===========================
அருட்செய்தி - நொறுங்குண்டவர்களை நெருங்குகிற கர்த்தர்
============================
சங்கீதம் 34: 18
1. நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்
சங்கீதம் 147: 3
சங்கீதம் 30: 2
சங்கீதம் 6: 2
சங்கீதம் 103: 3
சங்கீதம் 107: 20
ஏசாயா 19: 22
2. நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்
ஏசாயா 57: 15
யோவான் 5: 21
உபாகமம் 32: 39
1 சாமுவேல் 2: 6
சங்கீதம் 19: 7
3. நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்
ஏசாயா 66: 2
நீதிமொழிகள் 15: 3
4. நொருங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்
ஏசாயா 61: 1-3
லூக்கா 4: 18
லூக்கா 10: 34
அப்போஸ்தலர் 16: 33
யோபு 5: 18
எரேமியா 30: 17
எசேக்கியேல் 34: 16
ஓசியா 6: 1
5. நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்
ஏசாயா 57: 15
சங்கீதம் 113: 5
ஏசாயா 37: 16
சகரியா 2: 10
சகரியா 8: 3
1 தீமோத்தேயு 6: 16
=========================
யோபு 12: 12
1. முதியோரைப் பார்த்துக்கொள்ளுங்கள்
1 தீமோத்தேயு 5: 1, 2
நீதிமொழிகள் 1: 8
நீதிமொழிகள் 6: 20
யாத்திராகமம் 20: 12
நீதிமொழிகள் 20: 20
உபாகமம் 27: 16
ஏசாயா 45: 10
2. முதியோரைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
யாத்திராகமம் 21: 15, 17
நீதிமொழிகள் 19: 26
நீதிமொழிகள் 30: 17
சங்கீதம் 71: 9
3. முதியோரைக் காத்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 23: 22
ஏசாயா 46: 4
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
சமாதானம் அருளும் கர்த்தர் (யேகோவா சாலோம்)
=============
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
யோவான் 14:27; 16:33 - இயேசுகிறிஸ்து
நியாயதிபதிகள் 6:23 (12-24) - கிதியோன்
மத்தேயு 5:5
எபேசியர் 2:14(13-18)
மீகா 5:4,5
1. இருதயத்தில் சமாதானம்
கொலோசெயர் 3:15(12-17)
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
பிலிப்பியர் 4:7(1-7)
2. இல்லத்தில் சமாதானம்
லூக்கா 10:5,6
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
லூக்கா 24:36
20:19,26
3. அலங்கத்தில் சமாதானம்
சங்கீதம் 122:7(6-9)
உன் அலங்கத்திற்குள்ளே (மதிலுக்குள்) சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
4. ஆலயத்தில் சமாதானம்
அப்போஸ்தலர் 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
5. தேசத்தில் சமாதானம்
லேவியராகமம் 26:6(1-12)
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
இஸ்ரவேலுக்கு சமாதானம்
சங்கீதம் 125:5
எண்ணாகமம் 6:26(22-27)
ஜாதிகளுக்கு சமாதானம்
சகரியா 9:10
பிள்ளைகளுக்கு சமாதானம்
ஏசாயா 54:13
சகோதரருக்கு சமாதானம்
சங்கீதம் 122:8
உத்தமனுக்கு சமாதானம்
சங்கீதம் 37:37
வேதத்தை நேசிப்பவருக்கு சமாதானம்
சங்கீதம் 119:165
-----------------
