=================
2 நாளாகமம்
கேள்வி - பதில்கள்
===================
1) புத்தி மானாகிய நிபுணன் யார்?
2) தேவாலயப் பிரதிஷ்டையில் பூரிகைகளை ஊதின ஆசாரியர்கள் எத்தனை பேர்?
3) வருடத்தில் மூன்று தரம் ஆசரிக்கும் பண்டிகைகள் எவை?
4) சாலமோனின் சிங்காசனத்தில் எத்தனை சிங்கங்கள் இருந்தன?
5) தன் சகோதரருக்குள் தலைவனும் பெரியவனுமாய் ஏற்படுத்தப்பட்டவன் யார்?
6) யூதாவில் ஆயிரத்துக்கு அதிபதிகளில் தலைமையானவன் யார்?
7) 2 நாளாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஞான திருஷ்டிகாரன் யார்?
8) தன்னுடைய சகோதரர்களை அழித்து தானும் அழிந்து போனான் அவன் யார்?
9) மகன் துன்மார்க்கமாய் நடக்க ஆலோசனை வழங்கிய தாய் யார் ? அந்த மகன் யார்?
10) தகப்பன் கணக்கு செய்த தயையை நினைக்காமல் அவன் குமாரனைக் கொன்ற ராஜா யார்?
11) தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தது யார்?
12) பேரிச்ச மரங்களின் பட்டணம் எது?
13) யாருடைய விண்ணப்பம் பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் எட்டியது?
14) எருசலேமில் இரண்டாம் வகுப்பில் குடியிருந்த தீர்க்கதரிசி யார்?
15) எருசலேமின் ஆலயத்தை திரும்ப கட்டும்படி தேவ ஆவியால் ஏவப்பட்ட ராஜா யார்?
சரியான பதில்
================
1. புத்திமானாகிய நிபுணன் யார்?
Answer: ஈராம் அபி
2 நாளாகமம் 2:13
2. தேவாலயப் பிரதிஷ்டையில் பூரிகைகளை ஊதின ஆசாரியர்கள் எத்தனை பேர்?
Answer: நூற்றிருபது பேர்
2 நாளாகமம் 5:12
3. வருடத்தில் மூன்று தரம் ஆசரிக்கும் பண்டிகைகள் எவை?
Answer: 1. புளிப்பில்லா அப்பப்பண்டிகை
2. வாரங்களின் பண்டிகை
3. கூடாரப்பண்டிகை
(2 நாளாகமம் 8:13)
4. சாலமோனின் சிங்காசனத்தில் எத்தனை சிங்கங்கள் இருந்தன?
Answer: இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே + ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் = மொத்தம் பதினான்கு
2 நாளாகமம் 9:19
5. தன் சகோதரருக்குள் தலைவனும் பெரியவனுமாய் ஏற்படுத்தப்பட்டவன் யார்?
Answer: மாகாளின் குமாரனாகிய அபியா
2 நாளாகமம் 11:21
6. யூதாவில் ஆயிரத்துக்கு அதிபதிகளில் தலைமையானவன் யார்?
Answer: அத்னா
2 நாளாகமம் 17:14
7. 2 நாளாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஞான திருஷ்டிகாரன் யார்?
Answer: ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி
2 நாளாகமம் 16:7
8. தன்னுடைய சகோதரர்களை அழித்து தானும் அழிந்து போனான் அவன் யார்?
Answer: யோராம்
2 நாளாகமம் 21:4-19
9. மகன் துன்மார்க்கமாய் நடக்க ஆலோசனை வழங்கிய தாய் யார் ? அந்த மகன் யார்?
Answer: தாயின்பேர் அத்தாலியாள். / மகன் அகசியா
2 நாளாகமம் 22:2,3
10. தகப்பன் கணக்கு செய்த தயையை நினைக்காமல் அவன் குமாரனைக் கொன்ற ராஜா யார்?
Answer: யோவாஸ்
2 நாளாகமம் 24:22
11. தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தது யார்?
Answer: சகரியா
2 நாளாகமம் 26:5
12. பேரிச்ச மரங்களின் பட்டணம் எது?
Answer: எரிகோ
2 நாளாகமம் 28:15
13. யாருடைய விண்ணப்பம் பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் எட்டியது?
Answer: லேவியரான ஆசாரியர்கள்
2 நாளாகமம் 30:27
14. எருசலேமில் இரண்டாம் வகுப்பில் குடியிருந்த தீர்க்கதரிசி யார்?
Answer: உல்தாள்
2 நாளாகமம் 34:22
15. எருசலேமின் ஆலயத்தை திரும்ப கட்டும்படி தேவ ஆவியால் ஏவப்பட்ட ராஜா யார்?
Answer: பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ்
2 நாளாகமம் 36:22