====================
ஏசாயா 1-33 அதிகாரத்தின் கேள்விகள்
===================
1) படிக்க வேண்டியது, தேட வேண்டியது, விசாரிக்க வேண்டியது எவைகளை?
2) யாருடைய தேசம் குதிரைகளால் நிறைந்திருந்தது?
3) கர்த்தருடைய திராட்சை தோட்டம் மற்றும் மகிழ்ச்சியின் நாற்று எது?
4) தலை எது? வால் எது?
5) வாக்கினால் அடிக்கப்படுவது என்ன ? சுவாசத்தால் சங்கரிக்கபடுவது என்ன?
6) அலங்காரமான ராஜ்யம் எது?
7) பெலிஸ்தரை அடித்த கோல் எது ?
8) சிங்காசனம் எதனால் ஸ்தாபிக்கபடும் ?
9) கர்த்தர் யாரை அடித்து குணமாக்குமார் ?
10) யூதா வம்சத்திற்கு தகப்பனாயிருப்பன் யார் ?
11) 70 வருடங்கள் மறக்கபட்டது எது ?
12) நகரத்தில் மீதியாயிருப்பது எது ?
13) உடன்படிக்கையும், ஒப்பந்தமும் யாரோடு பண்ணபட்டது ?
14) கர்த்தருடைய சத்தத்தினால் நொறுங்குண்டு போனது என்ன ?
15) நீதியின் கிரியை எது ? பலன் எது ?
பதில் (ஏசாயா 1-33)
==================
1) படிக்க வேண்டியது, தேட வேண்டியது, விசாரிக்க வேண்டியது எவைகளை?
Answer: நன்மை செய்ய நியாயம் விதவையின் வழக்கு
ஏசாயா 1:17
2) யாருடைய தேசம் குதிரைகளால் நிறைந்திருந்தது?
Answer: யாக்கோபின் தேசம்
ஏசாயா 2:6,7
3) கர்த்தருடைய திராட்சை தோட்டம் மற்றும் மகிழ்ச்சியின் நாற்று எது ?
Answer: இஸ்ரவேலின் வம்சம், யூதாவின் மனுஷர்
ஏசாயா 5:7
4) தலை எது ? வால் எது ?
Answer: மூப்பனும் கனம் பொருந்தியவனும், பொய்ப் போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசி
ஏசாயா 9:15
5) வாக்கினால் அடிக்கப்படுவது என்ன?
Answer: பூமி, துன்மார்க்கன்
ஏசாயா 11:4
6) அலங்காரமான ராஜ்யம் எது?
Answer: பாபிலோன்
ஏசாயா 13:19
7) பெலிஸ்தரை அடித்த கோல் எது ?
Answer: ஆகாஷ் ராஜா
ஏசாயா 14:28,29
8) சிங்காசனம் எதனால் ஸ்தாபிக்கபடும் ?
Answer: கிருபையினால்
ஏசாயா 16:5
9) கர்த்தர் யாரை அடித்து குணமாக்குமார் ?
Answer: எகிப்தியரை
ஏசாயா 19:22
10) யூதா வம்சத்திற்கு தகப்பனாயிருப்பன் யார் ?
Answer: எலியாக்கீம்
ஏசாயா 22:20
11) 70 வருடங்கள் மறக்கபட்டது எது?
Answer: தீரு
ஏசாயா 23:15
12) நகரத்தில் மீதியாயிருப்பது எது ?
Answer: அழிவு
ஏசாயா 24:12
13) உடன்படிக்கையும், ஒப்பந்தமும் யாரோடு பண்ணபட்டது?
Answer: மரணம், பாதாளம்
ஏசாயா 28:15
14) கர்த்தருடைய சத்தத்தினால் நொறுங்குண்டு போனது என்ன ?
Answer: அசீரியன்
ஏசாயா 30:31
15) நீதியின் கிரியை எது ? பலன் எது ?
Answer: சமாதானம், அமரிக்கையும் சுகமுமாம்
ஏசாயா 32:17
=================
ஏசாயா 34-66 கேள்விகள்
==================
1) மலைகளும் எதனால் கரையும் ?
2) யாருடைய நாவு கெம்பீரிக்கும் ?
3) கனி கொடுப்பார்கள் யார் ?
4) பூமியின் குடிகள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் ?
5) சுவிசேஷகர்கள் யாருக்கு கொடுக்கப்பட்டார்கள் ?
6) வீணர் யார் ? மேய்ப்பன் யார் ?
7) நீதிக்கு தூரமானவர்கள் யார் ?
8) துன்மார்க்கத்தில் திட நம்பிக்கையாயிருந்தது யார் ?
9) யாருக்கு காரிருளை உடுத்தி, இரட்டை மூடு சிலையாக்கினார் ?
10) முகாந்தரமில்லாமல் இஸ்ரவேலை ஒதுக்கியது யார் ?
11) தமக்கு கொள்ளையாக கர்த்தர் யாரை பங்கிட்டு கொள்வார் ?
