வேதாகம கதாபாத்திர ஆய்வு
எப்பாப்பிராவின் 7 நல்ல பண்புகள்
கொலோசெயர் புத்தகத்திலிருந்து
1. பிரியாமானவர்
கொலோசெயர் 1:7
கொலோசெயர் 1:7
3. உண்மையான ஊழியக்கார்.
கொலோசெயர் 1:7
4. கற்றுக்கொடுப்பவர்
கொலோசெயர் 1:7
5. குழு ஜெபம் செய்பவர்
கொலோசெயர் 1:5,11
6. வாழ்த்துகிறவர்
கொலோசெயர் 4:12
7. போராடி தனித்து ஜெபிப்பவர்
கொலோசெயர் 4:12
தலைப்பு: "தோமாவைப் பற்றிய 5 நல்ல குறிப்பு"
கொலோசெயர் & பிலேமோன் புத்தகத்திலிருந்து
1. குடும்பத்தைவிட முதல் இடத்தை கிறிஸ்துவுக்கு கொடுத்தார்.கொலோ.4:10-14
2. கிறிஸ்துவுக்காக பாடுபடுவதை தெரிந்துக்கொண்டார்.
பிலே23
3. கிறிஸ்துவுக்காக பவுலுடன் கடின ஊழைப்பாளியாகயிருந்தார்.
பிலே 24
4. கிறிஸ்துவின் சபையார்களுக்கு வாழ்த்துகள் சொல்லுகிறார்.
கொலோ.4:14
கொலோ.4:14
பிலே 24
5. கிறிஸ்துவுக்காக பாடுபடுகிற ஊழியருடன் ஜக்கியமாயிருந்தார்.
கொலோ.4:10
5. கிறிஸ்துவுக்காக பாடுபடுகிற ஊழியருடன் ஜக்கியமாயிருந்தார்.
கொலோ.4:10
பிலே 23
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
தலைப்பு: "எப்பாப்பிரோதீத்துவை பற்றி பவுலின் 10 நற்சாட்சி"
பிலிப்பியர் புத்தகத்திலிருந்து
1. என் சகோதரன்
பிலிப்பியர் 2:25
2. உடன் வேலையாள்
பிலிப்பியர் 2:25
3. உடன் சேவகன்
பிலிப்பியர் 2:25
4. உள்ளூர் சபையின் தூதுவன்
பிலிப்பியர் 2:25
5. என் குறைச்சலுக்கு உதவிசெய்தவன்
பிலிப்பியர் 2:25
6. உள்ளூர் சபையின் மேல் வாஞ்சையுள்ளவன்
பிலிப்பியர் 2:26
7. மிகவும் வியாகுலப்படுகிறவன்
பிலிப்பியர் 2:26
8. உள்ளூர் சபையின் குறைகளை நிறைவாக்கினவன்
பிலிப்பியர் 2:30
9. தன் பிராணனையும் எண்ணாதவன்
பிலிப்பியர் 2:30
10. கிறிஸ்துவுக்காக மரிக்க ஆயத்தமுள்ளவன்
பிலிப்பியர் 2:30
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
மணப்பாறை - திருச்சி
தலைப்பு : "அரிஸ்தர்க்குவின் 5 நல்ல பண்புகள்"
1. *யூதனாயிருந்தும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்*அப்போஸ்தலர் 17:1-4
அப்போஸ்தலர் 27:1-2
கொலோசெயர் 4:10
2. பெயருக்கு ஏற்றப்படி வாழ்ந்தார்., (சிறந்த மூப்பர்/ சிறந்தஆளுநர்)
3. தனது குடும்பத்தைவிட்டு ஊழியத்துக்கு வந்தார்
பிலேமோன் 24
4. ஊழியத்தின் நிமித்தம் பலபாடுகளையும், கஷ்டங்களையும் தெரிந்துக்கொண்டார்
அப்போஸ்தலர் 19:29
2. பெயருக்கு ஏற்றப்படி வாழ்ந்தார்., (சிறந்த மூப்பர்/ சிறந்தஆளுநர்)
3. தனது குடும்பத்தைவிட்டு ஊழியத்துக்கு வந்தார்
பிலேமோன் 24
4. ஊழியத்தின் நிமித்தம் பலபாடுகளையும், கஷ்டங்களையும் தெரிந்துக்கொண்டார்
அப்போஸ்தலர் 19:29
அப்போஸ்தலர் 27:28
கொலோசெயர் 4:10
5. தேவ மக்களை வாழ்த்துகிறவர்
கொலோசெயர் 4:10
கொலோசெயர் 4:10
பிலேமோன் 24
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
தலைப்பு : "தீகிக்குவின் 6 நல்ல பண்புகள்"
1. பிரியமானவர் எபேசியர் 6:21
கொலோசெயர் 4:7
2. உண்மையுள்ள ஊழியர்
எபேசியர் 6:21
2. உண்மையுள்ள ஊழியர்
எபேசியர் 6:21
கொலோசெயர் 4:7
3. உடன் வேலையாள்
கொலோசெயர் 4:7
4. செய்தியை அறிவிக்கிறவர்
கொலோசெயர் 4:7
5. செய்தியை அறிகிறவர்
கொலோசெயர் 4:8
6. தேற்றுகிறவர்
கொலோசெயர் 4:8
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
3. உடன் வேலையாள்
கொலோசெயர் 4:7
4. செய்தியை அறிவிக்கிறவர்
கொலோசெயர் 4:7
5. செய்தியை அறிகிறவர்
கொலோசெயர் 4:8
6. தேற்றுகிறவர்
கொலோசெயர் 4:8
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
தலைப்பு: "லீதியாளின் 5 நல்ல பண்புகள்"
1. தேவனை ஆராதிக்கிற ஒரு யூத பெண்.
