==================
யோவான் சுவிசேஷத்தில் நானே மொழிகள்
===================
1) பசித்தவனுக்கு → ஜீவ அப்பம் யோவான் 6:35
2) இருளில் உள்ளவனுக்கு → வெளிச்சம்
2) இருளில் உள்ளவனுக்கு → வெளிச்சம்
யோவான் 8:12
3) வெளியே இருப்பவனுக்கு → வாசல்
யோவான் 10:9
4) காணாமல் திரிபவனுக்கு → நல்ல மேய்ப்பன்
யோவான் 10:11
5) வழி தப்பி போனவனுக்கு → வழி
யோவான் 14:6
6) கனியற்றவனுக்கு → திராட்சை செடி
யோவான் 15:1
7) மரித்தவனுக்கு →உயிர்த்தெழுதல்
யோவான் 11:25
==================
சிலுவைக்கு செல்லும் முன் இயேசு மொழிந்த ஏழு வார்த்தைகள்
==================
1) என் சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது
மத்தேயு 26:39
2) இனி நித்திரை பண்ணி இளைப்பாருங்கள்
மத்தேயு 26:45
3) சினேகிதனே என்னத்திருக்காய் வந்திருக்கிறாய்
மத்தேயு 26:50
4) உன் பட்டயத்தை திரும்ப அதன் உரையில் போடு
மத்தேயு 26:52
5) நீங்கள் எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்
லூக்கா 23:28
6) பச்சை மரத்துக்கு இவைகளை செய்தால் பட்ட மரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்
லூக்கா 23:31
7) என் ஊழியக்காரர் போராடி இருப்பார்களே
யோவான் 18:36
==============
வேதத்தில் உள்ள முக்கியமான "நாள்"
===============
1) இரட்சணிய (இரட்சிப்பின்) நாள் 2 கொரிந்தியர் 6:2
2) பிரயோஜனப்படுத்த வேண்டிய நாள்
2) பிரயோஜனப்படுத்த வேண்டிய நாள்
எபேசியர் 5:16
3) தேவ ஆலயத்திற்கு செல்லும் நாள்
3) தேவ ஆலயத்திற்கு செல்லும் நாள்
சங்கீதம் 84:10
4) சுத்திகரிப்பின் நாள்
4) சுத்திகரிப்பின் நாள்
லூக்கா 2:21
5) நினையாத நாள்
5) நினையாத நாள்
மத்தேயு 24:44
6) கர்த்தர் நம்மை சேர்க்கும் நாள் (இரகசிய வருகை)
6) கர்த்தர் நம்மை சேர்க்கும் நாள் (இரகசிய வருகை)
மல்கியா 3:17
7) அந்திகிறிஸ்து வெளிப்படும் நாள்
7) அந்திகிறிஸ்து வெளிப்படும் நாள்
2 தெசலோனிக்கேயர் 2:3
8) 1000 வருஷ அரசாட்சியின் நாள்
8) 1000 வருஷ அரசாட்சியின் நாள்
எபிரெயர் 4:4-7
9) நியாத்திர்ப்பின் நாள்
9) நியாத்திர்ப்பின் நாள்
அப்போஸ்தலர் 17:31
========
3 முக்கியமான நாள்
========
1) இரட்சிப்பின் நாள்
2 கொரிந்தியர் 6:2
2) மரண நாள் (or) மீட்பின் நாள்
2) மரண நாள் (or) மீட்பின் நாள்
பிரசங்கி 7:1
எபேசியர் 4:30
3) நியாயத்தீர்ப்பின் நாள்
3) நியாயத்தீர்ப்பின் நாள்
2 பேதுரு 2:9
================
இன்று யாரைக் கேட்டாலும் ஜெபிக்க நேரமில்லை என்று சொல்லுகிறார்கள் கவனியுங்கள்
===============
1) ஏனோக்கு
ஆதியாகமம் 5:24
பிள்ளைகள் இருக்கிறார்கள் ஜெபிக்க முடியவில்லை என்கிறார்கள் சிலர்
குமாரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்த ஏனோக்குக்கு தேவனோடு சஞ்சரிக்க (ஜெபிக்க)நேரமிருந்தது
2) மோசே
யாத்திராகமம் 34:24
தேசத்தின் தலைவனாய் உயர்ந்த நிலையில் மோசே நான் இல்லாவிட்டால் காரியங்கள் சரியாக நடக்காது எல்லாம் என் தலையில் தான் நடக்கிறது என சொல்லாமல் தேவனோடு தனிமையாய் இருக்க நேரமிருந்தது.
