==============
கேள்வி ஒன்று / பதில்கள் பல
==============
1. கல்லெறிந்து கொல்லப்பட்டவர்கள் யார் யார் ⁉️2. சத்தமிட்டு அழுதவர்கள் யார் யார்⁉️
3. தனக்காக கல்லறை வெட்டினவர்கள் யார் யார் ⁉️
4. மிகவும் கலங்கினவர்கள் யார் யார் ⁉️
5. பெரிய விருந்து பண்ணினவர்கள் யார் யார் ⁉️
3. தனக்காக கல்லறை வெட்டினவர்கள் யார் யார் ⁉️
4. மிகவும் கலங்கினவர்கள் யார் யார் ⁉️
5. பெரிய விருந்து பண்ணினவர்கள் யார் யார் ⁉️
கேள்வி ஒன்று / பதில்கள் பல
==============
1. கல்லெறிந்து கொல்லப்பட்டவர்கள் யார் யார் ⁉️
Answer: ஆகான்
யோசுவா 7:24
Answer: ஓய்வு நாளில் விறகு பொறுக்கிய மனிதன்
எண்ணாகமம் 15:32-36
Answer: நாபோத்
1 இராஜாக்கள் 21:13,14
Answer: அதோராம்
2 நாளாகமம் 10:18
Answer: சகரியா
2 நாளாகமம் 24:20,21
Answer: வீட்டெஜமான் அனுப்பிய மனிதன்
மத்தேயு 21:34
Answer: ஸ்தேவான்
அப்போஸ்லர் 7:59,60
2. சத்தமிட்டு அழுதவர்கள் யார் யார்⁉️
Answer: ஆகார்
ஆதியாகமம் 21:14-16
Answer: தாமார்
2 சாமுவேல் 13:19
Answer: ஓர்பாள், ரூத்
ரூத் 1:9
Answer: ஏசா
ஆதியாகமம் 27:38
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 29:11
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 45:2
Answer: சவுல் ராஜா
1 சாமுவேல் 24:16
Answer: தாவீது
2 சாமுவேல் 3:32
Answer: தாவீதும் அவரோடு இருந்த ஜனங்களும்
2 சாமுவேல் 30:4
Answer: யோபுவின் நண்பர்கள்
யோபு 2:11,12
Answer: இஸ்ரயேல் ஜனங்கள்
நியாயாதிபதிகள் 2:4

நியாயாதிபதிகள் 21:1,2
Answer: கிபியாவில் உள்ள ஜனங்கள்
1 சாமுவேல் 11:4
Answer: முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்களின் வம்சங்களின் தலைவரிலும் அநேகர்
எஸ்தர் 3:12
3. தனக்காக கல்லறை வெட்டினவர்கள் யார் யார் ⁉️
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 50:5
Answer: ஆசா
2 நாளாகமம் 16:14
Answer: அரிமத்திய ஊரான யோசேப்பு
மத்தேயு 27:57

