாகமம் 21:17
2. தேவன் கேள்வி கேட்டார்.
ஆதியாகமம் 16:8
ஆதியாகமம் 32:27
3. தேவன் விண்ணப்பத்தைக் கேட்டார்.
எஸ்றா 8:23
சங்கீதம் 6:9
சங்கீதம் 18:6
சங்கீதம் 28:6
4. தேவன் ஜெபத்தை கேட்டார்.
சங்கீதம் 65:2
5. தேவன் பெருமூச்சை கேட்டார்.
யாத்திராகமம் 2:24
மாற்கு 7:34
மாற்கு 8:12
ரோமர் 8:26
6. தேவன் பேசுகிறதை கேட்டார்.
எண்ணாகமம் 12:2
7. தேவன் தரிசனத்தைக் குறித்து கேட்டார்.
எசேக்கியேல் 37:3
ஆமோஸ் 8:2
எரேமியா 1:11,13
தேவன் கேட்டார் என்று வேதம் சொல்கிறது. தேவன் என்னவெல்லாம் கேட்டார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். தேவன் சகலத்தையும் கேட்கிறவர் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
ஆமென்!
கிறிஸ்துவ வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம். நாம் இரண்டுவித ஓட்டங்களை ஓடுகிறோம். அதில் ஒன்று ஜீவிய ஓட்டம், இன்னொன்று ஊழிய ஓட்டம் ஆகாவே நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த குறிப்பில் நான்கு காரியங்களை கவனிக்கலாம்.
1. எவைகளை விட்டு ஓட வேண்டும்?
2. எவைகளை நோக்கி ஓட வேண்டும்?
3. எப்படி ஓட வேண்டும்?
4. எப்படி ஓடக்கூடாது?
இந்த நான்கு குறிப்புகளைக் குறித்து இதில் சிந்திக்கலாம். நாம் எப்போதும் கிறிஸ்துவை நோக்கி ஓட வேண்டும்.
1 தீமோத்தேயு 6:9-11
2. பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு ஓட வேண்டும்.
2 தீமோத்தேயு 2:22
3. வேசிதனத்திற்கு விலகி ஓட வேண்டும்.
1 கொரிந்தியர் 6:18
4. விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓட வேண்டும்.
1 கொரிந்தியர் 10:14
5. நெருங்கி நிற்கும் பாவங்களை விட்டு ஓட வேண்டும்.
எபிரெயர் 12:1
எபிரெயர் 12:1
2. நியமித்திருக்கிற ஓட்டத்தில் ஓட வேண்டும்.
எபிரெயர் 12:1
3. நிச்சயத்தோடு ஓட வேண்டும்.
1 கொரிந்தியர் 9:26
எபிரெயர் 12:1
2. பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓட வேண்டும்.
1 கொரிந்தியர் 9:24
3. நிச்சயத்தோடு ஓட வேண்டும்.
1 கொரிந்தியர் 9:26
4. இலக்கை நோக்கி ஓட வேண்டும்.
பிலிப்பியர் 3:14
கலாத்தியர் 2:2
2. நிச்சயமில்லாமல் ஓட கூடாது.
1 கொரிந்தியர் 9:26
கிறிஸ்துவர்களாகிய நாம் ஓட வேண்டும் என்றும் எப்படி ஓட வேண்டும், எப்படி ஓட கூடாது , எவைகளை நோக்கி ஓட வேண்டும் , எவைகளை விட்டு விலகி ஓட வேண்டும் இவைகளை வேத ஆதாரத்துடன் நாம் கவனித்தோம். நாம் கிறிஸ்துவை நோக்கி பொறுமையாய் இலக்கை நோக்கி ஓட வேண்டும்.
ஆமென்!
