===========================
சரியான பதிலை எழுதவும்
==========================
1) நேச பாட்டாகிய சங்கீதம் எது?
A) சங்கீதம் 43
B) சங்கீதம் 41
C) சங்கீதம் 45
D) சங்கீதம் 42
2) ஜீவ வழி எது?
A) கட்டளை
B) வேதம்
C) போதகசிட்சை
D) வார்த்தை
3) ________ வழியில் நடவாதே
A) தீயோருடைய
B) துன்மார்க்கனுடைய
C) மதிகேடனுடைய
D) கொடுமைகாரனுடைய
4) நாங்கள் உமது ________ மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்
A) தன்மையினால்
B) கிருபையினால்
C) வீதியால்
D) இரட்சிப்பினால்
5) யுஸ்துவின் மற்றொரு பெயர்
A) ததேயு
B) லெமேயு
C) இயேசு
D) மோசே
6) _________ கர்த்தரால் வரும்
A) ஆசிர்வாதம்
B) ஜெயம்
C) ஒத்தாசை
D) கிருபை
7) ஜீவனும் மரணமும் எதின் அதிகாரத்தில் இருக்கிறது?
A) நம் தடக்கை
B) நம் செய்கை
C) நம் நாவு
D) நம் சிந்தனை
8) தேவ பர்வதம்
A) தாமோர்
B) சீனாய்
C) ஏபால்
D) ஒரேப்
9) எது நிலைத்திருக்ககடவது
A) அமைதி
B) பொறுமை
C) சகோதர சிநேகம்
D) ஒற்றுமை
10) சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்
A) 117
B) 127
C) 120
D) 137
சரியான பதில்
====================
1) நேச பாட்டாகிய சங்கீதம் எது?
Answer: சங்கீதம் 45
2) ஜீவ வழி எது?
Answer: போதகசிட்சை
நீதிமொழிகள் 6:23
3) ________ வழியில் நடவாதே
Answer: தீயோருடைய
நீதிமொழிகள் 4:14
4) நாங்கள் உமது ________ மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்
Answer: இரட்சிப்பினால்
சங்கீதம் 20:5
5) யுஸதுவின் மற்றொரு பெயர்
Answer: இயேசு
கொலோசெயர் 4:11
6) _________ கர்த்தரால் வரும்
Answer: ஜெயம்
நீதிமொழிகள் 21:31
7) ஜீவனும் மரணமும் எதின் அதிகாரத்தில் இருக்கிறது?
Answer: நம் நாவு
நீதிமொழிகள் 18:21
8) தேவ பர்வதம்
Answer: ஓரேப்
யாத்திராகமம் 3:1
9) எது நிலைத்திருக்ககடவது
Answer: சகோதர சிநேகம்
எபிரேயர் 13:1
10) சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்
Answer: 127
ஆதியாகமம் 23:1
========================
சரியான பதிலை கூறவும்
=========================
1) வாசிக்கிறவன்
A) யோசிக்ககடவன்
B) நிதானிக்ககடவன்
C) சிந்திக்ககடவன்
D) பார்க்ககடவன்
2) மேசியா என்பதற்கு
A) இயேசு
B) கிறிஸ்து
C) இரட்சகர்
D) மீட்பர்
3) மணவாளன் எப்போது வந்தார் ?
A) அதிகாலையில்
B) மத்தியானத்தில்
C) சாய்ங்காலத்தில்
D) நடுராத்திரியில்
4) கானாவூர் கல்யாணம் எந்த நாளில் நடந்தது
A) மூன்று
B) ஆறு
C) ஒன்று
D) ஏழு
5) உம்முடைய ________ நெய்யாய் பொழிகிறது
A) வழிகள்
B) வசனங்கள்
C) வார்த்தைகள்
D) பாதைகள்
6) யாரை ஆசிர்வதிப்பது கர்த்தருக்கு பிரியம்
A) நம்மை
B) ஜனங்களை
C) பிள்ளைகளை
D) இஸ்ரவேலை
7) நெகேமியாவின் மற்றொரு பெயர்
A) திர்ஷாதா
B) பெராயா
C) கெதலியா
D) அர்தசஷ்டா
8) ரபூனி என்பதற்கு?
