====================
1 பேதுரு மற்றும் 2 பேதுருவிலிருந்து கேள்விகள்
===================
1. புல் உலர்ந்தது. அதின் பூவும் உலர்ந்தது. அது எது?
2. பொன்னை விட அதிக விலையேறப்பட்டதின் பெலன் எது? அதின்பலன் என்ன?
3. நம்மை தேவனிடம் சேர்க்க பாடுபட்டது யார்?
4.திரளான பாவங்களைப் போக்கும் ஆவியின் கனி எது?
5. கிறிஸ்துவின் வாயில் இல்லாதது எது?
6. கலங்கமில்லாத ஞானபால் எது?
7. ஆத்துமாவிற்கு எதிராக யுத்தம் செய்வது எது?
8. எது அழியாத அலங்காரமாயிருக்கிறது?
9. யாருடைய தவறான வழிகளில் இழுக்கப்படாதபடி கவனமாக இருக்க வேண்டும்?
10. இதனோடு இதையும் என்று எத்தனை முறை சொல்லப்பட்டது?
11. பாவம் செய்த தூதர்கள் தள்ளப்பட்டது எங்கே?
12. எது மனுஷனால் உண்டாக்கப்பட்டது அல்ல?
13. அக்கிரமத்தின் நிமித்தம் கடிந்துக் கொள்ளப்பட்டவன் விரும்பியது என்ன?
14. அருமையானது எது?
15. தண்ணீரிலிருந்து உண்டானது எது?
1 பேதுரு மற்றும் 2 பேதுருவிலிருந்து கேள்விக்கான பதில்
==================
1. புல் உலர்ந்தது. அதின் பூவும் உலர்ந்தது. அது எது?
Answer: மனுஷனுடைய மகிமை
1 பேதுரு 1:24
2. பொன்னை விட அதிக விலையேறப்பட்டதின் பெலன் எது? அதின்பலன் என்ன?
Answer: விசுவாசம்; ஆத்ம ரட்சிப்பு
1 பேதுரு 1:7,9
3. நம்மை தேவனிடம் சேர்க்க பாடுபட்டது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 3:18
4.திரளான பாவங்களைப் போக்கும் ஆவியின் கனி எது?
Answer: அன்பு
1 பேதுரு 4:8
5. கிறிஸ்துவின் வாயில் இல்லாதது எது?
Answer: வஞ்சனை
1 பேதுரு 2:22
6. கலங்கமில்லாத ஞானபால் எது?
Answer: திருவசனம்
1 பேதுரு 2:3
7. ஆத்துமாவிற்கு எதிராக யுத்தம் செய்வது எது?
Answer: மாமிச இச்சைகள்
1 பேதுரு 2:11
8. எது அழியாத அலங்காரமாயிருக்கிறது?
Answer: சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
1 பேதுரு 3:4
9. யாருடைய தவறான வழிகளில் இழுக்கப்படாதபடி கவனமாக இருக்க வேண்டும்?
Answer: அக்கிரமக்காரருடைய
2 பேதுரு 3:17
10. இதனோடு இதையும் என்று எத்தனை முறை சொல்லப்பட்டது?
Answer: ஏழு முறை
2 பேதுரு 1:5-7
11. பாவம் செய்த தூதர்கள் தள்ளப்பட்டது எங்கே?
Answer: நரகத்தில்
2 பேதுரு 2:4
12. எது மனுஷனால் உண்டாக்கப்பட்டது அல்ல?
Answer: தீர்க்கதரிசனமானது
2 பேதுரு 1:21
13. அக்கிரமத்தின் நிமித்தம் கடிந்துக் கொள்ளப்பட்டவன் விரும்பியது என்ன?
Answer: அநீதத்தின் கூலியை
2 பேதுரு 2:15,16
14. அருமையானது எது?
Answer: விசுவாசம்; வாக்குத்தத்தங்கள்
2 பேதுரு 1:1,4
15. தண்ணீரிலிருந்து உண்டானது எது?
Answer: பூமி
2 பேதுரு 3:5
============
வேதபகுதி: 1 & 2 பேதுரு
===========
1. (அ) விசுவாசத்தின் பலன் என்ன?(ஆ) விலையேறப்பெற்றதென அறியாமல் தள்ளப்பட்டது என்ன/யார்?
2. (அ) தீமை செய்வோருக்கு நன்மை செய்வதால் நமக்கு என்ன பலன்?
(ஆ) எந்த நோக்கத்தோடு உதவ வேண்டும்?
3. (அ) கெர்ச்சிக்கும் சிங்கத்தை எதிர்க்க நமக்கு வேண்டியது என்ன?
(ஆ) 2 இராஜாக்கள் 20:1-ன் கடைசி பகுதியை நினைவுப்படுத்துகிற இன்றைய வேதபகுதியிலுள்ள வசனம் என்ன?