3) ஆபிரகாம்
ஆதியாகமம் 18:22
பூமி தாங்க கூடாத செல்வம் திரளான ஆடு மாடு வேலைக்காரர்கள் நிர்வாகிக்க நேரமில்லாமல் மேய்ப்பர்களுக்குள் மோதல் அத்தனை பிரச்சினை மத்தியில் ஆபிரகாமுக்கு ஜெபிக்க நேரமிருந்தது.
4) தாவீது
சங்கீதம் 55:17
சமஸ்த இஸ்ரயேலுக்கும் ராஜா யுத்தம், நீதி நியாயம் செய்யணும். ஆனாலும் அந்தி சந்தி மத்தியானம் என மூன்று வேளையும் அரசனான தாவீதுக்கு ஜெபிக்க நேரமிருந்தது.
5) தானியேல்
தானியேல் 6:10
அடிமையாக வந்து அரசனுக்கு அடுத்த பதவியில் உயர்த்தப்பட்டாலும், தொழுது கொள்ளக் கூடாது என சட்டம் போட்டு தடுத்தாலும் ஜெபத்திலே தரித்து இருக்க தானியேலுக்கு நேரமிருந்தது.
6) சீஷர்கள்
அப்போஸ்தலர் 6:4
3000, 5000 என மக்கள் சபையில் சேர்ந்த நேரம் பந்தி விசாரிக்க கூட நேரமில்லாத சூழ்நிலையிலும் சீஷர்களுக்கு ஜெபிக்க நேரமிருந்தது.
7) அப்போஸ்தலனாகிய பவுல்
எபேசியர் 1:16
1 தெசலோனிக்கேயர் 1:2
ஐரோப்பிய கண்டம் முழுவதும் சபைகளை ஸ்தாபித்த அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இரவும் பகலும் இடைவிடாமல் ஜெபிக்க நேரமிருந்தது.
8) கர்த்தர் இயேசு கிறிஸ்து
லூக்கா 6:11,12
மாற்கு 6:31,46
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இடைவிடாது ஊழியம். உணவு சாப்பிட கூட நேரமில்லாமல் இருந்தாலும் ஜனங்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு இருந்தாலும் பிதாவோடு உறவாட பேச நேரமிருந்தது.
ஆனால் இன்று நமக்கு நேரம் இல்லை
கடைசியாக ஆண்டவர் சொல்வார், உன்னை ஆசீர்வதிக்க எனக்கு நேரம் இல்லை என்று ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள் ஜெபிப்பதற்கு எழும்பி பிரகாசி
============
வேதத்தில் தங்கள் வஸ்திரங்களை தாங்களே கிழித்து கொண்டவர்கள்
===========
1) எலிசா 2 இராஜாக்கள் 2:12
2) ரூபன்
2) ரூபன்
ஆதியாகமம் 37:29
3) யாக்கோபு
3) யாக்கோபு
ஆதியாகமம் 37:34
4) குஷ்டரோகி
4) குஷ்டரோகி
லேவியராகமம் 13:45
5) யோசுவாவும்,காலேபும்
5) யோசுவாவும்,காலேபும்
எண்ணாகமம் 14:6
6) யோசுவா
யோசுவா 7:6
7) யெப்தா
7) யெப்தா
நியாயாதிபதிகள் 11:35
8) தாவீது
8) தாவீது
2 சாமுவேல் 3:31
9) ஊசாய்
9) ஊசாய்
2 சாமுவேல் 15:32
10) ஆகாப்
10) ஆகாப்
1 இராஜாக்கள் 21:27
11) இஸ்ரவேலின்இராஜா
11) இஸ்ரவேலின்இராஜா
2 இராஜாக்கள் 5:7-8
12) சீரியாராஜாபெனாதாத்
12) சீரியாராஜாபெனாதாத்
2 இராஜாக்கள் 6:24-30
13).அத்தாலியால்
13).அத்தாலியால்
2 இராஜாக்கள் 11:14
14) எசேக்கியா
14) எசேக்கியா
2 இராஜாக்கள் 19:1
15) யோசியாராஜா
15) யோசியாராஜா
2 இராஜாக்கள் 22:1-19
2 நாளாகமம் 34:19
16) எஸ்றா
16) எஸ்றா
எஸ்றா 9:3,5
17) மொர்தெகாய்
17) மொர்தெகாய்
எஸ்தர் 4:1
18) யோபு
18) யோபு
யோபு 1:20
19) பிரதான ஆசாரியன்
19) பிரதான ஆசாரியன்
மத்தேயு 26:65
20) பர்னபாவும், பவுலும்
20) பர்னபாவும், பவுலும்
அப்போஸ்தலர் 14:14
21) யோசேப்பின் சகோதரர்கள்
ஆதியாகமம் 44:13
22) தாமார்
22) தாமார்
2 சாமுவேல் 13:19
23) யோராம்
23) யோராம்
2 இராஜாக்கள் 5:7