அப் 16:14
2. கடின உழைப்பாளி
அப் 16:14
அப் 16:14
3. சத்தியத்தை கேட்க ஆவல் உள்ளவர்
அப் 16:14
அப் 16:14
4. தன் வீட்டாரை இரட்சிப்புக்குள் நடத்தியவர்
அப் 16:15
5. பரிசுத்தவான்களுக்கு பணிவிடை செய்தார்
அப் 16:15
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
அப் 16:15
5. பரிசுத்தவான்களுக்கு பணிவிடை செய்தார்
அப் 16:15
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
தபீத்தாள் - TABITHA
தொற்காள்- DORCAS
தலைப்பு: "தபீத்தாள்/தொற்காளின் 6 நல்ல பண்புகள்"
1. சீஷியாகயிருந்தார்.(பெண் சீடர்)அப் 9:36
2. பரிசுத்தவான்களுக்கு நற்கிரியை மிகுதியாய் செய்தவர்
அப். 9:36
3. ஏழைகளுக்கு தருமங்களை மிகுதியாய் செய்தவர்
அப் 9:36
4. உடைகளை செய்து விதவைகளுக்கு கொடுத்து உதவி செய்தவர்
அப் 9:39
5. விதவை கூட்டத்தில் ஜக்கியமாகயிருந்தவர்
அப் 9:39
அப் 9:39
5. விதவை கூட்டத்தில் ஜக்கியமாகயிருந்தவர்
அப் 9:39
6. அநேகர் இரட்சிக்கப்பட ஏதுவாக இவர் உயிர்த்தெழுதலிலும் சாட்சியுள்ளவர்
அப் 9:40-42
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
அப் 9:40-42
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
பிரிஸ்கில்லாள் - PRISCILLA
தலைப்பு: "பிரிஸ்கில்லாள்ளின் 5 நல்ல பண்புகள்""
1. சபையை வாழ்த்துகிறவள்
1 கொரி 16:19
2. சபை கூட தன் வீட்டை திறந்துக்கொடுத்தவள்
1 கொரி 16:19
3. ஊழியத்தை கணவருடன் இணைந்து செய்தவள்
அப் 18:26
1 கொரி 16:19
2. சபை கூட தன் வீட்டை திறந்துக்கொடுத்தவள்
1 கொரி 16:19
3. ஊழியத்தை கணவருடன் இணைந்து செய்தவள்
அப் 18:26
4. பவுலின் உடன் வேலையாள்
ரோ 16:3
5. ஊழியத்தில் ஜீவனை தந்தாள்
ரோ 16:4
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
லோவிசாள்- LOIS
தலைப்பு: " லோவிசாளின் 5 நல்ல பண்புகள்"
1. சத்தியத்தை கேட்டு கீழ்படிந்து இரட்சிக்கப்பட்டாங்கஅப் 14:21
2. சீஷியாக இருந்தாங்க
அப் 14:21
3. கர்த்தருக்கு ஏதாவது செய்ய ஆவலாய் இருந்தாங்க
II தீமோத் 1:5
4. தன்னுடைய பேரனை(தீமோத்தேயு) ஊழியத்திற்காய் கொடுத்தாங்க
அப் 16:1,2
5. பேரனுக்கு விசுவாசத்தை கொடுத்தாங்க
II தீமோத் 1:5
Bro. துரைராஜ்
மணப்பாறை - திருச்சி
'பெபேயாள் - PHOEBE
தலைப்பு: "பெபேயாளின் 5 நல்ல பண்புகள்"
1. நம்முடைய சகோதரிரோ 16:1
2. ஜீவியத்தில் பரிசுத்தமாயிருந்தவர்
ரோ 16:1
3. உண்மையுள்ளவர்
ரோ 16:1
4. சபை உருவாக காரணமாயிருந்தார்
ரோ 16:1
5. ஆதரவாயிருந்தார்
ரோ 16:2
Bro. துரைராஜ்
(மணப்பாறை - திருச்சி)