================
ASPECTS OF "AMEN'
ஆமென் அம்சங்கள்
===============
amen
exclamation
a word used at the end of prayers by Christians and Jews.
கிறிஸ்தவர்களும் யூதர்களும் வழிபாட்டின் இறுதியில் கூறும் சொல்: ‘ *அங்ஙனமே ஆகுக’.*
@ Amen is a word of either Biblical Hebrew or ancient Babylonia origin.
@ It appears many times in the Hebrew Bible as a confirmatory response, especially following blessings.
@ The basic triconsonantal root א-מ-נ, from which the word is derived, is common to a number of languages in the Semitic branch of the Afroasiatic languages, including biblical Aramaic.
@ Meanings of the root in Hebrew include to be firm or confirmed, to be reliable or dependable, to be faithful, to have faith, to believe.
@ The word was imported into Greek from the Judaism of the early Church.
1. Affirmation - உறுதிப்படுத்துதல்
so it is..
verily verily
யோவான் 6:47
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
2. Supplication - வேண்டுதல்
so let it be
truth..lord
மத்தேயு 15.27
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
3. Expectation - எதிர்பார்த்தல்
let it be
surely i come
வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
4. Confidence நிச்சயம்
it shall be
verily verily
யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
5. Necessity - இன்றியமையாமை
it must be
verily i say
யோவான் 3:3
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
6. Certainty - தவறாமை
it is promise in him
amen
2 கொரிந்தியர் 1:20
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
7. Acquiescence - ஒப்புதல்
let it be
even so father
மத்தேயு 11:26
ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
8. Oath - ஆணையிடுதல்
, “Amen. So be it.”
எண்ணாகமம் 5.22
சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.
Practise
நடைமுறைப்படுத்துவற்கு
நெகேமியா 8.6
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான். ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக்குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301
================
HEEP & SHEPHERD
ஆடுகளும் மேய்ப்பனும்
==============
ஆடுகளின் பொதுவான தன்மைகள்
1. காணாமற்போன ஆடுகள்
எரேமியா 50:6
என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள், ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள், தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.
2. மேய்ப்பனில்லாத ஆடுகள்
மத்தேயு 9:36
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
3. சிதறித்திரிகிற ஆடுகள்
எசேக்கியேல் 34:6
என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது, விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
ஆடுகள் மீது மேய்ப்பனின் கரிசனை
===========================
1. பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த மேய்ப்பன்
மத்தேயு 15:24
அதற்கு அவர்: காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
2. தேடி திரிந்த மேய்ப்பன்
மத்தேயு 18:12
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
3. ஆடுகளை அறிந்திருக்கும் மேய்ப்பன்
யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
4. மேய்க்கும் மேய்ப்பன்
சங்கீதம் 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
மேய்ப்பனின் தன்மைகள்
=====================
1. ஜீவன் கொடுக்கும் மேய்ப்பன்
யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
2. நித்திய உடன்படிக்கையின் மேய்ப்பன்
எபிரேயர் 13:20
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
3. ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமான மேய்ப்பன்
1 பேதுரு 2:25
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
4. மெதுவாய் நடத்தும் மேய்ப்பன்
ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
5. என் மேய்ப்பன்
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
6. நியாயம் தீர்க்கும் மேய்ப்பன்
மத்தேயு 25:32
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
7. வெளிப்படும் மேய்ப்பன்
1 பேதுரு 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
இரட்சிப்பின் மூன்று காலங்களிலும் செயல்களிலும் மேய்ப்பனின் பங்கு
===========================
1. Justification
நீதிமானாகுதல்
நல்ல மேய்ப்பன்
யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
2. Sanctification
பரிசுத்தமாகுதல்
பெரிய மேய்ப்பன்
எபிரேயர் 13:20
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
3. Glorification
மகிமைப்படுதல்
பிரதான மேய்ப்பர்
1 பேதுரு 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
இரட்சிப்பின் பாதுகாப்பில் மேய்ப்பனின் பங்கு
=========================
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301
=======================
கிறிஸ்தவனின் மகிழ்ச்சி
CHRISTIAN JOY
======================
1. இரட்சிப்பில் மகிழ்ச்சிஏசாயா 51:11
அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
2. கர்த்தருடைய சமூகத்தின் மகிழ்ச்சி
சங்கீதம் 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர், அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
3. ஆராதனையில் மகிழ்ச்சி
சங்கீதம் 100:2
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
4. கர்த்தருடைய வேதத்தில் மகிழ்ச்சி
சங்கீதம் 119:174
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன், உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
5. பிரயாசத்தில் மகிழ்ச்சி
பிலிப்பியர் 2:14
நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
6. அப்பம் பிட்குதலில் மகிழ்ச்சி
அப்போஸ்தலர் 2:46
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும்அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
7. சக சகோதரர்களே மகிழ்ச்சி
1 தெசலோனிக்கேயர் 2:19
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்.
Closing thought.
பிதாவின் சமூகத்தில் மகிழ்ச்சி
யூதா 1:24-25
24. வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
=====================
ஊழியத்தின் பிரதானம் மனிதன்
======================
1. ஊழியத்திற்கு தேவன் மேல் அன்பு போதும்யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
2. ஊழியத்திற்க்கு அடுத்த தகுதி மனிதர் மேல் அன்பு
யோவான் 21:16
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்;:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
@ சபை ஊழியத்தின் அல்லது சுவிசேஷ பணியின் பிரதானம் அன்பு மட்டுமே..
@ அன்பு இல்லாதவர்கள் ஆண்டவருக்கு தேவை இல்லை.