A) தேவன்
B) ஐயரே
C) குரு
D) போதகர்
9) பவுல் அப்போஸ்தலன் எத்தனை வருடத்திற்கு பின்பு பேதுருவை கண்டு கொள்ளும்படி எருசலேமுக்கு போனார் ?
A) 1 வருடம்
B) 6 வருடம்
C) 3 வருடம்
D) 4 வருடம்
10) மாராள் என்பது யாருடைய பெயர்
A) ரூத்
B) நகோமி
C) ராகேல்
D) லேயாள்
சரியான பதில்
=================
1) வாசிக்கிறவன்
Answer: சிந்திக்ககடவன்
(மத்தேயு 24:15)
2) மேசியா என்பதற்கு
Answer: கிறிஸ்து
(யோவான் 1:41)
3) மணவாளன் எப்போது வந்தார் ?
Answer: நடுராத்திரியில்
(மத்தேயு 25:6)
4) கானாவூர் கல்யாணம் எந்த நாளில் நடந்தது
Answer: மூன்றாம் நாளில்
(யோவான் 2:1)
5) உம்முடைய ________ நெய்யாய் பொழிகிறது
Answer: பாதைகள்
(சங்கீதம் 65:11)
6) யாரை ஆசிர்வதிப்பது கர்த்தருக்கு பிரியம்
Answer: இஸ்ரவேலை
(எண்ணாகமம் 24:1)
7) நெகேமியாவின் மற்றொரு பெயர்
Answer: திர்ஷாதா
(நெகேமியா 10:1)
8) ரபூனி என்பதற்கு?
Answer: போதகர்
(ரோமர் 20:16)
9) பவுல் அப்போஸ்தலன் எத்தனை வருடத்திற்கு பின்பு பேதுருவை கண்டு கொள்ளும்படி எருசலேமுக்கு போனார்?
Answer: 3 வருடம்
(கலாத்தியர் 1:18)
10) மாராள் என்பது யாருடைய பெயர்
Answer: நகோமி
(ரூத் 1:20)
======================
சரியான பதில் எழுதவும்
=====================
1) யோபுடைய சிநேகிதர் எத்தனை பேர்?
A) 1
B) 2
C) 3
D) 4
2) யோபுவிற்கு எத்தனை குமாரர், குமாரத்திகள் இறந்தார்கள் ?
A) 7 & 3
B) 14 & 6
C) 10 & 7
D) 7 & 6
3) யோபுவிற்கு எத்தனை குமாரர் குமாரத்திகள் பிறந்தார்கள்?
A) 7 & 3
B) 14 & 6
C) 10 & 20
D) 20 & 20
4) யோசேப்பு எத்தனை வெள்ளி காசுக்கு விற்கபட்டான் ?
A) 30
B) 40
C) 20
D) 25
5) இயேசு எத்தனை வெள்ளி காசுக்கு விற்கபட்டார் ?
A) 20
B) 30
C) 40
D) 50
6) இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது ?
A) 3
B) 2
C) 30
D) 40
7) இஸ்ரவேல் யுத்தத்திற்கு புறப்படத்தக்கவர்களாய் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர் ?
A) 663550
B) 603550
C) 606550
D) 633550
8) யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகியவர்கள் எத்தனை பேர் ?
A) 50
B) 60
C) 70
D) 80
9) எகிப்துக்கு போன இஸ்ரவேலுடைய குமாரர் எத்தனை பேர் ?
A) 10
B) 11
C) 12
D) 13
10) எத்தனை வாதைகள் எகிப்தியருக்கு விரோதமாக அனுப்பப்பட்டது?
A) 7
B) 12
C) 10
D) 9
Answer
====================
சரியான பதில் எழுதவும்
==========================
1) யோபுடைய சிநேகிதர் எத்தனை பேர்?
Answer: C) 3
யோபு 2:11
2) யோபுவிற்கு எத்தனை குமாரர், குமாரத்திகள் இறந்தார்கள் ?
Answer: A) 7 & 3
யோபு 2:19
3) யோபுவிற்கு எத்தனை குமாரர் குமாரத்திகள் பிறந்தார்கள்?
