===============
கேள்வி - பதில்கள்
================
1 நாளாகமம் (கேள்விகள்)
================
1 நாளாகமம் (கேள்விகள்)
===============
1) மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தது யார்? அவன் பட்டணத்தின் பெயர் என்ன?
2) கணக்கரின் வம்சங்கள் எது? அவர்கள் குடியிருந்த இடம் எது?
3) தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாய் இருந்தது யார்?
4) மெல்லிய புடவை நெய்த வம்சத்தவர் யார்?
5) யோவேலின் குமாரனாகிய பாடகன் யார்?
6) ஆடு மாடுகளை பிடிக்கப் போனதால் கொன்று போடப்பட்டவர்கள் யார்? யாரால் கொன்றுபோடப்பட்டார்கள்?
7) வாசல்களைக் காக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
8) முன்னூறு (300) பேர்களை ஈட்டியால் ஒருமிக்க கொன்றது யார்?
9) தேவ சேனையைப் போல மகா சேனையாய் இருந்தவர்கள் யார்?
10) சவுலின் நாட்களில் எதை தேடவில்லை?
11) கீத வித்தையை படிப்பித்த சங்கீத தலைவன் யார்?
12) கிபியோனின் மேட்டின் மேல் இருந்தது என்ன?
13) கர்த்தருக்கு முன்பாக திரளான இரத்தத்தை சிந்தியது யார்?
14) செலோமித் மற்றும் அவன் சகோதரர் கையின் கீழ் இருந்தவை எவைகள்?
15) புத்தியும், படிப்புமுள்ள தாவீதின் சிறிய தகப்பன் யார்?
1 நாளாகமம் (பதில்கள்)
==================
1) மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தது யார்? அவன் பட்டணத்தின் பெயர் என்ன?
விடை: பேதாதின் குமாரன் ஆசாத்
பட்டணத்தின் பெயர்: ஆவித்
(1 நாளாகமம் 1:46)
விடை: பேதாதின் குமாரன் ஆசாத்
பட்டணத்தின் பெயர்: ஆவித்
(1 நாளாகமம் 1:46)
2) கணக்கரின் வம்சங்கள் எது? அவர்கள் குடியிருந்த இடம் எது?
விடை: கணக்கரின் வம்வங்கள்: திராத்தியரும், சிமாத்தியரும், சுக்காத்தியரும்
விடை: கணக்கரின் வம்வங்கள்: திராத்தியரும், சிமாத்தியரும், சுக்காத்தியரும்
குடியிருந்த இடம்: யாபேஸ்
(1 நாளாகமம் 2:55)
(1 நாளாகமம் 2:55)
3) தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாய் இருந்தது யார்?
விடை: யாபேஸ்
(1 நாளாகமம் 4:9)
விடை: யாபேஸ்
(1 நாளாகமம் 4:9)
4) மெல்லிய புடவை நெய்த வம்சத்தவர் யார்?
விடை: அஸ்பெயா
(1 நாளாகமம் 4:21)
விடை: அஸ்பெயா
(1 நாளாகமம் 4:21)
5) யோவேலின் குமாரனாகிய பாடகன் யார்?
விடை: ஏமான்
(1 நாளாகமம் 6:33)
விடை: ஏமான்
(1 நாளாகமம் 6:33)
6) ஆடு மாடுகளை பிடிக்கப் போனதால் கொன்று போடப்பட்டவர்கள் யார்? யாரால் கொன்றுபோடப்பட்டார்கள்?
விடை: கொன்றுபோடப்பட்டவர்கள்: சுத்தெலாக், எத்சேர், எலியாத்.
விடை: கொன்றுபோடப்பட்டவர்கள்: சுத்தெலாக், எத்சேர், எலியாத்.
காத்தூராரால் கொன்றுபோடப்பட்டார்கள்
(1 நாளாகமம் 7:20,21)
7) வாசல்களைக் காக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
விடை: இருநூற்று பன்னிரண்டு பேர் (212 பேர்)
(1 நாளாகமம் 9:22)
(1 நாளாகமம் 9:22)
8) முன்னூறு (300) பேர்களை ஈட்டியால் ஒருமிக்க கொன்றது யார்?
விடை: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம்
(1 நாளாகமம் 11:11)
விடை: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம்
(1 நாளாகமம் 11:11)
9) தேவ சேனையைப் போல மகா சேனையாய் இருந்தவர்கள் யார்?
விடை: தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர்
விடை: தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர்
எ.கா: அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத்எலிகூ, சில்தாயி
(1 நாளாகமம் 12:20-22)
10) சவுலின் நாட்களில் எதை தேடவில்லை?
விடை: தேவனுடைய பெட்டியை
(1 நாளாகமம் 13:3)
விடை: தேவனுடைய பெட்டியை
(1 நாளாகமம் 13:3)
11) கீத வித்தையை படிப்பித்த சங்கீத தலைவன் யார்?
