=================
சரியான பதிலை எழுதவும்
================
1) தேவனுக்கு ஏற்கும் பலிகள்________
1) நொறுங்குண்ட இருதயம்
2) நொறுஙகுண்ட ஆவி
3) இரக்கம்
4) சமாதான பலி
2) கர்த்தர் யார் மேல் பிரியம் வைக்கிறார்
1) நீதிமான்கள் மேல்
2) பரிசுத்தவான்கள் மேல்
3) தம்முடைய ஜனத்தின் மேல்
4) உண்மையுள்ளவன் மேல்
3) யார் குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்
1) ஏசா
2) யோசேப்பு
3) லோத்து
4) ஆபிரகாம்
5) யாக்கோபு
4) ____________ பூமியை சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
1) நீதிமான்கள்
2) சாந்த குணம் உள்ளவர்கள்
3) செம்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள்
5) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
1) மூடனுடைய
2) பாவிகளுடைய
3) ஞானிகளுடைய
4) துன்மார்க்கனுடைய
6) ______________ தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்
1) இஸ்ரவேல்
2) யூதா
3) எப்ராயீம்
4) எகிப்தியன்
7) அக்கிரமக்காரருக்கு கலக்கம் எது
1) உண்மை
2) கர்த்தரின் வழி
3) கர்த்தரின் வார்த்தை
4) பரிசுத்தம்
8) யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவரது வயது என்ன
1) 20
2) 30
3) 35
4) 40
9) யார் தன் பெருமையினால் சிறுமைபட்டவனை கடூரமாய் துன்பப்படுத்துகிறான்
1) ஐஸ்வர்யாவான்
2) இராஜா
3) தலைவர்கள்
4) துன்மார்க்கன்
10) என் மகிமையை புழுதியிலே போட்டுவிட்டேன் என்று கூறியது யார்
1) பார்வோன்
2) தானியேல்
3) சாலமோன்
4) யோபு
சரியான பதில்
==============
1) தேவனுக்கு ஏற்கும் பலிகள்________
Answer: 2) நொறுஙகுண்ட ஆவி
சங்கீதம் 51:17
2) கர்த்தர் யார் மேல் பிரியம் வைக்கிறார்
Answer: 3) தம்முடைய ஜனத்தின் மேல்
சங்கீதம் 149:4
3) யார் குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்
Answer: 5) யாக்கோபு
ஆதியாகமம் 25:27
4) ____________ பூமியை சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
Answer: 2) சாந்த குணம் உள்ளவர்கள்
சங்கீதம் 37:11
5) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
Answer: 4) துன்மார்க்கனுடைய
நீதிமொழிகள் 10:20
6) ______________ தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்
Answer: 1) இஸ்ரவேல்
ஓசியா 10:6
7) அக்கிரமக்காரருக்கு கலக்கம் எது
Answer: 2) கர்த்தரின் வழி
நீதிமொழிகள் 10:29
8) யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவரது வயது என்ன
Answer: 2) 30
ஆதியாகமம் 41:46
9) யார் தன் பெருமையினால் சிறுமைபட்டவனை கடூரமாய் துன்பப்படுத்துகிறான்
Answer: 4) துன்மார்க்கன்
சங்கீதம் 10:2
10) என் மகிமையை புழுதியிலே போட்டுவிட்டேன் என்று கூறியது யார்
Answer: 4) யோபு
யோபு 16:15
==============
பிரதானம் எது?
==============
1) பிரதான வல்லமை எது?
2) தேவனுடைய கிரியைகளில் பிரதானமானது எது?
3) கல்தேயருடைய பிரதான மகிமை எது?
4) பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?
5) மேன்மையில் பிரதானமானவன் யார்?
6) சொப்பனங் கண்ட இரு பிரதானிகள் யார்?
7) சந்தேகத்தினால் மிதிபட்டுச் செத்த பிரதானி யார்?
8) துரவிலிருந்து எரேமியாவைத் தூக்கி விட்ட பிரதானி யார்?
9) பிரதான மாதம் எது?
10) ஒரு காரியத்தைச் செய்வதற்கு எது பிரதானம்?
11) பிரதானமான கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட ராஜா யார்?
12) பிரதானமான கற்பனை எது?
பதில் பிரதானம் எது?
=================
1) பிரதான வல்லமை எது?
Answer: ஏலாமின் வில்
எரேமியா 49.35
2) தேவனுடைய கிரியைகளில் பிரதானமானது எது?
Answer: பிகெமோத்
யோபு 40:15,19
3) கல்தேயருடைய பிரதான மகிமை எது?
Answer: பாபிலோன்
ஏசாயா 13:19
4) பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?
Answer: மிகாவேல்
தானியேல் 10:13
5) மேன்மையில் பிரதானமானவன் யார்?
Answer: ரூபன்
ஆதியாகமம் 49:3
6) சொப்பனங்கண்ட இரு பிரதானிகள் யார்?
