அருட்செய்தி - GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
நம்மைக் கழுவின கர்த்தர்
==============
ஏசாயா 1:16,17
உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள். நன்மைசெய்ய படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து... விசாரியுங்கள்.
1. கால்களைக் கழுவின கர்த்தர்
யோவான் 13:5 (1-17)
பின்பு (இயேசு) பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13:14
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
2. காயங்களைக் கழுவின கர்த்தர்
லூக்கா 10:34 (30-37)
சமாரியன் குற்றுயிராய் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி... சத்திரத்துக்கு கொண்டுபோய் அவனைப் பராமரித்தான்.
அப்போஸ்தலர் 16:33 (19-34)
மேலும் இராத்திரியிலே அந்நேரத்திலேதானே அவன் (சிறைச்சாலைக்காரன்) அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்.
சங்கீதம் 147:3
ஓசியா 6:1
எசேக்கியேல் 30:17
எசேக்கியேல் 34:16
3. பாவங்களைக் கழுவின கர்த்தர்
வெளிப் 1:6
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமை யும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
சங்கீதம் 51:2,7
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என்னைக் கழுவியருளும்,
1 கொரிந்தியர் 6:11
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனு டைய ஆவியினாலும் கழுவப்பட்டடீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்...
அப்போஸ்தலர் 22:16 (1-17)
எபிரெயர் 10:22
============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502
அருட்கவி
நம்மைப் புரிந்துகொண்ட கர்த்தர்
=============================================
1. நம்மை அறிந்துகொண்ட கர்த்தர்
அடையாளம் கண்டுகொள்ளுதல் - Recognize, Identify
எரேமியா 1: 5
எரேமியா 12: 3
யாத்திராகமம் 33: 17
மத்தேயு 6: 8, 32
2. நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர்
தேர்ந்தெடுத்தல் - Chosen, Select
யோவான் 15: 16
ஏசாயா 41: 9
எபேசியர் 1: 4
உபாகமம் 7: 6
சங்கீதம் 135: 4
1 இராஜாக்கள் 11: 37
அப்போஸ்தலர் 9: 15
3. நம்மை்ப புரிந்துகொண்ட கர்த்தர்
தெளிவாக உணர்தல் - Understand, Realize
சங்கீதம் 139: 1-4
சங்கீதம் 69: 19
யோவான் 21: 17
அருட்செய்தி
மாறுதலாய் முடியப்பண்ணுகிற கர்த்தர்
=======================================
எஸ்தர் 9: 12
எஸ்தர் 8: 1-17
1. தீமையை நன்மையாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
ஆதியாகமம் 50: 20 (14-22)
மத்தேயு 5: 11, 12
2. மாராவை மதுரமாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
யாத்திராகமம் 15: 25 (22-27)
3. சாபத்தை ஆசீர்வாதமாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
உபாகமம் 23: 5
எண்ணாகமம் 23: 4-12
எண்ணாகமம் 24: 1-12
4. இருளை வெளிச்சமாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
2 சாமுவேல் 22: 29
சங்கீதம் 18: 28
5. குறைவை நிறைவாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
பிலிப்பியர் 4: 19
யாக்கோபு 1: 4
6. துக்கத்தை சந்தோஷமாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
யோவான் 16: 20
1 சாமுவேல் 1: 18
7. புலம்பலை ஆனந்தமாய் மாறப்பண்ணுகிற கர்த்தர்
சங்கீதம் 30: 11
உம்மிடம் வருகிறேன் என்னையே தருகிறேன்
அருட்செய்தி
விந்தையான விசுவாசம்
================================
1. இழக்கப்போகிறோம் என்று தெரிந்தும் விசுவாசித்த ஆபிரகாம், தானியேல்
ஆதியாகமம் 22: 5 (1-14)
ஆதியாகமம் 22: 8
தானியேல் 6: 10
2. இழந்துகொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் விசுவாசித்த யோபு
யோபு 2: 7-10
யோபு 13: 15
3. இழந்துவிட்டோம் என்று தெரிந்தும் விசுவாசித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
