============
ஆறுதல் செய்யும் கர்த்தர்
============
ஏசாயா 51:12 (1-12) நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.
2 கொரிந்தியர் 1:3 (1-10)
சகலவிதமான ஆறுதலின் தேவன்
1. துக்கத்தில் ஆறுதல் (சோகம், இழப்பு, மரணம்)
ஏசாயா 57:18 (15-19)
2. துயரத்தில் ஆறுதல் (வருத்தம், கவலை, பாடுகள்)
ஏசாயா 61:2 (1-7)
3. துன்பத்தில் ஆறுதல்
1. துக்கத்தில் ஆறுதல் (சோகம், இழப்பு, மரணம்)
ஏசாயா 57:18 (15-19)
2. துயரத்தில் ஆறுதல் (வருத்தம், கவலை, பாடுகள்)
ஏசாயா 61:2 (1-7)
3. துன்பத்தில் ஆறுதல்
(உபத்திரவம், இன்னல், கொடுமை)
1. வறுமையில் ஆறுதல் (ஏழ்மை, பஞ்சம், பசி, பட்டினி)
ஆதியாகமம் 50:21
2. வெறுமையில் ஆறுதல் (இல்லாமை, இயலாமை, இழப்பு)
1. வறுமையில் ஆறுதல் (ஏழ்மை, பஞ்சம், பசி, பட்டினி)
ஆதியாகமம் 50:21
2. வெறுமையில் ஆறுதல் (இல்லாமை, இயலாமை, இழப்பு)
யோபு 2:11
யோபு 42:11
3. சிறுமையில் ஆறுதல் (அற்பம், துன்பம், இழிவு)
ஏசாயா 49:13
3. சிறுமையில் ஆறுதல் (அற்பம், துன்பம், இழிவு)
ஏசாயா 49:13
கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
=============
அருட்செய்தி - Grace news
கர்த்தர்மேல் வைத்துவிடுங்கள்
==============
1. நம்பிக்கையை வைத்துவிடுங்கள்சங்கீதம் 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 34:8
சங்கீதம் 37:5
யோபு 13:15
எரேமியா 17:7
நீதிமொழிகள் 28:25
நீதிமொழிகள் 28:25
நம்புகிறவன் செழிப்பான்
நீதிமொழிகள் 29:25
நம்புகிறவன் உயருவான்
2. பாரத்தை வைத்துவிடுங்கள்
சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
மத்தேயு 11:28
2. பாரத்தை வைத்துவிடுங்கள்
சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
மத்தேயு 11:28
யாத்திராகமம் 18:18(13-27)
பாரமான காரியம் (எத்திரோவின் ஆலோசனை)
எண்ணாகமம் 11:14
எண்ணாகமம் 11:14
(இறைச்சிக்காக மக்கள் அழும்போது) மோசேயின் மிஞ்சின பாரம்
யோபு 6:1-3
யோபு 6:1-3
யோபுவின் சொல்லிமுடியாத பாரம்
சங்கீதம் 38:4
சங்கீதம் 38:4
தாவீதின் தாங்கக்கூடாத பாரம்
3. கவலையை வைத்துவிடுங்கள்
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
பிலிப்பியர் 4:6
3. கவலையை வைத்துவிடுங்கள்
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
பிலிப்பியர் 4:6
ஒன்றுக்கும் கவலைப்படாமல்...
மத்தேயு 6:25-34
மத்தேயு 6:25-34
மத்தேயு 10:19
உணவுக்காக, உடைக்காக, பேசுவதற்காக
அப்போஸ்தலர் 20:24
அப்போஸ்தலர் 20:24
ஒன்றையுங்குறித்து...
