====================
லூக்கா எழுதின சுவிசேஷத்திலிருந்து கேள்விகள்
=====================
1. எப்போது வானம் திறக்கப்பட்டது?
2. யாரை தெரிந்து கொள்ள இயேசு இராமுழுவதும் ஜெபம் பண்ணினார்?
3. மரியாள் எலிசபெத்தை வாழ்த்த எந்த பட்டணத்திற்கு போனாள்?
4. மரியாள் தேவதூதனை நோக்கி பேசிய முதல் வார்தை என்ன?
5. இயேசு தூதனுக்கு சமமாக யாரை புகழுகிறார்?
6. யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்ல தகுதியள்ளவன் அல்ல?
7. இயேசு தாம் ஊழியத்திற்கு பட்டணங்களுக்கு செல்ல தமக்கு முன்னே சீஷர்களை எவ்வாறு அனுப்பினார்?
8. முட்களுக்கு ஒப்பாக கர்த்தர் சொல்லுகிற மூன்று காரியங்கள் எவை?
9. வாரத்தில் இரண்டு முறை உபவாசித்து ஜெபம் பண்ணினது யார் ?
10. ஒருவன்/ஒருத்தி என்ற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருகிற வசனங்களை எங்கே வாசிக்கிறோம்?
11. "காற்றினால் அசையும் நாணலையோ" இந்த கேள்வியை கேட்டது யார்?
12. இயேசு கிறிஸ்து யாருடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி ஜெபித்தார்?
13. இயேசுவின் கடைசி ஜெபம் என்ன?
14. எலியாவின் நாட்களில் வானம் எவ்வளவு காலம் அடைபட்டது?
15. ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் பதிவு செய்யப்பட்டது என்ன?
லூக்கா எழுதின சுவிசேஷம் பதில்கள்
======================
1. எப்போது வானம் திறக்கப்பட்டது?
Answer: இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில்
லூக்கா 3:21
2. யாரை தெரிந்து கொள்ள இயேசு இராமுழுவதும் ஜெபம் பண்ணினார்?
Answer: 12 சீஷர்களை அப்போஸ்தலராக தெரிந்து கொள்ள
லூக்கா 6:12,13
3. மரியாள் எலிசபெத்தை வாழ்த்த எந்த பட்டணத்திற்கு போனாள்?
Answer: மலை நாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்கு
லூக்கா 1:39
4. மரியாள் தேவதூதனை நோக்கி பேசிய முதல் வார்தை என்ன?
Answer: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
லூக்கா 1:34
5. இயேசு கிறிஸ்து தூதனுக்கு சமமாக யாரை புகழுகிறார்?
Answer: யோவான் ஸ்நானகனை
லூக்கா 7:27
6. யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்ல தகுதியுள்ளவன் அல்ல?
Answer: கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவன் அல்ல
லூக்கா 9:62
7. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு எப்படி அனுப்பினார்?
Answer: இரண்டு இரண்டு பேராக
லூக்கா 10:1
8. முட்களுக்கு ஒப்பாக கர்த்தர் சொல்லுகிற மூன்று காரியங்கள் எவை?
Answer: ஐசுவரியம், சிற்றின்பம், கவலைகள்
லூக்கா 8:14
9. வாரத்தில் இரண்டு முறை உபவாசித்து ஜெபம் பண்ணினது யார்?
Answer: பரிசேயர்
லூக்கா 18:11,12
10. ஒருவன்/ஒருத்தி என்ற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருகிற வசனங்களை எங்கே வாசிக்கிறோம்?
Answer: லூக்கா 17:34-36
11. "காற்றினால் அசையும் நாணலையோ" இந்த கேள்வியை கேட்டது யார்?
Answer: இயேசு
லூக்கா 7:24
12. இயேசு கிறிஸ்து யாருடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி ஜெபித்தார்?
Answer: சீமோன் பேதுரு
லூக்கா 22:31,32
13. இயேசுவின் கடைசி ஜெபம் என்ன?
Answer: இயேசு, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
லூக்கா 23:46
14. எலியாவின் நாட்களில் வானம் எவ்வளவு காலம் அடைபட்டது?
Answer: 3 வருடம் 6 மாதங்கள்
லூக்கா 4:25
15. ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் பதிவு செய்யப்பட்டது என்ன?
Answer: மாமிசமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும் வானாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகம் என்றும்
லூக்கா 3:5
=======================
கேள்வி பதில் (வேத பகுதி லூக்கா)
======================
1) உன்னதமானவரின் தீர்க்கதரிசி யார்?செயலிலும் வாக்கிலும் வல்லமை உள்ள தீர்க்கதரிசி யார்?
2) எருசலேமில் நீதியும் தெய்வ பக்தி உள்ளவனாயும் இருந்தது யார்?
3) ஆறுதலை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?
4) தேவ வசனம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
5) எருசலேமுக்கு போகும் முன் தமக்கு முன்பாக இயேசு யாரை அனுப்பினார்?
6) அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டது யார்?
7) அதிக பாக்கியவான்கள் யார்?
8) நியாய சாஸ்திரிகளிடம் இருந்த திறவுகோல் எது?
9) எப்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகி இருக்கும்?
10) பொருளாசைக்காரர் யார்?
11) தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருப்பது எது?
12) இயேசு எதை பார்த்து அழுதார்?
13) ஆத்துமாக்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும்?
14) யூதாஸின் மறுபெயர் என்ன?
15) "நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து" யார் யாரிடம் கூறியது?
