தேவ சமாதானம் | சந்தோஷம் | துணை நிற்கும் தேவன் | சர்வ வல்லவர் | ஆவியானவரே | நீ பயப்படாதே | கர்த்தரின் கரங்களிலுள்ள காலங்கள்
=====================
தலைப்பு: தேவ சமாதானம்
=====================
கொலோசெயர் 3:15
தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்க பட்டீர்கள்.
நம்முடைய தேவன் சமாதானத்தின் தேவன் இந்த நாளில் நாம் இந்த தேவ சமாதானத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
1. கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டவர்களுக்கு சமாதானம்
ஏசாயா 26:3
2. நன்மை செய்பவர்களுக்கு சமாதானம்
ரோமர் 2:10
3. வேதத்தை நேசிப்பவர்களுக்கு சமாதானம்
சங்கீதம் 119:165
4. புதிய சிருஷ்டியாக மாறும்போது சமாதானம்
கலாத்தியர் 6:15,16
5. துதிக்கும்போதும் ஜெபிக்கும்போதும் சமாதானம்
பிலிப்பியர் 4:6,7
6. கர்த்தரின் கற்பனைகளை கவனிக்கும் போது சமாதானம்
ஏசாயா 48:18
7. விசுவாசிக்கும் போது சமாதானம்
ரோமர் 15:13
சமாதானத்தின் தேவன் நம்முடைய தேவன். இந்த தேவ சமாதானத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை நாம் சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
===============
தலைப்பு: சந்தோஷம்
================
3 யோவான் 1:4
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
இந்தக் குறிப்பில் சந்தோஷம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, கிறிஸ்தவர்களின் எழுவித சந்தோஷத்தைக் குறித்து சிந்திக்கலாம்.
1. விசுவாசிக்கிறதில் சந்தோஷம்
1 பேதுரு 1:8
2. நிலைத்திருகிறதில் சந்தோஷம்
யோவான் 15:12
3. கேட்டுப் பெற்றுக்கொள்வதில் சந்தோஷம்
யோவான் 16:24
4. கவனமாய்க் கேட்கிறதில் சந்தோஷம்
யோவான் 17:13
5. கொடுக்கிறதில் சந்தோஷம்
2 கொரிந்தியர் 8:2
6. பாடுபடுகிறதில் சந்தோஷம்
அப்போஸ்தலர் 5:41
7. நலமாய் முடிக்கிறதில் சந்தோஷம்
அப்போஸ்தலர் 20:24
இந்தக் குறிப்பில் சந்தோஷம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, கிறிஸ்தவனுக்கு எவற்றிலெல்லாம் சந்தோஷம் அடைவார்கள் என்பதை இதில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
====================
தலைப்பு: துணை நிற்கும் தேவன்
=====================
ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாது, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
கர்த்தர் சொல்லுகிறாதாவது நான் உனக்கு துணையிருக்கிறேன் என்றார். இந்தக் குறிப்பில் கர்த்தர் யாருக்கெல்லாம் துணையிருப்பார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. உத்தமர்களுக்கு கர்த்தர் துணை
2 நாளாகமம் 19:11
2. காத்திருப்பவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 33:20
3. நம்புகிறவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 115:9
4. தியானிப்பவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 63:6,7
5. ஊழியம் செய்பவர்களுக்கு கர்த்தர் துணை
2 நீதிமொழிகள் 4:16,17
6. தேடுபவர்களுக்கு கர்த்தர் துணை
2 நாளாகமம் 26:5,7
7. சகிப்பவர்களுக்கு கர்த்தர் துணை
ஏசாயா 50:6,7
கர்த்தர் யாருக்கு துணையாயிருப்பார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
==============
தலைப்பு: சர்வ வல்லவர்
================
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது.
இந்தக் குறிப்பில் சர்வ வல்லவர் எப்படிப்பட்ட வல்லவர் என்பதை நாம் சிந்திக்கலாம். இந்த நாளில் கர்த்தர் என்னென்ன காரியங்களை செய்ய வல்லவர் என்பதை சிந்திக்கலாம்.