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
============
அருட்செய்தி - Grace News
மரிக்கும்வரை மறக்காதே
============
1. கர்த்தரை மறக்காதேஉபாகமம் 6:12
கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
ஏசாயா 51:12
உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
சங்கீதம் 9:17
சங்கீதம் 9:17
தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
2. கட்டளையை மறக்காதே
சங்கீதம் 119:93
நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
2. கட்டளையை மறக்காதே
சங்கீதம் 119:93
நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
உபாகமம் 8:11-20
3. வேதத்தை மறக்காதே
சங்கீதம் 119:61
துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
சங்கீதம் 119:92,109,153
3. வேதத்தை மறக்காதே
சங்கீதம் 119:61
துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
சங்கீதம் 119:92,109,153
ஓசியா 4:6
4. போதகத்தை மறக்காதே
நீதிமொழிகள் 3:1 (1-6)
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 4:5
நீதிமொழிகள் 6:20
நீதிமொழிகள் 7:2
நீதிமொழிகள் 22:17
5. உபகாரத்தை மறக்காதே
சங்கீதம் 103:2 (1-5)
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
சங்கீதம் 116:12-14
6. உபசரிக்க மறக்காதே
எபிரெயர் 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
ரோமர் 12:13
1 பேதுரு 4:9
7. உதவிசெய்ய மறக்காதே
எபிரெயர் 13:16
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 3:27
7. உதவிசெய்ய மறக்காதே
எபிரெயர் 13:16
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 3:27
யாக்கோபு 4:17
2 கொரிந்தியர் 9:5
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்
1. விடாமல் பற்றிக்கொண்ட யாக்கோபு
(ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்)
ஆதியாகமம் 32:26
அவர்: நான் போகட்டும் பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.
2. விடாமல் பற்றிக்கொண்ட ரூத்
(மறுவாழ்வைப் பெற்றுக்கொண்டாள்)
ரூத் 1:14 (1-17)
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===========
அருட்செய்தி - Grace News
கர்த்தரை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்
============
ஏசாயா 26:3உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்
1. விடாமல் பற்றிக்கொண்ட யாக்கோபு
(ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்)
ஆதியாகமம் 32:26
அவர்: நான் போகட்டும் பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.
2. விடாமல் பற்றிக்கொண்ட ரூத்
(மறுவாழ்வைப் பெற்றுக்கொண்டாள்)
ரூத் 1:14 (1-17)
ரூத்தோ தன் மாமியை விடாமல் பற்றிக்கொண்டாள்... மரணமே யல்லாமல் வெறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
3. விடாமல் பற்றிக்கொண்ட எலிசா
(வரங்களைப் பெற்றுக்கொண்டான்)
2 இராஜாக்கள் 2:2,4,6
3. விடாமல் பற்றிக்கொண்ட எலிசா
(வரங்களைப் பெற்றுக்கொண்டான்)
2 இராஜாக்கள் 2:2,4,6
எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்.
4. விடாமல் பற்றிக்கொண்ட சூனேமியாள்
(பிள்ளையை உயிரோடே பெற்றுக்கொண்டாள்)
2 இராஜாக்கள் 4:30
பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; எலிசா எழுந்து அவள் பின்னே போனான்.
5. விடாமல் பற்றிக்கொண்ட சூலமித்தியாள்
(ஆத்தும நேசரை கண்டுகொண்டாள்)
உன்னதபாட்டு 3:4 (1-4)
4. விடாமல் பற்றிக்கொண்ட சூனேமியாள்
(பிள்ளையை உயிரோடே பெற்றுக்கொண்டாள்)
2 இராஜாக்கள் 4:30
பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; எலிசா எழுந்து அவள் பின்னே போனான்.
5. விடாமல் பற்றிக்கொண்ட சூலமித்தியாள்
(ஆத்தும நேசரை கண்டுகொண்டாள்)
உன்னதபாட்டு 3:4 (1-4)
நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான்... கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
1. ஏழையை ஒடுக்காதீர்
உபாகமம் 24:14 (14-22)
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
=============
அருட்செய்தி
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
============
நீதிமொழிகள் 19:17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
1. ஏழையை ஒடுக்காதீர்
உபாகமம் 24:14 (14-22)
உன் சகோதரரிலும், உன் தேசத்தின் முள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமானகூலிக்காரனை ஒடுக்காயாக
2. ஏழையைக் கொள்ளையிடாதீர்
நீதிமொழிகள் 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே
3. ஏழையைப் பரியாசம்பண்ணாதீர்
நீதிமொழிகள் 17:5
2. ஏழையைக் கொள்ளையிடாதீர்
நீதிமொழிகள் 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே
3. ஏழையைப் பரியாசம்பண்ணாதீர்
நீதிமொழிகள் 17:5
ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்
4. ஏழைக்குச் செவியை அடைக்காதீர்
நீதிமொழிகள் 21:13
4. ஏழைக்குச் செவியை அடைக்காதீர்
நீதிமொழிகள் 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்பட மாட்டான்
5. ஏழைக்குக் கண்களை விலக்காதீர்
நீதிமொழிகள் 28:27
நீதிமொழிகள் 28:27
தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்;தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===============
அருட்செய்தி - Grace News
இடைவிடாமல் கர்த்தருடன் இருங்கள்
===============
1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்கொலோசெயர் 4:2
1 தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
அப்போஸ்தலர் 6:4
அப்போஸ்தலர் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 10:2 - கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:2 - கொர்நேலியு
ரோமர் 1:9
எபேசியர் 1:16
கொலோசெயர் 1:9
1 தெசலோனிக்கேயர் 1:2,4
2 தீமோத்தேயு 1:3 - பவுல்
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20
ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37
லூக்கா 2:37
எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்
3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 5:42
3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 5:42
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்) மத்தேயு 28:20
4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள்
ஓசியா 12:1-6
நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத்தை யும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு
4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள்
ஓசியா 12:1-6
நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத்தை யும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு
சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11
சங்கீதம் 115:11
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார்.