Answer: A) 7 & 3
யோபு 1:2
4) யோசேப்பு எத்தனை வெள்ளி காசுக்கு விற்கபட்டான்?
Answer: C) 20
ஆதியாகமம் 37:28
5) இயேசு எத்தனை வெள்ளி காசுக்கு விற்கபட்டார்?
Answer: B) 30
மத்தேயு 26:15
6) இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது?
Answer: C) 30
லூக்கா 3:23
7) இஸ்ரவேல் யுத்தத்திற்கு புறப்படத்தக்கவர்களாய் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: B) 603550
எண்ணாகமம் 2:32
8) யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகியவர்கள் எத்தனை பேர்?
Answer: C) 70
யாத்திராகமம் 1:5
9) எகிப்துக்கு போன இஸ்ரவேலுடைய குமாரர் எத்தனை பேர்?
Answer: B) 11
யாத்திராகமம் 1:1,2
10) எத்தனை வாதைகள் எகிப்தியருக்கு விரோதமாக அனுப்பப்பட்டது?
Answer: C) 10
யாத்திராகமம் 7-12 அதிகாரங்கள்
===========================
சரியான பதிலை கூறவும்
============================
1) 7 நாள் ராஜாவாயிருந்தவன் யார் ?
A) உம்ரி
B) ஏலி
C) யோசியா
D) சிம்னி
2) யாருடைய கூடாரத்தில் கெம்பிர சத்தம் கேட்கும்
A) பரிசுத்தவான்
B) நீதிமான்
C) ஆசாரியன்
D) உண்மையுள்ளவன்
3) ஏசாவுக்கு வழங்கபட்ட 2வது பெயர்
A) ஏதோம்
B) பெனானி
C) எலியேசர்
D) எலாசன்
4) ________ மகன் தகப்பனை சந்தோஷபடுத்துகிறான்
A) கருணையுள்ள
B) அன்புள்ள
C) ஞானமுள்ள
D) புத்தியுள்ள
5) சீலோவாம் என்பதின் அர்த்தம்
A) உருவாக்கபட்டவன்
B) வளர்க்கப்பட்டவன்
C) அழைக்கப்பட்டவன்
D) அனுப்பபட்டவன்
6) அநேகருடைய ஸ்தோத்திரத்தினால் பெருகுவது எது ?
A) ஞானம்
B) தேவபெலன்
C) ஒற்றுமை
D) கிருபை
7) சாதோக்கு யார் ?
A) தீர்க்கதரிசி
B) ராஜா
C) ஆசாரியன்
D) புறஜாதி
8) கொப்பேர் என்பது
A) மலை
B) ஊர்
C) பள்ளத்தாக்கு
D) மரம்
9) வாலிபரின் அலங்காரம் அவர்கள்
A) ஞானம்
B) கிருபை
C) தயை
D) பராக்கிரமம்
10) மக்லோனின் மனைவி
A) மாராள்
B) ரூத்
C) ஒர்பாள்
D) தாமார்
சரியான பதில்
=================
1) 7 நாள் ராஜாவாயிருந்தவன் யார் ?
Answer: சிம்ரி
1 இராஜாக்கள் 16:15
2) யாருடைய கூடாரத்தில் கெம்பிர சத்தம் கேட்கும்
Answer: நீதிமான்
சங்கீதம் 118:15
3) ஏசாவுக்கு வழங்கபட்ட 2வது பெயர்
Answer: ஏதோம்
ஆதியாகமம் 25:30
4) ________ மகன் தகப்பனை சந்தோஷபடுத்துகிறான்
Answer: ஞானமுள்ள
நீதிமொழிகள் 10:1
5) சீலோவாம் என்பதின் அர்த்தம்
Answer: அனுப்பபட்டவன்
யோவான் 9:7
6) அநேகருடைய ஸ்தோத்திரத்தினால் பெருகுவது எது ?
Answer: கிருபை
2 கொரிந்தியர் 4:15
7) சாதோக்கு யார்?
