=============
வேத பகுதி: சங்கீதம்
=============
1) பூமியை விசாரிப்பவர் யார்?
2) ஆண்டவர் ஏன் செவி கொடுப்பது இல்லை?
3) தேவ மகிமை யார் மேல் உள்ளது?
4) கர்த்தருக்கு பிரியம் எது?
5) தேவ நாமம் எப்படி நிலைக்கும்?
3) தேவ மகிமை யார் மேல் உள்ளது?
4) கர்த்தருக்கு பிரியம் எது?
5) தேவ நாமம் எப்படி நிலைக்கும்?
6) கர்த்தரின் நாமம், துதி எங்கு பிரஸ்தபம் செய்வார்கள்?
வேத பகுதி: சங்கீதம் (விடை)
=============
1) பூமியை விசாரிப்பவர் யார்?
Answer: தேவரீர்
Answer: தேவரீர்
சங்கீதம் 65:9
2) ஆண்டவர் ஏன் செவி கொடுப்பது இல்லை?
Answer: இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனால்
Answer: இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனால்
சங்கீதம் 66:18
3) தேவ மகிமை யார் மேல் உள்ளது?
Answer: இஸ்ரவேலின் மேல்
3) தேவ மகிமை யார் மேல் உள்ளது?
Answer: இஸ்ரவேலின் மேல்
சங்கீதம் 68:34
4) கர்த்தருக்கு பிரியம் எது?
Answer: தேவனுடைய நாமத்தை பாட்டினால் துதித்து, ஸ்தோத்தரத்தினால் மகிமைப்படுத்தினால்
4) கர்த்தருக்கு பிரியம் எது?
Answer: தேவனுடைய நாமத்தை பாட்டினால் துதித்து, ஸ்தோத்தரத்தினால் மகிமைப்படுத்தினால்
சங்கீதம் 69:30,31
5) தேவ நாமம் எப்படி நிலைக்கும்?
Answer: சந்தான பரம்பரையாய்
5) தேவ நாமம் எப்படி நிலைக்கும்?
Answer: சந்தான பரம்பரையாய்
சங்கீதம் 72:17
6) கர்த்தரின் நாமம், துதி எங்கு பிரஸ்தபம் செய்வார்கள்?
Answer: சீயோனில், எருசலேமில்
Answer: சீயோனில், எருசலேமில்
சங்கீதம் 102:22
===============
பொருத்துக (வேத பகுதி: சங்கீதம்)
===============
1) தேவன்-------------அரண்கள்
2) வல்லமை----------காயம்
3) கர்த்தர் ---- கைகளை விரிப்பவள்
4) வேதம்---மேய்ச்சல் காணாத மான்கள்
5) வசனம்--------தூரஸ்தீரி
6) இரட்சிப்பு -----புடமிடப்பட்டது
பொருத்துக (வேத பகுதி: சங்கீதம்) பதில்
=================
1) தேவன் = எழுந்தருளுவார்
சங்கீதம் 68:1
2)வல்லமை = தேவனுடையது
சங்கீதம் 62:11
3) கர்த்தர் = ஜுவனுள்ளவர்
சங்கீதம் 18:46
4) வேதம் = குறைவற்றது
சங்கீதம் 19:7
5) வசனம் = புடமிடப்பட்டது
சங்கீதம் 18:30
6) இரட்சிப்பு = கர்த்தருடையது
சங்கீதம் 3:8