கொஞ்சம் | விசுவாசத்தில் | உத்தமனுக்கு கிடைக்கிற ஆசிர்வாதங்கள் | யார் கர்த்தரை துதிப்பார்கள் | இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள் | இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள் | தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டியது | தாய் தகப்பனுக்கு செய்யக்கூடாதது | பெற்றோரை கனம் பண்ணினால் | பெற்றோரை கனவீனம் பண்ணினால்
==========
தலைப்பு: கொஞ்சம்
===========
1) கொஞ்சம் பெலன்
வெளிப்படுத்தல் 3:8
2) கொஞ்சத்தில் உண்மை
மத்தேயு 25:21
3) கொஞ்சம் பேரை கொண்டு மாபெரும் வெற்றி
நியாயாதிபதிகள் 7:7
4) கொஞ்சம் அப்பத்தால் திரளான பேருக்கு உணவு
மத்தேயு 14:17,21
5) கொஞ்சம் மேகத்திலிருந்து கனமழை
1 இராஜாக்கள் 18:44,45
6) கொஞ்சம் கொடுப்பதினால் திரள் ஆசீர்வாதம்
1 இராஜாக்கள் 17:11,16
7) கொஞ்சம் புளித்த மாவு அதிகம் புளிப்பாக்குகிறது
1 கொரிந்தியர் 5:6
8) வேலையாட்கள் கொஞ்சம் அறுப்பு மிகுதி
மத்தேயு 9:37
============
தலைப்பு: விசுவாசத்தில்
==============
1) விசுவாசத்தில் பலவினமாக இருக்க கூடாது
ரோமர் 4:19
2) விசுவாசத்தில் வல்லவன் ஆக வேண்டும்
ரோமர் 4:21
3) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்
யூதா 20
4) விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 14:22
1 கொரிந்தியர் 16:13
5) விசுவாசத்தில் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 4:12
6) விசுவாசத்தில் நிறைந்து இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 6:8
7) விசுவாசத்தில் ஸ்திரப்பட வேண்டும்
அப்போஸ்தலர் 16:5
================
தலைப்பு: உத்தமனுக்கு கிடைக்கிற ஆசீர்வாதங்கள்
==================
1) உத்தமனுக்கு கர்த்தர் துணை
2 நாளாகமம் 19:11
2) உத்தமனுடைய முடிவு சமாதானம்
சங்கீதம் 37:37
3) உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கபடுவான்
நீதிமொழிகள் 28:18
4) உத்தமமாய் நடப்பவர்களுக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார்
நீதிமொழிகள் 2:7
5) உத்தம குணத்தில் தேவன் பிரியப்படுகிறார்
1 நாளாகமம் 29:17
6) உத்தமனை தேவன் வெறுப்பது இல்லை
யோபு 8:20
7) உத்தமனை கர்த்தர் தாங்குகிறார்
சங்கீதம் 41:12
8) உத்தமனுக்கு கர்த்தர் நன்மையை வழங்காதிரார்
சங்கீதம் 84:11
9) உத்தமர்களின் நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்
சங்கீதம் 37:18
10) உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்
நீதிமொழிகள் 10:9
11) உத்தமர்கள் பூமியிலே தங்கி இருப்பார்கள்
நீதிமொழிகள் 2:21
12) ஜீவ கிரிடம் பெறுவான்
யாக்கோபு 1:12
13) 1000 வருஷ அரசாட்சியில் 10 பட்டணங்களுக்கு அதிகாரி
லூக்கா 19:17
===============
தலைப்பு: யார் கர்த்தரை துதிப்பார்கள்
===============
1) செம்மையானவர்கள்
சங்கீதம் 33:1
2) கர்த்தரை தேடுகிறவர்கள்
சங்கீதம் 22:26
3) சுத்த இருதயமுள்ளவர்கள்
2 தீமோத்தேயு 2:22
4) பரிசுத்தவான்கள்
சங்கீதம் 145:10
=======================
தலைப்பு: இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசீர்வாதங்கள்
=========================
1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம்
மத்தேயு 26:28
2) இரத்தத்தின் மூலம் மீட்பு
எபேசியர் 1:7
3) இரத்தத்தின் மூலம் நீதிமான்
ரோமர் 5:9
4) இரத்தத்தின் மூலம் சமீபம்
எபேசியர் 2:13
5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு)
கொலோசெயர் 1:20
6) இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது)
எபிரெயர் 9:14
7) இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல்
வெளிப்படுத்தல் 7:14
8) விடுதலை கொடுக்கும் இரத்தம்
சகரியா 9:14
9) பரிசுத்தபடுத்தும் இரத்தம்
எபிரெயர் 13:12
10) இரத்தத்தினால் தைரியம்
