SHALOM STEWARD MORNING GRACE
============
விளங்க செய்தல்
Manifested .. Commendeth ..
===========
Verse for meditation..ரோமர் 5:8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் .
Romans 5:8
But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us.
1. கிறிஸ்துவின் ஜீவனை சரீரத்தில் விளங்கப்பண்ண வேண்டும்..
2 கொரிந்தியர் 4:10
கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு , இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
2. பரிசுத்தவான்களென்று விளங்கப்பண்ண வேண்டும்.
2 கொரிந்தியர் 7:11
பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே. அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள் .
3. சகலத்தையுமுடையவர்களாக விளங்கப்பண்ண வேண்டும் .
2 கொரிந்தியர் 6:3
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம் .
2 கொரிந்தியர் 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம் .
4. உத்தமன் என்று விளங்கப்பண்ணேவேண்டும்
2 கொரிந்தியர் 4:2
4. உத்தமன் என்று விளங்கப்பண்ணேவேண்டும்
2 கொரிந்தியர் 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம் .
5. மகத்துவமுள்ள வல்லமை விளங்கப்பண்ணுவோம் ..
2 கொரிந்தியர் 4:7
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
6. தேவனுடைய மகிமை விளங்கப்பண்ணுவோம் ..
2 கொரிந்தியர் 4:15
தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
7. தேவனுடைய அன்பு இன்னதென்று நடைமுறையில் விளங்கப்பண்ணுகிறோம் ..
1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
8. என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன் ..
யோபு 36.3
நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன் .
Closing thought..
சங்கீதம் 92:14-15
கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி ,
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியம் பசுமையுமாயிருப்பார்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

===========================
தேவனுடைய தள்ளிவிடுதல் ஆபத்தானது?
God's Reprobation dangerous?
===========================
தேவன் தள்ளிவிடுவாரா?
தேவன் தள்ளிவிட கூடாது என்கிற சில வேண்டுதல்களை காணலாம்..
சங்கீதம் 43.2

சங்கீதம் 44.9,22
சங்கீதம் 60.10
சங்கீதம் 71.9
சங்கீதம் 74.1
சங்கீதம் 77.7
சங்கீதம் 88.14
சங்கீதம் 89.38
சங்கீதம் 108.11
சங்கீதம் 108: 11
சங்கீதம் 89:38
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
சங்கீதம் 51:11
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத்தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
@ தேவனுடைய தள்ளிவிடுதல் தேவனுடைய சர்வ ஞானத்திற்குட்பட்டிருக்கிறது
@ முதல் தள்ளிவிடுதல் இஸ்ரவேலை குறித்தது..
@ இந்த தள்ளிவிடுதல் இஸ்ரவேலுடைய கடின இருதயத்தில் உருவாகியது..
தேவன் ஒருவர் தள்ளப்படுவதற்கு காரணர் அல்ல.._
ரோமர் 11: 1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
தேவனுடைய தெரிந்து கொள்ளுதலும் தேவனுடைய தள்ளிவிடுதலும் அவருடைய சர்வ ஞானம்
ரோமர் 11: 2
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
தள்ளிவிடுதல் நிரந்தரம் அல்ல

ரோமர் 11: 15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது, மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
===========================
@ தேவனால் தள்ளிவிடப்பட்டவர்களுடைய குணங்களும் கடின இருதயமும் காரணம்..
1. ஏசா தள்ளப்பட்டு யாக்கோபு தெரிந்து கொள்ளப்படுகிறான்
ரோமர் 9:13

அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
ரோமர் 9:14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
2. ரூபன் முதற்பேறானவன் ஆனால் யூதா கிறிஸ்து வம்சத்திற்கு தெரிந்து கொள்ளப்படுகிறான்.
ஆதியாகமம் 49: 4
தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய். உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய். நீ அதைத் தீட்டுப்படுத்தினாய். என் படுக்கையின்மேல் ஏறினானே.

