==================
எபேசியர் நிருபத்திலிருந்து கேள்விகள்
=====================
1. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலுள்ள யாருக்கு கடிதம் எழுதினார்?
2. நமது சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்?
3.இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது?
4. இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் யார்?
5. கிறிஸ்துவின் இரகசியம் முற்காலத்தில் யாருக்கு அறிவிக்கப்படவில்லை?
6. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு அதிகமாக நமக்குள்ளே கிரியை செய்கிறவர் யார்?
7. முந்தின நடக்கைக்குரியவைகள் எவை?
8. கோபம் கொண்டாலும் எதை செய்யக்கூடாது?
9. எது இன்னதென்று சோதித்துப் பார்க்க வேண்டும்?
10. எதின் பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும்?
11. விபச்சாரக்காரன் எதில் சுதந்திரமடைவதில்லை?
12. அக்கினியாஸ் திரங்களை எய்பவன் யார்?
13. நாம் எதற்கு திராணியுள்ளவர்களாக எதிர்த்து நிற்க வேண்டும்?
14. எல்லாவற்றிற்கும் மேலாக எதை பிடித்துக்கொள்ள வேண்டும்?
15. கர்த்தருக்கென்று நாம் எப்படி ஊழியம்.செய்ய வேண்டும்?
எபேசியர் நிருபத்திலிருந்து கேள்விக்கான பதில்கள்
===================
1. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலுள்ள யாருக்கு கடிதம் எழுதினார்?
Answer: கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு
எபேசியர் 1:1
2. நமது சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்?
Answer: ஆவியானவர்
எபேசியர் 1:14
3. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது?
Answer: பாவ மன்னிப்பாகிய மீட்பு
எபேசியர் 1:7
4. இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் யார்?
Answer: தேவன்
எபேசியர் 2:4
5. கிறிஸ்துவின் இரகசியம் முற்காலத்தில் யாருக்கு அறிவிக்கப்படவில்லை?
Answer: மனுபுத்திரருக்கு
எபேசியர் 3:6
6. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு அதிகமாக நமக்குள்ளே கிரியை செய்கிறவர் யார்?
Answer: தேவன்
எபேசியர் 3:20
7. முந்தின நடக்கைக்குரியவைகள் எவை?
Answer: மோசம் போக்கும் இச்சைகள்
எபேசியர் 4:22
8. கோபம் கொண்டாலும் எதை செய்யக்கூடாது?
Answer: பாவம்
எபேசியர் 4:26
9. எது இன்னதென்று சோதித்துப் பார்க்க வேண்டும்?
Answer: கர்த்தருக்கு பிரியமானதை
எபேசியர் 5:10
10. எதின் பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும்?
Answer: வெளிச்சத்தின்
எபேசியர் 5:8
11. விபச்சாரக்காரன் எதில் சுதந்திரமடைவதில்லை?
Answer: தேவனுடைய ராஜ்யத்தில்
எபேசியர் 5:5
12. அக்கினியாஸ்திரங்களை எய்பவன் யார்?
Answer: பொல்லாங்கன்
எபேசியர் 6:16
13. நாம் எதற்கு திராணியுள்ளவர்களாக எதிர்த்து நிற்க வேண்டும்?
Answer: பிசாசின் தந்திரங்களுக்கு
எபேசியர் 6:11
14. எல்லாவற்றிற்கும் மேலாக எதை பிடித்துக்கொள்ள வேண்டும்?
Answer: விசுவாசம் என்னும் கேடகத்தை
எபேசியர் 6:16
15. கர்த்தருக்கென்று நாம் எப்படி ஊழியம்.செய்ய வேண்டும்?
Answer: நல்மனதோடே
எபேசியர் 6:8
===================
எபேசியர் (கேள்விகள்)
=================
1) எதை காப்பதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
2) எதில் நாம் ஒறுமைப்பட வேண்டும்?
3) எபேசியர் நிரூபம் யாருடை சித்தத்தினால் எழுதப்பட்டது?
4) நாம் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம்?
5) முந்தைய காலங்களில் யாருக்கு ஏற்றவாறு நடந்தோம்?
6) நாம் யாருடன் உயிரடைந்தோம்?
7) நாம் எப்படி பலப்பட வேண்டும்?
8) நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்காய் இருக்க வேண்டும்?
