===========================
சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?
THE FUTURE DESTINY OF UNBELIEVERS WHO REJECT GOSPEL
===========================
1. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதவர்கள்
யோவான் 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
2. தீமைசெய்தவர்கள்
யோவான் 5: 29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
3. மனக்கடினம், குணப்படாத இருதயம் உள்ளவர்கள்
ரோமர் 2:5, 6, 8, 9
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
4. தேவனை அறியாதவர்கள், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்
2 தெசலோனிக்கேயர் 1: 7-8
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
5. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன்
வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
6. சகோதரனை பகைத்ததினால் கிறிஸ்துவையும் புறக்கணித்தவர்கள்
மத்தேயு 25:40, 41, 46
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
7. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்
வெளிப்படுத்தின விசேஷம் 21: 8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
நற்செய்தி
ரோமர் 10:9-13
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
Whatsapp:+919965050301
===========================
ARE MY HANDS CLEAN?
என் கைகள் சுத்தமாயிருக்கிறதா?
===========================
@ ஜிம் சிறுவனாக இருக்கும்போது எப்பொழுதெல்லாம் உணவுக்காக மேஜைக்கு வருகிறானோ அப்பொழுதெல்லாம் தன் தாயார் *" உன் கை சுத்தமாயிருக்கிறதா? "* என்று கேட்கப்பட்ட கேள்வியும் அவன் தன் கைகளை உடனே கழுவுகிறதும் இன்னும் ஜிம் மனதில் தொனித்துக்கொண்டே இருக்கிறது.@ இப்பொழுது ஜிம் ஒரு சபையின் பொறுப்பாளராக இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சபை கூடி வரும்போதெல்லாம் தான் அப்பம் பிட்டு விசுவாசிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் போதெல்லாம் இதே கேள்வி *" " உன் கை சுத்தமாயிருக்கிறதா? "** ரீங்காரம் இடுகிறது.
@ இப்பொழுது ஜிம் தன் கையை பார்க்காமல் தன் உள்ளத்தை பார்க்கிறார் .
சரி செய்து கொள்கிறார் அனுதினமும்.
கைகளின் சுத்தம் அவசியம்
===============
1. பொல்லாப்பு செய்யாத கைகள்ஏசாயா 56:2
இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
2. சுத்தமுள்ள கைகள்
சங்கீதம் 24:4
இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
2. சுத்தமுள்ள கைகள்
சங்கீதம் 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
3. சரிகட்டப்படும் கைகளின் செய்கைகள்
சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
4. பாவத்திற்கு எதிர்க்க பழகும் கைகள்
சங்கீதம் 18:34
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
5. தேவன் சேரும் சுத்தமான கைகள்
யாக்கோபு 4:8
3. சரிகட்டப்படும் கைகளின் செய்கைகள்
சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
4. பாவத்திற்கு எதிர்க்க பழகும் கைகள்
சங்கீதம் 18:34
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
5. தேவன் சேரும் சுத்தமான கைகள்
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
6. கொடுமை செய்யாத கைகள்
யோபு 16:17
என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
7. பலத்து போகும் சுத்தமான கைகள்
யோபு 17:9
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
8. இச்சையை எதிர்க்கும் சுத்தமான கைகள்
ஆதியாகமம் 20.5
இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
9. ஜெபத்தில் சுத்தமான கைகள்
1 தீமோத்தேயு 2.8
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
Closing thought.
6. கொடுமை செய்யாத கைகள்
யோபு 16:17
என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
7. பலத்து போகும் சுத்தமான கைகள்
யோபு 17:9
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
8. இச்சையை எதிர்க்கும் சுத்தமான கைகள்
ஆதியாகமம் 20.5
இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
9. ஜெபத்தில் சுத்தமான கைகள்
1 தீமோத்தேயு 2.8
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
Closing thought.
சங்கீதம் 128.2
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
Whatsapp:+919965050301
===========================
THE NEED OF HOLY SPIRIT
பரிசுத்த ஆவியானவர் அவசியம்
===========================
1. To convince Sin.
பாவத்தை உணர்த்த
யோவான் 16:7-8
2. For Salvation.
நாம் இரட்சிப்படைய
தீத்து 3:5
3. To know we are born again.
நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ள
ரோமர் 8:16
4. For Cleansing
நம்மை சுத்திகரிக்க
1 கொரிந்தியர் 6:11
5. Power to witness
சாட்சி பகர வல்லமை அளிக்க
அப்போஸ்தலர் 1:8
6. For lifting up in Rapture
இரகசிய வருகையில் நாம் எடுத்துக்கொள்ளப்பட
அப்போஸ்தலர் 8:39
7. For quickening in resurrection
உயிர்தெழுதலில் உயிர்ப்பிக்கப்பட
ரோமர் 8:11
===========================
தாவீதும் மேவிபோத்சேதும்
DAVID & MEPHIBOSETH
===========================
மேவிபோசேத்
1. Fallen..
கீழ் விழுந்தவன்.
