==========
தேவனை மகிமைப்படுத்துங்கள்
(Glorify God)
===========
1. ஸ்தோத்திர பலியிட்டு மகிமைப்படுத்துங்கள் சங்கீதம் 50:23
எபிரெயர் 13:15
ஒசியா 14:2
Offer Praise and Glorify God
Offer Praise and Glorify God
Psalms 50:23
Heb 13:15
Hosea 14:2
2. நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால், உங்களாலே தேவன் மகிமைப்படுகிறார்
1 பேதுரு 4:16
If you are persecuted for Christ's name sake God will be Glorified through you
1 Peter 4:16
3. ஆபத்திலிருந்து விடுவிக்கப்படும்போது மகிமைப்படுத்துங்கள்
3. ஆபத்திலிருந்து விடுவிக்கப்படும்போது மகிமைப்படுத்துங்கள்
சங்கீதம் 50:15
When God delivers you in day of Trouble, Glorify God
When God delivers you in day of Trouble, Glorify God
Psalms 50:15
4. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுத்து மகிமைப்படுத்துங்கள்.
யோவான் 15:8
அப்போஸ்தலர் 9:36
கலாத்தியர் 5:22,23
When you bear much fruit, God's name will be Glorified
When you bear much fruit, God's name will be Glorified
John 15:8
Acts 9:36
Gal 5:22,23
5. மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்துவார்கள்.
5. மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்துவார்கள்.
மத்தேயு 5:16
எபேசியர் 2:10
கொலோசெயர் 1:10
2 தீமோத்தேயு 2:21
1 பேதுரு 2:12
All People seeing your Good deeds will glorify God
All People seeing your Good deeds will glorify God
Matthew 5:16
Ephes 2:10
Col 1:10
2 Timothy 2:21
1 Peter 2:12
6. உங்கள் சரீரத்தினாலும் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
6. உங்கள் சரீரத்தினாலும் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
Glorify God with all your body and spirit
Glorify God with all your body and spirit
1 Corinthians 6:20
7. பலவீனத்தினின்று விடுதலையாக்கப்படும்போது தேவனை மகிமைப்படுத்துங்கள்.
7. பலவீனத்தினின்று விடுதலையாக்கப்படும்போது தேவனை மகிமைப்படுத்துங்கள்.
லூக்கா 13:13
When God delivers you from Sickness, Glorify God
When God delivers you from Sickness, Glorify God
Luke 13:13
Bro. Jeyaseelan, Mumbai
Light of Deliverance Ministries
9820532501
Light of Deliverance Ministries
9820532501
==============
ஆண்டவரின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
===============
1) மற்ற 9 பேர் எங்கே?லூக்கா 17:17,18
ஆண்டவரிடத்தில் ஆசிர்வாத்த்தையும், நன்மையும் பெற்ற நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேற்கண்ட சம்பவம் நமக்கு நன்கு தெரியும். 10 குஷ்டரோகிகள் சுகமானர்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் வந்து தேவனை மகிமைபடுத்துகிறான். நீ குடிக்கும் ஒரு தம்ளர் தண்ணீர்க்கு கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். தேவ பிள்ளையே உனது வாழ்க்கையில் நீ அனுபவிக்கும் ஒவ்வொரு ஆசிர்வாத்த்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்த மறந்து விடாதே (சங்கீதம் 103:2). உங்கள் பிள்ளைகளை கூட சிறு வயதில் இருந்து இந்த அனுபவத்தில் நடத்துங்கள். குடும்ப ஜெபத்தில் பிள்ளைகளை 5 நிமிடம் ஸ்தோத்திரம் பண்ண (பெற்ற ஆசிர்வாதத்திற்காக) செய்யுங்கள்.
2) ஒரு மணி நேரமாவது என்னோடு விழித்திருக்க கூடாதா?
லூக்கா 26:49
சிஷர்கள் இடம் கேட்ட இன்று இயேசு உன்னை பார்த்து இயேசு கேட்கிறார்.
இயேசுவின் வருகையில் காணப்பட நம்மிடம் இருக்க வேண்டிய ஒரு காரியம் எப்பொழுதும் ஜெபம் (லூக்கா 21:36) ஜெபத்தில் சோர்வு கூடாது (லூக்கா 18:1) தாவிதுக்கு அநேக போராட்டம் இருந்தது. ஆனாலும் அவன் அந்தி, சந்தி மத்தியான நேரத்தில் ஜெபித்தான்.
