============
கேள்விகள் (கப்பல்கள்)
==============
1. வியாபார கப்பல்களைப் போல இருப்பது யார்?2. தர்ஷீசுக்கு போக கப்பல் ஏறியது யார்?
3. கர்த்தர் கீழ்க்காற்றினால் எவைகளை உடைக்கிறார்?
4. அசூரை சிறுமைப்படுத்த கப்பல்கள் எங்கிருந்து வரும்?
5. கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
6. எந்த கப்பல்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும்?
7. யோசபாத் செய்த கப்பல்கள் எங்கே உடைந்து போயின?
8. ஓப்பீரிலிருந்து பொன்னை எவைகள் கொண்டு வந்தது?
9. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறி எங்கு போனான்?
10. கர்த்தரின் கட்டளையினால் கப்பல்களிலே போவது யார்?
11. யார் கப்பல்களில் தங்கியிருக்கிறார்கள்?
12. கப்பல்கள் எதனாலே திருப்பப்படும்?
பதில் (கப்பல்கள்)
==========
1. வியாபார கப்பல்களைப் போல இருப்பது யார்?Answer: குணசாலியான ஸ்திரீ
நீதிமொழிகள்31:10, 14
2. தர்ஷீசுக்கு போக கப்பல் ஏறியது யார்?
Answer: யோனா
2. தர்ஷீசுக்கு போக கப்பல் ஏறியது யார்?
Answer: யோனா
யோனா1:3
3. கர்த்தர் கீழ்க்காற்றினால் எவைகளை உடைக்கிறார்?
Answer: தர்ஷீசின் கப்பல்களை
3. கர்த்தர் கீழ்க்காற்றினால் எவைகளை உடைக்கிறார்?
Answer: தர்ஷீசின் கப்பல்களை
சங்கீதம் 48:7
4. அசூரை சிறுமைப்படுத்த கப்பல்கள் எங்கிருந்து வரும்?
Answer: சித்தீமின் கரைதுறையிலிருந்து
4. அசூரை சிறுமைப்படுத்த கப்பல்கள் எங்கிருந்து வரும்?
Answer: சித்தீமின் கரைதுறையிலிருந்து
எண்ணாகமம் 24:24
5. கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
Answer: செபுலோன்
5. கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
Answer: செபுலோன்
ஆதியாகமம் 49:12
6. எந்த கப்பல்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும்?
Answer: தர்ஷீசின் கப்பல்கள்
6. எந்த கப்பல்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும்?
Answer: தர்ஷீசின் கப்பல்கள்
ஏசாயா 60:9
7. யோசபாத் செய்த கப்பல்கள் எங்கே உடைந்து போயின?
Answer: எசியோன்கேபேரிலே
7. யோசபாத் செய்த கப்பல்கள் எங்கே உடைந்து போயின?
Answer: எசியோன்கேபேரிலே
1 இராஜாக்கள் 22:48
8. ஓப்பீரிலிருந்து பொன்னை எவைகள் கொண்டு வந்தது?
Answer: ஈராமின் கப்பல்கள்
8. ஓப்பீரிலிருந்து பொன்னை எவைகள் கொண்டு வந்தது?
Answer: ஈராமின் கப்பல்கள்
1 இராஜாக்கள்10:11
9. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறி எங்கு போனான்?
Answer: சீப்புருதீவுக்கு
9. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறி எங்கு போனான்?
Answer: சீப்புருதீவுக்கு
அப்போஸ்தலர்15:39
10. கர்த்தரின் கட்டளையினால் கப்பல்களிலே போவது யார்?
Answer: தூதாட்கள்
10. கர்த்தரின் கட்டளையினால் கப்பல்களிலே போவது யார்?
Answer: தூதாட்கள்
எசேக்கியேல் 30:9
11. யார் கப்பல்களில் தங்கியிருக்கிறார்கள்?
Answer: தாண் மனுஷர்
நியாயாதிபதிகள் 5:17
12. கப்பல்கள் எதனாலே திருப்பப்படும்?
Answer: மிகவும் சிறிதான சுக்கானாலே
11. யார் கப்பல்களில் தங்கியிருக்கிறார்கள்?
Answer: தாண் மனுஷர்
நியாயாதிபதிகள் 5:17
12. கப்பல்கள் எதனாலே திருப்பப்படும்?
Answer: மிகவும் சிறிதான சுக்கானாலே
யாக்கோபு 3:4
1) மாசா
2) ஈரா
3) ஊசா
2. எந்த தீருவின் ராஜாவுக்குச் சகல நாளும் தாவீதுக்கு சினேகிதராய் இருந்தவன் யார்?
1) திதியா
2) ஈராம்
3) அபிமெலேக்கு
3.யார் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்?
1) ஆபிரகாம்
2) மோசே
3) தாவீது
4. சுத்த இருதயத்தை விரும்புகிறவனுக்கு யார் சினேகிதனாவான்?
