==========================
கேள்விகள் (ஏறியது யார்?)
=========================
01) நான் என் தகப்பன் படுக்கையில் ஏறினேன்
02) நான் காட்டத்தி மரத்தில் ஏறினேன்
03) நான் தாபோர் மலையில் ஏறினேன்
04) நான் குழந்தையைப் போல் தவழ்ந்து ஏறினேன்
05) நான் அழுதுக்கொண்டே ஒலிவ மலையில் ஏறினேன்
06) நான் கர்மேல் மலையின் சிகரத்தில் ஏறினேன்
07) நான் தண்ணீர் பிடித்துக் கொண்டு துரவிலிருந்து ஏறினேன்
08) நான் தர்ஷீசுக்குப்போக கப்பல் ஏறினேன்
09) நான் ஆசிர்வாதம் கூறப்பட்ட மலையின் உச்சியில் ஏறினேன்
10) நான் ஜெபிப்பதற்காக மேல்வீட்டில் ஏறினேன்
========================
கேள்விக்கான பதில் (ஏறியது யார்)
=======================
01) நான் என் தகப்பன் படுக்கையில் ஏறினேன்
Answer: ரூபன்
ஆதியாகமம் 49:34
02) நான் காட்டத்தி மரத்தில் ஏறினேன்
Answer: சகேயு
லூக்கா 19:04
03) நான் தாபோர் மலையில் ஏறினேன்
Answer: பாராக்
நியாயாதிபதிகள் 04:12
04) நான் குழந்தையைப் போல் தவழ்ந்து ஏறினேன்
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:13
05) நான் அழுது கொண்டே ஒலிவ மலையில் ஏறினேன்
Answer: தாவீது
1 சாமுவேல் 15:30
06) நான் கர்மேல் மலையின் சிகரத்தில் ஏறினேன்
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:42
07) நான் தண்ணீர் பிடித்துக் கொண்டு துரவிலிருந்து ஏறினேன்
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:15,16
08) நான் தர்ஷீசுக்குப்போக கப்பல் ஏறினேன்
Answer: யோனா
யோனா 01:03
09) நான் ஆசிர்வாதம் கூறப்பட்ட மலையின் உச்சியில் ஏறினேன்
Answer: யோதாம்
நியாயாதிபதிகள் 09:07
10) நான் ஜெபிப்பதற்காக மேல் வீட்டில் ஏறினேன்
Answer: பேதுரு
அப்போஸ்தலர் 10:09
===========================
மழை சம்மந்தப்பட்ட கேள்விகள்
===========================
1) மணலின் மேல் கட்டப்பட்ட வீடு எவைகளால் வீழ்ந்தது?
2)நீதியள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் என்ன செய்கிறார்?
3) ஏழு நாள் சென்ற பின்பு _______ நாள் _________ ______ பூமியின் மேல் மழையை வருஷிக்கப் பண்ணினார்.
4) பூமியின் மேல் பெய்யும் ________ ______ போலவும் நம்மிடத்தி வருவோர்!
5) மாரியும் உறைந்த _________ வானத்திலிருந்து இறங்கி.......
6)நம்மைப் போல பாடுள்ள மனுஷன் ஜெபித்தபோது எவ்வளவு காலம் மழை பெய்யவில்லை? அவன் யார்?
7) மழையான இளம்பயிரின் மேல் பொழிவதுப் போல் எது பொழியும்?
8) இதோ _______ காலம் சென்றது ________பெய்ந்து ஓயந்தது?
9) அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாள்களிலே மழை பெய்யாதபடிக்கு, வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு. இருப்பிடம் கூறவும்
10) அறுப்புக் காலத்தில் எது தகாதது?
மழை சம்மந்தப்பட்ட கேள்விக்கான பதில்கள்
================================
1) மணலின் மேல் கட்டப்பட்ட வீடு எவைகளால் வீழ்ந்தது?
Answer: பெருமழை பெருவெள்ளம்
மத்தேயு 7:25
2)நீதியள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் என்ன செய்கிறார்?
Answer: மழை பெய்யப்பண்ணி
மத்தேயு 5:45
3) ஏழு நாள் சென்ற பின்பு _______ நாள் _________ ______ பூமியின் மேல் மழையை வருஷிக்கப் பண்ணினார்.
Answer: நாற்பது , இரவும் பகலும்
ஆதியாகமம் 7:4
4) பூமியின் மேல் பெய்யும் ________ ______ போலவும் நம்மிடத்தி வருவோர்!
