யாரோடு கூட இருந்தார்?
1 சாமுவேல் 3:19
2. யோசேப்போடு கூட இருந்தார்.
ஆதியாகமம் 39:2
3. யோசுவாவோடு கூட இருந்தார்.
யோசுவா 6:27
2. தேவனுக்கு பிரியமாக வாழும்போது ஜெபம் கேடக்கப்படும்.
1 சாமுவேல் 12:22
சங்கீதம் 18:6
2. தானியேலின் ஜெபத்தைக் கேட்டார்.
தானியேல் 9:23
3. நூற்றுக்கு அதிபதியின் ஜெபத்தைக் கேட்டார்.
மத்தேயு 8:10
3. தேவனுக்கு பிரியமாக வாழும்போது சிறையிருப்பை திருப்பினார்.
சங்கீதம் 14:7
சங்கீதம் 126:1
2. யாக்கோபின் சிறையிருப்பை திருப்பினார்.
சங்கீதம் 85:1
3. யோபுவின் சிறையிருப்பை திருப்பினார்.
யோபு 42:10
4. தேவனுக்கு பிரியமாக வாழும்போது நம்மை காப்பாற்றுகிறார்.
உபாகமம் 33:12
தானியேல் 3:17,24,25
2. சிங்கக் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார்.
தானியேல் 6:22
3. போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார்.
2 சாமுவேல் 8:6
1. செய்கையின் பலனைக் கொடுக்கிறார்.
2 யோவான் 1:8
2. நீதியின் பலனைக் கொடுக்கிறார்.
யோபு 33:12,26
3. பிரயாசத்தின் பலனைக் கொடுக்கிறார்.
யோவான் 4:38
தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தால் நமக்கு தேவன் தரும் நன்மைகளை ஆசீர்வாதங்களைக் குறித்து இந்த குறிப்பில் சிந்தித்தோம். நாம் எப்போதும் தேவனை பிரியபப்டுத்தி தேவனுக்கு பிரியமாக வாழ்வோம்.
ஆமென்!
தலைப்பு: கர்த்தரில் பெலப்படுதல்
====================
சங்கீதம் 84:5
இந்த குறிப்பில் கர்த்தரில் பெலப்படுதலைக் குறித்து சிந்திக்கலாம். நாம் கர்த்தரின் பெலப்படுவது எப்படி என்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம். எவைகள் எல்லாம் கர்த்தருக்குள் நம்மை பெலப்படுத்தும் என்பதை கவனிக்கலாம்.
பிலிப்பியர் 4:11-13
1 தீமோத்தேயு 1:12
எபேசியர் 3:16-18
நீதிமொழிகள் 24:10
சங்கீதம் 138 :3
லூக்கா 2:40
அப்போஸ்தலர் 3:16
நாம் கர்த்தருக்குள் பெலப்பட வேண்டும். எவைகளெல்லாம் கர்த்தருக்குள் நம்மை பெலப்படுத்தும் என்பதை இந்த குறிப்பில் அறிந்துகொண்டோம். அதுபோல நமக்கு தேவையான பெலன் ஆவியின் பெலன், ஆத்துமாவில் பெலன், சரீர பெலன். கர்த்தர் உங்களை பெலப்படுத்தி வழி நடத்துவார். நீங்கள் கர்த்தருக்குள் பெலப்படுவீர்கள்
ஆமென்!1 கொரிந்தியர் 12:12
இந்த குறிப்பில் சரீர அவயங்களின் அழகு எவைகள் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். மேல் சொன்ன வசனத்தை முக்கியப் படுத்தாமல் அதில் வரும் சரீரம், அவயங்கள் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி நமது சரீரத்தின் அவயங்களின் அழகு எப்படியாயிருக்கும் மற்றும் மனித ஜீவியத்தின் அழகு எப்படி இருக்குமென்று வேத ஆதாரத்துடன் நாம் சிந்திக்கலாம்.