Answer: யோவான்

==========================
1) உன்னதமானவரின் தீர்க்கதரிசி யார்?Answer: யோவான்
லுக்கா 1:76
செய்கையிலும், வாக்கிலும் வல்லமை உள்ள தீர்க்கதரிசி யார்?
செய்கையிலும், வாக்கிலும் வல்லமை உள்ள தீர்க்கதரிசி யார்?
Answer: இயேசு
லுக்கா 24:19
2) எருசலேமில் நீதியும் தெய்வ பக்தி உள்ளவனாயும் இருந்தது யார்?
Answer: சிமியோன்
லுக்கா 2:25
3) ஆறுதலை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?
Answer: ஐசுவரியவான்கள்
லுக்கா 6:24
4) தேவ வசனம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது ?
Answer: விதைக்கு
Answer: விதைக்கு
லுக்கா 8:11
5) எருசலேமுக்கு போகும் முன் தமக்கு முன்பாக இயேசு யாரை அனுப்பினார் ?
Answer: தூதர்களை
லுக்கா 9:52
6) அனேக காரியங்களை குறித்து கவலைப்பட்டது யார்?
Answer: மார்த்தாள்
லுக்கா 10:41
7) அதிக பாக்கியவான்கள் யார்?
Answer: தேவனுடைய வார்த்தையை கேட்டு அதை காத்துக் கொள்ளுகிறவர்களே
லுக்கா 11:28
8) நியாய சாஸ்திரிகளிடம் இருந்த திறவுகோல் எது?
Answer: அறிவு
லுக்கா 11:52
9) எப்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகி இருக்கும்
Answer: மனந்திரும்புகிற ஓரே பாவியினிமித்தம்
லுக்கா 15:7
10) பொருளாசைக்காரர் யார்?
Answer: பரசேயர்
லுக்கா 16:14
11) தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருப்பது எது?
Answer: மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது
லுக்கா 16:15
12) இயேசு எதை பார்த்து அழுதார்?
Answer: எருசலேம் நகரத்தைப் பார்த்து
லுக்கா 19:41
13) ஆத்துமாக்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும்?
Answer: பொறுமையினால்
லுக்கா 21:19
14) யூதாஸின் மறுபெயர் என்ன?
Answer: ஸ்காரியோத்
லுக்கா 22:3
15) "நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து" யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு பேதுருவிடம்
லுக்கா 22:31,32
=================
சரியான பதில் எது?
வேதபகுதி: லூக்கா
=================
1) எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ண வேண்டும் சொன்னது யார்?1) சீஷர்கள்
2) ஜனங்கள்
3) அப்போஸ்தலர்கள்
2) எவ்வளவு காலம் எலியாவின் நாட்களில் பஞ்சம் உண்டாயிருந்தது
1) 3 வருடம்
2) 6 மாதம்
3) 42 மாதம்
3) நாகமான் எந்த தேசத்தை சார்ந்தவன்
1) கப்பர்நகூம்
2) சீரியா
3) கலிலேயா
4) இவனுடைய மாமி ஜீரமாய் கிடந்தாள்
1) யோவான்
2) பேதுரு
3) சீமோன்
5) லேவி யார்?
1) ஆயக்காரன்
2) பரிசேயன்
3) வேதபாரகன்
6) இவன் இயேசுவால் நரி எனப்பட்டான்
1) பிலிப்பு
2) பரிசேயன்
3) ஏரோது
7) பத்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன
1) 2 காசு
2) 4 காசு
3) 1 காசு
8) எத்தனை விதமான நிலத்தில் விதை விழுந்தது
1) 4
2) 3
3) 5
9) "நான் பாவியாக மனுஷன் நீர் என்னை விட்டு போக வேண்டும்" சொன்னது யார்
1) யோவான்
2) யாக்கோபு
3) பேதுரு
10) உங்கள் விசுவாசம் எங்கே என யாரிடம் கேட்கப்பட்டது
1) விசுவாசிகள்
2) சிஷர்கள்
3) யூதர்கள்
1) விசுவாசிகள்
2) சிஷர்கள்
3) யூதர்கள்
===============
சரியான பதில் எது?
வேதபகுதி: லூக்கா
===============
1) எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ண வேண்டும் சொன்னது யார்?Answer: 3) அப்போஸ்தலர்கள்
லூக்கா 17:5
2) எவ்வளவு காலம் எலியாவின் நாட்களில் பஞ்சம் உண்டாயிருந்தது
Answer: 3) 42 மாதம்
லூக்கா 4:25
3) நாகமான் எந்த தேசத்தை சார்ந்தவன்
Answer: 2) சீரியா
லூக்கா 4:27
4) இவனுடைய மாமி ஜீரமாய் கிடந்தாள்
Answer: 3) சீமோன்
Answer: 3) சீமோன்
லூக்கா 4:38
5) லேவி யார்?
Answer: 1) ஆயக்காரன்
லூக்கா 5:27
6) இவன் இயேசுவால் நரி எனப்பட்டான்
Answer: 3) ஏரோது
லூக்கா 13:33
7) பத்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன?
Answer: 2) 4 காசு
லூக்கா 12:6
8) எத்தனை விதமான நிலத்தில் விதை விழுந்தது
Answer: 1) 4
லூக்கா 8:5-8
9) "நான் பாவியாக மனுஷன் நீர் என்னை விட்டு போக வேண்டும்" சொன்னது யார்
Answer: 3) பேதுரு
லூக்கா 5:8
10) உங்கள் விசுவாசம் எங்கே என யாரிடம் கேட்கப்பட்டது
Answer: 2) சிஷர்கள்
லூக்கா 8:25