9) நாம் எப்படி நடக்க வேண்டும்?
10) யாரிலும் எதிலும் பெலன் அடைய வேண்டும்?
11) நாம் ஞானத்துடன் எதை அறிந்து கொள்ள வேண்டும்?
12) எதை சோதனை பண்ண வேண்டும்?
எபேசியர் நிருபம் கேள்விகளுக்கு பதில்
====================
1) எதை காப்பதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையை
எபேசியர் 4:3
2) எதில் நாம் ஒறுமைப்பட வேண்டும்?
Answer: தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும்
எபேசியர் 4:11
3) எபேசியர் நிரூபம் யாருடைய சித்தத்தினால் எழுதப்பட்டது?
Answer: தேவனுடைய சித்தத்தினாலே
எபேசியர் 1:1
4) நாம் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம்?
Answer: கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும்
எபேசியர் 1:3
5) முந்தைய காலங்களில் யாருக்கு ஏற்றவாறு நடந்தோம்?
Answer: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப்பிரபுவாகிய ஆவிகேற்றபடி
எபேசியர் 2:2
6) நாம் யாருடன் உயிரடைந்தோம்?
Answer: கிறிஸ்துவுடனே
எபேசியர் 2:5
7) நாம் எப்படி பலப்பட வேண்டும்?
Answer: அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் பலப்பட வேண்டும்
எபேசியர் 3:16
8) நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்காய் இருக்க வேண்டும்?
Answer: அன்பிலே பெருகி
எபேசியர் 3:17
9) நாம் எப்படி நடக்க வேண்டும்?
Answer: வெளிச்சத்தின் பிள்ளைகளாய்
எபேசியர் 5:8
10) யாரிலும் எதிலும் பெலன் அடைய வேண்டும்?
Answer: கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்
எபேசியர் 6:10
11) நாம் ஞானத்துடன் எதை அறிந்து கொள்ள வேண்டும்?
Answer: கர்த்தருடைய சித்தம் இன்னதென்று
எபேசியர் 5:17
12) எதை சோதனை பண்ண வேண்டும்?
Answer: கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று
எபேசியர் 5:10
===============
வேதபகுதி (எபேசியர்)
=============
1) இரட்சிப்பின் சுவிசேஷம் எது?2) அஸ்திபாரம் எது? மூலைக்கல் எது?
3) எதனால் ஒருவரை ஒருவர் தாங்க வேண்டும்?
எதனால் ஆவியின் ஒருமையை காத்துக் கொள்ள வேண்டும்?
4) கிறிஸ்து நம் இருதயங்களில் வாசமாய் இருக்க நாம் எதில் வேருன்றப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்?
5) நல்ல வார்த்தைகள் எதை உண்டாக்குகிறது?
6) ஒருவருக்கொருவர் எப்படி புத்தி சொல்ல வேண்டும்?
7) கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரன் யார்?
எபேசியர்
==========
1) இரட்சிப்பின் சுவிசேஷம் எது?
Answer: சத்திய வசனம்
Answer: சத்திய வசனம்
எபேசியர் 1:13
2) அஸ்திபாரம் எது?
2) அஸ்திபாரம் எது?
Answer:அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள்
மூலைக்கல் எது?
Answer:இயேசு கிறிஸ்து
எபேசியர் 2:20
3) எதனால் ஒருவரை ஒருவர் தாங்க வேண்டும் ?
Answer: அன்பினால்
எபேசியர் 4:2
எதனால் ஆவியின் ஒருமையை காத்துக் கொள்ள வேண்டும் ?
Answer: சமாதானக்கட்டினால்
Answer: சமாதானக்கட்டினால்
எபேசியர் 4:3
4) கிறிஸ்து நம் இருதயங்களில் வாசமாய் இருக்க நாம் எதில் வேருன்றப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: அன்பில்
Answer: அன்பில்
எபேசியர் 3:17
5) நல்ல வார்த்தைகள் எதை உண்டாக்குகிறது?
Answer: பக்தி விருத்தி
எபேசியர் 4:29
6) ஒருவருக்கொருவர் எப்படி புத்தி சொல்ல வேண்டும் ?
Answer: சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும்
எபேசியர் 5:19
7) கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரன் யார்?
Answer: தீகிக்கு
எபேசியர் 6:21