4. (அ) கழுதை பேசியதால் பிரயோஜனம் என்ன?
(ஆ) இதிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
5. (அ) புதிய வானத்தில் குடியிருப்பது எது?
(ஆ) கர்த்தரின் நீடிய பொறுமையை என்னவென்று கருத வேண்டுமாம்?
=============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 1 & 2 பேதுரு
============
1. (அ) விசுவாசத்தின் பலன் என்ன?Answer: ஆத்தும ரட்சிப்பு
1 பேதுரு 1:9
(ஆ) விலையேறப்பெற்றதென அறியாமல் தள்ளப்பட்டது என்ன/யார்?
Answer: ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து
(ஆ) விலையேறப்பெற்றதென அறியாமல் தள்ளப்பட்டது என்ன/யார்?
Answer: ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து
1 பேதுரு 2:4
2. (அ) தீமை செய்வோருக்கு நன்மை செய்வதால் நமக்கு என்ன பலன்?
Answer: ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்
2. (அ) தீமை செய்வோருக்கு நன்மை செய்வதால் நமக்கு என்ன பலன்?
Answer: ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்
1 பேதுரு 3:9
(ஆ) எந்த நோக்கத்தோடு உதவ வேண்டும்?
Answer: தேவன் மகிமைப்படும்படி
(ஆ) எந்த நோக்கத்தோடு உதவ வேண்டும்?
Answer: தேவன் மகிமைப்படும்படி
1 பேதுரு 4:11
3. (அ) கெர்ச்சிக்கும் சிங்கத்தை எதிர்க்க நமக்கு வேண்டியது என்ன?
Answer: விசுவாசம்
3. (அ) கெர்ச்சிக்கும் சிங்கத்தை எதிர்க்க நமக்கு வேண்டியது என்ன?
Answer: விசுவாசம்
1 பேதுரு 5:9
(ஆ) 2 இராஜாக்கள் 20:1-ன் கடைசி பகுதியை நினைவுப்படுத்துகிற இன்றைய வேதபகுதியிலுள்ள வசனம் என்ன?
Answer: 2 பேதுரு 1:13
4. (அ) கழுதை பேசியதால் பிரயோஜனம் என்ன?
Answer: தீர்க்கதரிசியின் மதிக்கேட்டை தடுத்தது
(ஆ) 2 இராஜாக்கள் 20:1-ன் கடைசி பகுதியை நினைவுப்படுத்துகிற இன்றைய வேதபகுதியிலுள்ள வசனம் என்ன?
Answer: 2 பேதுரு 1:13
4. (அ) கழுதை பேசியதால் பிரயோஜனம் என்ன?
Answer: தீர்க்கதரிசியின் மதிக்கேட்டை தடுத்தது
2 பேதுரு 2:16
(ஆ) இதிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
Answer: நம்மூலம் தேவன் தம் வார்த்தையை உரைக்கிறார் என்றால், நிச்சயம் அதில் பலன் உண்டென்பதை அறிந்து அவருக்கு இடங்கொடுப்போமாக.
5. (அ) புதிய வானத்தில் குடியிருப்பது எது?
Answer: நீதி

2 பேதுரு 3:13
(ஆ) கர்த்தரின் நீடிய பொறுமையை என்னவென்று கருத வேண்டுமாம்?
Answer: இரட்சிப்பென
(ஆ) கர்த்தரின் நீடிய பொறுமையை என்னவென்று கருத வேண்டுமாம்?
Answer: இரட்சிப்பென
2 பேதுரு 3:15
[07/08, 5:46 am] (T) Thomas: *கேள்விகள் - 11 - பேதுரு 1-3*
*1.விடை தருக*
1 தான் முன் செய்த
பாவங்களறச் சுத்திகரிக்
கப்பட்டதை மறந்தவன்
எப்படியிருக்கிறான்?
2 எது நியாயமென்று
பேதுரு எண்ணுகிறார் ?
3 எங்கு இருக்கையில்
வானத்திலிருந்து வந்த
சத்தத்தைக் கேட்டதாக
பேதுரு கூறுகிறார்?
4 எவைகளை அவபக்தி
யாய் நடப்பவர்களுக்கு
திருஷ்டாந்தமாக
வைத்தார்?
5 தேவனுடைய வார்த்தை
யினாலே எவைகள்
உண்டாயின?
6 எது தீர்க்கதரிசியினு
டைய மதி கேட்டைத்
தடுத்தது?
*11 கோடிட்ட இடம் நிரப்புக*
7 கர்த்தரின் நீடிய
பொறுமையை ..............
எண்ணுங்கள்.
8. எதினால் ஒருவன்
..................அதற்கு அவன்
...............................