விடை: கெனானியா
(1 நாளாகமம் 15:22)
விடை: கெனானியா
(1 நாளாகமம் 15:22)
12) கிபியோனின் மேட்டின் மேல் இருந்தது என்ன?
விடை: கர்த்தருடைய வாசஸ்தலமும், சர்வாங்க தகனபலிபீடமும்
(1 நாளாகமம் 16:39)
(1 நாளாகமம் 21:29)
விடை: கர்த்தருடைய வாசஸ்தலமும், சர்வாங்க தகனபலிபீடமும்
(1 நாளாகமம் 16:39)
(1 நாளாகமம் 21:29)
13) கர்த்தருக்கு முன்பாக திரளான இரத்தத்தை சிந்தியது யார்?
விடை: தாவீது
(1 நாளாகமம் 22:8)
விடை: தாவீது
(1 நாளாகமம் 22:8)
14) செலோமித் மற்றும் அவன் சகோதரர் கையின் கீழ் இருந்தவை எவைகள்?
விடை: பரிசுத்தம் என்று நேர்ந்துக் கொண்ட அனைத்தும்
(1 நாளாகமம் 26:28)
விடை: பரிசுத்தம் என்று நேர்ந்துக் கொண்ட அனைத்தும்
(1 நாளாகமம் 26:28)
15) புத்தியும், படிப்புமுள்ள தாவீதின் சிறிய தகப்பன் யார்?
விடை: யோனத்தான்
(1 நாளாகமம் 27:32)
விடை: யோனத்தான்
(1 நாளாகமம் 27:32)
===================
வேதபகுதி: 1நாளாகமம் 1-3 (கேள்விகள்)
==================
1. தாவீது எருசலமை அரசாண்ட காலம் எவ்வளவு?2. ஏதோம் தேசத்து ராஜாக்களில் இருவர் பெயர் ஒன்றே, பெயர் என்ன?
3. இரண்டு எழுத்துக்கொண்ட என் சகோதரன் பெயரரும் மகன் பெயரும் ஒன்றே. நாங்கள் யார்?
4. உலகின் பராக்கிரம சாலியின் தகப்பன் யார்?
5. என் மனைவிக்கும் என் சகோதரிக்கும் ஐந்து எழுத்துக்கள் கொண்ட பெயரில், ஒரே எழுத்து மட்டுமே வித்தியாசம் நான் யார்?
6. சம்மாவின் கொள்ளு தாத்தாவின் அப்பா பெயர் என்ன?
7. பேயோரின் மகனின் பட்டணம் பெயர் என்ன?
8. ஒரே எழுத்து இருமுறை வருவதே என் பெயர். பெயர் என்ன?
9. அனனியாவின் சகோதரி யார்?
10. தாராவின் தாத்தாவின் பெயர் என்ன?
வேதபகுதி 1 நாளாகமம் 1-3 (பதில்கள்)
==========================
1. தாவீது எருசலமை அரசாண்ட காலம் எவ்வளவு?Answer: 33 வருஷம்
1 நாளாகமம் 3:4
2. ஏதோம் தேசத்து ராஜாக்களில் இருவர் பெயர் ஒன்றே, பெயர் என்ன?
Answer: ஆதாத்
2. ஏதோம் தேசத்து ராஜாக்களில் இருவர் பெயர் ஒன்றே, பெயர் என்ன?
Answer: ஆதாத்
1 நாளாகமம் 1:47-51
3.இரண்டு எழுத்துக்கொண்ட என் சகோதரன் பெயரும், என் மகன் பெயரும் ஒன்றே நாங்கள் யார்?
Answer: ராமா
1 நாளாகமம் 1:9
Answer: செமா
1 நாளாகமம் 2:43,44
4. உலகின் பராக்கிரம சாலியின் தகப்பன் யார்?
Answer: கூஷ்
1 நாளாகமம் 1:10
5. என்மனைவிக்கும் என் சகோதரிக்கும் ஐந்து எழுத்துக்கள் கொண்ட பெயரில், ஒரே எழுத்து மட்டுமே வித்தியாசம் நான் யார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 2:16; 3:1
6.சம்மாவின் கொள்ளு தாத்தாவின் அப்பா பெயர் என்ன?
Answer: ஆபிரகாம்
1 நாளாகமம் 1:34-37
7.பேயோரின் மகனின் பட்டணத்தின் பெயர் என்ன?
Answer: தின்காபா
1 நாளாகமம் 1:43
8. ஒரே எழுத்து இருமுறை வருவதை என் பெயர், என் பெயர் என்ன?
Answer: சாசா
1 நாளாகமம் 2:33
9. அனனியாவின் சகோதரி யார்?
Answer: செலோமீத்
1 நாளாகமம் 3:19
10. தாராவின் தாத்தாவின் பெயர் என்ன?
Answer: யூதா
1 நாளாகமம் 2:4-6