============
எங்கே? தேவன் கேட்கிறார்
============
மத்தேயு 25:19வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்கு கேட்டான்.
1. நீ எங்கே?
ஆதியாகமம் 3:9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
2. உன் சகோதரன் எங்கே?
ஆதியாகமம் 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
3. உன் மனைவி எங்கே?
ஆதியாகமம் 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
4. மற்ற ஒன்பதுபேர் எங்கே?
லூக்கா 17:17
அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
5. என் கனம் எங்கே?
மல்கியா 1:6
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.
6. உங்கள் விசுவாசம் எங்கே?
லூக்கா 8:25
அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
7. உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
எரேமியா 13:20
உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள், உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
Bro. Jeyaseelan, Mumbai
9820532501
====================
வேதம் வாசிக்க தடையாக காணப்படும் காரியங்கள்
=====================
1) வீணரோடு உட்காரக் கூடாது.
சங்கீதம் 26: 4
வீணர் - வீணாக நேரத்தை போக்குபவர்கள். இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்களோடு உட்கார்ந்து வீண் கதை, ஊர் கதை பேசி நேரத்தை போக்குகின்றனர். தேவ ஐனமே 10 நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தில் வேதம் வாசிக்க வேண்டும் .
2) துன்மார்க்கரோடு உட்கார கூடாது.
சங்கீதம் 26: 5
துன்மார்க்கர் - உலக ஐனங்கள். உலக ஐனங்கள் இடம் பேசும் போது 1 அல்லது 2 வார்த்தை பேசி வீட்டு இடத்தை காலி செய்ய வேண்டும். பாவிகளின் வழியில் நில்லாமலும் என்று சங்கீதம் 1: 1-ல் வாசிக்கிறோம்.
3) ஊர் சுற்றுதல்.
இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் shopping போகிறோம் ( mall) என்று சொல்லி ஊர் சுற்றுவதை பார்க்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது தவறு அல்ல. அரை மணி நேரம் உட்கார்ந்து வேதம் வாசிக்க முடியாது. ஆனால் மணிக்கணக்காய் ஊர் சுற்றுவார்கள்.
4) களியாட்டுகள்:
இன்றைக்கு அநேக விசுவாசிகள், வயதானவர்கள், ஊழியர்கள் கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பதை காணலாம். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பாஸ்டர் தனது சபையில் special meeting க்கு என்னை அழைத்திருந்தார். செய்தி கொடுக்கும் ஊழியக்காரர் அருகில் அமர்ந்திருந்தேன். அவர் வல்லமையாக பிரசங்கம் பண்ணினார். கன்று குட்டியை போல அங்கும் இங்கும் ஓடி ஆடி பிரசங்கம் பண்ணினார். கூட்டம் முடிந்தவுடன் தனது செல்போனை எடுத்து தனது மகனுக்கு போன் செய்து india score என்ன என்று கேட்டார். கிரிக்கெட் பிசாசின் கண்ணி. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள், விசுவாசிகள் இதில் சிக்கி உள்ளார்கள் கிரிக்கெட் பார்ப்பதால் 8 மணி நேரம் வீண. அந்த 8 மணி நேரத்தை ஜெபிக்க, வேதம் வாசிக்க, தியானிக்க, கர்த்தரை துதிக்க செலவு செய்யலாமே. அதன் மூலம் அதிகமான தேவ ஆசிர்வாத்த்தை பெறலாமே.
நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் காலத்தை பிரயோஜன படுத்தி கொள்ளுங்கள். (எபேசியர் 5: 16) 1 யோவான் 2: 15-17-ல் கண்களின் இச்சை என்று படிக்கிறோம். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலாத்தியர் 5: 24)
மனசும் மாம்சமும் விரும்புகிறதை செய்ய கூடாது (எபேசியர் 2: 3) கிரிக்கெட் களியாட்டுகளில் ஓன்று (கலாத்தியர் 5: 21, ரோமர் 13: 13) மோசே விசுவாசத்தில் வல்லவன் (பெரியவன்) ஆனபோது அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான். (எபிரெயர் 11: 24,25). ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வளர உலகத்தை, உலக காரியங்களை வெறுக்க வேண்டும்.
5) உலக கவலை.
லூக்கா 21:34
தேவ பிள்ளைகள் உலக கவலைக்கு இடம் கொடுக்க கூடாது. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
6) அதிக வேலை.