Answer: ஆசாரியன்
2 சாமுவேல் 8:17
8) கொப்பேர் என்பது
Answer: மரம்
9) வாலிபரின் அலங்காரம் அவர்கள்
Answer: பராக்கிரமம்
நீதிமொழிகள் 20:29
10) மக்லோனின் மனைவி
Answer: ரூத்
ரூத் 4:10
=======================
சரியான பதில் எது?
========================
1.யூதர்களில் எந்த கூட்டம் தேவதூதர்களை நம்புவதில்லை.
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதிசேயர்
D) செலோத்தேயர்கள்
2. யாக்கோபு, யோவான் இவரகளுடைய தந்தையார் பெயர் என்ன?
A) சிமியோன்
B) யோகபாத்
C) செபதேயு
D) தோமா
3. மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டது யார்?
A) யோவான்
B) தேவன்
C) பேதுரு
D) பவுல்
4. கானான் தேசம் வேவு பார்க்க போனவர்கள் கொண்டு வந்த பழம்
A) மாதுளம்
B) பேரிச்சம்
C) தூதாயீம்
D) கிச்சிலி
5.ஆகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான்?
A) 53
B) 127
C) 77
D) 183
6. கர்த்தர் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்
A) சிமியோன்
B) செபுலோன்
C) தாண்
D) யுதா
7. தேவன் நம்மோடு இருக்கிறார்
A) இம்மானுவேல்
B) மோசே
C) சாமுவேல்
D) யோசேப்பு
8. தேவ மனிதர் எலிசாவுக்கு தொடர்புடைய ஜீவராசி எது?
A) சிங்கங்கள்
B) நரிகள்
C) கரடிகள்
D) பன்றிகள்
9. எந்த முத்திரயை உடைத்த பொழுது பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று?
A) நான்காம் முத்திரை
B) ஐந்தாம் முத்திரை
C) ஆறாம் முத்திரை
D) ஏழாம் முத்திரை
10..இயேசுவின் அற்புதங்கள் எத்தனை?
A) 34
B) 35
C) 36
D) 37
சரியான பதில்
===================
1.யூதர்களில் எந்த கூட்டம் தேவதூதர்களை நம்புவதில்லை.
Answer: சதிசேயர்
அப்போஸ்தலர் 23:8
2. யாக்கோபு, யோவான் இவரகளுடைய தந்தையார் பெயர் என்ன?
Answer: செபதேயு
மத்தேயு 4: 21
3. மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டது யார்?
Answer: தேவன்
1 தீமோத்தேயு 3: 16
4. கானான் தேசம் வேவு பார்க்க போனவர்கள் கொண்டு வந்த பழம்
Answer: மாதுளம்
எண்ணாகமம் 13: 23
5.ஆகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான்?
Answer: 127
எஸ்றா 1: 1
6. கர்த்தர் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்
Answer: செபுலோன்
ஆதியாகமம் 30: 20
7. தேவன் நம்மோடு இருக்கிறார்
Answer: இம்மானுவேல்
மத்தேயு 1: 23
8. தேவ மனிதர் எலிசாவுக்கு தொடர்புடைய ஜீவராசி எது?
Answer: கரடிகள்
2 இராஜாக்கள் 2: 24
9. எந்த முத்திரயை உடைத்த பொழுது பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று?
Answer: ஏழாம் முத்திரை
வெளிப்படுத்தல் 8: 1
20.இயேசுவின் அற்புதங்கள் எத்தனை?
Answer: 37
===========================
சரியான பதிலை கூறவும்
============================
1) இஸ்ரவேலின் மூத்த குமாரன் யார்
A) யூதா
B) சிமியோன்
C) ரூபன்
D) ஈசாக்கு
2) தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வது யார் ?
A) சாத்தான்
B) துன்மார்க்கன்
C) சதுசேயர்
D) மதிகேடன்
3) முதன் முதல் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் எங்கு வழங்கப்பட்டது
A) அந்தியோக்கியா
B) இத்தாலியா
C) எருசலேம்
D) இக்கோனியா
4) இரட்டை பிள்ளைகளை பெற்ற ஸ்திரி யார்?
