SHALOM STEWARD THOUGHTS DISCERNS
NIGHT WATCH
=========
இன்னமும்
==========
1. இன்னமும் தப்பியிருக்கிறேன்ஏசாயா 64.5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர், நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்: இன்னமும் தப்பியிருக்கிறோம்.
2. இன்னமும் நோக்குவேன்
யோனா 2.4
நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன். ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
3. இன்னமும் மகிமைப்படுத்துவேன்
யோவான் 12.28
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
4. இன்னமும் தெரியப்படுத்துவேன்
யோவான் 17.26
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
5. இன்னமும் சந்தோஷப்படுவேன்
பிலிப்பியர் 1.8
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
Closing thought.
இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களா?
1 கொரிந்தியர் 3.2
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஐனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன். இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
================
பவுலாகிய நான்..
I PAUL MYSELF..
================
@ பவுலாகிய நான் என்ற வார்த்தை மிகவும் கவனிக்கக்கூடிய வார்த்தை.@ நானல்ல கர்த்தரே சொல்லுகிறதாவது என்பது பவுலுக்கே உரிய பொறுப்புள்ள வார்த்தை ஆகும்.
@ பவுல் தேவனுடைய சுவிசேஷம் என்று ஆரம்பித்து ரோமர் 2 ல் என் சுவிசேஷம் என்று கூறுகிறார்.
@ பவுல் ஒரு இடத்தில் என்னை பின்பற்றுங்கள் என்றும் கூறுகிறதை கவனியுங்கள்.
@ பவுலாகிய நான் என்பது தேவனுடைய பொறுப்பை பூமியிலே வெளிப்படுத்த தேவனிடமிருந்து வெளிப்பாடு பெற்று இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்.
======================
பவுலாகிய நான் என்கிற பொறுப்புள்ள வார்த்தை பவுல் எங்கெல்லாம் வெளிப்படுத்துகிறார்?
1. தன் கையெழுத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
1 கொரிந்தியர் 16:21
2. தன் சுய ஆவிக்குரிய குணத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 10:1
3. தன் ஐக்கியத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
கலாத்தியர் 1:1
4. ஆரோக்கியமான உபதேசத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:2
5. பாடுபடுவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
எபேசியர் 3:1
6. சுவிசேஷம் அறிவிப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:23
7. சகோதரர் ஐக்கியத்தில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
கொலோசெயர் 4:18
8. சபைகளை சந்திப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன். சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
1 தெசலோனிக்கேயர் 2:18
9. சக சகோதரர்களை வாழ்த்துவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம். இப்படியே எழுதுகிறேன்.
2 தெசலோனிக்கேயர் 3:17
10. இளம் வயது தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
பிலேமோன் 1:8-9
11. அன்பின் கடனை நிறைவேற்றுவதில் தேவனுடைய பொறுப்பு வெளியாகிறது
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லையே.
பிலேமோன் 1:19

3 Miracles in the book of Joshua
==========
1. Jordan's Waters
Joshua 3:15-17
2. Jericho s Walls
Joshua 6:1-24
3. Joshua's Words
Joshua 3 to 10 chapters
1. Faith Venture
2. Faith Victory
3. Faith Vehemence
============
3 அற்புதங்கள் யோசுவா புத்தகத்தில்
============
1. யோர்தான் தண்ணீர்
யோசுவா 3:15-17
2. எரிகோ சுவர்
யோசுவா 6:1-24
3. யோசுவா வார்த்தைகள்
யோசுவா 3 - 10 அதிகாரங்கள்
1. விசுவாசத்தின் துணிச்சல்
2. விசுவாசத்தின் வெற்றி
3. விசுவாசத்தின் உணர்ச்சி
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
===========
நம்மில் தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் என்ன?
=============
1. தேவனுடைய சமாதானம் நம்மில்..
நீதிமானாகுதல் - SALVATION
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
2. தேவனுடைய பரிசுத்தம் நம்மில்..
பரிசுத்தமாகுதல் - SANCTIFICATION
எபிரேயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
3. தேவனுடைய சாயல் நம்மில்..
மகிமைப்படுதல் - GLORIFICATION
ரோமர் 8.29 - ஷாலோம்
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301