===============
கேள்விகள் மூன்று பதில் ஒன்று
================
01) ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள், யோவானின் தாய், பரிமளத்தைலம் பூசியவள் யார்?
02) கோத்திரப்பிதா, இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்தவன், அந்தியோகியா சபையின் போதகர்களில் ஒருவன் யார்?
03) கோத்திரப்பிதா, தீர்க்கத்தரிசி, பட்டணம்?
04) வீட்டு விசாரணைக் கர்த்தன், எத்தியோப்பிய ஸ்திரீயின் மகன், தீர்க்கத்தரிசி?
05) இஸ்ரவேலின் இராஜா, தீர்க்கதரிசி, ஆசாரியன்?
06) முற்பிதா, இயேசுவின் தாத்தா, சீஷன்?
07) எகிப்தின் அதிபதி, தச்சன், கனம் பொருந்திய ஆலோசனைக்காரன்?
08) தாவீதின் சநேகிதன், தாவீதின் சிறிய தகப்பன், தாவீதின் சகோதரன் மகன்?
09) தானியேலின் தோழன், பிரதான ஆசாரியன், பொய்யால் மரணித்தவன்?
10) ஏத்திய ராணுவ வீரன், ஆசாரியன், ராஜாவால் கொல்லப்பட்ட தீர்க்கதரிசி?
கேள்விகள் மூன்று பதில் ஒன்று
===============
01) ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள், யோவானின் தாய், பரிமளத்தைலம் பூசியவள்?
Answer: மரியாள்
லூக்கா 01:28
அப்போஸ்தலர் 12:12
யோவான் 11:02
02) கோத்திரப்பிதா, இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்தவன், அந்தியோகியா சபையின் போதகர்களில் ஒருவன்?
Answer: சிமியோன்
ஆதியாகமம் 29:33
லூக்கா 02:25
அப்போஸ்தலர் 13:01
03) கோத்திரப்பிதா, தீர்க்கத்தரிசி, பட்டணம்?
Answer: காத்
ஆதியாகமம் 30:11
1 சாமுவேல் 22:05
1 சாமுவேல் 05:08
04) வீட்டு விசாரணைக் கர்த்தன், எத்தியோப்பிய ஸ்திரீயின் மகன், தீர்க்கத்தரிசி?
Answer: எலியேசர்
ஆதியாகமம் 15:02
யாத்திராகமம் 18:04
2 நாளாகமம் 20:37
05) இஸ்ரவேலின் இராஜா, தீர்க்கதரிசி, ஆசாரியன்?
Answer: சகரியா
2 இராஜாக்கள் 14:29
எஸ்றா 05:01
லூக்கா 01:05
06) முற்பிதா, இயேசுவின் தாத்தா, சீஷன்?
Answer: யாக்கோபு
யாத்திராகமம் 03:06
மத்தேயு 01:16
மத்தேயு 10:02
07) எகிப்தின் அதிபதி, தச்சன், கனம் பொருந்திய ஆலோசனைக்காரன்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:42,43
மத்தேயு 13:55
மாற்கு 15:43
08) தாவீதின் சநேகிதன், தாவீதின் சிறிய தகப்பன், தாவீதின் சகோதரன் மகன்?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 18:01
1 நாளாகமம் 27:32
1 நாளாகமம் 20:07
09) தானியேலின் தோழன், பிரதான ஆசாரியன், பொய்யால் மரணித்தவன்?
Answer: அனனியா
தானியேல் 02:18
அப்போஸ்தலர் 23:02
அப்போஸ்தலர் 05:01,05
10) ஏத்திய ராணுவ வீரன், ஆசாரியன், ராஜாவால் கொல்லப்பட்ட தீர்க்கதரிசி?
Answer: உரியா
2 சாமுவேல் 11:03,06
2 இராஜாக்கள் 16:20
எரேமியா 26:20,23
==============
தலைப்பு: காலங்கள்
==============
1) வாழ்வு காலம் , தாழ்வு காலம் குறித்து எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம்.. ⁉️
1. சங்கீதம்
2. நீதிமொழிகள்
3. வெளிப்படுத்தின விசேஷம்
4. பிரசங்கி
2) அறுப்புக்காலம் முழுவதும் புரண்டோடுவது எது.. ⁉️
1. நைல் நதி
2. ஐப்பிராத்து
3. யோர்தான்
4. களஞ்சியம்
3) அநுக்கிரக காலத்தைக் குறித்து எழுதியுள்ள தீர்க்கதரிசி யார்.. ⁉️
1. ஏசாயா
2. எரேமியா
3. எசேக்கியேல்ம
4. தானியேல்
4) அறுப்புக்காலம் யாருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.⁉️
1. இஸ்ரயேல்
2. யாக்கோபு
3. யூதா
4. எப்பிராயீம்
5) முற்காலம் , பிற்காலம் பற்றி தீர்க்கதரிசனமாக சொல்லியிருப்பது யார் யார்.... ⁉️
1. சங்கீதக்காரன் / பிரசங்கி
2. ஏசாயா / தானியேல்
3. கர்த்தர் இயேசு கிறிஸ்து / அப்போஸ்தலர் பேதுரு
4. அப்போஸ்தலர் பவுல் / பரிசுத்த ஆவி
6) பூமியிலே புஷ்பங்கள் ( மலர்கள் ) காணப்பட்டால் , எந்தக் காலம் வந்ததாக அறியப்படுகிறது.. ⁉️
1. குருவிகள் பாடும் காலம்
2. காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது
3. திராட்சைப்பழம் பறிக்கும் காலம் வந்தது