A) தெபோராள்
B) ரூத்
C) ரெபேக்காள்
D) எலிசபெத்
5) _______ சாமுவேல்
A) உடுப்பு
B) காலணி
C) சட்டை
D) செருப்பு
6) ________ யோவான்ஸ்நானன்
A) பால்
B) தேன்
C) முட்டை
D) இறைச்சி
7) _____ ஆபிரகாம்
A) நட்சத்திரம்
B) சூரியன்
C) சந்திரன்
D) ஆகாயம்
8) ______ ஆதாம்
A) அத்தி இலை
B) திராட்சை இலை
C) ஒலிவ இலை
D) மா இலை
9) ____ போவாஸ்
A) கட்டில்
B) நாற்காலி
C) அம்பாரம்
D) எதுவும் இல்லை
10) ______ கிதியோன்
A) குடம்
B) பானை
C) கோப்பை
D) வாளி
=============================
இன்றைய வினாவிற்கு பதில்
================================
1) இஸ்ரவேலின் மூத்த குமாரன் யார்
Answer: ரூபன்
ஆதியாகமம் 29: 32
2) தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வது யார் ?
Answer: சதுசேயர்
அப்போஸ்தலர் 23: 8
3) முதன் முதல் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் எங்கு வழங்கப்பட்டது
Answer: அந்தியோக்கியா
அப்போஸ்தலர் 11: 26
4) இரட்டை பிள்ளைகளை பெற்ற ஸ்திரீ யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 25: 24
5) _______ சாமுவேல்
Answer: சட்டை
1 சாமுவேல் 2: 18
6) ____________ யோவான்ஸ்நானன்
Answer: தேன்
மாற்கு 1: 7
7) _____ ஆபிரகாம்
Answer: நட்சத்திரம்
ஆதியாகமம் 22: 17
ஆதியாகமம் 26: 5
யாத்திராகமம் 32: 14
8) ______ ஆதாம்
Answer: அத்தி இலை
ஆதியாகமம் 3: 7
9) ___________ போவாஸ்
Answer: அம்பாரம்
ரூத் 3: 7
10) __________ கிதியோன்
Answer: கோப்பை
நியாயாதிபதிகள் 6: 19
=======================
இன்றைய கேள்வி
=====================
1) நான் பணியாத மாடு போல் அழிக்கபட்டேன் என்றது யார் ?
1) எரேமியா
2) ஏசாயா
3) எசேக்கியா
4) யோபு
2) சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்
1) 117
2) 127
3) 137
4) 120
3) ஊலாய் என்பது?
1) ஆறு
2) மலை
3) கடல்
4) நதி
4) எருசலேமின் அலங்கத்திலிருந்த வாசல்கள் எத்தனை ?
1) 7
2) 9
3) 12
4) 8
5) பெந்தெகொஸ்தே நாளில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர் ?
1) 1000
2) 2000
3) 3000
4) 4000
6) யோவான் யாருடைய குமாரன் ?
1) மார்த்தாள்
2) எலிசபெத்
3) மரியாள்
4) எதுவும் இல்லை
7) செப்பனியாவின் தகப்பன் பெயர் என்ன ?
1) கூஷ்
2) ஆமோன்
3) ஆமாரியா
4) எஸ்கியா
8) தேவன் எதை அந்தரத்திலே தொங்க வைத்திருக்கிறார் ?
1) மேகத்தை
2) பூமியை
3) ஆகாயத்தை
4) நட்சத்திரங்களை
9) சீயோன் குமாரத்தியின் ஆபரணங்கள் எத்தனை ?
1) 20
2) 18
3) 22
4) 21
10) செங்கலின் மேல் வரையப்பட்ட நகரம் எது ?
1) சீயோன்
2) எருசலேம்
3) யோப்பா
4) பெத்லகேம்
விடை
============
1) நான் பணியாத மாடு போல் அழிக்கபட்டேன் என்றது யார் ?
Answer: எரேமியா
எரேமியா 31: 18
2) சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்?
Answer: 127
ஆதியாகமம் 23: 1
3) ஊலாய் என்பது?
Answer: ஆறு
தானியேல் 8: 16
4) எருசலேமின் அலங்கத்திலிருந்த வாசல்கள் எத்தனை?
Answer: 12
நெகேமியா
5) பெந்தெகொஸ்தே நாளில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர்?