யோவேல் 2:21
வேதத்தில் பயப்படாதே என்ற வார்த்தை சுமார் 365 வார்த்தைகளுக்கு அதிகமாக வருகிறது. வருடத்திற்கு 365 நாட்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஆண்டவர் நம்மைப் பார்த்து பயப்படாதே என்று சொல்லுகிறார். மனிதனுக்கு அநேக காரியத்தில் பயம் வருகிறது. பயந்த தேசத்திற்கும் தேச மக்களுக்கும் பயப்படாதே என்று ஆண்டவர் நம்மை திடப்படுத்துகிறார். இந்தக் குறிப்பில் பயப்படாதே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி 7 காரியங்களை பார்க்கலாம். அந்த 7-ம் வாக்குத்தத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அவர் வாக்குத்தத்தின் தேவன். அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்.
1. நான் உன்னோடு இருக்கிறேன். நீ பயப்படாதே.
ஏசாயா 41:10
2. நான் உனக்குத் துணை நிற்கிறேன். நீ பயப்படாதே.
ஏசாயா 41:13
3. உன்னை மீட்டுக் கொண்டேன். நீ பயப்படாதே.
ஏசாயா 43:1
4. உனக்கு மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன். நீ பயப்படாதே.
ஆதியாகமம் 15:1
5. உனக்கு வேண்டியபடி எல்லாம் செய்வேன். நீ பயப்படாதே.
ரூத் 3:11
6. நீ வெட்கப்படுவது இல்லை. பயப்படாதே.
ஏசாயா 54:4
7. உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ பயப்படாதே.
லூக்கா 1:13
ஆண்டவர் நீ பயப்படாதே என்று 7 காரியங்களை வாக்குத்தத்தமாக சொல்லியிருக்கிறார். அவர் வாக்கு மாறாதவர் நாம் பயப்படாமல் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக் கொண்டு நாம் வாழ்க்கையில் கடந்து போகலாம். பயப்படாதே கர்த்தர் யாவருக்கும் பெரியக் காரியங்களை செய்வார். பயப்பட வேண்டாம்.
ஆமென்
அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
சங்கீதம் 65:2
ஜெபத்தை கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
இந்தக் குறிப்பில் தேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்பதைக் குறித்து அறிந்துக் கொள்வோம். யாருடைய ஜெபத்தை எல்லாம் கேட்பார் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
நீதிமான்கள் எப்படி இருப்பார்கள்?
1. நீதிமான்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருப்பார்கள்
2. நீதிமான்கள் தேவனுக்கு பிரியமானதை பேசேவார்கள்
நீதிமொழிகள் 10:32
3. நீதிமான்கள் பாடி மகிழ்வார்கள்
நீதிமொழிகள் 29:6
4. நீதிமான்கள் உத்தமத்தில் நடப்பார்கள்
நீதிமொழிகள் 20:7
1. உபவாச நாட்களில் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. உபவாச நாட்களில் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்
உபாகமம் 10:10
லூக்கா 2:37
1. முழு இருதயத்தோடு மனந்திரும்பவேண்டும்
2. நம்மை சோதித்து பார்த்து மனந்திரும்ப வேண்டும்.
2. பாவங்களிலிருந்து மனந்திரும்பவேண்டும்
1. செம்மையானவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்
சங்கீதம் 112:4
2. செம்மையானவர்கள் நீதியுள்ளவர்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 11:6
3. செம்மையானவர்கள் துதிப்பார்கள்
சங்கீதம் 33:1
தேவன் ஜெபத்தைக் கேட்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த குறிப்பில் யாருடைய ஜெபங்களையெல்லாம் கேட்பார் என்பதைக் குறித்து இதில் நாம் சிந்தித்தோம். அவர்கள் நீதிமான்களாகவும், செம்மையானவர்களாகவும், உபாவாசிக்கிறவர்களாகவும், மற்றும் மனந்திரும்புவர்களுடைய ஜெபங்களை எல்லாம் கேட்பார். தொடர்ந்து நாமும் மேல் சொல்லப்பட்டவைகள் போல நாமும் காணப்பட்டு ஜெபம் செய்வோம் அப்போது நமது ஜெபத்தை அவர் கேட்பார் நமது தேவன் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.
ஆமென்!