ஆதியாகமம் 49: 9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

ஆதியாகமம் 49: 10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
3. சவுல் தேவனால் தள்ளப்பட்டு சாமுவேல் அபிஷேகம் பண்ணப்படுகிறான்
1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
4. செப்னா பொறுப்பு எலியாக்கீமுக்கு மாற்றப்படுகிறது.
ஏசா 22.15-25

5. யோவாப் - பெனாயா
1 ராஜா 1.7, 2.28, 34
6. அபியத்தார் - சாதோக்
1 ராஜா 2.34, 35
1 சாமு 30.7, 22.20
7. யூதாஸ் - மத்தியா
1 ராஜா 1.7, 2.28, 34
6. அபியத்தார் - சாதோக்
1 ராஜா 2.34, 35
1 சாமு 30.7, 22.20
7. யூதாஸ் - மத்தியா
அப்போஸ்தலர் 1: 24
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
\

அப்போஸ்தலர் 1:26
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது. அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
8. இஸ்ரவேல் - புறஜாதியன்
ரோம 11: 1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
ரோமர் 11:12
அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
9. வஸ்தி - எஸ்தர்
எஸ்தர் 1:19
ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்தது, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

எஸ்தர் 2:17
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள்.
10. தேமா - மாற்கு
2 தீமோத்தேயு 4:10, 11
10. ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான். கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
11. லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா. ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
===========================
தேவனுடைய தள்ளிவிடுதலை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1. பின்னானவைகளை மறந்து..
2. ஞானமாய் நடந்து..
3. பாடுகள் சகித்து..

4. மரணபரியந்தம் உண்மையாயிருந்து..
5. இனி வரும் மகிமையின் மேல் நம்பிக்கையாயிருந்து..
6. சட்டத்தின்படி மல் யுத்தம் செய்து..
7. இச்சையடக்கத்தோடு வாழ்ந்து..
தேவனுடைய தள்ளிவிடுதலை தவிர்ப்போம்..
5. இனி வரும் மகிமையின் மேல் நம்பிக்கையாயிருந்து..
6. சட்டத்தின்படி மல் யுத்தம் செய்து..
7. இச்சையடக்கத்தோடு வாழ்ந்து..
தேவனுடைய தள்ளிவிடுதலை தவிர்ப்போம்..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===============
சந்திரன் VS சபை
===============
@ சந்திரன் விசுவாசிகளுக்கு ( சபைக்கு ) ஒப்பனையாயிருக்கிறது.@ சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்கிறது போல விசுவாசியும் ( சபை ) நீதியின் சூரியனாகிய கிறிஸ்துவிலிருந்து ஜீவ ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்க வேண்டும்..
===========================
===========================
@ The Moon is Earth's only natural satellite.
@ At about one-quarter the diameter of Earth (comparable to the width of Australia),[15] it is the largest natural satellite in the Solar System relative to the size of its planet,[f] the fifth largest satellite in the Solar System overall, and is larger than any known dwarf planet.
@ Orbiting Earth at an average distance of 384,400 km (238,900 mi),[16] or about 30 times Earth's diameter, its gravitational influence slightly lengthens Earth's day and is the main driver of Earth's tides.
@ The Moon is classified as a planetary-mass object and a differentiated rocky body, and lacks any significant atmosphere, hydrosphere, or magnetic field.
@ Its surface gravity is about one-sixth of Earth's (0.1654 g); Jupiter's moon Io is the only satellite in the Solar System known to have a higher surface gravity and density.
===========================
1. சந்திரன் அழகுள்ளது
உன்னதப்பாட்டு 6:10
சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?
சபை அழகுள்ளது
சங்கீதம் 45:13
ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள், அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
சங்கீதம் 45:14
எபேசியர் 5.26-33

1 பேதுரு 3.3-7
2. சந்திரன் உறுதியுள்ளது
சங்கீதம் 89:37
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

சபை உறுதியுள்ளது
அப்போஸ்தலர் 2:42
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
கொலோசெயர் 2.5

1 பேதுரு 5.9
3. சந்திரன் மகிமையுள்ளது
யோபு 31:26
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
சபை மகிமையுள்ளது

2 கொரிந்தியர் 8:23
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும், எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்கனென்றும் அறியக்கடவன்.