அதிக வேலையில் ஈடுபட்டதால் மார்த்தாளுக்கு தேவனுடைய பாதத்தில் அமர முடிய வில்லை (லூக்கா 10: 41, 42). தேவ பிள்ளைகள் உலக வேலையை குறைத்து வேதம் வாசிக்க முயற்சி செய்ய வேண்டும்.
7) நவின சாதனங்கள்.
TV, INTERNET, MOBILE, FACE BOOK, TELEGRAM, SIGNAL, INSTAGRAM, WHATSAPP, EMAIL, GMAIL, SKYPE, HI5, WECHAT. இன்றைக்கு அநேகர் இதற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இதை உபயோகிப்பது தவறு இல்லை. ஆனால் இவை நமது control ல் இருக்க வேண்டும். இதை உபயோகிக்கும் நேரம் குறைவாக இருக்க வேண்டும். இவைகள் வேத வாசிப்புக்கு தடையாக இருக்க கூடாது. இன்றைக்கு அநேகர் கையில் வேத புத்தகத்திற்கு பதிலாக (சங்கீதம் 149: 8) cell phone இருப்பதை காணலாம்.
8) மாம்ச சுபாவம் நம்மில் இருக்க கூடாது.
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். (1 பேதுரு 2: 2, 3). குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் அது பால் குடிக்காது. அது போல விசுவாசுக்கு பகைகள், விரோதங்கள், கோபங்கள், வைராக்கியங்கள், சண்டைகள், பொறாமைகள் (கலாத்தியர் 5: 19-21) இருதயத்தில் இருந்தால் வசனத்தின் மேல் வாஞ்சை, பிரியம் இருக்காது.
=====================
Things that prevent you from reading the scriptures
=====================
1) Do not sit with the vain
Psalm 26: 4)
Waster = those who pass the time in vain. Today many children of God spend time sitting with relatives and friends talking nonsense and village stories. Read the scriptures at that time even if you only get 10 minutes.
2) Do not sit with the wicked
Psalm 26-5
Wicked = worldly species. World species should vacate the home space by speaking 1 or 2 words when speaking space. We read in Psalm 1 that we do not stand in the way of sinners
3) Roundabout:
Today many children of God can be seen roaming around saying that they are going shopping (mall). It is not wrong to buy household items. You can not sit for half an hour and read the scriptures. But they will roam the town for hours.
4) Revelry:
Today many believers, the elderly and the staff are addicted to the game of cricket.
Can be found to exist. A few years ago a pastor invited me to a special meeting in his congregation. The servant who was giving the news was sitting nearby. He preached mightily. Audi ran here and there like a calf and preached. After the meeting he picked up his cell phone and called his son and asked what was the india score.
The loophole of the cricket devil. Many ministers and believers today are caught up in this 8 hours wasted watching cricket. Can you spend those 8 hours praying, reading the scriptures, meditating, praising the Lord? May we receive more divine blessings through it.
Make the most of time because the days are evil (Ephesians 5:16) (1 John 2: 15-17) We read that it is the will of the eyes. Christ's crucified their flesh and their lusts - Galatians 5:24
Do not do what the mind and flesh desire (Ephesians 2: 3)
In cricket extravaganzas
One - (Galatians 5:21) (Romans 13:13) When Moses became great in the faith he hated eternal sinful pleasures (Ephesians 11: 24,25).
5) Worldly concern
Luke 21:34
Children of God should not give place to worldly concern. Put all your worries on him as he interrogates you. (1 Peter 5: 7)
6) Too much work
Martha could not sit at God's feet because of too much work (Luke 10: 41,42). Children of God should try to minimize worldly work and read the scriptures.
7) Innovative devices
TV, INTERNET, MOBILE, FACE BOOK, WHATSAPP, TELEGRAM, INSTAGRAM, EMAIL, GMAIL, SKYPE, HI5, WECHAT. Many people today are addicted to it. There is nothing wrong with using this. But these must be under our control. The time to use this should be minimal. These should not be an obstacle to scriptural reading.
================
தாய் என்பவள் யார்? அவள் குணங்கள் என்ன?
