சஞ்சலம் நீங்க என்ன செய்ய வேண்டும் | சஞ்சலம் | கர்த்தர் நோக்கி பார்ப்பார் - யாரை? | ஒருவனும் இயேசு சொன்னது | இயேசுவை போல - நாமும் \ தேவ தூதர்களின் பணி | சகோதரனுக்கு/சகோதரிக்கு செய்ய வேண்டியது | விசுவாசம் எப்படிபட்டது
====================சஞ்சலம் நீங்க என்ன செய்ய வேண்டும்
=====================
1) தாங்கள் செய்த தவறுகளை அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆதியாகமம் 42:21
2) கர்த்தரின் சமூகத்திற்கு வரும்போது சஞ்சலதை நீக்கி சந்தோஷத்தினால் நிரப்புவார்
எரேமியா 31:12,13
3) கர்த்தரால் மீட்கப்பட வேண்டும்
ஏசாயா 35:10
4) சத்ருவின் மேல் ஜெயம் கொள்ள வேண்டும் (ஆமான் செய்த தீங்கை, சஞ்சலத்தை கர்த்தர் சந்தோஷமாக மாற்றினார்)
எஸ்தர் 9:21
========
சஞ்சலம்
========
1) சஞ்சலத்தை கர்த்தருக்கு முன்பாக ஊற்ற வேண்டும்
சங்கீதம் 142:2
2) கர்த்தர் சஞ்சலபடுத்தினாலும் தனது கிருபையின் படி இறங்குவார்
புலம்பல் 3:32
3) மனுஷன் சஞ்சலம் நிறைந்தவன்
யோபு 14:1
4) மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி
பிரசங்கி 8:6
5) சூரியனுக்கு கீழே செய்யப்படும் காரியங்கள் சஞ்சலமானவை
பிரசங்கி 1:14
====================
கர்த்தர் நோக்கி பார்ப்பார் - யாரை?
====================
1) தாழ்மையுள்ளவர்களை
சங்கீதம் 138:6
2) சிறுமைபட்டவர்களை
ஏசாயா 66:2
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை
ஏசாயா 66:2
4) வசனத்துக்கு நடுங்குகிறவனை
ஏசாயா 66:2
5) செம்மையானவனை
சங்கீதம் 11:7
=================
ஒருவனும் இயேசு சொன்னது (Gospel of John)
=================
1) உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்து போட மாட்டான்
யோவான் 16:22
2) என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
யோவான் 14:6
3) ஒருவனும் என் ஆடுகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை
யோவான் 10:28
4) ஒருவனும் கிரியை செய்யக் கூடாத இராக்காலம் வருகிறது
யோவான் 9:4
==============
இயேசுவை போல - நாமும்
============
1) ஸ்தோத்தரிக்க (துதிக்க) வேண்டும்
ரோமர் 11:41
2) ஜெபிக்க வேண்டும்
லூக்கா 22:41,42
3) கீழ்படிய வேண்டும்
பிலிப்பியர் 2:8
எபிரெயர் 5:8
4) அன்பு கூர வேண்டும்
யோவான் 13:1,34
5) மன்னிக்க வேண்டும்
லூக்கா 23:34
6) ஞானமாய் பேச வேண்டும்
லூக்கா 20:22-25
7) பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்
யோவான் 4:34
8) மனது உருக வேண்டும்
மத்தேயு 9:36
9) கடிந்து கொள்ள வேண்டும்
மத்தேயு 23:13,27
10) போதிக்க வேண்டும்
மத்தேயு 7:28
11) வைராக்கியம் வேண்டும்
லூக்கா 19:45,46
12) கிரியை நடப்பிக்க வேண்டும்
மத்தேயு 8:16
13) சாந்தமாக இருக்க வேண்டும்
மத்தேயு 11:29
14) பொறுமையாக இருக்க வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:5
ஏசாயா 50:6
15) பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும்
1 பேதுரு 1:16
16) வீண் வார்த்தை பேச கூடாது
லூக்கா 20:26
17) தாயை கனம் பண்ண வேண்டும்
யோவான் 19:26
==============
தேவ தூதர்களின் பணி
==============
1) கர்த்தருக்கு பயந்தவர்களை சூழ பாளயமிறங்கி அவர்களை விடுவித்தல்
சங்கீதம் 34:7
2) நமது வழிகளில் (travel) நம்மை பாதுகாக்கிறார்
சங்கீதம் 91:11
3) நமது பிரயாணத்தை வாய்க்க பண்ணுகிறார்
ஆதியாகமம் 24:40
4) நாம் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கிறார்
ஆதியாகமம் 23:20
5) நமக்கு முன்பாக செல்வார்கள்
யாக்கோபு 32:34
6) எதிரிகளோடு யுத்தம் பண்ணுவார்கள்
யாத்திராகமம் 33:2
7) தேவ சமுகத்தில் இருப்பவர்கள்
ஏசாயா 63:9
8) நற்செய்தியை அறிவிப்பவர்கள்
லூக்கா 1:19
====================
சகோதரனுக்கு/சகோதரிக்கு செய்ய வேண்டியது
====================
1) அன்பு கூற வேண்டும்
1 யோவான் 3:14
2) ஜெபிக்க வேண்டும்
1 யோவான் 5:16
3) கையை தாராளமாக திறக்க வேண்டும்
உபாகமம் 15:8
4) கடன் கொடுக்க வேண்டும்
உபாகமம் 15:8
5) தாராளமாக கொடுக்க வேண்டும்
உபாகமம் 15:9,10
6) அவன் குற்றத்தை உணர்த்த வேண்டும்
மத்தேயு 18:15
7) சகோதரர் ஒருமித்து வாசம் பண்ண வேண்டும்
சங்கீதம் 133:1
8) சகோதரனுக்காக ஜீவனை கொடுக்க வேண்டும்
1 யோவான் 3:16
=============
விசுவாசம் எப்படிபட்டது
=============
1) மகா பரிசுத்தமானது யூதா 20
2) விலையேறப் பெற்றது
1 பேதுரு 1:7
3) ஆரோக்கியமுள்ளது
தீத்து 1:14
4) மாயமற்றது
2 தீமோத்தேயு 1:4
5) காணக்கூடாதது
எபிரெயர் 11:1