1. உதவி செய்ய வல்லவர்
எபிரெயர் 2:18
2. கிருபையை பெருக செய்ய வல்லவர்
2 கொரிந்தியர் 9:8
3. வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவர்
ரோமர் 4:21
4. இரட்சிக்க வல்லவர்
எபிரெயர் 7:25
5. தப்புவிக்க வல்லவர்
தானியேல் 3:17
6. நிலைநிறுத்த வல்லவர்
ரோமர் 14:4
7. யுத்தத்தில் வல்லவர்
யாத்திராகமம் 15:1-7
8. காத்துக்கொள்ள வல்லவர்
2 தீமோத்தேயு 1:12
9. செயலிலே வல்லவர்
எரேமியா 32:19
10. ஸ்திரப்படுத்த வல்லவர்
ரோமர் 16:26
இந்த குறிப்பில் சர்வ வல்லவர் எப்படி எல்லாம் செய்ய வல்லவர் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
==================
தலைப்பு: ஆவியானவரே
=================
1 யோவான் 5:6
இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார்.
இந்தக் குறிப்பில் ஆவியானவரைக் குறித்து அறிந்துக் கொள்வோம். அவர் எப்படிப்பட்ட ஆவியானவர் என்பதை நாம் சிந்திக்கலாம்.
1. அன்பின் ஆவியானவர்
ரோமர் 5:5
2. அச்சாரமான ஆவியானவர்
2 கொரிந்தியர் 5:5
3. உணர்வை உண்டாக்கும் ஆவியானவர்
ஏசாயா 11:2
யோபு 20:3
4. சத்திய நித்திய ஆவியானவர்
யோவான் 14:13,15,16,26
1 யோவான் 5:6
5. ஞானத்தின் ஆவியானவர்
யாத்திராகமம் 28:3
உபாகமம் 34:9
6. கிறிஸ்துவின் ஆவியானவர்
1 பேதுரு 1:11
7. கிருபையின் ஆவியானவர்
எபிரெயர் 10:29
8. பிதாவின் ஆவியானவரே
மத்தேயு 10:20
9. புத்திர சுவிகார ஆவியானவர்
ரோமர் 8:15
10 மகிமையுள்ள ஆவியானவர்
1 பேதுரு 4:14
11 விண்ணப்பிக்கும் ஆவியானவர்
ரோமர் 8:26
12 நிலையமான ஆவியானவர்
சங்கீதம் 51:10
இந்தக் குறிப்பில் ஆவியானவரைக் குறித்து அறிந்துக் கொண்டோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
================
தலைப்பு: கர்த்தரின் கரங்களிலுள்ள காலங்கள்
===============
சங்கீதம் 31:14 ,15
நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது
கர்த்தருடைய கரத்தில் உள்ள காலங்களையும் அக்காலத்தில் நாம் நடந்துக் கொள்ள வேண்டிய வழி முறைகளையும் குறித்து வேத ஆதாரத்துடன் சிந்திக்கலாம்:
1. பகற்காலமும் இராக்காலமும்
சங்கீதம் 42:8
யோவான் 9:4
2. வாழ்வு காலமும் தாழ்வு காலமும்
பிரசங்கி 7:14
வாழ்வு காலம் என்பது முன்னேறும் காலம். தாழ்வு காலம் சிந்தனை செய்யும் காலம்.
3. ஆபத்து காலம்
சங்கீதம் 37:18,19
சங்கீதம் 50:15
சங்கீதம் 107:11,12,18,19,
கூப்பிடவேண்டும்
4. இக்கட்டுக் காலம்
சங்கீதம் 37:31
சங்கீதம் 34:21
அவரே உங்களுக்கு அடைக்கலம்
5. நெருக்கபடும் காலம்
சங்கீதம் 9:9
ஏசாயா 63:9
ஏசாயா 53:7
2 கொரிந்தியர் 4:8
2 கொரிந்தியர் 12:10
6. குறித்த காலம்
ஆபகூக் 2:3
தரிசனம் வெளிப்படும் காலம்
7. ஏற்றகாலம்
1 பேதுரு 5:6
இது உயர்வின் காலம்
நம்முடைய காலங்கள் கர்த்தரின் கரத்திலிருக்கிறது. அந்தெந்த காலத்திற்கேற்றபடி நடவுங்கள். அதன் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ளுங்கள்.
எபேசியர் 5:16
கொலோசெயர் 4:5
உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக!
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
