==========================
அருட்செய்தி
கர்த்தர் அளிக்கும் பெலன், பலன், நலன்
=================================
ஏசாயா 41: 10
1. பெலன் அளிக்கும் கர்த்தர்
ஏசாயா 40: 29-31
சங்கீதம் 29: 11
சங்கீதம் 138: 3
பிலிப்பியர் 4: 13 (10-14)
2. பலன் அளிக்கும் கர்த்தர்
ஏசாயா 40: 10
ஏசாயா 62: 11
வெளிப்படுத்தல் 22: 12
1 சாமுவேல் 26: 23
1 இராஜாக்கள் 8: 40
மத்தேயு 16: 27
ரூத் 2: 12
3. நலன் அளிக்கும் கர்த்தர்
சங்கீதம் 103: 5
சங்கீதம் 85: 12
எரேமியா 31: 14
சகரியா 9: 12
================
அருட்செய்தி
ஒன்றாயிருக்க விரும்பும் கர்த்தர்
================
1. கர்த்தரைப்போல ஒன்றாயிருங்கள்
யோவான் 17: 11
1 கொரிந்தியர் 12: 12, 13 (1-27)
2. கர்த்தருக்குள் ஒன்றாயிருங்கள்
யோவான் 17: 21
கலாத்தியர் 3: 28 (18-28)
யோவான் 10: 30
3. கர்த்தருக்காக ஒன்றாயிருங்கள்
யோவான் 17: 22
யோவான் 11: 52 (41-52)
எபேசியர் 2: 14
================
அருட்செய்தி
கணக்குக் கொடுக்க வேண்டும்
==================
1. பேசுகின்ற வார்த்தைக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்
மத்தேயு 12: 36 (31-37)
யோபு 35: 13
எபேசியர் 5: 6
1 தீமோத்தேயு 6: 20
2 தீமோத்தேயு 2: 16
தானியேல் 3: 29
கொலோசெயர் 3: 8
2. பெறுகின்ற கடனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்
மத்தேயு 18: 23, 24 (21-35)
ரோமர் 13: 8
1 யோவான் 4: 11
1 யோவான் 3: 16
ரோமர் 15: 25-27
2 தெசலோனிக்கேயர் 1: 3
2 தெசலோனிக்கேயர் 2: 13
3. ஏற்கின்ற பொறுப்புக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்
மத்தேயு 25: 14, 15, 19 (14-30)
யோவான் 3: 35
2 கொரிந்தியர் 5: 18
==================
அருட்செய்தி
காலூன்றி நில் (நிமிர்ந்து நில்)
=================
1. கால் ஊன்றி நில் (எசேக்கியேல்)
எசேக்கியேல் 2:1,2 (16-27)
எசேக்கியேல் 3:24
எசேக்கியேல் 37:10
2. கால் ஊன்றி நில் (தானியேல்)
தானியேல் 10:11 (1-21)
தானியேல் 8:18,19
3. கால் ஊன்றி நில் (பவுல்)
அப்போஸ்தலர் 26:16
அப்போஸ்தலர் 14:10 (8-10)
===================
அருட்செய்தி
கர்த்தராலே எல்லாம் ஆகும்
===================
1. கர்த்தருடைய ஆவியினாலே ஆகும்
சகரியா 4:6
2. கர்த்தருடைய கரத்தினாலே ஆகும்
1 நாளாகமம் 29:12
2 நாளாகமம் 6:4
3. கர்த்தருடைய சித்தத்தினாலே ஆகும்
மத்தேயு 8:23
மாற்கு 1:40,41
லூக்கா 5:12,13
4. கர்த்தருடைய இரக்கத்தினாலே ஆகும்
ரோமர் 9:15,16
யாத்திராகமம் 33:19
5. கர்த்தருடைய கிருபையினாலே ஆகும்
1 கொரிந்தியர் 3:5-7
===================
அருட்செய்தி
ஜீவன் தந்த தேவன்
===================
யோவான் 3:16
யோவான் 6:33
லூக்கா 23:46
மாற்கு 15:37
1. ஜீவன் தந்த மீட்பர்
மத்தேயு 20:28
மாற்கு 10:45
மாற்கு 8:35
2. ஜீவன் தந்த மேய்ப்பர்
யோவான் 10:11,15,17
எபிரெயர் 13:20
1 பேதுரு 5:4
3. ஜீவன் தந்த நண்பர்
யோவான் 15:13,14,15