Answer: 1.பான பாத்திரக்காரரின் தலைவன்
2.சுயம்பாகிகளின் தலைவன்
ஆதியாகமம் 40:2,5
7) சந்தேகத்தினால் மிதிபட்டுச் செத்த பிரதானி யார்?
Answer: இஸ்ரவேல் ராஜாவின் பிரதானி
11 இராஜாக்கள் 7:19,20
8) துரவிலிருந்து எரேமியாவைத் தூக்கி விட்ட பிரதானி யார்?
Answer: எபெத்மெலேக்
எரேமியா 38:7-10
9) பிரதான மாதம் எது?
Answer: வருஷத்தின் முதலாம்மாதம் - ஆபிப் மாதம்
யாத்திராகமம் 12:2
யாத்திராகமம் 13:4
10) ஒரு காரியத்தைச் செய்வதற்கு எது பிரதானம்?
Answer: ஞானம்
பிரசங்கி 10.10
11) பிரதானமான கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட ராஜா
யார்?
Answer: எசேக்கியா
11 நாளாகமம் 32:33
12) பிரதானமான கற்பனை எது?
Answer: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுமனதோடும் அன்பு கூருவாயாக
மத்தேயு 22:36-38
=====
புதிது
=====
1. புது ஒலிவ எண்ணெயின் ருசிபோல இருந்தது எது ⁉️
2. புது வீட்டை கட்டினால் செய்ய வேண்டியது என்ன⁉️
3. புது வீட்டை கட்டினால் வைக்க வேண்டியது என்ன⁉️
4. புது தோண்டியை உபயோகித்தது யார் ⁉️
5. புது உத்திரங்களால் கட்டப்பட்டது எது ⁉️
6. புது பெலன் அடைவது யார்⁉️
7. புது பெலன் கொண்டது எது ⁉️
8. புது தெய்வங்கள் என்னவென்று சொல்லப்பட்டது ⁉️
9. புது கயிறுகளால் கட்டப்பட்டது யார் ⁉️
10. புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டது யார் ⁉️
11. புது சால்வையை போர்த்துக் கொண்டிருந்தது யார் ⁉️
12. புது இரதத்தில் ஏற்றப்பட்டது எது ⁉️
13. புது பட்டயத்தை அரையிலே கட்டிகொண்டிருந்தது யார் ⁉️
14. புது உடன்படிக்கை யாரோடு ஏற்படுத்தப்பட்டது ⁉️
15. புது கனிகளை மாதந்தோறும் தவறாமல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது எது⁉️
தலைப்பு: புதிது
==============
1. புது ஒலிவ எண்ணெயின் ருசிபோல இருந்தது எது ⁉️
Answer: மன்னா
எண்ணாகமம் 11:7,8
2. புது வீட்டை கட்டினால் செய்ய வேண்டியது என்ன⁉️
Answer: பிரதிஷ்டை பண்ண வேண்டும்
உபாகமம் 20:5
3. புது வீட்டை கட்டினால் வைக்க வேண்டியது என்ன⁉️
Answer: கைப்பிடி சுவர்
உபாகமம் 22:8
4. புது தோண்டியை உபயோகித்தது யார் ⁉️
Answer: எலிசா
2 இராஜாக்கள் 2:20
5. புது உத்திரங்களால் கட்டப்பட்டது எது ⁉️
Answer: எருசலேம் தேவாலயம்
எஸ்றா 6:3,4
6. புது பெலன் அடைவது யார்⁉️
Answer: கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்
ஏசாயா 40:31
7. புது பெலன் கொண்டது எது ⁉️
Answer: யோபுவின் வில்
யோபு 29:20
8. புது தெய்வங்கள் என்னவென்று சொல்லப்பட்டது ⁉️
Answer: பேய்கள்
உபாகமம் 32:17
9) புது கயிறுகளால் கட்டப்பட்டது யார் ⁉️
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:12
10. புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டது யார் ⁉️
Answer: தாவீது
சங்கீதம் 92:10
11. புது சால்வையை போர்த்துக் கொண்டிருந்தது யார் ⁉️
Answer: அகியா
1 இராஜாக்கள் 11:30
12. புது இரதத்தில் ஏற்றப்பட்டது எது ⁉️
Answer: தேவனுடைய பெட்டி
2 சாமுவேல் 6:3
13. புது பட்டயத்தை அரையிலே கட்டிகொண்டிருந்தது யார் ⁉️
Answer: இஸ்பிபெனோப்
2 சாமுவேல் 21:16
14. புது உடன்படிக்கை யாரோடு ஏற்படுத்தப்பட்டது ⁉️
Answer: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும்
எபிரெயர் 8:8
15. புது கனிகளை மாதந்தோறும் தவறாமல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது எது?
Answer: ஜீவ விருட்சம்
வெளிப்படுத்தல் 22:2