=====================
2 மற்றும் 3 யோவான் கேள்விகள்
======================
1) நமக்குள் நிலைத்திருக்கிறதும் என்றெனறைக்கும் நம்மோடிருக்கிறதும் எது?
2. எதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
3. சத்தியத்தின்படி நேசிக்கிறவளும் தெரிந்துகொள்ளப்பட்டவளும் யார்?
4. கிறிஸ்துவின் உபதேசத்தில் உடையவன் யார்?
5.நாம் எதின்படி நடப்பது அன்பு?
6. யாரை அறிக்கைப் பண்ணாதவன் அந்தி கிறிஸ்து?
7.எப்படிப் பட்டவர்களுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது?
8. யோவான் எதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டான்?
9. யோவான் தனது மூன்றாம் நிருபத்தை யாருக்கு எழுதினார்?
10. எதற்கு உடன் வேளையாட்களாயிருக்க வேண்டும் என்று யோவான் கூறினார்
11.யோவானுக்கு விரோதமாக பொல்லாத வார்த்தையை அலப்பினவன் யார்?
12.எல்லோராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல் சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன் யார்?
2 மற்றும் 3 யோவான் கேள்விக்கான பதில்கள்
=====================
1) நமக்குள் நிலைத்திருக்கிறதும் என்றெனறைக்கும் நம்மோடிருக்கிறதும் எது?
Answer: சத்தியம்
2 யோவான் 1
2. எதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
Answer: நம் செய்கைகளின் பலனை இழந்து போகாமல் பூரண பலனை பெறும்படிக்கு
2 யோவான் 8
3. சத்தியத்தின்படி நேசிக்கிறவளும் தெரிந்துகொள்ளப்பட்டவளும் யார்?
Answer: அம்மாள்
2 யோவான் 2
4. கிறிஸ்துவின் உபதேசத்தில் உடையவன் யார்?
Answer: பிதாவையும், குமாரனையும் உடையவன்
2 யோவான் 9
5.நாம் எதின்படி நடப்பது அன்பு?
Answer: தேவனுடைய கற்பனைகளின்படி
2 யோவான் 6
6. யாரை அறிக்கைப் பண்ணாதவன் அந்தி கிறிஸ்து?
Answer: மாமிசத்தில் வந்த இயேசுவை
2 யோவான் 7
7.எப்படிப் பட்டவர்களுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது?
Answer: கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்களுக்கு
2 யோவான் 10
8. யோவான் எதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டான்?
Answer: பிள்ளைகள் சிலர் சத்தியத்திலே நடக்கிறதைக் கண்டு
2 யோவான் 4
9. யோவான் தனது மூன்றாம் நிருபத்தை யாருக்கு எழுதினார்?
Answer: காயுக்கு
3 யோவான் 1
10.எதற்கு உடன் வேளையாட்களாயிருக்க வேண்டும் என்று யோவான் கூறினார்
Answer: சத்தியம்
3 யோவான் 8
11.யோவானுக்கு விரோதமாக பொல்லாத வார்த்தையை அலப்பினவன் யார்?
Answer: தியோத்திரேப்பு
3 யோவான் 9
12.எல்லோராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல் சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன் யார்?
Answer: தேமேத்திரியு
3 யோவான் 12
=================
கேள்விகள் (2 பேதுரு, 1,2,3 யோவான்)
=================
1) இயேசு கிறிஸ்துவின் நீதியால் நாம் அடைந்த அருமையான பொருள் என்ன?2) இருள் உள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கும் விளக்கு எது?
3) அயர்ந்திராது எது? உறங்காதது எது?
4) நீடிய பொறுமையானது எதைக் குறிக்கின்றது?
யோவான்
5) பொய்யனாய் இருக்கிறான் யார்?
6) பாவம் செய்பவன் எதை மிறுகிறான்?
7) நம்முடைய சகோதரருக்கு நாம் எதை கொடுக்க கடனாளியாய் இருக்கிறோம்?
