===========
தலைப்பு: தீவுகள்
==========
01) தீவுக்கு முதலாளியானவன் யார்?
02) கர்த்தர் தீவுகளை எதைப்போல் தூக்குகிறார்?
03) பர்னபாவும், சவுலும் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டு எந்த தீவுக்கு போனார்கள்?
04) பவுல் எபேசு பட்டணத்தைக் கடக்க எந்த தீவைப் பிடித்தார்?
05) தீவுகளின் ராஜாக்கள் என்ன கொண்டு வருவார்கள்?
06) கர்த்தர் எருசலேமின் செவி கேட்க சொல்கிறதாவது எந்த தீவை கடந்துப்போக சொல்லுகிறார்?
07) பவுலும், தீமோத்தேயுவும் எந்த தீவுக்கு கப்பலேறிப் போனார்கள்?
08) எந்த ராஜா தீவுகளின் மேல் பகுதி ஏற்படுத்தினான்?
09) கர்த்தரின் நாமத்தை எந்த தீவுகளில் மகிமைப்படுத்த வேண்டும் ?
10) எந்த தீவில் பேனிக்ஸ் துறைமுகம் இருந்தது?
தீவுகள் விடைகள்
=================
01) தீவுக்கு முதலாளியானவன் யார்?
Answer: புபிலியு
அப்போஸ்தலர் 28:07
02) கர்த்தர் தீவுகளை எதைப்போல் தூக்குகிறார்?
Answer: ஒரு அணுவைப் போல்
ஏசாயா 40:15
03) பர்னபாவும், சவுலும் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டு எந்த தீவுக்கு போனார்கள்?
Answer: சீப்புரு தீவு
அப்போஸ்தலர் 13:04
04) பவுல் எபேசு பட்டணத்தைக் கடந்து எந்த தீவைப் பிடித்தார்?
Answer: சாமு தீவு
அப்போஸ்லர் 20:16
05) தீவுகளின் ராஜாக்கள் என்ன கொண்டு வருவார்கள்?
Answer: காணிக்கைகளைக்
சங்கீதம் 72:10
06) கர்த்தர் எருசலேமின் செவி கேட்க சொல்கிறதாவது எந்த தீவை கடந்துப்போக சொல்லுகிறார்?
Answer: கித்தீமின் தீவுகள்
எரேமியா 02:10
07) பவுலும், தீமோத்தேயுவும் துரோவாவில் கப்பல் ஏறி எந்த தீவுக்குப் போனார்கள்?
Answer: சாமோத்திராக்கே
அப்போஸ்தலர் 16:11
08) எந்த ராஜா தீவுகளின் மேல் பகுதி ஏற்படுத்தினான்?
Answer: ராஜாவாகிய அகாஸ்வேரு
எஸ்தர் 10:01
09) கர்த்தரின் நாமத்தை எந்த தீவுகளில் மகிமைப்படுத்த வேண்டும்?
Answer: சமுத்திரத் தீவு
ஏசாயா 24:15
10) எந்த தீவில் பேனிக்ஸ் துறைமுகம் இருந்தது?
Answer: கிரேத்தா தீவு
அப்போஸ்லர் 27:12
==================
வேதாகமத்தில் விருந்து அளித்தவர்கள்
====================
1) எந்த ராஜா சூசான் அரண்மனையில் ஏழு நாள் விருந்து பண்ணூனான்?
அ. பார்வோன்
ஆ. அகாஸ்வேரு
இ. ஆகீஸ்
2) யார் இயேசுவிற்கு இராவிருந்து பண்ணினார்கள்?
அ. மார்த்தாள்
ஆ. மரியாள்
இ. லாசரு
3) யார் ராஜகுமார் எல்லாருக்கும் விருந்து பண்ணினான்?
அ. அப்னேர்
ஆ. அப்சலோம்
இ. அம்னோன்
4) யார் தன் மகளின் திருமணத்திற்கு தான் தங்கியிருந்த இடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணினான்?
