================
1 கொரிந்தியரிலிருந்து கேள்விகள்
================
1) கடந்து போகிறது எது?2) உயிரில்லாத வாத்தியங்கள் எவை?
3) நம்முடைய பஸ்கா யார்?
4) பாவத்தின் பெலன் எது?
5) கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியம் எது?
6) விலையேறப் பெற்றவைகள் எவை?
7) பேய்களுக்குப் பலியிடுகிறவர்கள் யார்?
8) சத்தமிடுகிறது எது?
9) விசுவாசிகளுக்கு அடையாளம் எது?
10) எது காரியம்?
11) குறைவுள்ளது எது?
12) ஊதப்படுகிறது எது?
13) உலகத்தை நியாயந்தீர்ப்பது யார்?
14) தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறது யார்?
15) வாசிக்கப்படுகிறது எது?
பதில்கள் (1 கொரிந்தியர்)
======================
1) கடந்து போகிறது எது?Answer: இவ்வுலகத்தின் வேஷம்
1 கொரிந்தியர் 7:31
2) உயிரில்லாத வாத்தியங்கள் எவை?
Answer: புல்லாங்குழல், சுரமண்டலம்
2) உயிரில்லாத வாத்தியங்கள் எவை?
Answer: புல்லாங்குழல், சுரமண்டலம்
1 கொரிந்தியர் 14:7
3) நம்முடைய பஸ்கா யார்?
Answer: கிறிஸ்து
1 கொரிந்தியர் 5:7
4) பாவத்தின் பெலன் எது?
Answer: நியாயப்பிரமாணம்
1 கொரிந்தியர் 15:56
5) கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியம் எது?
Answer: சிலுவையைப் பற்றிய உபதேசம்
1 கொரிந்தியர் 1:18
6) விலையேறப் பெற்றவைகள் எவை?
Answer: கல,மரம், புல், வைக்கோல்
1 கொரிந்தியர் 3:12
7) பேய்களுக்குப் பலியிடுகிறவர்கள் யார்?
Answer: அஞ்ஞானிகள்
1 கொரிந்தியர் 10:20
8) சத்தமிடுகிறது எது?
Answer: வெண்கலம்
1 கொரிந்தியர் 13:1
9) விசுவாசிகளுக்கு அடையாளம் எது?
Answer: தீர்க்கதரிசனம்
1 கொரிந்தியர் 14:22
10) எது காரியம்?
Answer: தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறது
1 கொரிந்தியர் 7:19
11) குறைவுள்ளது எது?
Answer: நம்முடைய அறிவு
1 கொரிந்தியர் 13:9
12) ஊதப்படுகிறது எது?
Answer: குழல்
1 கொரிந்தியர் 14:7
13) உலகத்தை நியாயந்தீர்ப்பது யார்?
Answer: பரிசுத்தவான்கள்
1 கொரிந்தியர் 6:2
14) தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறது யார்?
Answer: ஆவியானவர்
1 கொரிந்தியர் 2:10
15) வாசிக்கப்படுகிறது எது?
Answer: சுரமண்டலம்
1 கொரிந்தியர் 14:7
=====================
கேள்விகள் (1 கொரிந்தியர்)
======================
1) யூதர்கள் கேட்பது எது ? கிரேக்கர் தேடுவது எது?2) தேவனுடைய பெலத்தில் நிற்க வேண்டியது எது?
3) உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தியதும், மறைக்கப்பட்டதுமான ரகசியம் எது?
4) தேவனால் மனிதனுக்கு உண்டாவது எது?
5) புளித்த மாவு எது ? புளிப்பில்லாத அப்பம் எது?
6) நம்முடைய சரீரம் யாருடைய ஆலயமாய் இருக்கிறது?
7) அன்பு எதை உண்டாக்கும்?
8) மோசேக்குள்ளாக எப்படி ஞானஸ்தானம் பண்ணப்பட்டார்கள்?
9) நாம் உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தர் நம்மை என்ன செய்கிறார்?
10) தேவன் முதன் முதலாய் சபையில் யாரை ஏற்படுத்தினார்?
11) நம்மில் குறைவுள்ளவைகள் எது?
12) ஆவியில் இரகசியங்களை பேசுகிறவன் யார்?
13) அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருப்பது எது ? விசுவாசிகளுக்கு அடையாளமாய் இருப்பது எது?
14) யாரால் மரணமும் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது?
15) ஆகாய நாட்டில் முதற்பலனானவர்கள் யார்?

கேள்விக்கான பதில் (1 கொரிந்தியர்)
=======================
1) யூதர்கள் கேட்பது எது ? கிரேக்கர் தேடுவது எது?Answer: அடையாளம், ஞானம்
1 கொரிந்தியர் 1:22
2) தேவனுடைய பெலத்தில் நிற்க வேண்டியது எது?
Answer: விசுவாசம்
2) தேவனுடைய பெலத்தில் நிற்க வேண்டியது எது?
Answer: விசுவாசம்
1 கொரிந்தியர் 2:4
3) உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தியதும், மறைக்கப்பட்டதுமான ரகசியம் எது?
Answer: தேவஞானம்
1 கொரிந்தியர் 2:7
4) தேவனால் மனிதனுக்கு உண்டாவது எது?
Answer: புகழ்ச்சி
1 கொரிந்தியர் 4:5
5) புளித்த மாவு எது? புளிப்பில்லாத அப்பம் எது?
Answer: துர்க்குணம், பொல்லாப்பு
1 கொரிந்தியர் 5:8
Answer: துப்பரவு, உண்மை
1 கொரிந்தியர் 5:8
6) நம்முடைய சரீரம் யாருடைய ஆலயமாய் இருக்கிறது?
Answer: பரிசுத்த ஆவியின்
1 கொரிந்தியர் 6:19
7) அன்பு எதை உண்டாக்கும்?
Answer: பக்திவிருத்தியை
1 கொரிந்தியர் 8:1
8) மோசேக்குள்ளாக எப்படி ஞானஸ்தானம் பண்ணப்பட்டார்கள்?
Answer: மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும்
1 கொரிந்தியர் 10:2
9) நாம் உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தர் நம்மை என்ன செய்கிறார்?
Answer: சிட்சிக்கிறார்
1 கொரிந்தியர் 11:32
10) தேவன் முதன் முதலாய் சபையில் யாரை ஏற்படுத்தினார்?
Answer: அப்போஸ்தலரை
1 கொரிந்தியர் 12:28
11) நம்மில் குறைவுள்ளவைகள் எது ?
Answer: அறிவு, தீர்க்கதரிசனஞ் சொல்லுதல்
1 கொரிந்தியர் 13:9
12) ஆவியில் இரகசியங்களை பேசுகிறவன் யார்?
Answer: அந்நிய பாஷை பேசுகிறவன்
1 கொரிந்தியர் 14:2
13) அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருப்பது எது ? விசுவாசிகளுக்கு அடையாளமாய் இருப்பது எது?
Answer: அந்நிய பாஷைகள், தீர்க்கதரிசனம்
1 கொரிந்தியர் 14:22
14) யாரால் மரணமும் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது?
Answer: மனுஷனால்
1 கொரிந்தியர் 15:21
15) ஆகாய நாட்டில் முதற்பலனானவர்கள் யார்?
Answer: ஸ்தேவானுடைய வீட்டார்
1 கொரிந்தியர் 16:15