Answer: 3000
அப்போஸ்தலர் 2: 41
6) யோவான் யாருடைய குமாரன் ?
Answer: எலிசபெத்
7) செப்பனியாவின் தகப்பன் பெயர் என்ன ?
1) கூஷ்
செப்பனியா 1: 1
8) தேவன் எதை அந்தரத்திலே தொங்க வைத்திருக்கிறார் ?
Answer: பூமியை
யோபு 26: 7
9) சீயோன் குமாரத்தியின் ஆபரணங்கள் எத்தனை ?
Answer: 21
ஏசாயா 3: 18
10) செங்கலின் மேல் வரையப்பட்ட நகரம் எது ?
Answer: எருசலேம்
எசேக்கியேல் 4: 1
=============================
சரியான பதிலை கூறவும்
===============================
1) சால்வையை திருடியது யார்?
1) கர்மீ
2) ஆமான்
3) ஆகான்
4) ஓவியர்
2) துக்கத்தால் சால்வையை கிழித்த இருவர் யார் ?
1) தாவீது மற்றும் யோசுவா
2) சாமுவேல் மற்றும் எஸ்றா
3) யோபு மற்றும் எஸ்றா
4) பவுல் மற்றும் சீலா
3) ராஜ வஸ்திரம் தரித்த ஸ்திரி யார் ?
1) ரூத்
2) தாயார்
3) வஸ்தி
4) எஸ்தர்
4) பல வர்ணமான வஸ்திரத்தை உடுத்தியிருந்தவர் யார் ?
1) யோசேப்பு
2) தாமார்
3) யேசபேல்
4) அத்தாலியாள்
5) பல வர்ணமான அங்கியை உடுத்தி இருந்தது யார்?
1) சாமுவேல்
2) யோசுவா
3) எரேமியா
4) யோசேப்பு
6) யார் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினது
1) குஷ்டரோகி
2) அதோனியா
3) லேகியோன் பிசாசு
4) அத்தாலியாள்
7) வஸ்திர சாலை விசாரிப்புகாரனுடைய மனைவியின் பெயர் என்ன?
1) அமுதாள்
2) பூவாள்
3) சில்லாள்
4) உல்தாள்
8) யார் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தது ?
1) சகரியா
2) மோசே
3) யோசேப்பு
4) யோசுவா
9) மறு தேசத்து வஸ்திரம் என்று எங்கே வாசிக்கிறோம்
1) 1 தீமோத்தேயு
2) செப்பனியா
3) சகரியா
4) ஆகாய்
10) வஸ்திரங்களை காத்து கொள்கிறவன்
1) ஞானமுள்ளவன்
2) பாக்கியவான்
3) நீதிமான்
4) நல்லவன்
சரியான பதில்
=================
1) சால்வையை திருடியது யார்?
Answer: ஆகான்
யோசுவா 7: 21
2) துக்கத்தால் சால்வையை கிழித்த இருவர் யார் ?
Answer: யோபு 1: 20
எஸ்றா 9:22
3) ராஜ வஸ்திரம் தரித்த ஸ்திரி யார் ?
Answer: எஸ்தர்
எஸ்தர் 5: 1
4) பல வர்ணமான வஸ்திரத்தை உடுத்தியிருந்தவர் யார் ?
Answer: தாமார்
2 சாமுவேல் 13: 9
5) பல வர்ணமான அங்கியை உடுத்தி இருந்தது யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 37: 3
6) யார் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினது
Answer: அத்தாலியாள்
2 இராஜாக்கள் 11: 14
7) வஸ்திர சாலை விசாரிப்புகாரனுடைய மனைவியின் பெயர் என்ன?
Answer: உல்தாள்
2 இராஜாக்கள் 22: 11
8) யார் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தது ?
Answer: யோசுவா
சகரியா 3: 3
9) மறு தேசத்து வஸ்திரம் என்று எங்கே வாசிக்கிறோம்
Answer: செப்பனியா
செப்பனியா 1: 8
10) வஸ்திரங்களை காத்து கொள்கிறவன்?
Answer: பாக்கியவான்
வெளிப்படுத்தல் 16: 15