நிறைவு | அவர் இரத்தத்தினாலே | அறிந்திருக்கிறீர் | செம்மையானவர்களுடைய அடையாளம் | எப்பொழுதும் - தேவன் | எப்பொழுதும் - நாம் | கடைசி நாட்களில் | எதை தெரிந்துகொண்டாய்? | ஏற்றுக்கொள்ளுங்கள் | என் மேல்
=======
நிறைவு
=======
யோவான் 15:11என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
1. ஞானத்தை நிறைவாய் தருகிறார்
லூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
2. சந்தோஷத்தை நிறைவாய் தருகிறார்
யோவான் 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
3. விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறப்புகிறார்
அப்போஸ்தலர் 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
4. தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறைவாய் தருகிறார்
எபேசியர் 3:19
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
5. ஆவியினால் நிறைவான அனுபவம்
எபேசியர் 5:18-20
18. துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து,
19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
6. அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைவாக்குவார்
உபாகமம் 33:23
நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும், தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.
7. நீதியின் கனிகளால் நிறைவாக்குவார்
பிலிப்பியர் 1:10,11
10. தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களும் இடறலற்றவர்களாயிருக்கவும் வேண்டுதல்செய்கிறேன்.
=====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA

==============
அவர் இரத்தத்தினாலே
=============
எபேசியர் 2:13முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
1. அவர் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு கிடைத்திருக்கிறது
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
2. அவர் இரத்தத்தினாலே தூரமாயிருந்த நாம் சமீபமானோம்
எபேசியர் 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
3. அவர் இரத்தத்தினாலே மனச்சாட்சியைச் செத்த கிரியைகளில் இருந்து சுத்திகரிக்கிறது
எபிரேயர் 9:14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
4. அவர் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்
ரோமர் 5:9
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
5. அவர் இரத்தத்தினாலே ஜனங்களை பரிசுத்தம் செய்கிறார்
எபிரேயர் 13:12
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
6. அவர் இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார்
கொலோசெயர் 1:20
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
7. அவர் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது
எபிரேயர் 10:19,20
19, ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
8. அவர் இரத்தத்தினாலே மீட்டுக் கொண்ட சபை
அப்போஸ்தலர் 20:28
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
9. அவர் இரத்தத்தினாலே ஜீவன் உண்டு
யோவான் 6:53,54
53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
===================

============
அறிந்திருக்கிறீர்
============
சங்கீதம் 139:1கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
1. நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து பரிகாரம் செய்பவர்
எசேக்கியேல் 37:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார், அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
2. நம்முடைய உருவத்தை அறிந்து பக்குவப்படுத்துகிறவர்
சங்கீதம் 103:14
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
3. நாம் போகும் வழியை அறிந்து புது ஆரம்பத்தை தருகிறவர்
யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
4. வனாந்திர வழியை அறிந்து தேவைகளை சந்திக்கிறவர்

உபாகமம் 2:7
உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார், இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்,; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