1 சாமுவேல் 28:21
Answer: தாவீது
2 சாமுவேல் 18:24,25
Answer: பெல்ஷாத்சார்
தானியேல் 5:9
Answer: தானியேல்
தானியேல் 7:28
5. பெரிய விருந்து பண்ணினவர்கள் யார் யார் ⁉️
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 21:8
Answer: யோராம்
2 இராஜாக்கள் 6:21,23
Answer: ஆகாஸ்வேரு
எஸ்தர் 2:18
Answer: லேவி
லூக்கா 5:29
==================
இழப்புக்கு உள்ளானவர்களை கண்டுபிடியுங்கள்
==================
1) தன் குமாரருக்காக அநேக நாள் துக்கம் கொண்டாடுகையில் தன் சகோதரர்களால் ஆறுதல் அடைந்தவர் யார்?1. யாக்கோபு
2. யோசேப்பு
3. எப்பிராயீம்
2. தன் தகப்பன் இறந்தபின் பெரும் புலம்பலாகப் புலம்பி தன் தகப்பனுக்காக ஏழு நாள் துக்கம் கொண்டாடியவன் யார்?
1.எக்லோன்
2. யோசேப்பு
3. யூபால்
3) தன் குமாரரும் , குமாரத்திகளும் இறந்தபோது தன் சால்வையைக் கிழித்து, தன் தலையை சிரைத்து கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்றது யார்?
1. எப்பிராயீம்
2. யோபு
3. யெரொபெயாம்
4. தன் இறந்த குமாரர்களின் மேல் மழை பெய்யட்டும். ஆகாயத்துப் பறவைகளாகிலும் காட்டு மிருகங்களாகிலும் விழ வொட்டாதிருந்தாள் யார்?
1. பெபேயாள்
2. ரிஸ்பாள்
3. பூவாள்
5. உன் மனைவியை உன்னை விட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும், கண்ணீர் விடாமலும் இருப்பாயாக என்று எந்த தீர்க்கதரிசிக்கு கர்த்தரால் உரைக்கப்பட்டது?
1. ஆதாதேசர்
2. எசேக்கியல்
3. எரேமியா
6. தன் தகப்பன் கானான் தேசத்திலே அடக்கம் பண்ணி வருவதற்கு ராஜாவிடம் உத்தரவு கேட்டது யார்?
1. யுதா
2. யோசேப்பு
3. ரூபன்
7) தன் இரண்டு குமாரர்களை அக்கினி பட்சித்தும் தானும் தமக்கு மீதியாயிருந்த மற்ற குமாரர்களும் தேவனுடைய பணியை செய்தார்கள். அவன் யார்?
1. சாமுவேல்
2. ஆரோன்
3. ஏலி
8) தன் புருஷனையும் தன் இரண்ட குமாரர்களை இழந்தபின், தன் பெயரை மாற்றிக் கொண்டவள் யார்?
1.நகோமி
2. பேயோள்
3. சூலமித்தி
9) தன் பிள்ளை செத்துப் போயிற்று என்ற செய்தியை கேட்டபின் தரையை விட்டு எழுந்து ஞானஸ்நானம் பண்ணி எண்ணைப்பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, போஜனம் கேட்டது யார்?
1. ஏனோஸ்
2. எலிமெலேக்கு
3. தாவீது
10)தன் குமாரன் இறந்த செய்தியை கேட்டபின் அழுது நான் உனக்கு பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும் என்று சொன்ன ராஜா யார்?
1. அப்சலோம்
2. யோவாப்
3. தாவீது
11) ராஜபாரத்தை தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி தனக்கு கர்த்தர் கொடுத்தும் அதை கர்த்தரின் பார்வைக்கு செம்மையானபடி செய்ய தவறியதால் தன் பிள்ளையை இழந்தவன் யார்?
1. ரெகொபெயாம்
2. யெரொபெயாம்
3. ரெகொபோத்
12) தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினவள் யார்?
1. கந்தாகே
2. அத்தாலியாள்
3. தாபெனேஸ்
13) தன் மனைவி இறந்தபோது அவளை அடக்கம் செய்வதற்காக குகையை வாங்கினவன் யார்?
1. ஆபிரகாம்
2.ஈசாக்கு
3. யாக்கோபு
வேத வினாக்களுக்கு பதில்கள்
==================
1) தன் குமாரருக்காக அநேக நாள் துக்கம் கொண்டாடுகையில் தன் சகோதரர்களால் ஆறுதல் அடைந்தவர் யார்?Answer: 3. எப்பிராயீம்
1 நாளாகமம் 7:22
2. தன் தகப்பன் இறந்தபின் பெரும் புலம்பலாகப் புலம்பி தன் தகப்பனுக்காக ஏழு நாள் துக்கம் கொண்டாடியவன் யார்?
Answer: 2. யோசேப்பு

ஆதியாகமம் 50:10
3) தன் குமாரரும் , குமாரத்திகளும் இறந்தபோது தன் சால்வையைக் கிழித்து, தன் தலையை சிரைத்து கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்றது யார்?
Answer: 2. யோபு

யோபு 1:20,21
4) தன் இறந்த குமாரர்களின் மேல் மழை பெய்யட்டும். ஆகாயத்துப் பறவைகளாகிலும் காட்டு மிருகங்களாகிலும் விழ வொட்டாதிருந்தாள் யார்?
Answer: 2. ரிஸ்பாள்

2 சாமுவேல் 21:10
5. உன் மனைவியை உன்னை விட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும், கண்ணீர் விடாமலும் இருப்பாயாக என்று எந்த தீர்க்கதரிசிக்கு கர்த்தரால் உரைக்கப்பட்டது?
Answer: 2. எசேக்கியல்

எசேக்கியேல் 24:16
6. தன் தகப்பன் கானான் தேசத்திலே அடக்கம் பண்ணி வருவதற்கு ராஜாவிடம் உத்தரவு கேட்டது யார்?
Answer: 2. யோசேப்பு
6. தன் தகப்பன் கானான் தேசத்திலே அடக்கம் பண்ணி வருவதற்கு ராஜாவிடம் உத்தரவு கேட்டது யார்?
Answer: 2. யோசேப்பு
ஆதியாகமம் 50:5
7) தன் இரண்டு குமாரர்களை அக்கினி பட்சித்தும் தானும் தமக்கு மீதியாயிருந்த மற்ற குமாரர்களும் தேவனுடைய பணியை செய்தார்கள். அவன் யார்?
Answer: 2. ஆரோன்