4. 1 மற்றும் 2
5. அனைத்தும்
7) தீர்க்கதரிசியின் காலத்தைப் பற்றியும் நெருக்கத்தின் காலத்தைப் பற்றியும் எழுதியுள்ள தீர்க்கதரிசி யார் ⁉️
1. ஓசியா
2. ஆமோஸ்
3. எரேமியா
4. மல்கியா
8) சமாதானக் காலத்திலே யுத்தக்காலத்து இரத்தத்தைச் சிந்தி, தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையில் வடியவிட்டது யார்.. ⁉️
1. அப்சலோம்
2. யெரோபெயாம்
3. ஆகாப்
4. யோவாப்
9) ஆடுகள் பொலியும் காலத்திலே சொப்பனம் கண்டது யார்.. ⁉️
1. லாபான்
2. யோசேப்பு
3. யாக்கோபு
4. ஆமோஸ் தீர்க்கதரிசி
10) விடியற்காலம் வரை வைத்திருக்கக்கூடாத சம்பளம் யாருடையது.. ⁉️
1. அந்நியன்
2. பரதேசி
3. கூலிக்காரன்
4. வயலில் வேலை செய்கிறவன்
பதில்கள்: காலங்கள்
================
1) வாழ்வு காலம் , தாழ்வு காலம் குறித்து எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம்.. ⁉️
Answer: 4. பிரசங்கி
பிரசங்கி 7:14
2) அறுப்புக்காலம் முழுவதும் புரண்டோடுவது எது.. ⁉️
Answer: 3. யோர்தான்
யோசுவா 3:15
3) அநுக்கிரக காலத்தைக் குறித்து எழுதியுள்ள தீர்க்கதரிசி யார்.. ⁉️
Answer: 1. ஏசாயா
ஏசாயா 49:8
4) அறுப்புக்காலம் யாருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.. ⁉️
Answer: 3. யூதா
ஒசியா 6:11
5) முற்காலம் , பிற்காலம் பற்றி தீர்க்கதரிசனமாக சொல்லியிருப்பது யார் யார்.... ⁉️
Answer: 4. அப்போஸ்தலர் பவுல் / பரிசுத்த ஆவி
எபேசியர் 5:8
1 தீமோத்தேயு 4:1
6) பூமியிலே புஷ்பங்கள் ( மலர்கள் ) காணப்பட்டால் , எந்தக் காலம் வந்ததாக அறியப்படுகிறது.. ⁉️
Answer: 1. குருவிகள் பாடும் காலம்
Answer: 2. காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது
உன்னதப்பாட்டு 2:12
7) தீர்க்கதரிசியின் காலத்தைப் பற்றியும் நெருக்கத்தின் காலத்தைப் பற்றியும் எழுதியுள்ள தீர்க்கதரிசி யார் ⁉️
Answer: 3. எரேமியா
எரேமியா 15:11
8) சமாதானக் காலத்திலே யுத்தக்காலத்து இரத்தத்தைச் சிந்தி, தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையில் வடியவிட்டது யார்.. ⁉️
Answer: 4. யோவாப்
1 இராஜாக்கள் 2:5
9) ஆடுகள் பொலியும் காலத்திலே சொப்பனம் கண்டது யார்.. ⁉️
Answer: 3. யாக்கோபு
ஆதியாகமம் 31:10
10) விடியற்காலம் வரை வைத்திருக்கக்கூடாத சம்பளம் யாருடையது.. ⁉️
Answer: 3. கூலிக்காரன்
லேவியராகமம் 19:13
============
பதில் எழுதவும்
============
1. அடிமைத்தன வீடு எது?
2. இரும்பினால் செய்த கட்டில் யாருடையது?
3. பெரிய நதி எது?
4. கண் திறக்கப் பட்டவன் யார்?
5. சிப்போரின் குமாரன் யார்?
6. எப்படி நியாயந்தீர்க்க வேண்டும்?
7. தேவாலயத்திற்கு எதிராக உள்ள மலை எது?
8. இச்சித்த ஜனங்கள் அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
9. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொல்லியிருக்கும் தீர்க்கதரிசி யார்?
10. தமஸ்குவின் நதிகளின் பெயர்கள் என்ன?
பதில்
=====
1. அடிமைத்தன வீடு எது?
Answer: எகிப்து தேசம்
உபாகமம் 5:6
2. இரும்பினால் செய்த கட்டில் யாருடையது?
Answer: ஓக்
உபாகமம் 3:11
3. பெரிய நதி எது?
Answer: ஐபிராத்து
ஆதியாகமம் 15:18
4. கண் திறக்கப் பட்டவன் யார்?
Answer: பிலேயாம்
எண்ணாகமம் 24:3
5. சிப்போரின் குமாரன் யார்?
Answer: பாலாக்
எண்ணாகமம் 22:2
6. எப்படி நியாயந்தீர்க்க வேண்டும்?
Answer: நீதியின்படி
லேவியராகமம் 19:15
7. தேவாலயத்திற்கு எதிராக உள்ள மலை எது?
Answer: ஒலிவமலை
மாற்கு 13:3
8. இச்சித்த ஜனங்கள் அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer: கிப்ரோத் அத்தாவா
எண்ணாகமம் 11:34
9. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொல்லியிருக்கும் தீர்க்கதரிசி யார்?
Answer: தானியேல்
மத்தேயு 24:15
10. தமஸ்குவின் நதிகளின் பெயர்கள் என்ன?
Answer: ஆப்னாவும் பர்பாரும்
2 இராஜாக்கள் 5:12