1. சரிர அவயமாகிய தலையின் அழுகு
அபிஷேக கீரிடம்.
லேவியராகமம் 21:12
2. சரீர அவயமாகிய முகத்தின் அழகு.
தேவ பிரசன்னம்.
மத்தேயு 17:2
3. சரீர அவயமாகிய உதட்டின் அழகு.
ஸ்தோத்திரபலி.
எபிரெயர் 13:15
ஓசியா 14: 2
4. சரீர அவயமாகிய கைகளுக்கு அழகு.
கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பது.
1 தீமோத்தேயு 2:8
5. சரீர அவயமாகிய கால்களுக்கு அழகு.
சுவிசேஷம் அறிவிப்பது.
ஏசாயா 52:7
6. சரீர அவயமாகிய உடலுக்கு அழகு.
ஒழுக்கம்.
1 தெசலோனிக்கேயர் 4:5,6
7. சரீர அவயமாகிய மனதிற்கு அழகு.
மறைந்திருக்கும் குணாதிசியங்கள்.
1 பேதுரு 3:4
8. சரீர அவயமாகிய கண்களுக்கு அழகு.
இரக்கம்
நீதிமொழிகள் 19:17
9. மனிதனின் வாழ்க்கைக்கு அழகு.
பரிசுத்தம்
எபேசியர் 4: 24
10 மனிதனின் இரட்சிப்புக்கு அழகு.
சாட்சி
அப்போஸ்தலர் 1:8
11 மனிதனின் ஜீவியத்திற்கு அழகு.
உண்மை
நீதிமொழிகள் 12:22
நீதிமொழிகள் 28:20
இந்த குறிப்பில் சரீர அவயங்களின் அழகையும் மனித ஜீவியத்தின் அழகையும் வேத ஆதாரத்துடன் நாம் சிந்தித்தோம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
ஆமென்
எரேமியா 30:17
இந்த காலக்கட்டத்தில் மிக சிறந்த வாழ்வு, ஆரோக்கிய வாழ்வு என்பது அறிதாகிவிட்டது. இப்போது கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாயிருக்கிறோம். ஆரோக்கியத்தை இழந்து பலர் மரித்து போய்விட்டார்கள். இன்று அவசியமான ஒன்று ஆரோக்கியம். ஜனங்கள் COVID - 19 இதிலிருந்து தப்பி ஆரோக்கியமாக வாழ விரும்புகிறார்கள். அதுபோல ஆரோக்கியதிற்கு தடுப்பு மருந்துகளையும் தடுப்பு ஊசிகளையும் ஜனங்களுக்கு விழிப்புணர்வு தரப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவனுடைய வார்த்தை சரீரத்திற்கு மாத்திரம் அல்ல, ஆத்துமாவிற்கும் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. ஆரோக்கிய வாழ்விற்கு நல்மருந்தான தேவ வார்த்தையை நாம் சிந்திக்கலாம்.
ஆரோக்கியத்திற்கான நல்மருந்து
வேதபாடம் :
தீமோத்தேயு & தீத்துவின் நிருபம்
1. தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது.
தீத்து 1:14
2. தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது.
தீத்து 1:9
3. தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது.
1 தீமோத்தேயு 6:3
4. தேவனுடைய உபதேசத்திற்கு கீழ்படிந்து வாழ்வது ஆரோக்கியமானது.
1 தீமோத்தேயு 1:12
5. தேவ பக்தியோடு வாழ்வது முதிர் வயதிலும் ஆரோக்கியமானது
தீத்து 2:2
6. தேவ தயவில் வாழ்வது குறைவற்ற ஆரோக்கியமானது
தீத்து 2:8
இந்த ஆரோக்கிய மருந்தாயிருக்கிற இந்த வசனங்களை அசட்டை செய்வது ஆத்துமாவிற்கு அபாயகரமானது
1 தீமோத்தேயு 6:3,4
1 தீமோத்தேயு 4:3,4