8) அன்பில் பூரணப்படாதவன் யார்?
9) ஜீவனை உடையவன் யார் இல்லாதவன் யார்?
10) உலகம் முழுவதும் யாருக்குள் இருக்கிறது?
11) நாம் யாரால் கற்பனைகளை பெற்றிருக்கிறோம்?
12) பிதாவையும் குமாரனையும் உடையவன் யார்?
13) உண்மையைக் குறித்து சாட்சி பெற்றவன் யார் ? சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
14) ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாமல் தங்கள் வாசஸ்தலத்தை விட்டவர்கள் யார்?
15) நாம் எதில் உறுதி பெற வேண்டும்? எதை பெற காத்திருக்க வேண்டும்?
பதில் (2 பேதுரு, 1,2,3 யோவான், யூதா)
===============
1) இயேசு கிறிஸ்துவின் நீதியால் நாம் அடைந்த அருமையான பொருள் என்ன?Answer: விசுவாசம்
2 பேதுரு 1:1
2) இருள் உள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கும் விளக்கு எது
Answer: வசனம்
2) இருள் உள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கும் விளக்கு எது
Answer: வசனம்
2 பேதுரு 1:19
3) அயர்ந்திராது எது? உறங்காதது எது?
Answer: ஆக்கினை, அழிவு
2 பேதுரு 2:3
4) நீடிய பொறுமையானது எதைக் குறிக்கின்றது?
Answer: இரட்சிப்பு
2 பேதுரு 3:15
யோவான்
5) பொய்யனாய் இருக்கிறான் யார்?
Answer: கற்பனைகளை கைக்கொள்ளாதவன்
1 யோவான் 2:4
6) பாவம் செய்பவன் எதை மிறுகிறான்?
Answer: நியாயப் பிரமாணத்தை
1 யோவான் 3:4
7) நம்முடைய சகோதரருக்கு நாம் எதை கொடுக்க கடனாளியாய் இருக்கிறோம்?
Answer: ஜீவனை
1 யோவான் 3:16
8) அன்பில் பூரணப்படாதவன் யார்?
Answer: பயப்படுகிறவன்
1 யோவான் 4:18
9) ஜீவனை உடையவன் யார் இல்லாதவன் யார்?
Answer: குமாரனை உடையவன், குமரன் இல்லாதவன்
1 யோவான் 5:12
10) உலகம் முழுவதும் யாருக்குள் இருக்கிறது?
Answer: பொல்லாங்கனுக்குள்
1 யோவான் 5:19
11) நாம் யாரால் கற்பனைகளை பெற்றிருக்கிறோம்?
Answer: பிதாவினால்
2 யோவான் 4
12) பிதாவையும் குமாரனையும் உடையவன் யார்?
Answer: கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன்
12) பிதாவையும் குமாரனையும் உடையவன் யார்?
Answer: கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன்
2 யோவான் 9
13) உண்மையைக் குறித்து சாட்சி பெற்றவன் யார் ? சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
Answer: காயு
13) உண்மையைக் குறித்து சாட்சி பெற்றவன் யார் ? சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
Answer: காயு
3 யோவான் 1-3
Answer: தேமேத்திரியு
3 யோவான் 12
14) ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாமல் தங்கள் வாசஸ்தலத்தை விட்டவர்கள் யார்?
Answer: தூதர்கள்
14) ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாமல் தங்கள் வாசஸ்தலத்தை விட்டவர்கள் யார்?
Answer: தூதர்கள்
யூதா 6
15) நாம் எதில் உறுதி பெற வேண்டும் ?எதை பெற காத்திருக்க வேண்டும்?
Answer: விசுவாசத்தில், இரக்கம் பெற
15) நாம் எதில் உறுதி பெற வேண்டும் ?எதை பெற காத்திருக்க வேண்டும்?
Answer: விசுவாசத்தில், இரக்கம் பெற
யூதா 20,21