1) அதிபதி
2) சத்துரு
3) ராஜா
5. முன்பு பகைவனாயிருந்த யார் பிலாத்துவுக்கு பின்பு சிநேகிதனாவான்?
1) காய்பா
2) அன்னா
3) ஏரோது
6. போஜன பிரியனும் மதுபான பிரியனுமான மனுஷன் யாருக்கு சிநேகிதன்?
1) ஆயக்காரன்
2) பாவிகளுக்கு
3) அன்னியர்களுக்கு
7. இரவு பகல் ஏழு நாட்கள் தரையில் உடகார்ந்து காத்திருந்த சிநேகிதன் யார்?
1) எலிப்பாஸ்
2) பில்தாத்
3) சோப்பார்
8. மணவாளனுடைய
தோழனே ..... மணவாழனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான் என்று சொன்னது யார்?
1) இயேசு கிறிஸ்து
2) பவுல் அடிகளார்
3) யோவான் ஸ்நானன்
9. ராஜாவாகிய அபிலெமேக்குவின்
சிநேகிதன் யார்?
1) பாஷா
2) அகுசாத்
3) ஆசா
10) தம்முடைய சிநேகிதன் என்று யாரை குறிப்பிடுகிறார்?
1) தோமா
2) பேதுரு
3) லாசரு
11) யார் கோட்டான்களுக்குத் தோழனானான்?
1) யோபு
2) யோவான்
3) யோசேப்பு
12. தானியேலின் தோழன் யார்?
1) அனனியா
2) மிஷாவேல்
3) அசரியா
13. யார் திருடனின் தோழருமாயிருக்கிறார்கள்?
1) ஏதோமின் பிரபுக்கள்
2) மோவாப்பியரின் பிரபுக்கள்
3) எருசலேமின் பிரபுக்கள்
14) தன் தகப்பனையும், தன் தாயையும் கொள்ளையிட்டு அது துரோகமல்ல என்பவன் யாருக்குசல தோழன்?
1) கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு
2) பாழ்க்கடிக்கிற மனுஷனுக்கு
3) அயலானுக்கு
Answer: 2) ஈரா
=====================
சிநேகிதன்/தோழன் பற்றிய கேள்விகள்
======================
1. யூதாவின் சிநேகிதன் யார்?1) மாசா

சிநேகிதன்/தோழன் பற்றிய கேள்விக்கான பதில்கள்
======================
1. யூதாவின் சிநேகிதன் யார்?Answer: 2) ஈரா
ஆதியாகமம் 38:12
2. எந்த தீருவின் ராஜாவுக்குச் சகல நாளும் தாவீது சினேகிதராய் இருந்தவன் யார்?
Answer: 2) ஈராம்
2. எந்த தீருவின் ராஜாவுக்குச் சகல நாளும் தாவீது சினேகிதராய் இருந்தவன் யார்?
Answer: 2) ஈராம்
2 இராஜாக்கள் 5:1
3. யார் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்?
Answer: 1) ஆபிரகாம்
3. யார் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்?
Answer: 1) ஆபிரகாம்
யாக்கோபு 2:23
4. சுத்த இருதயத்தை விரும்புகிறவனுக்கு யார் சினேகிதனாவான்?
Answer: 3) ராஜா
4. சுத்த இருதயத்தை விரும்புகிறவனுக்கு யார் சினேகிதனாவான்?
Answer: 3) ராஜா
நீதிமொழிகள் 22:11
5. முன்பு பகைவனாயிருந்த யார் பிலாத்துவுக்கு பின்பு சிநேகிதனாவான்?
Answer: 3) ஏரோது
5. முன்பு பகைவனாயிருந்த யார் பிலாத்துவுக்கு பின்பு சிநேகிதனாவான்?
Answer: 3) ஏரோது
லூக்கா 23:12
6. போஜன பிரியனும் மதுபான பிரியனுமான மனுஷன் யாருக்கு சிநேகிதன்?
Answer: 1) ஆயக்காரன்
6. போஜன பிரியனும் மதுபான பிரியனுமான மனுஷன் யாருக்கு சிநேகிதன்?
Answer: 1) ஆயக்காரன்
மத்தேயு 11:19
Answer: 2) பாவிகளுக்கு
Answer: 2) பாவிகளுக்கு
மத்தேயு 11:19
7. இரவு பகல் ஏழு நாட்கள் தரையில் உடகார்ந்து காத்திருந்த சிநேகிதன் யார்?
Answer: 1) எலிப்பாஸ்
2) பில்தாத்
3) சோப்பார்
7. இரவு பகல் ஏழு நாட்கள் தரையில் உடகார்ந்து காத்திருந்த சிநேகிதன் யார்?