அ. தாவீது
ஆ. பார்வோன்
இ. லாபான்
5.யார் சவுலின் படைத்தலைவனுக்கும் அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்து பண்ணினான்?
அ. சவுல்
ஆ. சாலொமோன்
இ. தாவீது
6. ஒரு தீர்க்கதரிசியின் சொல்லின்படி எந்த ராஜா பெரிய விருந்து பண்ணினான்?
அ. இஸ்ரவேல் ராஜா
ஆ. யூதாவின் ராஜா
இ. மோவாபின் ராஜா
7) யார் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு கொண்டுவந்து தூதர்களுக்கு விருந்து பண்ணினான்?
அ. ஆபிரகாம்
ஆ. ஈசாக்கு
இ. லோத்து
8) யார் ஜனங்களை விருந்துக்கு அழைத்து ஒரு முன்னந்தொடையை ஒருத்தருக்காக வைத்திருந்தார்?
அ. சாமுவேல்
ஆ. தாவீது
இ. சவுல்
9) தன் எருதுகளும் கொளுத்த ஜெந்துகளும் அடிக்கப்பட்டு யார் விருந்து பண்ணினான்?
அ. ஓராம்
ஆ. தன் குமாரனுக்குக் கலியாணஞ் செய்த ஒரு ராஜா
இ. எக்லோன்
10) எந்த ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து பண்ணினான்?
அ. யோசாபாத்
ஆ. ஆகாஸ்வேரு
இ. பெல்ஷாத்சார்
11) எந்த ராஜா தன் ஜென்ம நாளில் தன்னுடைய பிரபுக்களுக்கும், ஸ்தானாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினான்?
அ. பெனாதாத்
ஆ. ஏரோது
இ. பெல்ஷாத்சார்
12) ஒரு ஓய்வு நாளிலே யார் ஒருவன் வீட்டிலே இயேசுவுக்கு விருந்து பண்ணினான்?
அ. லாசரு
ஆ. சகேயு
இ. பரிசேயரில் தலைவனாகிய ஒருவன்
13) எந்த ராஜா தன் மனைவிக்கு ராஜகிரீடத்தை ஆவள் சிரசின் மேல் வைத்ததினிமித்தம் ஒரு பெரிய விருந்து பண்ணினான்?
அ. யோராம்
ஆ. அகாஸ்வேரு
இ. ஆசகேல்
வேதாகமத்தில் விருந்து அளித்தவர்கள்
=================
1) எந்த ராஜா சூசான் அரண்மனையில் ஏழு நாள் விருந்து பண்ணினான்?
Answer: ஆ. அகாஸ்வேரு
எஸ்தர் 1:5
2) இயேசு கிறிஸ்துவுக்கு இராவிருந்து பண்ணியது யார்?
Answer: அ. மார்த்தாள்
ஆ. மரியாள்
இ. லாசரு
யோவான் 12:2
3) ராஜகுமார் எல்லாருக்கும் விருந்து பண்ணியது யார்?
Answer: ஆ. அப்சலோம்
2 சாமுவேல் 13:23
4) தன் மகளின் திருமணத்திற்கு தான் தங்கியிருந்த இடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணியது யார்?
Answer: இ. லாபான்
ஆதியாகமம் 29:22
5) சவுலின் படைத்தலைவனுக்கும் (அப்னேர்) அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்து பண்ணியது யார்?
Answer: இ. தாவீது
2 சாமுவேல் 3:20
6) ஒரு தீர்க்கதரிசியின் சொற்கேட்டுபெரிய விருந்து பண்ணின ராஜா யார்?
Answer: அ. இஸ்ரவேல் ராஜா
2 இராஜாக்கள் 6:21,23
7) புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு கொண்டுவந்து தூதர்களுக்கு விருந்து பண்ணியது யார்?
