ஆராதிக்கும் தேவன் ஆராதனை செய்கிறவன் | உங்கள் சிந்தை | நானே என்னிடத்தில் | கவலைப்படாதிருங்கள் | காலத்தின் விசேஷம்
=============================
ஆராதிக்கும் தேவன்
ஆராதனை செய்கிறவன்
=============================
ஆராதிக்கும் தேவன்
==============
1. தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் ..
தானியேல் 3.17
2. உன்னைத் தப்புவிப்பார்..
தானியேல் 6.26
தானியேல் 6.20
3. ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ..
2 தீமோத்தேயு 1.4
ஆராதனை செய்கிற பழைய ஏற்பாடு ஆசாரியன்
==================
1. ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறான்
எபிரேயர் 10:11
2. மனச்சாட்சியைப் பூரணப்படுத்தாது
எபிரேயர் 9:9
3. பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி தொடரும். .
எபிரேயர் 10:2
4. (பலிபீடத்துக்) அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்கு அதிகாரமில்லை
எபிரேயர் 13:10
லேவியராகமம் 6:30
5. சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல..
எபிரேயர் 9:10
ஆராதனை செய்கிற புதிய ஏற்பாடு விசுவாசிகள்
===============
1. ஆவியோடும் உண்மையோடும்
யோவான் 4:23
2. பயத்தோடும் பக்தியோடும் ..
எபிரேயர் 12.28
3. சுத்த இருதயத்தோடே
2 தீமோத்தேயு 2.22
4. ஒருமனப்பட்டு
செப்பனியா 3.9
ரோமர் 15.5
5. புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
6. ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை
பிலிப்பியர் 3.3
ஆராதனை செய்கிறவர்கள் தவிர்க்க வேண்டியவைகள்
=======================
1. தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனை
கொலோசெயர் 2.19
2. சுயஇஷ்டமான ஆராதனை
கொலோசெயர் 2.23
shalomsteward1@gmail.com
whatsapp:+919965050301
===============
தலைப்பு: உங்கள் சிந்தை
===============
1 கொரிந்தியர் 2:16
உங்கள் சிந்தை சிந்திக்க வேண்டியவைகள்
=====================
1. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை..
பிலிப்பியர் 2:5
2. நம் சிந்தையே நம் ஆயுதம் ..
1 பேதுரு 4:1
3. ஆவியின் சிந்தை..
ரோமர் 8:6
ரோமர் 8:27
4. புதிதான சிந்தை..
எபேசியர் 4:23
5. ஏகசிந்தையாயிருங்கள் ..
2 கொரிந்தியர் 13:11
ரோமர் 15:6
6. ஒரே சிந்தையாயிருப்போமாக ..
பிலிப்பியர் 3:16
பிலிப்பியர் 4:2
7. முழுமையான சிந்தை..
லூக்கா 10:27
உங்கள் சிந்தை தவிர்க்க வேண்டியவைகள்
=================
1. மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல்..
ரோமர் 12:16
2. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்க வேண்டாம்..
பிலிப்பியர் 3:19
3. வீணான சிந்தை வேண்டாம் ..
ரோமர் 1:21
கடைசியாக சகோதரரே..
அக்கிரம சிந்தை ஜெபத்தை தடை செய்யும்..
சங்கீதம் 66:18
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===============
தலைப்பு: நானே என்னிடத்தில்
=================
நானே ஒரே பிதா
==================
1. நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
2. நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும் , இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
ஏசாயா 43:15
3. நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
ஏசாயா 43:25
4. உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே ; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.
ஏசாயா 51:15
5. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை.
ஏசாயா 45:22
6. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே , கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
ஏசாயா 45:7
7. உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே , நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
எசேக்கியேல் 20:29
ஒரே குமாரன்
=================
1. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10:9
2. நானே நல்ல மேய்ப்பன் , நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11
3. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
4. நானே திராட்சச்செடி , நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15:5
5. ஜீவ அப்பம் நானே.