ஏசாயா 26:4
ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்
5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள்
1 தெசலோனிக்கேயர் 2:13
5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள்
1 தெசலோனிக்கேயர் 2:13
நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்.
1 கொரிந்தியர் 1:6
1தெசலோனிக்கேயர் 1:4
=================
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு அருள்தாஸ்
8098440373/ 8344571502
=================
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு அருள்தாஸ்
8098440373/ 8344571502
==============
அருட்செய்தி
நீங்கள் சாதாரணமானவர்கள் அல்லர் உதாரணமானவர்கள்
==============
1. நீங்கள் உப்பாயிருக்கிறீர்கள்மத்தேயு 5:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருங்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
மாற்கு 9:50
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்கு உப்புடையவர்களாயிருங்கள்.
கொலோசெயர் 4:6
உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
2. நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்
மத்தேயு 5:14
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது
லூக்கா 11:35
உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
எபேசியர் 5:8
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின்பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:5
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
3. நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள் ... அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 10:31
3. நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள் ... அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 10:31
லூக்கா 12:7,24
பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
4. நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்
யோவான் 15:26,27
பிதாவினிடத்தில் இருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்தில் இருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
5. நீங்கள் புத்திரராயிருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:26
நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே
மத்தேயு 5:45
4. நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்
யோவான் 15:26,27
பிதாவினிடத்தில் இருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்தில் இருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
5. நீங்கள் புத்திரராயிருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:26
நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே
மத்தேயு 5:45
இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
ரோமர் 8:14
எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு அருள்தாஸ்
8098440373
ரோமர் 8:14
எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு அருள்தாஸ்
8098440373
8344571502
1 சாமுவேல் 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் *பிரியமாக* நடந்துகொண்டான்.
உபாகமம் 33:12 - பென்யமீன்
===============
அருட்செய்தி - Grace News
எப்படி நடந்துகொள்ளணும்?
==============
1. பிரியமாய் நடந்துகொள்ளணும்1 சாமுவேல் 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் *பிரியமாக* நடந்துகொண்டான்.
உபாகமம் 33:12 - பென்யமீன்
தானியேல் 9:23
தானியேல் 10:19 - தானியேல்
யோவான் 8:29 - இயேசு கிறிஸ்து
2. தாழ்மையாய் நடந்துகொள்ளணும்
1 இராஜாக்கள் 21:27 (1-29)
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
எபேசியர் 4:2
யோவான் 8:29 - இயேசு கிறிஸ்து
2. தாழ்மையாய் நடந்துகொள்ளணும்
1 இராஜாக்கள் 21:27 (1-29)
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
எபேசியர் 4:2
யாக்கோபு 4:10
1 பேதுரு 5:5
நீதிமொழிகள் 3:34
நீதிமொழிகள் 29:33
மீகா 6:8
செப்பனியா 2:3
3. புத்திமானாய் நடந்துகொள்ளணும்
1 சாமுவேல் 18:14,15,30
14. தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
15. அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
யோசுவா 1:7,8
3. புத்திமானாய் நடந்துகொள்ளணும்
1 சாமுவேல் 18:14,15,30
14. தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
15. அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
யோசுவா 1:7,8
2 நாளாகமம் 26:5
நீதிமொழிகள் 10:19
நீதிமொழிகள் 11:12
நீதிமொழிகள் 15:14
நீதிமொழிகள் 18:15
நீதிமொழிகள் 20:5
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI - சென்னை பேராயம்
8098440373, 8344571502
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI - சென்னை பேராயம்
8098440373, 8344571502