Answer: இ. லோத்து
ஆதியாகமம் 19:3
8) ஜனங்களை விருந்துக்கு அழைத்து, ஒரு முன்னந்தொடையை ஒருத்தருக்காக வைத்திருந்தார் யார்?
Answer: அ. சாமுவேல்
1 சாமுவேல் 9:24
9) தன் எருதுகளையும் கொளுத்த ஜெந்துகளையும் அடித்து விருந்து பண்ணியது யார்?
Answer: ஆ. தன் குமாரனுக்குக் கலியாணஞ் செய்த ஒரு ராஜா
மத்தேயு 22:2,4
10) தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து பண்ணிய ராஜா யார்?
Answer: இ. பெல்ஷாத்சார்
தானியேல் 5:1
11) தன் ஜென்ம நாளில் தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணிய ராஜா யார்?
Answer: ஆ. ஏரோது
மாற்கு 6:21
12) ஒரு ஓய்வு நாளிலே தன் வீட்டில் இயேசுவுக்கு விருந்து பண்ணியது யார்?
Answer: இ. பரிசேயரில் தலைவனாகிய ஒருவன்
லூக்கா 14:1,7,12
13) தன் மனைவிக்கு ராஜகிரீடத்தை அவள் சிரசின் மேல் வைத்ததினிமித்தம் ஒரு பெரிய விருந்து பண்ணிய ராஜா யார்?
Answer: ஆ. அகாஸ்வேரு
எஸ்தர் 2:17,18
==================
கேள்விகள் (அழிவு, அழியாமை குறித்து)
==================
1) மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது ஏன்?
2) யாரால் எப்படி அழியாமை வெளியரங்கமானது?
3) நியாயத்தீர்ப்பு யாருக்கு அழிவு?
4) தீர்மானிக்கப்பட்ட அழிவு எப்படி வரும்?
5) அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும் எது?
6) நாம் அழிவில்லாத கிரீடம் 👑 பெற என்ன வேண்டும்?
7) நாம் எப்போது மறுரூபம் அடைவோம்?
8) அழியாமையை தேடுபவருக்கு அளிக்கப்படுவது?
9) அழியாத அலங்கரிப்பு எது?
10) எப்போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்?
==============
பதில்கள் (அழிவு, அழியாமை குறித்து)
===============
1)மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது ஏன்?
Answer: அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை
1 கொரிந்தியர் 15:50
2) யாரால் எப்படி அழியாமை வெளியரங்கமானது?
Answer: இயேசு கிறிஸ்துவினால் மரணத்தை பரிகரித்து
2 தீமோத்தேயு 1:10
3) நியாயத்தீர்ப்பு யாருக்கு அழிவு?
Answer: அக்கிரமக்காரருக்கு
நீதிமொழிகள் 21:15
4) தீர்மானிக்கப்பட்ட அழிவு எப்படி வரும்
Answer: நிறைந்த நீதியோடே புரண்டு வரும்
ஏசாயா 10:22
5) அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும் எது?
Answer: அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது - ஜென்ம சரீரம்
Answer: அழிவில்லாததாய் எழுந்திருப்பது - ஆவிக்குரிய சரீரம்
1 கொரிந்தியர் 15:42-44
6) நாம் அழிவில்லாத கிரீடம் 👑 பெற என்ன வேண்டும்?
Answer: இச்சையடக்கமாய் இருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 9:25
7) நாம் எப்போது மறுரூபம் அடைவோம்
Answer: எக்காளம் தொனிக்கும்போது
1 கொரிந்தியர் 15:52
8) அழியாமையை தேடுபவருக்கு அளிக்கப்படுவது
Answer: நித்திய ஜீவன்
ரோமர் 2:7
9) அழியாத அலங்கரிப்பு எது
Answer: சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
1 பேதுரு 3:4
10) எப்போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்?
Answer: அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
1 கொரிந்தியர் 15:54