வேதாகம தேடல்கள்
==============
1. திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது எதனை அடகுவாங்குவதுபோலாகும்?அ. ஜீவனை
ஆ. உயிரை
இ. இதயத்தை
2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் எதுவெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்?
அ. தன்டனை
ஆ. சாபம்
இ. ஆசீர்வாதம்
3 அப்பொழுது யாருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்?
அ. தேவனுடைய
ஆ. கர்த்தருடைய
இ. ஆண்டவருடைய
வேதாகம தேடல்கள்
================
1. அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய யாரை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்?அ. ஆகாரை
ஆ. அக்சாளை
இ. தெபோராளை
2. அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு என்வென்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்?
அ. ஊர்
ஆ. லூஸ்
இ. கொமேரா
3 நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் எத்தனை வயதுள்ளவனாய் மரணமடைந்தான்?
அ. 120
ஆ. 110
இ. 130
4. நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், எதுவென்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்?
அ. ஆகாய்
ஆ. அகபு
இ. ஆரோன்
5. யாராகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்?
அ. எபிரேயன்
ஆ. எபேசியன்
இ. பிலிப்பியன்
6. நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, எவ்வளவுகொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்?
அ. 4000
ஆ. 1000
இ. 2000
7.அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய எத்தனை சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்?
அ. 3000
ஆ. 5000
இ. 10000
8. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் எதிலே சேர்த்துக்கொண்டுவந்தார்?
அ. ஆலயத்திலே
ஆ. சபையிலே
இ. பாளயத்திலே
9. ஜெபவேளையாகிய எந்த மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்?
அ. மூன்றாம்மணி
ஆ. ஆறாம்மணி
இ. ஒன்பதாம்மணி
வேதாகம தேடல்கள்
===================
1. உன் கண்கள் காணும் காரியங்களினாலே எப்படிபோவாய்?
அ. சோர்ந்து
ஆ. மதிமயங்கி
இ. பெலனற்று
அ. சோர்ந்து
ஆ. மதிமயங்கி
இ. பெலனற்று
2. இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்களின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் என்னபன்னுவார்?
அ. அமரப்பண்ணுவார்
ஆ. சுமரப்பண்ணுவார்
இ. தாங்கப்பண்ணுவார்
3. உன் தேவனாகிய கர்த்தர் தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யார் உனக்கு முன்பாகக் கடந்துபோவான்?
அ. ஆரோன்
ஆ. யோசுவா
இ. காலேப்
4. குணமாக்கப்பட்ட யார் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்?
அ. குருடன்
ஆ. முடவன்
இ. சப்பாணி
5. உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் எப்படியிருங்கள்?
அ. திடப்படுங்கள்
ஆ. சீர்ப்படுங்கள்
இ. குணப்படுங்கள்

6. யார் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்?
அ. எரேமியா
ஆ. எலியா
இ. சாமுவேல்
அ. எரேமியா
ஆ. எலியா
இ. சாமுவேல்
வேதாகம தேடல்கள்
===============
1. கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், யார் அவரோடே இருந்ததில்லை?அ. பிசாசு
ஆ. தேவர்கள்
இ. அந்நிய தேவன்
2. அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு என்ன இல்லை?
அ. அமைதி
ஆ. உணர்வு
இ. நீதி
3. மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாருடைய சபைக்குச் சுதந்தரமாயிற்று?
அ. யாக்கோபு
ஆ. யோசுவா
இ. இஸ்ரவேல்
4.அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் எத்தனை வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்?
அ. 40
ஆ. 50
இ. 30
5. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யார் என்பவன்?
அ. யோவான்
ஆ. மோசே
இ. யோசே
6. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, யாரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
அ. தேவனிடத்தில்
ஆ. பரிசுத்த ஆவியினிடத்தில்
இ. கர்த்தரிடத்தில்
வேதாகம தேடல்கள்
===============
1. தாணைக்குறித்து: தாண் எப்படிப்பட்டவன், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்?அ. பாலசிங்கம்
ஆ. வீரன்
இ. நீதிமான்
2. இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் எதை பெய்யும்?
அ. பனியை
ஆ. மழையை
இ. குளிரை
3 தென்புறத்தையும், எது வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்?
அ. சோவார்
ஆ. எகிப்து
இ. சோதோம்
4.பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, யார் நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்?
அ. பேதுரு
ஆ. யோவான்
இ. யாக்கோபு
5. நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த எவைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்?
அ. ஜீவவார்த்தைகள்
ஆ. சத்தியவார்த்தைகள்
இ. வேதவார்த்தைகள்
6. அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, யாருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்?
அ. எபிரெயருக்கு
ஆ. எபேசியருக்கு
இ. பிலிப்பியருக்கு
வேதாகம தேடல்கள்
=============
1. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட எதை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்?
அ. தேசத்தை
ஆ. நாட்டை
இ. ஊரை
2. நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், எந்த பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்
அ. ராகேல் என்னும்
ஆ. ராகாப் என்னும்
இ. லேயாள் என்னும்
3 கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் யாரெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்?
அ. மனிதர்களெல்லாம்
ஆ. ஜனங்களெல்லாம்
இ. குடிகளெல்லாம்
4.யார் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்?
அ. யூதா
ஆ. ஆபிரகாம்
இ. ஸ்தேவான்
5. ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் யார் முகம்போலிருக்கக் கண்டார்கள்?
அ. தேவதூதன்
ஆ. தேவன்
இ. கர்த்தர்
6. அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் எதை சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்?
அ. இந்தசாபத்தை
ஆ. இந்தப்பாவத்தை
இ. இந்தகுற்றத்தை

1. யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; என்றைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்?
அ. இன்றைக்கு
ஆ. நாளைக்கு
இ. நேற்றைக்கு
2. ஏறக்குறைய எத்தனை பேர் யுத்த சன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்?
அ. அறுபதாயிரம்
ஆ. ஐம்பதாயிரம்
இ. நாற்பதினாயிரம்
3 இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான எங்கே பாளயமிறங்கினார்கள்?
அ. நப்தலி
ஆ. சோதோம்
இ. கில்கால்
4.யார் செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்?
அ. யோவான்
ஆ. பேதுரு
இ. பிலிப்பு
5. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் யார் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து?
அ. பேதுரு
ஆ. சீமோன்
இ. மத்தேயு
6. இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் எது பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்?
அ. ஞானஸ்நானம்
ஆ. இரட்சிப்பு
இ. மீட்பு

=================
1. மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்கு எந்த தேசம் கிடைத்தது?
அ. ஆதமா
ஆ. கீலேயாத்
இ. ராமா
2. எத்தனாவது சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது?
அ. மூன்றாம்
ஆ. ஐந்தாம்
இ. ஆறாம்
3 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் யாரின் புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்?
அ. ஆதான்
ஆ. தான்
இ. நப்தலி
4. இராத்திரியிலே கர்த்தர் யாருக்கு தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே?
அ. பவுலுக்கு
ஆ. ஷீலாவுக்கு
இ. அனனியா
5. பின்பு அவன் எந்த நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்?
அ. சிலோவாம்
ஆ. அகாயா
இ. சிரியா
6. யாரென்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு?
அ. அசரியா
ஆ. சீமோன்
இ. அப்பொல்லோ