==========
ரோமர் 13 -16
==========
1. நமக்கு நன்மை உண்டாகும் பொருட்டு அதிகாரிகள் யாராயிருக்கிறார்கள்?2. புசிக்கிறவன் தேவனுக்கு எதைச் செலுத்துகிறார்?
3. நீதியும் சமாதானமுயாயிருப்பது எது?
4. பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது?
5. வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணப்பட்டவர்கள் யார்?
6. பொருள் சகாயம் செய்வது நல்லதென்று எண்ணியவர்கள் யார்?
7 பவுலுக்காக மிகவும் பிரயாசப்பட்டவள் யார்?
8. ரோமத் திருச்சபையை வாழ்த்துபவர்கள் யார்?
வேதப்பகுதி : ரோமர் 13 -16 (பதில்)
=================
1. நமக்கு நன்மை உண்டாகும் பொருட்டு அதிகாரிகள் யாராயிருக்கிறார்கள்?Answer: தேவ ஊழியக்காரன்
ரோமர் 13:4
2. புசிக்கிறவன் தேவனுக்கு எதைச் செலுத்துகிறான்?
Answer: ஸ்தோத்திரம்
Answer: ஸ்தோத்திரம்
ரோமர் 14:6
3. நீதியும் சமாதானமுயாயிருப்பது எது?
Answer: தேவனுடைய ராஜ்யம்
ரோமர் 14:17
4. பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது?
Answer: தேவ வசனம்
ரோமர் 15:4
5. வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணப்பட்டவர்கள் யார்?
Answer: புறஜாதியார்
ரோமர் 15:18
6. பொருள் சகாயம் செய்வது நல்லதென்று எண்ணியவர்கள் யார்?
Answer: மக்கெதோனியாவிலும், அகாயாவிலுமுள்ளவர்கள்
ரோமர் 15:26
7. பவுலுக்காக மிகவும் பிரயாசப்பட்டவள் யார்?
Answer: மரியாள்
Answer: மரியாள்
ரோமர் 16:6
8. ரோமத் திருச்சபையை வாழ்த்துபவர்கள் யார்?
Answer: கிறிஸ்துவின் சபையார்
ரோமர் 16:16