Answer: முன் மாரி, பின்மாரி
ஓசியா 6:3
5) மாரியும் உறைந்த _________ வானத்திலிருந்து இறங்கி.......
Answer: மழையும்
ஏசாயா 55:10
6)நம்மைப் போல பாடுள்ள மனுஷன் ஜெபித்தபோது எவ்வளவு காலம் மழை பெய்யவில்லை? அவன் யார்?
Answer: மூன்றறை வருடம், எலியா
யாக்கோபு 5:17
7) மழையான இளம்பயிரின் மேல் பொழிவதுப் போல் எது பொழியும்?
Answer: என் உபதேசம்
உபாகமம் 32:2
8) இதோ _______ காலம் சென்றது ________பெய்ந்து ஓயந்தது?
Answer: மாரி, மழை
உன்னதப்பாட்டு 2:11
9) அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாள்களிலே மழை பெய்யாதபடிக்கு, வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு. இருப்பிடம் கூறவும்
Answer: வெளிப்படுத்தல் 11:6
10) அறுப்புக் காலத்தில் எது தகாதது?
Answer: மழை
நீதிமொழிகள் 26:1
======================
விவிலிய வினா விடைகள்
=====================
01) வானத்தின் தானியம் எது?
02) அறிவில் தேறினவன்?
03) ஜீவ புஸ்தகம் யாரிடத்தில் உள்ளது ?
04) சாமுவேலின் வீடு எங்கே இருந்தது ?
05) இங்கே மரிக்கிற மனுஷர் -------வாங்குகிறார்கள்
06) பிதோலாகு எங்கு உண்டு ?
07) கர்த்தர் சாலொமோனுக்கு எழுப்பிய விரோதி ?
08) யாருக்கு தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற குமாரத்திகள் இருந்தார்கள் ?
09) நான் கர்த்தரை பரீட்சை செய்யமாட்டேன் என்றது யார் ?
10) மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற எதை வெறுத்து தள்ள வேண்டும்?
11) கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் --------
12) நான் செய்யப் போகிறதை மறைப்பேனோ யாருக்கு ?
13) மனுபுத்திரரில் யார் குறைந்திருக்கிறார்கள் ?
14) யாக்கோபுடைய கிணறு எங்கே உள்ளது ?
15) சீட்டின் மூலம் அப்போஸ்தலருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது யார் ?
ANSWERS
=============
01) வானத்தின் தானியம் எது ?
Answer: மன்னா
சங்கீதம் 78:24
02) அறிவில் தேறினவன் ?
Answer: எலிகூ
யோபு 36:04
03) ஜீவ புஸ்தகம் யாரிடத்தில் உள்ளது ?
Answer: தேவன் இடம்
வெளிப்படுத்தல் 20:12
வெளிப்படுத்தல் 22:19
04) சாமுவேலின் வீடு எங்கே இருந்தது ?
Answer: ராமாவில்
1 சாமுவேல் 07:17
05) இங்கே மரிக்கிற மனுஷர் ------------- வாங்குகிறார்கள்
Answer: தசமபாகம்
எபிரெயர் 07:08
06) பிதோலாகு எங்கு உண்டு ?
Answer: ஆவிலா தேசத்தில்
ஆதியாகமம் 2:11,12
07) கர்த்தர் சாலொமோனுக்கு எழுப்பிய விரோதி ?
Answer: ஆதாத்
1 இராஜாக்கள் 11:14
08) யாருக்கு தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற குமாரத்திகள் இருந்தார்கள் ?
Answer: பிலிப்பு
அப்போஸ்தலர் 21:09
09) நான் கர்த்தரை பரீட்சை செய்யமாட்டேன் என்றது யார் ?
Answer: ஆகாஸ்
ஏசாயா 07:12
10) மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற எதை வெறுத்து தள்ள வேண்டும்?
Answer: வஸ்திரத்தை
யூதா 01:23
11) கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் -------------
Answer: புரட்டுகிறீர்கள்
எரேமியா 23:36
12) நான் செய்யப் போகிறதை மறைப்பேனோ யாருக்கு ?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:18
13) மனுபுத்திரரில் யார் குறைந்திருக்கிறார்கள் ?
Answer: உண்மையுள்ளவர்கள்
சங்கீதம் 12:01
14) யாக்கோபுடைய கிணறு எங்கே உள்ளது ?
Answer: சீகார்
யோவான் 04:05,06
15) சீட்டின் மூலம் அப்போஸ்தலருடன் சேர்த்துக் கொள்ளப்பட்து யார் ?
Answer: மத்தியா
அப்போஸ்தலர் 01:23,24