==============
சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:4
===========
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
எப்பொழுதும் சந்தோஷமாய் இருப்பது சாத்தியமா?
சாத்தியமே என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.
1. கவலைப்படக்கூடாது
பிலிப்பியர்4:6,7
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல்,எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
கவலைகளை தேவனிடத்தில் சொல்லுவோம்> சந்தோஷமாயிருப்போம்
மத்தேயு 6:27-34
11:28
சங்கீதம் 55:22
நீதிமொழிகள் 12:25
அப்போஸ்தலர் 20:23,24
2. சிந்தனைகள்
பிலிப்பியர்4:8
நாம் எதை சிந்திக்க வேண்டுமோ,அதை சிந்திக்க வேண்டும்.ஓன்றுக்கும் உதவாத வீனான சிந்தனைகளை விட்டுவிட வேண்டும்
சங்கீதம் 119:113
அப்பொழுது சந்தோஷமாயிருப்போம்.
3. வேத வசனத்தின்படி செய்ய வேண்டும்
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் (1)கற்றும் (2)அடைந்தும் (3)கேட்டும் (4)கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்.
அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
மேற்கண்ட மூன்று காரியங்களையும் நாம் கடைபடிப்போமானால்,நாம் எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்போம்.
====================
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
போதகர். N. இக்னேஷியஸ் உலகநாதன்.
9841517622.
=================
அப்போஸ்தலனாகிய பவுலின் விருப்பங்கள்
================
1) நல்மனசாட்சியுள்ளவனாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறேன்
எபிரெயர்13:18
2) நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன்
1 கொரிந்தியர் 7:32
3) இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பம்
ரோமர் 10:1
4) கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற விரும்புகிறேன்
அப்போஸ்தலர் 20:24
5) கர்த்தரிடத்தில் குடியிருக்க அதிகமாய் விரும்புகிறேன்
2 கொரிந்தியர் 5:8
சங்கீதம்37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
=================
போதகர். N.இக்னேஷியஸ் உலகநாதன்
CONTACT : 9841517622
=============
இரட்சகர் இயேசுவின் சபை.
மனதை அலைபாய விடாதே
=============
அப்போஸ்தலர் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும்,ஒரே மனமுமுள்ளவர்களாய் இருந்தார்கள்.
இக்காலத்தில் ஒரு குடும்பத்திலோ,சபையிலோ,சகோதரர்கள் மத்தியிலோ,ஒரு மனதைக் காண்பது அரிதாயிருக்கிறது.
ஆமோஸ்3:3
இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?
அநேக ஜெபங்கள் கேட்கப்படாததற்கு காரணம் ஒருமனமில்லாததும்(மத்தேயு18:19) ஜெபிக்கிறவர்கள் சீஷர்களாய் இல்லாததுமே(மத்தேயு18:1)
அலைகள் என்றாலே சமநிலையற்றது; அலைகள் முன்னோக்கி வரும், பின் திரும்பும், மறுபடியும் வரும், சில நேரம் உயர எழும்பும்,கீழே விழும்.
நம் மனதும் அப்படிப்பட்டதுதான்;
பலவிதமான நினைவுகளால் அலசடிப்பட்டுக்கொண்டேயிருக்கும்; சமநிலை இருப்பது கடினம்.
மனதை அலைபாய விட்டால் என்ன நடக்கும் என்பதை சில உதாரணங்களின் மூலம் தியானிப்போம்.
EX:1. ஆதாம்-ஏவாள்-சாத்தான்.
(ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம்)
தேவன் விலக்கப்பட்ட கனியைப் புசிக்காதே ;.அதை புசித்தால் சாகவே சாவாய் என்றார்.
சாத்தான் இந்தப் பழத்தைப் புசித்தால் உங்கள் கண்கள் திறக்கப்படும்; நீங்கள் தேவனைப்போல் ஆவீர்கள் என்று சொன்னான்.
ஏவாளின் மனம் அலைபாய்கிறது.
எது சரி? தேவன் சொன்னதா- சாத்தான் சொன்னதா?
கடைசியில் மனம் அலைபாய்ந்து சாத்தான் பேச்சைக் கேட்டாள்.அதன் முடிவு ஏதேன் தோட்டத்தை விட்டே வெளியேற்றப்பட்டார்கள்.
கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காவிட்டால் நம் நிலையும் அது தான்.

இக்காலத்தில் பலவிதமான துர்உபதேசங்கள் வந்துவிட்டது; நம் மனதை அலைபாய விடாமல் சத்தியத்தில் உறுதியாயிருப்போம்.கர்த்தருடைய கிருபை நம்மோடிருப்பதாக.
EX:-2 லோத்து- ஆபிரகாம்.
(ஆதியாகமம்13:8-11)
ஆபிரகாமின் வேலைக்காரர்களுக்கும்,லோத்துவின் வேலைக்காரர்களுக்கும் வாக்குவாதம் வந்ததால் (13:7) இருவரும் பிரிய நேரிட்டது.
லோத்து- சோதோம் கொமோராவைத் தெரிந்துகொண்டார்(13:11).அங்கே போனபிறகுதான் தெரிந்தது- அங்குள்ள ஜனங்கள் பொல்லாதவர்களும் ,கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தார்கள்.(18:13)
லோத்துவின் மனம் அலைபாய்ந்தது.(2பேதுரு2:8)
சோதோமிலேயே இருப்பதா? வேறு எங்காவது போவதா?
முடிவில் பாவமனிதர்களோடு வாழ்வதையே தெரிந்துகொண்டான்.தன்னுடைய மகள்களுக்கும் அங்கேயே மாப்பிள்ளை பார்த்தான்.
லோத்துவின் தவறான முடிவால் எல்லாவற்றையும் இழந்து தேவதூதர்களால் வெளியேற்றப்பட்டான்.(ஆதியாகமம்19:17)சபிக்கப்பட்ட சந்ததிக்கு தகப்பனானான்.
நம்முடைய தெரிந்துகொள்ளுதல் எப்படி இருக்கிறது? யாரோடு பழகுகிறோம்?நம்முடைய நண்பர்கள் யார்?பாவத்தில் வாழ்கிறவர்களா?அல்லது ஆவிக்குரிய தேவபிள்ளைகளா?
நித்திய ஜீவனை இழந்து போகாதபடி,நம்மைக் காத்துக்கொள்வோம்.நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பு வருமானால் ,உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியே வருவோம்.
நம்முடைய மனதை அலைபாயவிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
===========
போதகர்.N.இக்னேஷியஸ் உலகநாதன்.
9841517622