2 சாமுவேல் 4:4
2. Fatherless
தகப்பனை இழந்தவன்.._
1 சாமுவேல் 31:2
3. Friendless
சிநேகிதர்கள் இல்லாதவன்
2 சாமுவேல் 9:1
4. Famished
அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுபவன்
2 சாமுவேல் 9:4
5.Dead dog
செத்த நாயானவன்
2 சாமுவேல் 9:8
தாவீது
1. Desirous with
வாஞ்சையாயியிருந்தவன்
2 சாமுவேல் 9:1
2. Diligent with
சான்றோனாயிருந்தான்
2 சாமுவேல் 9:5
3. Devoted with
ஈடுபாடு கொண்டவன்
2 சாமுவேல் 9:7
4. Dining with.
அசனம் பண்ணுகிறவன்
2 சாமுவேல் 9:13
5. Dwelling with
வாசம் செய்கிறவன்
2 சாமுவேல் 9:13
1. மேவிபோசேத் தாவீதுடன் வாசம் செய்தான்
Dwelling with
2 சாமுவேல் 9:12-13
2. மேவிபோசேத் தாவீதுடன் பாடுகள் சகித்தான்
Suffering with
2 சாமுவேல் 16:4 ( 1 - 4 வாசிக்கவும் )
3. மேவிபோசேத் தாவீதுடன் உண்மையாயிருந்தான்
Faithful with
2 சாமுவேல் 19:24
4. மேவிபோசேத் தாவீதுடன் சமாதானமாயிருந்தான்
Peaceful with
2 சாமுவேல் 19:30 ( 24 - 30 வாசிக்கவும் )
5. மேவிபோசேத் தாவீதுடன் பாதுகாப்பாயிருந்தான்
Secured with
2 சாமுவேல் 21:7
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை ஒப்பிடலாம்
2 சாமுவேல் 9:4
5.Dead dog
செத்த நாயானவன்
2 சாமுவேல் 9:8
மேவிபோசேத் முதல் ஆதாமுக்கு ஒப்பிடலாம்
===========================
தாவீது
1. Desirous with
வாஞ்சையாயியிருந்தவன்
2 சாமுவேல் 9:1
2. Diligent with
சான்றோனாயிருந்தான்
2 சாமுவேல் 9:5
3. Devoted with
ஈடுபாடு கொண்டவன்
2 சாமுவேல் 9:7
4. Dining with.
அசனம் பண்ணுகிறவன்
2 சாமுவேல் 9:13
5. Dwelling with
வாசம் செய்கிறவன்
2 சாமுவேல் 9:13
தாவீது கடைசி ஆதாமுக்கு ஒப்பிடலாம்
===========================
மேவிபோசேத் தாவீதுடன் உறவு1. மேவிபோசேத் தாவீதுடன் வாசம் செய்தான்
Dwelling with
2 சாமுவேல் 9:12-13
2. மேவிபோசேத் தாவீதுடன் பாடுகள் சகித்தான்
Suffering with
2 சாமுவேல் 16:4 ( 1 - 4 வாசிக்கவும் )
3. மேவிபோசேத் தாவீதுடன் உண்மையாயிருந்தான்
Faithful with
2 சாமுவேல் 19:24
4. மேவிபோசேத் தாவீதுடன் சமாதானமாயிருந்தான்
Peaceful with
2 சாமுவேல் 19:30 ( 24 - 30 வாசிக்கவும் )
5. மேவிபோசேத் தாவீதுடன் பாதுகாப்பாயிருந்தான்
Secured with
2 சாமுவேல் 21:7
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை ஒப்பிடலாம்
=======================
ஆவியானவரின் கட்டுப்பாடு
========================
சில நாட்கள் முன்பு சென்னை புதுபாக்கத்திலிருந்து பழைய பெருங்குளத்தூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது..
Google map on செய்தேன்..45 நிமிடங்கள் காண்பித்தது.. எனக்கும் ஓரளவு வழி தெரியும் என்பதால் தைரியமாக சென்றேன்..
இன்னும் 5 நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் Google map காண்பித்த வழியை விட்டு சற்று மாறி என் அனுபவத்தை அங்கே follow பண்ணினேன்..
சற்று நேரத்தில் மீண்டும் 30 நிமிடங்கள் காண்பித்தது..
அந்த 30 நிமிடங்களை விட அதிகமாகவே ஆனது.. நான் போகும் இடம் சென்றடைய சற்று மன அழுத்தம் வந்தது..
இந்த நிகழ்வு எனக்கு ஆவியானவரின் கட்டுப்பாடு எத்தனை முக்கியம் என்பதை கற்றுக்கொடுத்து..
ரோமர் 8.5
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
ரோமர் 2.29
உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 8.1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
கலாத்தியர் 4.29
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
வேதம் 3 மனிதர்களின் பாவம் எழுதவில்லை..
காரணம் அவர்கள் ஆவியானவரின் ஆளுகைக்குள் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..
1. யோசேப்பு.. தேவ ஆவி
ஆதியாகமம் 41:33
ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
ஆதியாகமம் 41:36
தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.
ஆதியாகமம் 41:37
இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.
ஆதியாகமம் 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
ஆதியாகமம் 41:39
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவைகளையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
2. தானியேல்.. விசேஷித்த ஆவி
தானியேல் 6:1
ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
தானியேல் 6:2
ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது. இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.
தானியேல் 6:3
இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான். தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
3. காலேப்.. வேறே ஆவி
எண்ணாகமம் 14.24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
1 பேதுரு 1.2
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
Whatsapp:+919965050301