@ மனிதர்கள் தூரமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் இல்லாமல் ஊழியம் செய்வது சாத்தியம் இல்லை..
ஊழியர்களின் தனித்துவ குணங்கள்.
மனிதர்கள் இல்லாமல் ஊழியம் செய்வது சாத்தியம் இல்லை..
ஊழியர்களின் தனித்துவ குணங்கள்.
பரிசுத்தஆவியும் ஞானமும், நற்சாட்சியும்
அப்போஸ்தலர் 6:3
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவர்கள்
அப்போஸ்தலர் 6:5
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
@ ஆண்டவருக்கும் சபையாருக்கும் பிரியமான ஊழிய குணம் ஊழியருடைய சாமர்த்தியம் அல்ல..
ஊழியருக்கு கொடுக்கப்பட்ட great commission ( பிரதான கட்டளை )
மத்தேயு 28:18-20
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
ஊழியரின் பிரதான தேவனுடைய வாக்குத்தத்தம்
ரோமர் 8:32
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
@ தேவ பக்திக்குரியதையும் வாழ்க்கைக்குரியதையும் தேவன் தருவார்..
@ ஊழியங்களுக்கு sponsors தேவை இல்லை. தேவனே sponsor.
லூக்கா 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
ஊழியரும் கர்த்தரும்

@ ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்,
உலகத்தில் எஜமான் தன் ஊழியனுக்கு சரி சமமான இடத்தை கொடுப்பானா?
@ நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்,
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
ஊழியர் சோர்படைய அவசியம் இல்லை..
மனிதர்களுக்கு ஊழியம் செய்தால் சோர்பு வரும்
2 கொரிந்தியர் 4:1
ஊழியர் சோர்படைய அவசியம் இல்லை..
மனிதர்களுக்கு ஊழியம் செய்தால் சோர்பு வரும்
2 கொரிந்தியர் 4:1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
@ கர்த்தர் பூமியில் ஊழியம் செய்த போது அவர் அனுபவிக்க இல்லாத அநேக வசதிகள் நாம் அனுபவிக்க கர்த்தர் தந்திருக்கிறார்..
@ கர்த்தர் பூமியில் ஊழியம் செய்த போது அவர் அனுபவிக்க இல்லாத அநேக வசதிகள் நாம் அனுபவிக்க கர்த்தர் தந்திருக்கிறார்..
@ எஜமான் தன்னை விட நம்மை வசதியாகவே வைத்திருக்கிறார்.
@ சபையோடு இல்லாத ஊழியம் என்பது இல்லை.
சபையில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள்..
@ சபையோடு இல்லாத ஊழியம் என்பது இல்லை.
சபையில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள்..
ஊழியருக்கு உண்மை அவசியம்
@ உண்மையுள்ள ஊழியரை சபை அடையாளம் கண்டு கொள்ளுகிறது..
ஊழியருக்கு தந்திரம் தேவை இல்லை
1 தீமோத்தேயு 1:12
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஊழியருக்கு போஷிப்பது சபை பொறுப்பு

கலாத்தியர் 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
@ விசுவாசிகள் தாங்கள் அனுபவிக்கிற சகல நன்மைகளிலும் ஊழியருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்..
@ ஊழியரை அற்பமாக சபையார் எண்ணக்கூடாது

1 தீமோத்தேயு 5.17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
@ ஊழியருக்கு பின்னால் சபை இருப்பது என்பது முக்கியமானது..

நான் உன்னோடே கூட இருப்பேன்..
அதே வாக்குத்தத்தம் இன்று ஊழியருக்கு அளிக்கப்படுகிறது..
கர்த்தர் கொடுத்த வேலை முடிந்தவுடன் ஊழியரை தம்மோடு சேர்த்துக்கொள்வர்..
@ ஊழியத்தில் குறைவு என்பது இல்லை. நிறைவு மட்டுமே.
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
@ மனித கனம் தேவை இல்லை. கர்த்தரே கனம் பண்ணுகிறார்..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301