Answer: 1) எலிப்பாஸ்
2) பில்தாத்
3) சோப்பார்
யோபு 2:11
8. மணவாளனுடையதோழனே ..... மணவாழனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான் என்று சொன்னது யார்?
Answer: 3) யோவான் ஸ்நானன்
யோவான் 3:29
9. ராஜாவாகிய அபிலெமேக்குவின்சிநேகிதன் யார்?
Answer: 2) அகுசாத்
9. ராஜாவாகிய அபிலெமேக்குவின்சிநேகிதன் யார்?
Answer: 2) அகுசாத்
ஆதியாகமம் 26:26
10) தம்முடைய சிநேகிதன் என்று யாரை குறிப்பிடுகிறார்?
Answer: 3) லாசரு
10) தம்முடைய சிநேகிதன் என்று யாரை குறிப்பிடுகிறார்?
Answer: 3) லாசரு
யோவான் 11:11
10) யார் கோட்டான்களுக்குத் தோழனானான்?
Answer: 1) யோபு
யோபு 30:29
11. தானியேலின் தோழன் யார்?
Answer: 1) அனனியா
2) மிஷாவேல்
3) அசரியா
தானியேல் 2:18
12. யார் திருடனின் தோழருமாயிருக்கிறார்கள்?
Answer: 3) ஏருசலேமின் பிரபுக்கள்
11. தானியேலின் தோழன் யார்?
Answer: 1) அனனியா
2) மிஷாவேல்
3) அசரியா
தானியேல் 2:18
12. யார் திருடனின் தோழருமாயிருக்கிறார்கள்?
Answer: 3) ஏருசலேமின் பிரபுக்கள்
ஏசாயா 1:23
13) தன் தகப்பனையும், தன் தாயையும் கொள்ளையிட்டு அது துரோகமல்ல என்பவன் யாருக்கு தோழன்?
Answer: 2) பாழ்க்கடிக்கிற மனுஷனுக்கு
13) தன் தகப்பனையும், தன் தாயையும் கொள்ளையிட்டு அது துரோகமல்ல என்பவன் யாருக்கு தோழன்?
Answer: 2) பாழ்க்கடிக்கிற மனுஷனுக்கு
நீதிமொழிகள் 28:24
========
கேள்வி பதில்
========
1) என் பிராண சினேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலை தூக்கினான் என்ற வசனம் வாசிப்பது எங்கே?1) யோவான்
2) ஆதியாகமம்
3) சங்கீதம்
4) எரேமியா
2) என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது: அவைகள் நம்பிக்கை இல்லாமல் முடிந்து போகும் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) பிரசங்கி
2) யோபு
3) எரேமியா
4) சங்கிதம்
3) உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) சங்கீதம்
2) நீதிமொழிகள்
3) ஏசாயா
4) ஏரேமியா
4) அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) எபிரேயர்
2) யாக்கோபு
3) 2 பேதுரு
4) சங்கீதம்
5) ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) மத்தேயு
2) யோவான்
3) கலாத்தியர்
4) எபேசியர்
6) கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) சங்கீதம்
2) நீதிமொழிகள்
3) நாகூம்
4) ஏசாயா
7) தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான், சேனைகளுடைய கர்த்தர் அவனோடுகூட இருந்தார் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) சங்கீதம்
2) 1 நாளாகமம்
3) 1 சாமுவேல்
4) 2 சாமுவேல்
8) உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) நீதிமொழிகள்
2) சங்கீதம்
3) பிரசங்கி
4) எபேசியர்
9) ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) கலாத்தியர்
2) 1 கொரிந்தியர்
3) பிலிப்பியர்
4) எபேசியர்
10) யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள் என்ற வசனம் வாசிப்பது எங்கே ?
1) சங்கீதம்0
2) நீதிமொழிகள்
3) எபிரேயர்
4) யாக்கோபு
கேள்விக்கு பதில்
==============
1) என் பிராண சினேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலை தூக்கினான் என்ற வசனம் வாசிப்பது எங்கே?Answer: 3) சங்கீதம்
சங்கீதம்41:9
2) என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது: அவைகள் நம்பிக்கை இல்லாமல் முடிந்து போகும் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 2) யோபு
யோபு7:6
3) உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 3) ஏசாயா
ஏசாயா 46:4
4) அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 1) எபிரேயர்
எபிரேயர் 13:15
5) ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 4) எபேசியர்
எபேசியர் 4:32
6) கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 3) நாகூம்
நாகூம் 1: 7
7) தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான், சேனைகளுடைய கர்த்தர் அவனோடுகூட இருந்தார் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 2) 1 நாளாகமம்
1 நாளாகமம் 11:9
8) உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 3) பிரசங்கி
பிரசங்கி 7:9
9) ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 2) 1 கொரிந்தியர்
1 கொரிந்தியர் 10:24
10) யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள் என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 3) எபிரேயர்
எபிரேயர் 12:14