==============
கேள்வி ஒன்று - பதில் இரண்டு தரவும்
===============
1) தன் மாமனுடைய ஆடுகளை மேய்த்து வந்த மருமகன்கள் யார் யார்?
2) தன் தகப்பனுடைய இரண்டு கழுதைகளை மேய்த்தவன் யார் யார்?
3) மகா தந்திரவாதிகளான இருவர் யார் யார்?
4) தங்கள் வஸ்திரங்களைக் கிழித்தக் கொண்ட இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
5) நான்றுகொண்டு செத்த மனிதர்கள் யார்? யார்?
6) என் ஜனங்கள் இரண்டு தீமையைச் செய்தார்கள். எவைகள்?
7) தங்கள் பிறந்த நாளை சபித்த இரண்டு பேர் யார்? யார்?
8) INDIA (இந்துதேசம்) என்ற வார்த்தை வேதாகமத்தில் இரண்டுதரம் எழுதப்பட்டுள்ளது. எங்கே?
9) ஆகினோவாம் என்ற பெயரில் இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
10) தங்கள் புருஷருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கிய இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
=================
கேள்வி ஒன்று -பதில் இரண்டு தரவும்
===================
1) தன் மாமனுடைய ஆடுகளை மேய்த்து வந்த மருமகன்கள் யார் யார்?
Answer: அ. யாக்கோபு
ஆதியாகமம் 30:36
Answer: ஆ. மோசே
யாத்திராகமம் 3:1
2) தன் தகப்பனுடைய இரண்டு கழுதைகளை மேய்த்தவன் யார் யார்?
Answer: அ. ஆனாகு
ஆதியாகமம் 36:24
Answer: ஆ. சவுல்
1 சாமுவேல் 9:1-5
3) மகா தந்திரவாதிகளான இருவர் யார் யார்?
Answer: அ. தாவீது
1 சாமுவேல் 23:19,22
Answer: ஆ. யோனதாப்
2 சாமுவேல் 13:3
4) தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்ட இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
Answer: அ தாமார்
2 சாமுவேல் 13:19
Answer: ஆ. அத்தாலியாள்
2 இராஜாக்கள் 11:14
5) நான்றுகொண்டு செத்த மனிதர்கள் யார்? யார்?
Answer: அ அகித்தோப்பேல்
2 சாமுவேல் 17:23
Answer: ஆ. யூதாஸ்காரியோத்து
அப்போஸ்தலர் 1:16-18
6) என் ஜனங்கள் இரண்டு தீமையைச் செய்தார்கள். எவைகள்?
Answer: அ. ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்.
ஆ. தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்
எரேமியா 2:13
எரேமியா 17:13
7) தங்கள் பிறந்த நாளை சபித்த இரண்டு பேர் யார்? யார்?
Answer: அ. யோபு
யோபு 3:1-7
Answer: ஆ. எரேமியா
எரேமியா 20:14,15
8) INDIA (இந்துதேசம்) என்ற வார்த்தை வேதாகமத்தில் இரண்டுதரம் எழுதப்பட்டுள்ளது. எங்கே?
Answer: அ. எஸ்தர்
எஸ்தர் 1:1
Answer: ஆ. எஸ்தர்
எஸ்தர் 8:9
9) ஆகினோவாம் என்ற பெயரில் இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
Answer: சவுலின் மனைவி
1 சாமுவேல் 14:50
Answer: தாவீதின் மனைவி
1 சாமுவேல் 25:43
2 சாமுவேல் 2:2
10) தங்கள் புருஷருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கிய இரண்டு ஸ்திரீகள் யார்? யார்?
Answer: அ. ரூத்
ரூத் 2:10
Answer: ஆ. அபிகாயில்
1 சாமுவேல் 25:23
சரியான பதில் எது?
