SHALOM STEWARD MORNING GRACE
===========================
சகிப்புத்தன்மை (Tolerance )
துன்பம் தாங்கும் தன்மை
( ENDURANCE )
===========================
Verse for meditation..
எபிரேயர் 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
Hebrews 12:3
For consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your minds.
1. பாடுகளை சகிப்போம்.. \
ஆளுகை செய்வோம்..
2 தீமோத்தேயு 2:12
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
2. தீமையை சகிப்போம்..
போதனை செய்வோம்..
2 தீமோத்தேயு 2:24
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும் .
3. துன்பங்களை சகிப்போம்..
விடுதலை பெறுவோம்..
2 தீமோத்தேயு 3:11
அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய். எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன் . இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
4. உபத்திரவங்களை சகிப்போம்..
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவோம் ..
1 தெசலோனிக்கேயர் 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
5. சிட்சையை சகிப்போம்..
தேவனுடைய புத்திரர் என்பதை உறுதி செய்வோம் ..
எபிரேயர் 12:7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
6. சோதனையை சகிப்போம்..
ஜீவ கிரீடம் பெறுவோம்..
யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
7. அவமானத்தை சகிப்போம்..
பெலவீனர்கள் என்று அறிக்கை செய்கிறோம் ..
2 கொரிந்தியர் 11:20
ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே .
8. புத்தியீனத்தை சகிப்போம்..
தேவ வைராக்கியத்தை அறிவிப்போம் ..
2 கொரிந்தியர் 11:1
என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
9. புத்தியில்லாதவர்களை சகிப்போம். .
புத்தியுள்ளவர்களாய் நடந்து கொள்வோம்..
2 கொரிந்தியர் 11:19
நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே .
10. அநியாயத்தை சகிப்போம்..
நஷ்டத்தை பொறுத்துக்கொள்வோம் ..
1 கொரிந்தியர் 6:7
நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை , ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
11. சகலத்தையும் சகிப்போம்..
கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிப்போம்..
1 கொரிந்தியர் 13:7
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் .
12. துன்பப்பட்டு சகிப்போம்..
ஆசிர்வதிக்கப்படுவோம் ..
1 கொரிந்தியர் 4:12
எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம். வையப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுகிறோம். துன்பப்பட்டு, சகிக்கிறோம் .
Closing thought..
சகிப்பு தன்மை பெறுவோம்..
நித்திய மகிமை பெறுவோம்..
2 தீமோத்தேயு 2:10
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன் .
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=================
ஒருவரையொருவர் - Dos and Donts
================
செய்யதகுந்ததும் - செய்யத்தகாததும் .செய்யத்தகுந்தவைகள் ..
1. ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்...
ரோமர் 15:7
ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
2. ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்..
ரோமர் 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
3. ஒருவரையொருவர் தேற்றுங்கள்..
1 தெசலோனிக்கேயர் 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள
4. ஒருவரையொருவர் கவனியுங்கள் ..
எபிரேயர் 10:24-25
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
5. ஒருவரையொருவர் உபசரியுங்கள்..
1 பேதுரு 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
6. ஒருவரையொருவர் தாங்குங்கள்..
எபேசியர் 4.2
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
கொலோசெயர் 3
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
7. ஒருவரையொருவர் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் ...
பிலிப்பியர் 2.3
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
செய்யத்தகாதவைகள் ..
================
1. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக ..ரோமர் 14:13
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
2. ஒருவரையொருவர் கடித்து பட்சிக்க வேண்டாம்..
கலாத்தியர் 5:15
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒரவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
3. ஒருவரையொருவர் கோபமூட்ட வேண்டாம் ..
கலாத்தியர் 5:26
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
4. ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது ..
லேவியராகமம் 25.46
அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்,; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம், உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.
5. ஒருவரையொருவர் விட்டு பிரியாதிருங்கள்..
அப்போஸ்தலர் 15.39
இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருத்தீவுக்குப் போனான்.
Closing thought..
ஒருவரையொருவர் வசனத்தினால் உற்சாகப்படுத்துவோம்..
லூக்கா 24.32
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===========================
PERSEVERANCE IN RIGHTEOUS LIFE
நீதியுள்ள வாழ்க்கையில் தொடருதல்
===========================
What is righteousness?To be right with God.._
நீதித்துவம் என்பது தேவனிடத்தில் நீதியாய் ( சரியாய் ) இருப்பது.
Complacent to spiritual life.
ஆவிக்குரிய ஜீவியத்தில் மனநிறைவு அடைதல்..
What it means to be righteous?
நீதியை நடப்பித்தல் என்பது என்ன?
நீதியாய் வாழ்வதில் 3 படிகள்
1. By obedience with God's words
தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல்
லூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
புறம்பே நீதிமான்களாக அல்ல..
புறம்பே நீதிமான்களாக அல்ல..
மத்தேயு 23:28
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
இங்கே சகரியாவுக்கும் பரிசேயர்க்கும் உள்ள நீதியின் வித்தியாசத்தை கவனியுங்கள்..
2. By believing Jesus Christ
தேவனிடத்தில் விசுவாசமிருத்தல்
யாக்கோபு 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

எபிரேயர் 11:17-19
மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
3. By fearing God
தேவனுக்கு பயப்படுதல்
யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
Answers for prayer readily answered
யாக்கோபு 5:17
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
2. ஆவிக்குரிய போரில் நல்ல பாதுகாப்பு அருளுகிறது
Protection in spiritual warfare
எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்,
3. பனையைப்போல் செழித்து வளருவான்
Ever green and fresh always
சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
4. Generations being blessed

Blessing of being righteous
நீதியாய் நடப்பதினால் ஆசீர்வாதங்கள்
======================
1. நீதிமானின் அனைத்து வேண்டுதல்களுக்கு பதில் அளிக்கப்படுகிறதுAnswers for prayer readily answered
யாக்கோபு 5:17
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
2. ஆவிக்குரிய போரில் நல்ல பாதுகாப்பு அருளுகிறது
Protection in spiritual warfare
எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்,
3. பனையைப்போல் செழித்து வளருவான்
Ever green and fresh always
சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
4. Generations being blessed
சந்ததி ஆசிர்வதிக்கப்படும்
சங்கீதம் 37:25-26
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.
அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
சங்கீதம் 37:25-26
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.
அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
===========================
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான காரணங்கள்.
PURPOSE OF CHRIST'S SECOND ADVENT
===========================
1. To receive His ownதம்முடையவர்களை சேர்த்துக்கொள்ள
யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
2. To complete salvation
இரட்சிப்பை பூரணப்படுத்த
எபிரேயர் 9:28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
3. To reveal hidden things
இருளில் இருக்கிறவைகளை வெளியரங்கமாக்க
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
4. To reward His people
தம்முடையவர்களுக்கு பலன் அளிக்க
2 கொரிந்தியர் 5:10
2 கொரிந்தியர் 5:10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
5. To reveal His glory to His people
என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக
யோவான் 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
6. To reign nations
ஜாதிகளை ஆளுகை செய்ய
வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
7. To judge the nations
ஜாதிகளை நியாயம் தீர்க்க
2 தீமோத்தேயு 4:1
நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
சங்கீதம் 96:13
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
யூதா 1:14-15
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

8. To destroy death
மரணத்தை பரிகரிக்க
1 கொரிந்தியர் 15:25-26
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.