=================
1. தாய் தன் பிள்ளைகளை மறப்பதில்லை ஏசாயா 49:15
2. தன் பிள்ளைகள் தவறு செய்தாலும், தன்னிடம் சேர்த்துக் கொள்ளுகிறாள்
2. தன் பிள்ளைகள் தவறு செய்தாலும், தன்னிடம் சேர்த்துக் கொள்ளுகிறாள்
மத்தேயு 23:37
3. தாய் தன் பிள்ளைகளை தேற்றுகிறவள்
3. தாய் தன் பிள்ளைகளை தேற்றுகிறவள்
ஏசாயா 66:13
4. தாய் தன் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணுகிறாள்
4. தாய் தன் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணுகிறாள்
1 சாமுவேல் 1:26-28
5. தாய் தன் பிள்ளைகளுக்கு போதிக்கிறவள்
5. தாய் தன் பிள்ளைகளுக்கு போதிக்கிறவள்
நீதிமொழிகள் 1:8
6. தாய் தன் பிரசவ வேதனையை குறித்து துக்கப்படாமல் பிள்ளை பிறந்ததும் சந்தோஷப்படுகிறாள்
6. தாய் தன் பிரசவ வேதனையை குறித்து துக்கப்படாமல் பிள்ளை பிறந்ததும் சந்தோஷப்படுகிறாள்
யோவான் 16:21
7. தாய் தன் பிள்ளைகள் ஆசிர்வாதம் பெற அவர்களை வழிநடத்துகிறாள்
7. தாய் தன் பிள்ளைகள் ஆசிர்வாதம் பெற அவர்களை வழிநடத்துகிறாள்
ஆதியாகமம் 27:8,10
Bro. Jeyaseelan Mumbai
9820532501
Bro. Jeyaseelan Mumbai
9820532501
==================
Lessons from the life of Cornelius
கொர்நேலியு வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ளும் பாடம்
=====================
1. Worship only that true and living God Acts 10:2
மெய்யான ஜீவனுள்ள தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 10:2
2. God knows you and your greatest need more than anyone does
2. God knows you and your greatest need more than anyone does
Acts 10:22
வேறு யாரையும் விட தேவன் உங்களையும் உங்கள் தேவைகளையும் அறிவார்
வேறு யாரையும் விட தேவன் உங்களையும் உங்கள் தேவைகளையும் அறிவார்
அப்போஸ்தலர் 10:22
3. God takes note of your prayers and giving
3. God takes note of your prayers and giving
Acts 10:4
நம்முடைய ஜெபங்களையும் தர்மங்களையும் கர்த்தர் கணக்கு வைக்கிறார்
அப்போஸ்தலர் 10:4
4. God answers your prayer and reward your giving
4. God answers your prayer and reward your giving
Acts 11:14
Acts 17,18
நம் ஜெபத்திற்கு தேவன் பலனளித்து பதிலளிக்கிறார்
அப்போஸ்தலர் 11:14,17,18
5. Divine encounter is real but you may not be able to predict when
நம் ஜெபத்திற்கு தேவன் பலனளித்து பதிலளிக்கிறார்
அப்போஸ்தலர் 11:14,17,18
5. Divine encounter is real but you may not be able to predict when
Acts 10:3
தெய்வீக சந்திப்பு உண்மையானது எப்போது என்று கணிப்பது கூடாத காரியம்
தெய்வீக சந்திப்பு உண்மையானது எப்போது என்று கணிப்பது கூடாத காரியம்
அப்போஸ்தலர் 10:3
6. Be Obedient
6. Be Obedient
Acts 10:5,6,33
கீழ்ப்படிய வேண்டும்
கீழ்ப்படிய வேண்டும்
அப்போஸ்தலர் 10:5,6,33
7. Exercise godly influence on your family and within your circle of influence
7. Exercise godly influence on your family and within your circle of influence
Acts 10:24
தன் செல்வாக்கினால் கொர்நேலியு தேவ வார்த்தையை கேட்கும்படி தம் குடும்பத்தாரையும் உறவினர்களையும். சிநேகிதர்களையும் கூடி வர செய்தான்
தன் செல்வாக்கினால் கொர்நேலியு தேவ வார்த்தையை கேட்கும்படி தம் குடும்பத்தாரையும் உறவினர்களையும். சிநேகிதர்களையும் கூடி வர செய்தான்
அப்போஸ்தலர் 10:24
8. God is not partial
8. God is not partial
Acts 10:34-36
தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல
தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல
அப்போஸ்தலர் 10:34-36
9. Esteem servants of God but don't worship them
9. Esteem servants of God but don't worship them
Acts 10:25,26
தேவ ஊழியர்களை கனம் பண்ணுங்கள் பணிந்து கொள்ள தேவையில்லை
தேவ ஊழியர்களை கனம் பண்ணுங்கள் பணிந்து கொள்ள தேவையில்லை
அப்போஸ்தலர் 10:25,26
Pastor Jeyaseelan,
Light of Deliverance Ministries Mumbai
Mobile no 9820532501
Pastor Jeyaseelan,
Light of Deliverance Ministries Mumbai
Mobile no 9820532501