===============
சரியான பதில் எது?
================
1) யார் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்
1) மோசே
2) கர்த்தர்
3) ஜனங்கள்
4) ஆரோன்
2) ________ 10 குமாரருடைய உடலையும் தூக்கிப் போட்டார்கள்
1) யாக்கோபின்
2) யோபின்
3) ஆமானின்
4) யோசேப்பு
3) நாம் நம்முடைய ____________ சோதித்து ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
1) வழிகளை
2) இருதயத்தை
3) சிந்தனையை
4) நடக்கையை
4) யார் தன் வழியை உறுதியாய் பிடிப்பான்
1) சிறுமைபட்டவன்
2) உண்மையுள்ளன்
3) செம்மையானவன்
4) நீதிமான்
5) யார் கர்ப்பத்திலே உற்பவித்தது முதல் பேதலிக்கிறார்கள்
1) பாவி
2) துன்மார்க்கர்
3) ஞானி
4) மூடன்
6) உம்முடைய ________ எனக்கு இன்பமும் என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது
1) கிருபை
2) வேதம்
3) சாட்சிகள்
4) வசனம்
7) யாருக்கு முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல
1) துன்மார்க்கனுக்கு
2) மூடனுக்கு
3) நீதிமானுக்கு
4) மதிகேடனுக்கு
8) பொல்லாப்பை விட்டு விலகுவதே __________
1) ஞானம்
2) நன்மை
3) புத்தி
4) மகிழ்ச்சி
9) கல்லு சுவரில் இருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும் என்ற வசனம் வாசிப்பது எங்கே
1) ஏசாயா
2) ஆபகூக்
3) ஏரேமியா
4) மல்கியா
10) யார் தனக்கு கர்த்தர் கட்டளையிட்ட படியெல்லாம் செய்தான்
1) பவுல்
2) ஆபிரகாம்
3) நோவா
4) யோசேப்பு
சரியான பதில் (பதில்கள்)
=================
1) யார் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்
Answer: 2) கர்த்தர்
யாத்திராகமம் 10:20
2) ________ 10 குமாரருடைய உடலையும் தூக்கிப் போட்டார்கள்
Answer: 3) ஆமானின்
எஸ்தர் 9:14
3) நாம் நம்முடைய ____________ சோதித்து ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
Answer: 1) வழிகளை
புலம்பல் 3:40
4) யார் தன் வழியை உறுதியாய் பிடிப்பான்
Answer: 4) நீதிமான்
யோபு 17:9
5) யார் கர்ப்பத்திலே உற்பவித்தது முதல் பேதலிக்கிறார்கள்
Answer: 2) துன்மார்க்கர்
சங்கீதம் 58:3
6) உம்முடைய ________ எனக்கு இன்பமும் என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது
Answer: 3) சாட்சிகள்
சங்கீதம் 119:24
7) யாருக்கு முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல
Answer: 1) துன்மார்க்கனுக்கு
நீதிமொழிகள் 18:5
8) பொல்லாப்பை விட்டு விலகுவதே __________
Answer: 3) புத்தி
யோபு 28:28
9) கல்லு சுவரில் இருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும் என்ற வசனம் வாசிப்பது எங்கே
Answer: 2) ஆபகூக்
ஆபகூக் 2:11
10) யார் தனக்கு கர்த்தர் கட்டளையிட்ட படியெல்லாம் செய்தான்
Answer: 3) நோவா
ஆதியாகமம் 7:5
=================
தலைப்பு: தண்ணீர்
==================
01) ஒரு விதவையிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டது யார்?
02) ஒரு கன்னிகையிடம் தண்ணீர் கேட்டவன் யார்?
03) தண்ணீரை கேட்டவனுக்குப் பாலை குடிக்கக் கொடுத்தவள்?
04) குடிக்க, குளிக்க தண்ணீர் எல்லாம் இரத்தமாக மாறியது எங்கே?
05) இரத்தமும், தண்ணீரும் சிந்திய இடம் எது?
06) தண்ணீரின் மேல் உட்கார்ந்திருந்தவள்?
07) கெட்ட தண்ணீரில் உப்புக் கலந்து சுவையாக மாற்றியது யார்?
08) தண்ணீர் இரத்தமாக தோன்றியது எங்கே?
09) எங்கள் தண்ணீரை பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம் என எங்கு வாசிக்கிறோம்?
10) எங்கே இரத்தத்தை தண்ணீரைப் போல சிந்தினார்கள்?
பதில் தலைப்பு : - தண்ணீர்
===================
01) ஒரு விதவையிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டது யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 17:10
02) ஒரு கன்னிகையிடம் தண்ணீர் கேட்டவன் யார்?
Answer: ஆபிரகாம் ஊழியக்காரன் எலியேசர்
ஆதியாகமம் 24:17,43
03) தண்ணீரை கேட்டவனுக்குப் பாலை குடிக்கக் கொடுத்தவள் யா்ர?
Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 4:17-19
04) குடிக்க, குளிக்க தண்ணீர் எல்லாம் இரத்தமாக மாறியது எங்கே?
Answer: எகிப்து தேசம்
யாத்திராகமம் 7:19,21
05) இரத்தமும், தண்ணீரும் புறப்பட்ட இடம் எது?
Answer: கொல்கதா
யோவான் 19:17,34
06) தண்ணீரின் மேல் உட்கார்ந்திருந்தவள்?
Answer: மகா பாபிலோன் வேசி
வெளிப்படுத்தல் 17:1,15
07) கெட்ட தண்ணீரில் உப்புக் கலந்து சுவையாக மாற்றியது யார்?
Answer: எலிசா
2 இராஜாக்கள் 2:21
08) தண்ணீர் இரத்தமாக தோன்றியது எங்கே?
Answer: ஏதோம் வனாந்தரத்தில்
2 இராஜாக்கள் 3:22
09) எங்கள் தண்ணீரை பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம் என எங்கு வாசிக்கிறோம்?
Answer: புலம்பல்
புலம்பல் 5:4
10) எங்கே இரத்தத்தை தண்ணீரைப் போல சிந்தினார்கள்?
Answer: எருசலேமை சுற்றிலும்
சங்கீதம் 79:3
கேள்விகள் ஸ்திரிகள்
=================
1) எத்தியோப்பிய ஸ்திரீ யார்?
2) எத்தியோப்பியா ராஜ ஸ்திரீ யார் ?
3) பெர்சியாவின் ராஜ ஸ்திரீகள் யார் ?
4) சாலொமோனின் ஞானத்தைக் கேட்க வந்தவள் யார்?
5) கனம் பொருந்திய ஸ்திரீ யார்?
6) பார்வோனின் ராஜஸ்திரீ யார்?
7) அவள் ஒரு ராஜ குமாரத்தி யார் அவள்?
8) புத்தியில்லாத ஸ்திரீ என்ன செய்கிறாள்?
9) குணசாலியான ஸ்திரீயின் விலை என்ன ?
10) மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ எதற்குச்சமானம்?
11) மதியற்ற ஸ்திரீ எப்படிப்பட்டவள்?
12) கர்த்தரால் கடாட்சிக்கப்பட்ட ஸ்திரீ யார்?
13) குணசாலி என்று பேர் பெற்ற ஸ்திரீ யார்?
14) பரஸ்திரியின் செய்கையின் முடிவு எப்படியிருக்கும்?
15) ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட இரு ஸ்திரீகள் யார் யார்?
பதில்கள் (ஸ்திரிகள்)
==================
1) எத்தியோப்பிய ஸ்திரீ யார்?
Answer: சிப்போராள்
எண்ணாகமம் 12:1
யாத்திராகமம் 2:21
2) எத்தியோப்பிய ராஜ ஸ்திரீ யார்?
Answer: கந்தாகே
அப்போஸ்தலர் 8:27
3. பெர்சியாவின் ராஜஸ்திரீகள் யார்?
Answer: வஸ்தி. எஸ்தர்
எஸ்தர் 1:9
எஸ்தர் 5:12
4) சாலொமோனின் ஞானத்தைக் கேட்க வந்தவள் யார்?
Answer: சேபாவின் ராஜஸ்திரீ
1 இராஜாக்கள் 10:4
5) கனம் பொருந்திய ஸ்திரீ யார்?
Answer: சூனேமியாள்
11 இராஜாக்கள் 4:8,12
6) பார்வோனின் ராஜஸ்திரீ யார்?
Answer: தாப்பெனேஸ்
1 இராஜாக்கள் 11:19
7) அவள் ஒரு ராஜ குமாரத்தி யார் அவள்?
Answer: யேசபேல்
11 இராஜாக்கள் 9:30,34
8) புத்தியில்லாத ஸ்திரீ என்ன செய்கிறாள்?
Answer: தன் கைகளினால் வீட்டை இடித்துப் போடுகிறாள்
நீதிமொழிகள் 14:1
9) குணசாலியான ஸ்திரீயின் விலை என்ன?
Answer: முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது
நீதிமொழிகள் 31:10
10) மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ எதற்குச் சமானம்?
Answer: பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்
நீதிமொழிகள் 11:22
11) மதியற்ற ஸ்திரீ எப்படிப்பட்டவள்?
Answer: வாயாடியும், ஒன்றும் அறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்
நீதிமொழிகள் 9:13
12) கர்த்தரால் கடாட்சிக்கப்பட்ட ஸ்திரீயார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 2:21
13) குணசாலி என்று பேர் பெற்ற ஸ்திரீ யார்?
Answer: ரூத்
ரூத் 3:11
14) பரஸ்திரியின் செய்கையின் முடிவு எப்படியிருக்கும்?
Answer: எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போலக் கூர்மையுமாயிருக்கும்
நீதிமொழிகள் 5:3,4
15) ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட இரு ஸ்திரீகள் யார் யார்?
Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 5:24
Answer: மரியாள்
லூக்கா 1:27,28