யோவான் 11:11,36
யோவான் 16:27
4. ஜீவன் தந்த அன்பர்
1 யோவான் 3:16
1 தெசலோனிக்கேயர் 2:8
===============
அருட்செய்தி
பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள்
================
1. பரிசுத்த ஆவியினால் நிறைந்த இயேசு கிறிஸ்து
லூக்கா 4:1,2
லூக்கா 2:40
2. பரிசுத்த ஆவியினால் நிறைந்த பேதுரு
அப்போஸ்தலர் 4:8 (6-13)
3. பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:55
4. பரிசுத்த ஆவியினால் நிறைந்த பர்னபா
அப்போஸ்தலர் 11:24,25
5. பரிசுத்த ஆவியினால் நிறைந்த பவுல்
அப்போஸ்தலர் 13:9,10
======================
அருட்செய்தி
கர்த்தருடைய வார்த்தையை ரசியுங்கள், ருசியுங்கள், புசியுங்கள்
=======================
1. கர்த்தருடைய வார்த்தையை ரசியுங்கள் - அது மகிமையாயிருக்கும்
சங்கீதம் 119: 18
சங்கீதம் 119: 97, 113
சங்கீதும் 119: 148
எஸ்றா 7: 10
சங்கீதம் 1: 2
2. கர்த்தருடைய வார்த்தையை ருசியுங்கள் - அது மதுரமாயிருக்கும்
சங்கீதம் 19: 10
சங்கீதம் 119: 103
வெளிப்படுத்தல் 10: 9, 10
3. கர்த்தருடைய வார்த்தையை புசியுங்கள் - அது மகிழ்ச்சியாயிருக்கும்.
எரேமியா 15: 16
சங்கீதம் 119: 70, 77, 174
எசேக்கியேல் 3: 3 (1-3)
========================
அருட்செய்தி
திடப்படுத்துகிற கர்த்தர்
===========================
யோவான் 16: 33
1. பயப்படுகிறவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
2 நாளாகமம் 32:7
ஆகாய் 2:4,5
மத்தேயு 14:27
அப்போஸ்தலர் 23:11
தானியேல் 10:19
2. பதறுகிறவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
ஏசாயா 35:4
3. பாவிகளைத் திடப்படுத்திய கர்த்தர்
மத்தேயு 9:2
4. பாடுள்ளவளைத் திடப்படுத்திய கர்த்தர்
லூக்கா 8:43,48 (43-48)
5. பார்வையயற்றவர்களைத் திடப்படுத்திய கர்த்தர்
மாற்கு 10:46,49 (46-52)
=====================
அருட்செய்தி- GRACE NEWS
ஆலயம் ஒன்றே போதும்
===================
1. ஆலயத்தில் காத்திருங்கள்
சங்கீதம் 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
நீதிமொழிகள் 8:34
சங்கீதம் 5:3,7
சங்கீதம் 25:5,21
சங்கீதம் 27:14
சங்கீதம் 130:5,6
சங்கீதம் 147:11
ஏசாயா 40:31
மீகா 7:7
2. ஆலயத்தில் தங்கியிருங்கள்
சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
சங்கீதம் 26:8
சங்கீதம் 63:1,2
1 பேதுரு 4:14
3. ஆலயத்தில் நீங்காதிருங்கள்
லூக்கா 2:36,37
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
வெளிப்படுத்தல் 3:12
நீதிமொழிகள் 5:7
யாத்திராகமம் 33:11
4. ஆலயத்தில் வாஞ்சையாயிருங்கள்
சங்கீதம் 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது.
1 நாளாகமம் 29:3
சங்கீதம் 91:14
சங்கீதம் 26:8
2 கொரிந்தியர் 5:1-2
5. கர்த்தருடைய ஆலயத்தில் தூணாயிருங்கள்
வெளிப்படுத்தல் 3:12
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373
8344571502