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
==========================
1. இயன்றமட்டும் ஆண்டவருக்குச் செய்யுங்கள்
(மற்றவர் உங்களைத் தடுத்தாலும்)
மாற்கு 14: 3-5 (1-9)
2. இயன்றமட்டும் ஆலயத்திற்குக் கொடுங்கள்
(மற்றவர் கொடுக்கத் தவறினாலும்)
1 நாளாகமம் 29: 2, 3 (1-14)
3. இயன்றமட்டும் ஊழியம் செய்யுங்கள்
(மற்றவ்ர உங்களை வஞ்சித்தாலும்)
ஆதியாகமம் 31: 6, 7 (1-7)
4. இயன்றமட்டும் சுிசேஷம் பிரசங்கியுங்கள்
(மற்றவர் உங்களை எதிர்த்தாலும்)
ரோமர் 1: 15, 16 (1-16)
5. இயன்றமட்டும் சமாதானமாக இருங்கள்
(மற்றவர் உங்களை பழித்தாலும்)
ரோமர் 12: 17, 18 (7-21)
=======================
1. ஆயுளைப் பெருகப்பண்ணும் ஆண்டவர்
நீதிமொழிகள் 10: 27
நீதிமொழிகள் 9: 10, 11
லூக்கா 2: 52
2. ஆயுளை நீடிக்கப்பண்ணும் ஆண்டவர்
யாத்திராகமம் 20: 12
உபாகமம் 5: 16
எபேசியர் 6: 1-3
உபாகமம் 4: 40
நீதிமொழிகள் 4: 10
உபாகமம் 5: 33
உபாகமம் 6: 1-3
உபாகமம் 11: 9
3. ஆயுளைப் பூரணப்படுத்தும் ஆண்டவர்
யாத்திராகமம் 23: 25, 26
உபாகமம் 30: 20
நீதிமொழிகள் 3: 1, 2
=========================
1. உகந்த விண்ணப்பம் (Application, Request)
1 இராஜாக்கள் 3: 10 (5-14)
2. உகந்த வாசனை (Smell, Freagrance)
ஏசாயா 11: 3 (1-5)
3. உகந்த உபவாசம் (Fasting, Penance)
ஏசாயா 58: 7 (5-12)
4. உகந்த பலி (Sacrifice)
பிலிப்பியர் 4: 18
5. உகந்த மனிதன் (Acceptable Man)
அப்போஸ்தலர் 10: 34, 35
==========================
சங்கீதம் 138: 8
சங்கீதம் 57: 2
யோபு 42: 2
1. கர்த்தர் நமக்காக வேண்டுதல் செய்வார்
ரோமர் 8: 34
யோவான் 17: 1-26
2. கர்த்தர் நமக்காக பரிந்து பேசுகிறவர்
1 யோவான் 2: 1
லூக்கா 23: 34
3. கர்த்தர் நமக்காக வாய்க்கச் செய்கிறவர்
ஆதியாகமம் 39: 3
சங்கீதம் 37: 5
4. கர்த்தர் நமக்காக யுத்தம் செய்கிறவர்
யோசுவா 23: 3
நெகேமியா 4: 20
5. கர்த்தர் நமக்காக வழக்காடி மீட்கிறவர்
1 சாமுவேல் 24: 12, 15 (1-22)
சங்கீதம் 119: 154
மீகா 7: 9
=========================
1. கொன்று போட்டாலும் நம்புவேன்
யோபு 13: 15, 16
யோபு 1: 21
2. உயிர்போனாலும் உபவாசிப்பேன்
எஸ்தர் 4: 16
3. அழிந்துபோனாலும் ஆராதிப்பேன்
தானியேல் 6: 10, 20
தானியேல் 3: 17-29
பிலிப்பியர் 2: 17
4. இல்லாமற்போனாலும் இன்புறுவேன் (மகிழ்வேன்)
ஆபகூக் 3: 17, 19
============================
1. இருதயத்தை நிரப்பின பெசலெயேல்
(சகலவித வேலைகளைச் செய்ய ஞானத்தினால்)
யாத்திராகமம் 35: 30, 33, 35 (30-35)
2. இருதயத்தை நேராக்கின யோசபாத்
(தேவனை தேடுவதற்கு)
2 நாளாகமம் 19: 1-4 (1-11)
3. இருதயத்தை பக்குவப்படுத்தின எஸ்றா
(கர்த்தருடைய வேதத்தை ஆராயும்படி)
எஸ்றா 7: 10
4. இருதயத்தை ஊற்றிய அன்னாள்
(குழந்தை பாக்கியம் பெற)
1 சாமுவேல் 1: 15
சங்கீதம் 62: 8
புலம்பல் 2: 19
5. இருதயத்தை திறந்த லீதியாள்
(பவுல் வார்த்தைகளை கவனிக்கும்படி)
அப்போஸ்தலர் 16: 14