அருட்செய்தி
==================
இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்
=================
முதலாம் திருமொழி - மன்னிப்பின் வார்த்தை
=============
தலைப்பு: மன்னிப்பு எனும் மலர்ச்செண்டு
லூக்கா 23:34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். .
1. கர்த்தர் மன்னிக்கிறவர் மறுவாழ்வு அளிக்கிறவர்
யாத்திராகமம் 34:7
ஆயிரம் தலைமுறை மட்டும் மன்னிக்கிறவர்
சங்கீதம் 86:5
சங்கீதம் 86:5
நல்லவரும் மன்னிக்கிறவரும் கிருபை மிகுந்தவர்
ஏசாயா 55:7
மன்னிக்கிறதற்கு தயை பெருத்திக்கிறார்
தானியேல் 9:10
ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு
1 யோவான் 2:2
பாவங்களை நிவ்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே
எபேசியர் 1:7
இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
2. கர்த்தர் மன்னித்தவர் மனந்திரும்ப செய்தவர்
யோவான் 8:11
விபச்சாரி பெண்ணை நோக்கி: நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்று இயேசு மன்னிக்கிறார்.
லூக்கா 7:48 (37-48)
பாவியாகிய பெண் இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்தாள். அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு 9:2
படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
3. கர்த்தர் மன்னிப்பவர் மன்னிக்கச் சொன்னவர்
யோவான் 18:22 (20-35)
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 18:22 (20-35)
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:20-35
இயேசு பேதுருவிடம் ஏழு எழுபதுமுறை மன்னிக்கச் சொல்லுகிறார். கடனை மன்னியுங்கள்.
மாற்கு 11:25,26
ஜெபம்பண்ணும்போது ஒருவருக்கொருவர் குறைபாடு வந்தால் அவனுக்கு மன்னியுங்கள்.
மத்தேயு 6:14
மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
எபேசியர் 4:32
கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இரண்டாம் திருமொழி - இரட்சிப்பின் வார்த்தை
=============
தலைப்பு: நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று
லூக்கா 23:43இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 14:3
யோவான் 17:24
யோவான் 12:26
1. கர்த்தரே இரட்சிப்பு
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான் 3:18
1. கர்த்தரே இரட்சிப்பு
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான் 3:18
யோவான் 1:12
ரோமர் 3:24
எபேசியர் 2:8
2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை
ஏசாயா 43:11
2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை
ஏசாயா 43:11
ஓசியா 13:4
சங்கீதம் 62:1
எரேமியா 3:23
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கீதம் 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
நீதிமொழிகள் 28:13
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கீதம் 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
நீதிமொழிகள் 28:13
லூக்கா 15:7
லூக்கா 19:9,10
புலம்பல் 3:26
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12
மூன்றாம் திருமொழி - அரவனைப்பின் வார்த்தை
=================
தலைப்பு: புதிய உறவு எனும் பூபாளம்
யோவான் 19:26-2726. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12
உபாகமம் 5:16
எபேசியர் 6:2,3
[12]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
மத்தேயு 15:4
[12]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
மத்தேயு 15:4
மத்தேயு 19:19
யாத்திராகமம் 21:15,17
லேவியராகமம் 20:9
உபாகமம் 27:16
2. பெற்றோரை கவனித்துகொள்ளுங்கள்
நீதிமொழிகள் 23:22
[22] உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
மாற்கு 7:10-13
நீதிமொழிகள் 23:22
[22] உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
மாற்கு 7:10-13
ஆதியாகமம் 47:12
3. பெற்றோரை காத்துகொள்ளுங்கள்
லேவியராகமம் 19:3
[3]உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 4:3
லேவியராகமம் 19:3
[3]உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 4:3
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 6:20
நான்காம் திருமொழி - தத்தளிப்பின் வார்த்தை
==============
தலைப்பு: இறை ஒன்றிப்பின் இன்னோசை
மத்தேயு 27:46மாற்கு 15:34
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
சங்கீதம் 22:1
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
சங்கீதம் 22:1
1. பாவமறியாதவர் நமக்காக பாவமானார்
2 கொரிந்தியர் 5:21
[21] நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
எபிரெயர் 4:15
2 கொரிந்தியர் 5:21
[21] நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
எபிரெயர் 4:15
1 யோவான் 3:5
ரோமர் 8:3
யோவான் 1:29
2. ஒன்றாயிருந்தவர் நமக்காக தனிமையானார்
ஏசாயா 59:2
[2] உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
யோவான் 10:30

யோவான் 8:29
யோவான் 16:32
3. அருகிலிருந்தவர் நமக்காக தூரமானார்
சங்கீதம் 22:11-19
[11] என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.
அப்போஸ்தலர் 17:27
சங்கீதம் 22:11-19
[11] என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.
அப்போஸ்தலர் 17:27
ஐந்தாம் திருமொழி - தவிப்பின் வார்த்தை
=========
தலைப்பு: புனித ஏக்கங்களின் இளிய வெளிப்பாடு
யோவான் 19:28[28] அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
1. தாகமாய் இருந்தவர்
மத்தேயு 27:48
மாற்கு 15:36
[48] உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21
[48] உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21
யோவான் 4:8,14
2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37,38
37. இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
வெளிப்படுத்தல் 21:6

வெளிப்படுத்தல் 22:17
3. தாகம் தீர்க்க சொன்னவர்
மத்தேயு 25:35(31-46)
[35] பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்
நீதிமொழிகள் 25:21
3. தாகம் தீர்க்க சொன்னவர்
மத்தேயு 25:35(31-46)
[35] பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்
நீதிமொழிகள் 25:21
ரோமர் 12:20
[30] இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
1. பிதாவின் சித்தத்தை முடித்தார்
யோவான் 4:34
[34] இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 17:4
2. பிசாசை ஜெயித்து முடித்தார்
1 யோவான் 3:8
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
ரோமர் 16:20
ஆறாம் திருமொழி - அர்ப்பணிப்பின் வார்த்தை
=================
தலைப்பு: வெற்றி வாழ்வின் வீர முழக்கம்
யோவான் 19:30[30] இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
1. பிதாவின் சித்தத்தை முடித்தார்
யோவான் 4:34
[34] இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 17:4
2. பிசாசை ஜெயித்து முடித்தார்
1 யோவான் 3:8
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
ரோமர் 16:20
யோவான் 16:33
3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
1 பேதுரு 2:24
ரோமர் 8:3
எபிரெயர் 9:26
1 யோவான் 3:5
1 யோவான் 4:10
[46] இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14
[14] நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபேசியர் 5:2
ஏழாம் திருமொழி - ஒப்புவிப்பின் வார்த்தை
===============
தலைப்பு: இறை அர்ப்பணிப்பின் நிறைவு அறிக்கை
லூக்கா 23:46[46] இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14
[14] நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபேசியர் 5:2
ஏசாயா 53:10
சங்கீதம் 31:5
அப்போஸ்தலர் 7:59
ரோமர் 12:1
2. பரிசுத்தமாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27
[27] கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14

1 பேதுரு 2:23
3. பாதுகாப்பாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:18,29
[18] ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
2 தீமோத்தேயு 1:12

===================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI சென்னை பேராயம்
8098440373/8344571502
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI சென்னை பேராயம்
8098440373/8344571502