ஜெபத்தில் உறுதியாய் இருங்கள் (ரோமர் 12:12) 84 வயது விதவை இரவும் பகலும் ஜெபம் செய்தாள். (லூக்கா 2:34)
எலிப்பாஸ் யோபுவிடம் நீர் தேவனுக்கு முன்பாக ஜெப, தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
(யோபு 15:4) என்றான். உன்னுடைய ஜெபம் அதிகரிக்கிறதா ? குறைகிறதா ? கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய ஜெபம் அவசியம் (1 தீமோத்தேயு 2:2)
3) விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்நதியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்
மத்தேயு 17:17
எந்த சூழ்நிலையிலும் நமது விசுவாசம் குறைய கூடாது. நமது விசுவாசம் சோதிக்கபடும் (1 பேதுரு 1:7) விசுவாசத்தில் பலவினமாக இருக்க கூடாது ( ரோமர் 4:19). விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்கு 9-23) தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரேயர் 11:6)
அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை (மத்தேயு 13-58)
4) நற்கனிக்கு பதிலாக கசப்பான கனி
ஏசாயா 5:1-5
கரத்தர் இஸ்ரவேல் ஐனங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்பார்த்தார் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தார் என்பதை மேலே கண்ட வசனத்தில் காணலாம்.
கனி = நல்ல சுபாவம், நல்ல குணங்கள்
மனம் திரும்புதலுக் கேற்ற கனிகளை கொடுங்கள் (மத்தேயு 3:7,8)
சுபாவ மாற்றம் ஒரு நாளில் நடப்பது இல்லை. சுபாவம் (கனி கொடுக்க) மாற காலம் கொடுக்கபட்டுள்ளது. லூக்கா 13:6-9 ல் 3 வருடம் கனி கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம். கர்த்தர் வளரும் வரை பார்ப்பார், வளர்ந்த பிறகு நீ கனி கொடுக்காவிட்டால் வெட்டப்படுவாய் (மத்தேயு 7-19) தன் காலத்தில் தன் கனியை தந்து என்று சங் 1:1-3 ல் வாசிக்கிறோம். போய் கனி கொடுங்கள் (யோவான் 15-16) என்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் கெட்டு போக காரணம் அவர்கள் சுபாவம் மாறவில்லை. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து கானானுக்கு ஒரே நாளில் கூட்டி சென்று இருப்பார், 40 வருடங்கள் ஆக காரணம் அவர்கள் குணம் (சுபாவம்) மாறவில்லை. வீட்டில்/குடும்பத்தில்/office ல் உங்கள் இடம் என்னென்ன கெட்ட சுபாவம் தினமும் வெளிபடுகிறது ? இரவில் ஒரு list எடுத்து பாருங்கள். இன்றைக்கு உலக மனிதர்கள் இடம் காண்கிற அநேக நல்ல சுபாவங்கள் விசுவாசிகள், ஊழியர்கள் இடம் இல்லை. தேவ ஜனமே மனம் திரும்பு
5) நீ அநேக காரியங்களை குறித்து கவலைபட்டு கலங்குகிறாய் (லூக்கா 10:41) தேவ பிள்ளைகள் உலக காரியங்களுக்காக கவலை படக்கூடாது.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7)
ஒன்றுக்கும் கவலைபடாமல் என்று பிலிப்பியர் 4:8 ல் வாசிக்கிறோம். உலக கவலை இருந்தால் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியாது (மாற்கு 4:18). இருதயம் பாரம் அடையும் (லூக்கா 21:34) இருதயத்தை ஒடுக்கும் (நீதிமொழிகள் 12:25)
6) வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே
லூக்கா 24:25-26
இயேசு சிலுவையில் அறையப்பட போவதையும், 3 நாள் கழித்து எழுந்திருக்க போவதையும் சிஷர்களுக்கு பல முறை சொல்லி இருந்தார். இயேசுவின் வார்த்தைகளை சிஷர்கள் முற்றிலும் மறந்து விட்டார்கள். எம்மாவூருக்கு சென்ற சிஷர்கள் கர்த்தருடைய வார்த்தையை மறந்த காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு வந்து விட்டது. நமது வாழ்க்கையில் ஆண்டவருடைய வசனத்தை நாம் நம்புவதற்கு மந்த இருதயமுள்ளவர்களாக மாறும் போது இயேசுவின் இருதயம் வேதனையடைகிறது, ஏமாற்றம் அடைகிறது. ஆண்டவர் சொன்ன வார்த்தைகள், வாக்குத்தத்தங்களை அடிக்கடி நினைவு கூற வேண்டும், அதை உரிமை பாராட்டி உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
7) இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா
யோவான் 21:15
தேவன் அன்பில் வைராக்கியம் உள்ளவர். இந்த உலகில் எல்லாரை காட்டிலும் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10: 37 உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதிருங்கள்

1 யோவான் 2:15
ஆபிரகாம் தன் மகனை விட இயேசுவை அதிகம் நேசித்தான் (அதனால் தான் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஈசாக்கை பலியிட துணிந்தான்)
கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார் ? - ரோமர் 8:36. தேவ அன்பு இருந்தால் தான் உபத்திரவங்களை சகிக்க முடியும்.உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் - யோசுவா 23:11

Pastor Jeyaseelan,
Light of Deliverance Ministries Mumbai
Mobile no 9820532501
Light of Deliverance Ministries Mumbai
Mobile no 9820532501
===========
விழித்திருங்கள்
============
மாற்கு 13:37நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
1. அக்காலத்தை அறியாதபடியால் விழித்திருங்கள்
மாற்கு 13 :33
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
2. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்
மாற்கு 14 : 38
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
3. மனுஷகுமாரன் வரும் நாளை அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்
மத்தேயு 25:13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
4. தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்
மாற்கு 13:36
நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
5. ஊழியக்காரரே விழித்திருங்கள்
லூக்கா 12:37
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. பிசாசானவன் சுற்றித்திரிகிறான் விழித்திருங்கள்
I பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
7. மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு விழித்திருங்கள்
லூக்கா 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன்
ஜெபத்தில் விழித்திருங்கள்
Bro. Jeyaseelan, Mumbai,
Mob: 9820532501
===========
7 விதமான மான்கள்
============
1. நீதிமான்மத்தேயு 10:42
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
2. கல்விமான்
மத்தேயு 11:25
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
3. புத்திமான்
I கொரிந்தியர் 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
4. மகாபுத்திமான்
நீதிமொழிகள் 14:29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
5. எஜமான்
லூக்கா 19:17
எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
6. சீமான்
ஆதியாகமம் 24:35
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
7. அநீதிமான்
அப்போஸ்தலர் 24:15
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
Bro. Jeyaseelan, Mumbai,
Mob : 9820532501
==========
பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்?
===========
நியாயாதிபதிகள் 13:12அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும் போது, அந்தப்பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக
எபேசியர் 6:4
2. சிட்சித்து வளர்க்க வேண்டும்
2. சிட்சித்து வளர்க்க வேண்டும்
நீதிமொழிகள் 19:18
நீதிமொழிகள் 29:17
நீதிமொழிகள் 3:12
ஏலி தன் குமாரர் தவறு செய்ததை அறிந்தும் அடக்கவில்லை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான்
ஏலி தன் குமாரர் தவறு செய்ததை அறிந்தும் அடக்கவில்லை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான்
1 சாமுவேல் 3:13
3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
நீதிமொழிகள் 22:6
நோவாவை போல பிள்ளைகளை கர்த்தருக்குள் எச்சரித்து நடத்து, குடும்பமாக பேழைக்குள் பிரவேசித்தான்
4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து
4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து
உபாகமம் 6:6-7
ஆபிரகாம் போதித்தான் தன் பிள்ளைகளுக்கு
ஆபிரகாம் போதித்தான் தன் பிள்ளைகளுக்கு
ஆதியாகமம் 18:19
5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளை விடாமல் நடத்த வேண்டும்
5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளை விடாமல் நடத்த வேண்டும்
நீதிமொழிகள் 29:15
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட சிம்சோன்
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:2,3
6. பிள்ளைகளுக்காக தினமும் விண்ணப்பம் செய்ய வேண்டும்
6. பிள்ளைகளுக்காக தினமும் விண்ணப்பம் செய்ய வேண்டும்
ஆதியாகமம் 17:20
ஆபிரகாம் தன் குமாரன் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்தான்
7. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்
பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
ஆபிரகாம் தன் குமாரன் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்தான்
7. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்
பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
மத்தேயு 19:13,14
இயேசுவின் தாய் தகப்பன் ஆலயத்திற்கு பிள்ளையாகிய இயேசுவையும் கூட்டி கொண்டு போனார்கள்
இயேசுவின் தாய் தகப்பன் ஆலயத்திற்கு பிள்ளையாகிய இயேசுவையும் கூட்டி கொண்டு போனார்கள்
லூக்கா 2:41-43
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
1. பிள்ளைகளே - பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்
2. பிள்ளைகளே - தகப்பன் புத்தியைக் கேள், தாயின் போதகத்தைத் தள்ளாதே
நீதிமொழிகள் 1:8
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
===============
பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்
==============
சங்கீதம் 34:11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
1. பிள்ளைகளே - பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்
2. பிள்ளைகளே - தகப்பன் புத்தியைக் கேள், தாயின் போதகத்தைத் தள்ளாதே
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 4:1
நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
3. பிள்ளைகளே - தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு
எபேசியர் 6:3
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது
4. பிள்ளைகளே - தகப்பனையும் தாயையும் தூஷிக்கக்கூடாது
நீதிமொழிகள் 20:20
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
5. பிள்ளைகளே - கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடக்க வேண்டும்**
I சாமுவேல் 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
6. பிள்ளைகளே - கர்த்தரைத் துதியுங்கள்
சங்கீதம் 148:12
வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
7. பிள்ளைகளே - ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும் விருத்தியடைய வேண்டும்
லூக்கா 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.