=============
1) ______ அவமதிக்கிறவன் நாசம் அடைவான்
1) நீதிமானை
2) கர்த்தரை
3) திருவசனத்தை
4) ஏழைகளை
2) யாரை கடிந்து கொள் அவன் உன்னை நேசிப்பான்
1) விவேகமுள்ளவனை
2) புத்தியுள்ளவனை
3) ஞானமுள்ளவனை
4) அறிவுள்ளவனை
3) யாருடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாய் இருக்கிறார்
1) நல்ல மனுஷனுடைய
2) நீதிமானுடைய
3) செம்மையானவனுடைய 4) சுத்தஇருதயமுடைய
4) எத்தனை வருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனை சேர்த்துக் கொள்
1) 5
2) 6
3) 7
4) 8
5) _____ அநேகரால் ஜெயம் கிடைக்கும்
1) பரிசுத்தவான்
2) நீதிமான்கள்
3) ஆலோசனைக்காரர்
4) தேவ பக்தி உள்ளவர்கள்
6) யாரை விசுவாசிக்க வேண்டாம்
1) சிநேகிதனை
2) அயலாணை
3) சத்துருக்களை
4) பாவிகளை
7) ________ இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போல் இருக்கிறது. அதை தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்
1) ராஜாவின்
2) மனுசரின்
3) துன்மார்க்கரின்
4) நீதிமானின்
8) வேண்டிய திரவியம், எண்ணெயும் யாருடைய வாசல்தலத்தில் உண்டு
1) பரிசுத்தவானுடைய
2) நீதிமானுடைய
3) கர்த்தருடைய
4) ஞானவானுடைய
9) ______ செய்கிற எவனும் ஒளியை பகைக்கிறான்
1) பாவம்
2) பொல்லாங்கு
3) தீமை
4) தீங்கு
10) அவர் நீதிமான்களுக்கு என்று எதை வைத்திருக்கிறார்
1) ஆசிர்வாதத்தை
2) கிருபையை
3) கற்பனையை
4) மெய்ஞானத்தை
சரியான பதில்
=============
1) ______ அவமதிக்கிறவன் நாசம் அடைவான்
Answer: 3) திருவசனத்தை
நீதிமொழிகள் 13:13
2) யாரை கடிந்து கொள் அவன் உன்னை நேசிப்பான்
Answer: 3) ஞானமுள்ளவனை
நீதிமொழிகள் 9:8
3) யாருடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாய் இருக்கிறார்
Answer: 1) நல்ல மனுஷனுடைய
சங்கீதம் 37:23
4) எத்தனை வருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனை சேர்த்துக் கொள்
Answer: 2) 6
யாத்திராகமம் 23:10
5) _____ அநேகரால் ஜெயம் கிடைக்கும்
Answer: 3) ஆலோசனைக்காரர்
நீதிமொழிகள் 24:6
6) யாரை விசுவாசிக்க வேண்டாம்
Answer: 1) சிநேகிதனை
மீகா 7:5
7) ________ இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போல் இருக்கிறது. அதை தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்
Answer: 1) ராஜாவின்
நீதிமொழிகள் 21:1
8) வேண்டிய திரவியம், எண்ணெயும் யாருடைய வாசல்தலத்தில் உண்டு
Answer: 4) ஞானவானுடைய
நீதிமொழிகள் 21:20
9) ______ செய்கிற எவனும் ஒளியை பகைக்கிறான்
Answer: 2) பொல்லாங்கு
யோவான் 3:20
10) அவர் நீதிமான்களுக்கு என்று எதை வைத்திருக்கிறார்
Answer: 4) மெய்ஞானத்தை
நீதிமொழிகள் 2:7
======
கேள்வி
=======
1) மகா பிரபு என்று அழைக்கப்பட்டது யார்?
2) மகா பெரிய மனுஷன் யார்?
3) மகா ரூபவதி யார்?
4) மகா புத்திசாலியும் ரூபவதியும் யார்?
5) மகா பராக்கிரமசாலி யார்?
6) மகா பராக்கிரமசாலி குஷ்டரோகி யார்?
7) மகா புத்திமான் என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
8) மகா புத்திமான் என்று சாலொமோன் யாரைக் குறித்து கூறினார்?
9) மகா தந்திரவாதி என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
10) மகா தந்திரவாதி இவனும்தான். இவன் யார் ?
பதில்கள்
========
1) மகா பிரபு என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 23:6
2) மகா பெரிய மனுஷன் யார்?
Answer: பர்சிலா
2 சாமுவேல் 19:32
3) மகா ரூபவதி யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:16
4) மகா புத்திசாலியும் ரூபவதியும் யார்?
Answer: அபிகாயில்
1 சாமுவேல் 25:3
5) மகா பராக்கிரமசாலி யார்?
Answer: கீஸ்
1 சாமுவேல் 9:1
6) மகா பராக்கிரமசாலி குஷ்டரோகி யார்?
Answer: நாகமான்
2 இராஜாக்கள் 5:1
7) மகா புத்திமான் என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Answer: தாவீது
1 சாமுவேல் 18:15
8) மகா புத்திமான் என்று சாலொமோன் யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Answer: நீடியசாந்தமுள்ளவன்
நீதிமொழிகள் 14:29
9) சவுல், மகா தந்திரவாதி என்று யாரைக் குறித்து கூறுகிறார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 23:22
10) மகா தந்திரவாதி இவனும் தான். இவன் யார்?
Answer: யோனதாப்
2 சாமுவேல் 13:3