லேவியராகமம் 10:2,6,12
8) தன் புருஷனையும் தன் இரண்ட குமாரர்களை இழந்தபின், தன் பெயரை மாற்றிக் கொண்டவள் யார்?
Answer: 1. நகோமி

ரூத் 1,3,5,20
9) தன் பிள்ளை செத்துப் போயிற்று என்ற செய்தியை கேட்டபின் தரையை விட்டு எழுந்து ஞானஸ்நானம் பண்ணி எண்ணைப்பூசிக் கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, போஜனம் கேட்டது யார்?
Answer: 3. தாவீது

2 சாமுவேல் 12:20
10) தன் குமாரன் இறந்த செய்தியை கேட்டபின் அழுது நான் உனக்கு பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும் என்று சொன்ன ராஜா யார்?
Answer: 3. தாவீது
10) தன் குமாரன் இறந்த செய்தியை கேட்டபின் அழுது நான் உனக்கு பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும் என்று சொன்ன ராஜா யார்?
Answer: 3. தாவீது
2 சாமுவேல் 18:33
11) ராஜபாரத்தை தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி தனக்கு கர்த்தர் கொடுத்தும் அதை கர்த்தரின் பார்வைக்கு செம்மையானபடி செய்ய தவறியதால் தன் பிள்ளையை இழந்தவன் யார்?
Answer: 2. யெரொபெயாம்

1 இராஜாக்கள் 14:7,8
12) தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினவள் யார்?
Answer: 2. அத்தாலியாள்

2 இராஜாக்கள் 11:1
13) தன் மனைவி இறந்தபோது அவளை அடக்கம் செய்வதற்காக குகையை வாங்கினவன் யார்?
Answer: 1. ஆபிரகாம்

ஆதியாகமம் 23:9
2) ஒலிவ மரம் → மடல்
================
மரங்களை பொருத்துக
===============
1) கொப்பேர் மரம் → ஈட்டி2) ஒலிவ மரம் → மடல்
3) அத்தி மரம → உத்திரம்
4) படை மரம்→ அப்சலோம்
5) தூக்கு மரம்→ கொழுமை
6) கேதுரு மரம் → சித்தரிக்கப்பட்டிருந்தது
7) தேவதாரு மரம→ சகேயு
8) கிச்சிலி மரம் → மச்சு
9) பேரீச்ச மரம் → பெசலெயேல்
10) காட்டத்தி மரம் → நேசர்
11) சீத்திம் மரம் → மதுரம்
12) பனை மரம→ நோவா
13) கர்வாலி மரம→ வாரி பலகை
14) ஆஷூர் மரம் → ஐம்பதுமுழம்

மரங்களை பொருத்துக (பதில்)
====================
1) கொப்பேர் மரம் → நோவா ஆதியாகமம் 6:14
2) ஒலிவ மரம் → கொழுமை
2) ஒலிவ மரம் → கொழுமை
நியாயாதிபதிகள் 9:9
3) அத்தி மரம → மதுரம்
3) அத்தி மரம → மதுரம்
நியாயாதிபதிகள் 9:11
4) படை மரம்→ ஈட்டி
2 சாமுவேல் 21:19
5) தூக்கு மரம்→ ஐம்பதுமுழம்
5) தூக்கு மரம்→ ஐம்பதுமுழம்
எஸ்தர் 5:14
6) கேதுரு மரம் → உத்திரம்
6) கேதுரு மரம் → உத்திரம்
உன்னதப்பாட்டு 1:17
7) தேவதாரு மரம்→ மச்சு
7) தேவதாரு மரம்→ மச்சு
உன்னதப்பாட்டு 1:17
8) கிச்சிலி மரம் → நேசர்
உன்னதப்பாட்டு 2:3
9) பேரீச்ச மரம் → சித்தரிக்கப்பட்டிருந் தது

எசேக்கியேல் 41:18
10) காட்டத்தி மரம் → சகேயு
10) காட்டத்தி மரம் → சகேயு
லூக்கா 19:4
11) சீத்திம் மரம் → பெசலெயேல்
11) சீத்திம் மரம் → பெசலெயேல்
யாத்திராகமம் 37:1
12) பனை மரம→மடல்
உன்னதப்பாட்டு 7:3
13) கர்வாலி மரம→ அப்சலோம்
13) கர்வாலி மரம→ அப்சலோம்
2 சாமுவேல் 18:9
14) ஆஷூர் மரம் → வாரிப்பலகை
14) ஆஷூர் மரம் → வாரிப்பலகை
எசேக்கியேல் 27:6