12) யார் முட்டையை சாப்பிட்டால் சாவார்கள் ?
13) கர்த்தர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக எதை முளைக்கப் பண்ணுவார் ?
14) வனாந்திரமானது எது ? பாழானது எது ?
15) கர்த்தரின் சிங்காசனம் மற்றும் பாதப்படி எது ?
ஏசாயா 34-66 - பதில்கள்
========================
1) மலைகளும் எதனால் கரையும்?
Answer: இரத்தத்தினால்
ஏசாயா 34:3
2) யாருடைய நாவு கெம்பீரிக்கும்?
Answer: ஊமையன் நாவு
ஏசாயா 35:6
3) கனி கொடுப்பார்கள் யார்?
Answer: யூதா வம்சத்தாரில் மீந்திருக்கிறவர்கள்
ஏசாயா 37:31
4) பூமியின் குடிகள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்?
Answer: வெட்டுக்கிளிகளை போல
ஏசாயா 40:22
5) சுவிசேஷகர்கள் யாருக்கு கொடுக்கப்பட்டார்கள்?
Answer: எருசலேமுக்கு
ஏசாயா 41:27
6) வீணர் யார்? மேய்ப்பன் யார்?
Answer: விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும்
ஏசாயா 44:9
Answer: கோரேசு
ஏசாயா 44:28
7) நீதிக்கு தூரமானவர்கள் யார்?
Answer: முரட்டு இருதயம் உள்ளவர்கள்
ஏசாயா 46:12
8) துன்மார்க்கத்தில் திட நம்பிக்கையாயிருந்தது யார்?
Answer: பாபிலோன், கல்தேயரின் குமாரத்தி
ஏசாயா 47:5,10
9) யாருக்கு காரிருளை உடுத்தி, இரட்டை மூடு சிலையாக்கினார்?
Answer: வானங்களுக்கு
ஏசாயா 50:3
10) முகாந்தரமில்லாமல் இஸ்ரவேலை ஒதுக்கியது யார்?
Answer: அசீரியன்
ஏசாயா 52:4
11) தமக்கு கொள்ளையாக கர்த்தர் யாரை பங்கிட்டு கொள்வார்?Answer: பலவான்களை
ஏசாயா 53:12
12) யார் முட்டையை சாப்பிட்டால் சாவார்கள்?
Answer: சிலந்தியின் நெசவுகளை நெய்கிறவர்கள்
ஏசாயா 59:5
13) கர்த்தர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக எதை முளைக்கப் பண்ணுவார் ?
Answer: நீதியையும், துதியையும்
ஏசாயா 61:11
14) வனாந்திரமானது எது? பாழானது எது?
Answer: பரிசுத்த பட்டணங்கள், சீயோன், எருசலேம், ஆலயம்
ஏசாயா 64:10,11
15) கர்த்தரின் சிங்காசனம் மற்றும் பாதப்படி எது ?
Answer: வானம், பூமி
ஏசாயா 66:1
=============
வேத பகுதி: ஏசாயா
=============
1) காங்கை, வெயில் தணிவது எப்படி?2) பூமி யாரை புறப்படப் பண்ணும்?
3) யார் திரும்ப எழுந்திருக்க மாட்டார்கள்?
4) எதனால் களிகூர்ந்து மகிழ்வோம்?
5) கர்த்தர் முகம் எதனால் மறைக்கப்படுகிறது?
6) சந்திரன் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல எப்போது இருக்கும்?
வேத பகுதி: ஏசாயா (விடைகள்)
============
1) காங்கை, வெயில் தணிவது எப்படி?Answer: மேகத்தினால், மேகத்தின் நிழலால்
ஏசாயா 25:5
2) பூமி யாரை புறப்படப் பண்ணும்?
Answer: மரித்தோரை
ஏசாயா 26:15
3) யார் திரும்ப எழுந்திருக்க மாட்டார்கள்?
Answer: மாண்ட ராட்சதர்
3) யார் திரும்ப எழுந்திருக்க மாட்டார்கள்?
Answer: மாண்ட ராட்சதர்
ஏசாயா 27:14
4) எதனால் களிகூர்ந்து மகிழ்வோம்?
Answer: கர்த்தரின் இரட்சிப்பினால்
4) எதனால் களிகூர்ந்து மகிழ்வோம்?
Answer: கர்த்தரின் இரட்சிப்பினால்
ஏசாயா 25:9
5) கர்த்தர் முகம் எதனால் மறைக்கப்படுகிறது?
Answer: பாவங்களால்
Answer: பாவங்களால்
ஏசாயா 59:2
6) சந்திரன் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல எப்போது இருக்கும்?
Answer: கர்த்தர் தமது ஜனத்தின் முறிவை கட்டி, அதின் அடிகாயத்தை குணமாக்கும் நாளில்
Answer: கர்த்தர் தமது ஜனத்தின் முறிவை கட்டி, அதின் அடிகாயத்தை குணமாக்கும் நாளில்
ஏசாயா 30:26