தானியேல் 3: 16, 17, 18 (1-25)
அருட்செய்தி
நமக்காக கர்த்தர் இருக்கிறார்
=====================================
1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார்
பிரசங்கி 4: 1
புலம்பல் 1: 2, 9, 17, 21
ஏசாயா 66: 13
சங்கீதம் 94: 19
2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்
சங்கீதம் 142: 4
எசேக்கியேல் 34: 6
1 பேதுரு 5: 7
3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்
சங்கீதம் 69: 20
சங்கீதம் 135: 14
உபாகமம் 32: 26
மத்தேயு 15
4. நன்மை செய்தவதற்கு கர்த்தர் இருக்கிறார்
சங்கீதம் 14: 3
சங்கீதம் 53: 1
ரோமர் 3: 12
அப்போஸ்தலர் 10: 38
லூக்கா 6: 38
5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்
எசேக்கியேல் 22: 30
1 யோவான் 2: 1
லூக்கா 23: 34
6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்
ஏசாயா 63: 5
ஏசாயா 50: 7, 9
சங்கீதம் 46: 1
சங்கீதம் 70: 5
சங்கீதம் 115: 10, 11
2 தீமோத்தேயு 4: 17
ஏசாயா 41: 13, 14
7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்
ஏசாயா 59: 16
ரோமர் 8: 34
யோவான் 17: 9, 15, 20
அருட்செய்தி
கண்களைத் திறந்த கர்த்தர்
======================================
சங்கீதம் 119: 18
1. ஆகாரின் கண்களை திறந்த கர்த்தர்
துரவைக் கண்டாள்
ஆதியாகமம் 21: 19 (9-20)
2. பிலேயாமின் கண்களைத் திறந்த கர்த்தர்
தூதனைக் கண்டான்
எண்ணாகமம் 22: 31 (21-34)
3. வேலைக்காரனின் கண்களைத் திறந்த கர்த்தர்
படைகளைக் கண்டான்
2 இராஜாக்கள் 6: 16, 17, 20 (8-20)
4. பார்வையற்றவரின் கண்களைத் திறந்த கர்த்தர்
பார்வை அடைந்தனர்
மத்தேயு 9: 29, 30
யோவான் 9: 6, 7
சங்கீதம் 146: 8
அருட்செய்தி
தனிமையிலே துணையாயிருக்கிறார்
====================================
1. தனிமையிலே துணையாயிருக்கிறார்
ஏசாயா 41: 13, 14
ஏசாயா 50: 7, 9
சங்கீதம் 46: 1
2 தீமோத்தேயு 4: 17
2. இருளிலே ஒளியாயிருக்கிறார்
மீகா 7: 8
2 சாமுவேல் 22: 29
சங்கீதம் 18: 28
யோவான் 8: 12
யோவான் 12: 46
1 யோவான் 1: 5
3. வெளியிலே நிழலாயிருக்கிறார்
சங்கீதம் 121: 5, 6
ஏசாயா 25: 4
ஏசாயா 32: 2
அருட்செய்தி
பாவங்களை மன்னிக்கும் கர்த்தர்
=================================
1 யோவான் 3: 9 (1-10)
1. பாவங்களை தூரமாக விலக்கிவிட்டார்
சங்கீதம் 103: 12
ஏசாயா 44: 22
எபிரெயர் 12: 1
2. பாவங்களைப் பின்னாக எறிந்துவிட்டார்
ஏசாயா 38: 17
ஏசாயா 43: 25
எபிரெயர் 8: 12
எபிரெயர் 10:17
3. பாவங்களை ஆழத்திலே போட்டுவிட்டார்
மீகா 7: 19
சங்கீதம் 85: 2
சங்கீதம் 51: 9
சங்கீதம் 32: 5
அருட்செய்தி
நீங்கள் பொறுமையயிருங்கள்
================================
யாக்கோபு 5: 7, 8
1. வரும்வரை பொறுமையாயிருங்கள்
கர்த்தர் வரும்வரை
2 பேதுரு 3: 9
ரோமர் 8: 25
பிரசங்கி 7: 8
2. தரும்வரை பொறுமையாயிருங்கள்
பதில் தரும்வரை
சங்கீதம் 40: 1
லூக்கா 8: 15
லூக்கா 21: 19
3. பெறும்வரை பொறுமையாயிருங்கள்
ஆசீர் பெறும்வரை
எபிரெயர் 6: 15 (13-15)
எபிரெயர் 10: 36
4. தீரும்வரை பொறுமையாயிருங்கள்
பாடுகள் தீரும்வரை
ரோமர் 12: 12
யாக்கோபு 5: 11
1 தெசலோனிக்கேயர் 1: 4
1 பேதுரு 2: 19, 20
5. சேரும்வரை பொறுமையாயிருங்கள்
இலக்கு அடையும்வரை
எபிரெயர் 12: 1
அப்போஸ்தலர் 20: 24
2 தீமோத்தேயு 4: 7
அருட்செய்தி
சம்பூரணமாய் ஆசீர்வதிக்கும் கர்த்தர்
================================
யோபு 8: 7
1. நீங்கள் சம்பூரணமாய் அநுபவிப்பீர்கள்
உபாகமம் 33: 18, 19
2. நீங்கள் சம்பூரணமாய் திருப்தியடைவீர்கள்
யோவேல் 2: 26
சங்கீதம் 7, 8
3 நீங்கள் சம்பூரணமாய் நிரம்புவீர்கள்
எரேமியா 31: 25
தீத்து 3: 7
சங்கீதம் 68: 9
4. நீங்கள் சம்பூரணமாய் பெருகுவீர்கள்
2 கொரிந்தியர் 9: 8, 11
5. நீங்கள் சம்பூரணமாய் பெறுவீர்கள்
யாக்கோபு 1: 5
1 தீமோத்தேயு 6: 17