யோவான் 6:48
இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
யோவான் 6:36
6. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
யோவான் 8:28
7. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
யோவான் 10:18
ஒரே ஆவியானவர்
====================
1. இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 12:11
2. அப்படியே கர்த்தரோடிருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்
1 கொரிந்தியர் 6:17
3. நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
1 கொரிந்தியர் 12:13
4. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
எபேசியர் 2:18
5. உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு,
எபேசியர் 4:4
6. தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன். தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய் , ஒரே அடிச் சுவடுகளில் நடந்தோமல்லவா?
2 கொரிந்தியர் 12:18
7. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்.
எபேசியர் 4:6
என்னிடத்தில்
===================
1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
மத்தேயு 11:28
2. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்
மத்தேயு 11:29
3. அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்
மத்தேயு 14:18
4. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்
யோவான் 7:33
5. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்
யோவான் 14:15
6. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்
யோவான் 16:33
7. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்
சங்கீதம் 91:14
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===================
Topic: DO NOT WORRY - கவலைப்படாதிருங்கள்
==================
Matthew 6: 25-34
I. The CAUSES / objects of Worry
கவலைக்கான காரணங்கள்
People worry about
• Finance (6: 19-24)- பொருளாதாரம்
• Food (6:25) – ஆகாரம்
• Fitness (6:27) – ஆரோக்கியம்
• Fashion (6: 28-31) – உடை அலங்காரம்
• Future (6:34) - எதிர்காலம்
2. The CONSEQUENCES of Worry
கவலை கொண்டு வரும் விளைவுகள்
Worry makes us
• Unfruitful
கனியற்றவர்களாய் மாற்றுகிறது
Mark 4:18; Luke 8:14
• Unhappy
மகிழ்ச்சியற்றவர்களாய் மாற்றுகிறது
Pro. 12:25; Phil. 4:4-6
• Unprepared for his coming.
வருகைக்கு ஆயத்தமற்றவர்களாய் மாற்றுகிறது
Luke 21:34
• Unhealthy
ஆரோக்கியமற்றவர்களாய் மாற்றுகிறது
3. The CURE for Worry
கவலையை மேற்கொள்ளுவது எப்படி?
• Father factor:(6:32):
நம்முடைய தேவைகளை அறிந்த பரமபிதா ஒருவர் இருக்கிறார் என்ற அறிவு வேண்டும்.
Know that we have a heavenly father who knows our needs
• Faith factor (6:30)
அந்த பரம பிதாவை விசுவாசிக்க வேண்டும்.
Have faith in the heavenly father
• First factor (6:33):
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை தேட வேண்டும். தேவனுக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
Seek God and His Kingdom first.
• Focus factor (6:34):
அன்றன்று தேவனை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
Learn to depend on God for today.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=================
காலத்தின் விசேஷம்
Manner of Time
================
Verse for meditation
1 பேதுரு 1:11
1. குறித்த காலம்
ரோமர் 5:6
2. அநுக்கிரக காலம்
2 கொரிந்தியர் 6:2
3. தன் காலத்தில்
சங்கீதம் 1:3
4. பூர்வகாலத்தில்
ஏசாயா 48:3
5. காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்
கொலோசெயர் 4:5
6. எல்லாக் காலத்திலும்
நீதிமொழிகள் 17:17
7. சகாயங்கிடைக்குங் காலத்தில்
சங்கீதம் 32:6
8. இக்கட்டுக்காலத்தில்
சங்கீதம் 37:39
9. கொஞ்சக்காலத்திலே
சங்கீதம் 2:12
10. சோதனைகாலத்திற்கு
வெளிப்படுத்தின விசேஷம் 3:10
11. உன்னைச் சந்திக்குங்காலத்தை
லூக்கா 19.43
12. கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார்
யாத்திராகமம் 9.5
13. எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால்
யோபு 14.13
14. ஞானியின் இருதயம் *காலத்தையும் அறியும்
பிரசங்கி 8.5
15. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால்.. ( வருகையின் காலம் )
மாற்கு 13.33
16. இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
லூக்கா 12.56
17. நாம் காலத்தை அறிந்தவர்களாய்,
ரோமர் 13.11
Closing thought..
ஏற்றகாலத்திலே
1 பேதுரு 5:6
சங்கீதம் 119:148
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301