எபிரெயர் 10:19,20
11) இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல்
எபிரெயர் 10:19,20
12) ஜெயமளிக்கும் இரத்தம்
வெளிப்படுத்தல் 12:11
13) நித்திய ஜீவன்
ரோமர் 6:54
14) அவரில் நிலைக்க செய்கிற இரத்தம
யோவான் 6:56
15) ஐக்கியபடுத்தும் இரத்தம்
1 கொரிந்தியர் 10:16
16) இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம்
1 கொரிந்தியர் 11:25
17) சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம்
1 யோவான் 1:7
18) நம்மை சுத்திகரிக்கும் இரத்தம்
1 யோவான் 1:7
19) செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம்
எபிரெயர் 9:14
20) ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம்
எபிரெயர் 9:14
======================
தலைப்பு: இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள்
=======================
1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்)
மாற்கு 3:6
2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்)
மாற்கு 14:53
3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்)
மாற்கு 15:15
4) பேதுரு (மறுதலித்தவன் - தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை)
மத்தேயு 26:33-35
5) யூதாஸ் (திருடன்,பண ஆசை)
மத்தேயு 26:15
6) போர்ச்சேவகர்கள் (பரிகாசம் காணப்பட்டது)
மத்தேயு 27:27-31
7) அதிகாரிகள்
லூக்கா 23:13
=================
தலைப்பு: தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டியது
=================
1) கனம் பண்ண வேண்டும்
யாத்திராகமம் 20:12
2) கீழ்படிய வேண்டும்
எபேசியர் 6:1
3) செவி கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 23:22
4) பயப்பட வேண்டும்
லேவியராகமம் 19:3
5) தகப்பன் புத்தியை கேட்க வேண்டும்
நீதிமொழிகள் 1:8
6) தகப்பன் போதகத்தை கேட்க வேண்டும்
நீதிமொழிகள் 4:1
7) தகப்பனை சந்தோஷபடுத்த வேண்டும்
நீதிமொழிகள் 10:1
8) பெற்றோர், பிள்ளைகள் மூலம் மகிழ வேண்டும், களி கூர வேண்டும்
நீதிமொழிகள் 23:24
9) தாயை ஆசிர்வதிக்க வேண்டும்
நீதிமொழிகள் 30:11
=====================
தலைப்பு: தாய் தகப்பனுக்கு செய்யக்கூடாதது
======================
1) தகப்பன், தாயை துரத்தி விடக்கூடாது
நீதிமொழிகள் 19:26
2) வயது சென்ற தாயை அசட்டை பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 23:22
3) தகப்பனை பரியாசம் பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 30:17
4) தகப்பன், தாயை நிந்திக்க கூடாது
மத்தேயு 15:4
5) தகப்பன், தாயை தூஷிக்க கூடாது
நீதிமொழிகள் 20:20
6) தாய்க்கு சஞ்சலமாக இருக்க கூடாது
நீதிமொழிகள் 10:1
7) தகப்பனுக்கு துக்கத்தை கொடுக்க கூடாது
நீதிமொழிகள் 19:13
8) தகப்பனை சபிக்க கூடாது
நீதிமொழிகள் 30:11
9) தகப்பனை அவமானபடுத்த கூடாது
நீதிமொழிகள் 28:7
======================
தலைப்பு: பெற்றோரை கனம் பண்ணினால்
======================
1) பூமியில் நன்மை உண்டாகும்
எபேசியர் 6:2
2) வாழ்நாள் நீடித்திருக்கும்
எபேசியர் 6:2
3) நன்றாக இருப்போம்
உபாகமம் 5:16
4) கர்த்தருக்கு பிரியமானது
கொலோசெயர் 3:20
========================
தலைப்பு: பெற்றோரை கனவீனம் பண்ணினால்
========================
1) தகப்பனை பரியாசம் பண்ணி, தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிறவன் கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்
நீதிமொழிகள் 30:17
2) தகப்பனை கொள்ளையடித்து, தாயை துரத்தி விடுகிறவன் இலச்சையும் அவமானத்தையும் அடைவான்
நீதிமொழிகள் 19:26
3) தன் தகப்பனையும், தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்து போகும்
நீதிமொழிகள் 20:20
4) தகப்பனையாவது, தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும்
மத்தேயு 15:4