9 தேவனுடைய பரிசுத்த
மனுஷர்கள் ........................
ஏவப்பட்டுப் பேசினார்கள்
10. பொருளாசையில்
பழகின இருதயத்தை
யுடைய ............. ................
*111 பொருத்துக*
11. வானங்கள்
12. பூதங்கள்
13. பூமி
(அழிந்து போம்,
அகன்று போம்,
உருகிப்போம்)
14.11 பேதுரு 2:22 ல்
சொல்லப்பட்டுள்ள
மெய்யான பழமொழி
பழைய ஏற்பாட்டில்
எங்கு சொல்லப்பட்டுள்
ளது? இருப்பிடம் தருக.
15. கர்த்தருடைய நாளைப்
பற்றி பேதுரு சொன்னது
போல பவுல் தன் எந்த
நிருபத்தில் கூறுகிறார்?
இருப்பிடம் தருக.
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி ரோஸ்லின் சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[07/08, 9:11 pm] (T) Thomas: கேள்வியும் பதிலும்
11 பேதுரு 1-3
1 விடை தருக:-
1. தான் முன்செய்த
பாவங்களறச் சுத்திகரிக்
கப்பட்டதை மறந்தவன்
எப்படியிருக்கிறான்?
கண் சொருகிப்போன
குருடனாய் - 1:7
2.எது நியாயமென்று
பேதுரு எண்ணுகிறார்?
இந்தக் கூடாரத்தில்
இருக்குமளவும் உங்களை
நினைப்பூட்டி எழுப்பி
விடுவது - 1:14
3.எங்கு இருக்கையில் வானத்திலிருந்து வந்த
சத்தத்தைக் கேட்டதாக
பேதுரு கூறுகிறார்?
இயேசுவோடே பரிசுத்த
பருவதத்தில் இருக்கை
யில் - 1:18
4 எவைகள் அவபக்தியாய்
நடப்பவர்களுக்கு திருஷ்
டாந்தமாக வைத்தார்?
சோதோம், கொமோரா
என்னும் பட்டணங்களை
2:6
5 தேவனுடைய வார்த்தை
யினாலே எவைகள்
உண்டாயின?
வானங்களும், பூமியும்
3:5
6.எது தீர்க்க தரிசியினு
டைய மதிகேட்டைத்
தடுத்தது?
பேசாத மிருகம். 2:16
11 கோடிட்ட இடம் நிரப்புக
7 கர்தரின் நீடிய பொறுமையை ...............
எண்ணுங்கள்.
இரட்சிப்பென்று - 3:15
8. எதினால் ஒருவன்
.................. அதற்கு அவன்
................................
ஜெயிக்கப்பட்டிருக்கி
றானோ / அடிமைப்
பட்டிருக்கிறானே - 2 : 19
9.தேவனுடைய பரிசுத்த
மனுஷர்கள் ......................
ஏவப்பட்டு பேசினார்கள்
பரிசுத்தஆவியினாலே
1.21
10. பொருளாசையில்
பழகின இருதயத்தை
யுடைய .......... ...................
சாபத்தின் பிள்ளைகள்
2:14
111 பொருத்துக :-
11 வானங்கள்
12. பூதங்கள்
13. பூமி
(அழிந்து போம்,
அகன்று போம்
உருகிப்போம்)
11.வானங்கள் - அகன்று
போம் - 3:10
12. பூதங்கள் - உருகிப்
போம் 3 : 10
13. பூமி - அழிந்துபோம்
3:00
16.11 பேதுரு 2:22ல்
சொல்லப்பட்ட மெய்யான
பழமொழிபழைய ஏற்பாட்
டில் எங்கு சொல்லப்பட்டுள்
ளது?
நாய் தான் கக்கினதைத்
தின்னவும் ,கழுவப்பட்ட
பன்றி சேற்றிலே புரளவும்
திரும்பினது - 11 பேதுரு
2:22
நாயானது தான் கக்கின
தைத் தின்னும்படி திரும்பு
வது போல மூடனும்
தன் மூடத்தனத்துக்குத்
திரும்புகிறான் - நீதிமொழி
கள் 26:11
15. கர்த்தருடைய நாளைப்
பற்றி பேதுரு சொன்னது
போல பவுல் தன் எந்த
நிருபத்தில் கூறுகிறார்?
இருப்பிடம் தருக
கர்த்தருடைய நாள்
இரவிலே திருடன்
வருகிற விதமாய் வரும்
11 பேதுரு 3:10
இரவிலே திருடன் வருகிற
விதமாய்க் கர்த்தருடைய
நாள் வருமென்று நீங்களே
நன்றாய் அறிந்திருக்கிறீர்
கள் - 1 தெசலோனிக்கேயர்
5:2
.