5. நம்முடைய அர்ப்பணத்தை அறிந்து ஸ்திரப்படுத்துகிறவர்
யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
====================
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
==============
செம்மையானவர்களுடைய அடையாளம்
நீதிமொழிகளினிலிருந்து
=============
நீதிமொழிகள் 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
1. செம்மையானவர் நீதி உள்ள வாழ்க்கை வாழ்வார்கள்
நீதிமொழிகள் 11:6
செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
2. செம்மையானவர்கள் ஜெபிப்பார்கள்
நீதிமொழிகள் 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது: செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
3. செம்மையானவர் உத்தம வாழ்க்கை வாழ்வார்கள்
நீதிமொழிகள் 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
4. செம்மையானவர்களுக்கு தேவ ஆசீர்வாதம் இருக்கும்
நீதிமொழிகள் 11:11
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்: துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.
5. செம்மையானவர்களின் வம்சம் (சந்ததி) ஆசீர்வதிக்கப்படும்
சங்கீதம் 112:2
அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.====================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=============
எப்பொழுதும் - தேவன்
============
எபிரேயர் 7:25மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
1. எப்போழுதும் நம்மை காக்கின்றார்
சங்கீதம் 40:11
கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும், உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
2. எப்பொழுதும் சகல விதத்திலும் சமாதானத்தைத் தருகிறார்
2 தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
3. எப்பொழுதும் நம் மேல் அவர் கண்களை வைக்கிறார்
உபாகமம் 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
4. எப்பொழுதும் நமக்கு வெற்றி தருகிறார்
2 கொரிந்தியர் 2:14
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=============
எப்பொழுதும் - நாம்
===============
2 கொரிந்தியர் 9:8
1.எப்பொழுது பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்யும் அனுபவம்
யோவான் 8:29
2. எப்பொழுதும் கர்த்தருக்கு பயந்திருக்கும் அனுபவம்
உபாகமம் 14:22
3. எப்பொழுதும் கற்பனைகளை வைக்கொள்ளும் அனுபவம்
உபாகமம் 11:1
4. எப்பொழுதும் கர்த்தரை முன்பாக வைத்திருக்கும் அனுபவம்
சங்கீதம் 16:8
5. எப்பொழுதும் தேவனை துதித்துக் கொண்டிருக்கும் அனுபவம்
சங்கீதம் 84:4
6. எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கும் அனுபவம்
லூக்கா 21:36
7. எப்பொழுதும் கர்த்தருடைய கிரியையிலே பெருகும் அனுபவம்*
1 கொரிந்தியர் 15:58
8. எப்பொழுதும் எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாய் இருக்கும் அனுபவம்
2 கொரிந்தியர் 9:8
9. எப்பொழுதும் வாயின் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாய் இருக்கும் அனுபவம்
கொலோசெயர் 4:6
10. எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் அனுபவம்
1 பேதுரு 3:15
======================Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
===============
கடைசி நாட்களில்
===============
அப்போஸ்தலர் 2:17
1.கடைசி நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் (தேவ ஜனங்கள்) மனம் திரும்புவார்கள்
ஓசியா 3:5
1.கடைசி நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் (தேவ ஜனங்கள்) மனம் திரும்புவார்கள்
ஓசியா 3:5
2. கடைசிநாட்களில் பரியாசக்காரர் எழும்புவார்கள்
2 பேதுரு 3:3,4
3. கடைசி நாட்களில் தேவ ஆவி ஊற்றப்படும்
அப்போஸ்தலர் 2:17
அப்போஸ்தலர் 2:17
4.கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும்
2 தீமோத்தேயு 3:1
2 தீமோத்தேயு 3:1
5.கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் ஸ்தாபிக்கப்படும்
ஏசாயா 2:2
==========
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
ஏசாயா 2:2
==========
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
================
எதை தெரிந்துகொண்டாய்?
=================
சங்கீதம் 119:30
1. நாம் நடப்பதற்க்கு தேவனுடைய கட்டளைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:173
1. நாம் நடப்பதற்க்கு தேவனுடைய கட்டளைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:173
2. நான் அனுபவிப்பதற்க்கு நல்ல பங்கை தெரிந்துக்கொள்ள வேண்டும்
லூக்கா 10:42
3. நாம் வாழ்வதற்க்கு மெய்வழியை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சங்கீதம் 119:30
சங்கீதம் 119:30
4. நாம் வாழ்வில் துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்(முடிவு மகிமையாய் இருக்கும்)
எபிரேயர் 11:24,25
=======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
எபிரேயர் 11:24,25
=======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
===============
ஏற்றுக்கொள்ளுங்கள்
===============
ரோமர் 15:7
1. வசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
யாக்கோபு 1:21
1. வசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
யாக்கோபு 1:21
2. நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
ரோமர் 15:7
(பிலேமோன் 1:17)
3. தேவனின் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்*
மத்தேயு 11:29
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
மத்தேயு 11:29
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
=========
என் மேல்
=========
2 சாமுவேல் 22:20
1. என் மேல் தேவ கரம்
(சேர்த்துக்கொள்ளவும் , காரியம் வாய்கச் செய்யவும்)
எஸ்றா 7:28
நெகேமியா 2:8
1. என் மேல் தேவ கரம்
(சேர்த்துக்கொள்ளவும் , காரியம் வாய்கச் செய்யவும்)
எஸ்றா 7:28
நெகேமியா 2:8
2. என் மேல் தேவ கண்கள்
(நம்மை பாதுகாக்க)
யோபு 7:8
(நம்மை பாதுகாக்க)
யோபு 7:8
3. என் மேல் தேவன் அனுப்பும் வெள்ளங்களும், அலைகளும்
(அழித்துப்போட அல்ல நம்மை உருவாக்க)
யோனா 2:3
(அழித்துப்போட அல்ல நம்மை உருவாக்க)
யோனா 2:3
4. என் மேல் தேவனுடைய ஆவியானவர்
(நம் மூலம் பலர் விடுதலையடைய)
ஏசாயா 61:1
(நம் மூலம் பலர் விடுதலையடைய)
ஏசாயா 61:1
5. என் மேல் தேவனின் வலது கரம்
(நம்மை ஆறுதல்படுத்த)
வெளிப்படுத்தின 1:17
(நம்மை ஆறுதல்படுத்த)
வெளிப்படுத்தின 1:17
6. என் மேல் அவரின் பிரியம்
(என்னை விசாலத்திற்க்கு கொண்டு போய் சந்தோஷப்படுத்துவார்)
2 சாமுவேல் 22:20
உன்னதப்பாட்டு 2:4
(என்னை விசாலத்திற்க்கு கொண்டு போய் சந்தோஷப்படுத்துவார்)
2 சாமுவேல் 22:20
உன்னதப்பாட்டு 2:4
7. என் மேல் அவர் கடாட்சம்
(நம் மேல் அவர் இரக்கம் கிருபை)
லூக்கா 1:24
(நம் மேல் அவர் இரக்கம் கிருபை)
லூக்கா 1:24
8. என் மேல் அவர் வல்லமை
(என்னை பெலப்படுத்த)
2 கொரிந்தியர் 12:9
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
(என்னை பெலப்படுத்த)
2 கொரிந்தியர் 12:9
======================
Thank you,
Yours in Christ,
Rev.J.A.Devakar
Founder of IMFM
ODISHA
====================
Bank details- Indian Missionary Fellowship Mission
SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay , Phonepe, Paytm no - 9437328604
Bank details- Indian Missionary Fellowship Mission
SBI BANK
A/C no - 34667911559
IFS code - SBIN0002072
JUNAGARH ABD(02072)
Gpay , Phonepe, Paytm no - 9437328604