============
தினம் ஒரு அப்பம்
எரேமியா37:21
=============
1] மீட்பு சமீபம்
லூக்கா21:28
And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
2] இரட்சிப்பு சமீபம்
ரோமர்13:11
நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
for now is our salvation nearer than when we believed.
3] பரலோக ராஜ்யம் சமீபம்
மத்தேயு4:17
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். He (Jesus Christ) which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
==============
By Brother Jeniston lingsbll
=============
தினம் ஒரு அப்பம்
எரேமியா 37:21
=============
1] பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்
லூக்கா 17:34
நம்பிக்கையற்ற தன்மை, தேவனுக்கு விரோதமான பகை எங்கெல்லாம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் நியாயத்தீர்ப்பு கழுகுபோல இறங்கிவரும்
Wherever unbelief and enmity against God are found, judgment will descend like an eagle.
2] கர்த்தருடைய ஆவி *எங்கேயோ* அங்கே விடுதலையுமுண்டு.
2 கொரிந்தியர்3:17
Now the Lord is that Spirit: and where the Spirit of the Lord is, there is liberty.
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
பாவத்தில் இருந்து விடுதலை
ரோமர் 6:22
சாபத்தில் இருந்து விடுதலை
கலாத்தியர் 3:13
நோயில் இருந்து விடுதலை
மத்தேயு8:17
நியாயப்பிரமாணக்கட்டுகளில் இருந்து விடுதலை.
ரோமர் 10:4
பலவீனத்தில் இருந்து விடுதலை
லூக்கா 13:12
இருளின் அதிகாரத்தினின்று விடுதலை
கொலோசெயர் 1:13
Freedom from sin. Freedom from the curse. Freedom from disease. Freedom from the shackles of law.Freedom from weakness. Delivered from the power of darkness
3] இயேசு எங்கேயோ அங்கே அவருடைய ஊழியர்கள் இருப்பார்கள்.
யோவான்12:26
If any man serve me, let him follow me; and where I am, there shall also my servant be: if any man serve me, him will my Father honour.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். He (Jesus Christ) which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
Brother Jeniston Lingsbll