எபேசியர் 5:27
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
4. சபை இரவில் வெளிச்சம் கொடுக்கிறது
எரேமியா 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
சபை உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கிறது
பிலிப்பியர் 2: 14-16
நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
5. சந்திரன் சமாதானத்துக்கு அடையாளம்
சங்கீதம் 72:7
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான், சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
சபை சமாதானத்துக்கு அடையாளம்
மத்தேயு 5:9
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
அப்போஸ்தலர் 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
6. சந்திரன் பலன்களை பக்குவப்படுத்துகிறது
உபாகமம் 33:14
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
சபை அனைவரையும் தேறும்படி செய்கிறது
கொலோசெயர் 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
7. சந்திரன் இரவை ஆளுகிறது
சங்கீதம் 136: 9
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
சபை ஆளுகை செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறது
2 தீமோத்தேயு 2: 11, 12
11. இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்.
12. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
8. சந்திரன் காலக்குறிப்புகளை காட்டுகிறது
சங்கீதம் 104:19
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார், சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
சபையும் கர்த்தருடைய வருகைக்கான காலத்தை காட்டுகிறது
2 தெசலோனிக்கேயர் 2:6-8
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
9. சந்திரன் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்
சங்கீதம் 72.5
சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
சபை தலைமுறை தலைமுறையாக சேவிக்கும்
சங்கீதம் 22: 30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
Closing thought
சபை நித்தியத்தில்.
வெளிப்படுத்தின விசேஷம் 21.23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை, தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

இயேசு கிறிஸ்துவுடன் அருமையான உறவு ..
Beautiful Relationship with Jesus..
===========================
Gleanings in John gospel ..
யோவான் சுவிசேஷத்தின் கதிர்கள்..
===========================
1. என் ஆடுகள்..My sheep..
யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
John 10:27
John 10:27
My sheep hear my voice, and I know them, and they follow me:
2. என் ஊழியக்காரன் ..
My servant..
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
John 12:26
If any man serve me, let him follow me; and where I am, there shall also my servant be: if any man serve me, him will my Father honour.
3. என் சீஷர்கள்..
My disciples..
யோவான் 13:35
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
John 13:35
By this shall all men know that ye are my disciples, if ye have love one to another.
4. என் சிநேகிதர்..
My friend..
யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என்சிநேகிதராயிருப்பீர்கள் .
John 15:14
Ye are my friends, if ye do whatsoever I command you.
5. என்னுடைய சகோதரர்..
My brethren..
யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
John 20:17
Jesus saith unto her, Touch me not; for I am not yet ascended to my Father : but go to my brethren, and say unto them, I ascend unto my Father, and your Father; and to my God, and your God.
6. என்னுடைய நாள்..
My day..
யோவான் 8:56
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான் என்றார்.
John 8:56
Your father Abraham rejoiced to see my day: and He saw it, and was glad.
7. என்னுடைய சமாதானம்..
My peace..
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
John 14:27
Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.
8. என்னுடைய அன்பு..
My love..
யோவான் 15:9

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
John 15:9
As the Father hath loved me, so have I loved you: continue ye in my love.
9. என்னுடைய மகிமை..
My glory..
யோவான் 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
John 17:24
Father, I will that they also, whom thou hast given me, be with me where I am; that they may behold my glory, which thou hast given me: for thou lovedst me before the foundation of the world.
Finally brethren..
கடைசியாக சகோதரரே..
என்னுடையவைகள் ..
Mine ..
யோவான் 17.10
என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள் , அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
John 17:10
And all mine are thine, and thine are mine; and I am glorified in them.