===========
கேள்விகள்
===========
1) விவேகம் உள்ள புத்திரன் யார்?
2) ஞான திருஷ்டியுள்ள புருஷன் யார்?
3) உண்மையுள்ள சாட்சி யார்?
4) பிரியமான புருஷன் யார்?
5) விவேகமுள்ள மனுஷன் யார்?
6) தேவ ஆவியை பெற்றவன் யார்?
7) அமைதியுள்ள புருஷன் யார்?
8) உண்மையுள்ள சாட்சிக்காரன் யார்?
9) பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவது யார்?
10) மிகுந்த ஆஸ்திக்காரன் யார்?
விடைகள்
=========
1) விவேகம் உள்ள புத்திரன் யார்?
Answer: வேத பிரமாணத்தை கைக் கொள்கிறவன்
நீதிமொழிகள் 28:7
2) ஞான திருஷ்டியுள்ள புருஷன் யார்?
Answer: ஏமான்
1 நாளாகமம் 25:4
3) உண்மையுள்ள சாட்சி யார்?
Answer: அந்திப்பா
வெளிப்படுத்தல் 2:13
4) பிரியமான புருஷன் யார்?
Answer: தானியேல்
தானியேல் 10:11
5) விவேகமுள்ள மனுஷன் யார்?
Answer: செர்சியு பவுல்
அப்போஸ்தலர் 13:7
6) தேவ ஆவியை பெற்றவன் யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:38,39
7) அமைதியுள்ள புருஷன் யார்?
Answer: சாலமோன்
1 நாளாகமம் 22:9
8) உண்மையுள்ள சாட்சிக்காரன் யார்?
Answer: ஆசாரியனாகிய உரியா
ஏசாயா 8:2
9) பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவது யார்?
Answer: உண்மையுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 28:20
10) மிகுந்த ஆஸ்திக்காரன் யார்?
Answer: போவாஸ்
ரூத் 2:1
Bible Questions
============
01) சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்றது யார்?
02) நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக என்றது யார்?
03) நாம் எவைகளை யாரை தரித்துக்கொள்ள வேண்டும்?
04) யார் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்?
05) எதைக்காத்து நடவுங்கள் என்று ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
06) வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தவன்?
07) வனாந்திரமே வீடு எதற்கு?
08) பட்டயக்குத்து நடந்ததினால் என் பெயர்?
09) எது இல்லையென்றால் எது இல்லை?
10) எனக்கு சித்தமானதையெல்லாம் செய்வான் என்று கர்த்தர் யாரைக் குறித்து சாட்சிக் கொடுத்தார்?
11) எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வான் என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது?
12) எதின் மேல் வாந்தி பண்ணுவாய்?
13) எதினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்?
இன்றைய கேள்விக்கு பதில்
=====================
01) சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்றது யார்?
Answer: பிரசங்கி
பிரசங்கி 03:17
02) நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக என்றது யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:25
03) நாம் எவைகளை யாரை தரித்துக்கொள்ள வேண்டும் ?
Answer: கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களைத் தரித்துக் கொள்ளவேண்டும்
கலாத்தியர் 06:17
04) யார் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்?
Answer: பிறனிடத்தில் அன்புகூருகிறவன்
ரோமர் 13:08
05) எதைக்காத்து நடவுங்கள் என்று ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து கர்த்தருடைய வழியை
ஆதியாகமம் 18:19
06) வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தவன்?
Answer: இஸ்மவேல்
ஆதியாகமம் 21:20
07) வனாந்திரமே வீடு எதற்கு?
Answer: காட்டுக்கழுதை
யோபு 39:05,06
08) பட்டயக்குத்து நடந்ததினால் என் பெயர்?
Answer: ஒர்மா
எண்ணாகமம் 21:03
09) எது இல்லையென்றால் எது இல்லை?
Answer: நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை
ரோமர் 04:15
10) எனக்கு சித்தமானதையெல்லாம் செய்வான் என்று கர்த்தர் யாரைக் குறித்து சாட்சிக் கொடுத்தார்?
Answer: தாவீது
அப்போஸ்தலர் 13:22
11) எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வான் என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது?
Answer: கோரேசைக் குறித்து
ஏசாயா 44:28
12) எதின் மேல் வாந்தி பண்ணுவாய்?
Answer: உன் மகிமையின் மேல்
ஆபகூக் 02:16
13) எதினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்?
Answer: உன்னை என் வாயினின்று வாந்திப்பண்ணிப் போடுவேன்
வெளிப்படுத்தல் 03:16
=========================
வேதத்தில் கூறப்பட்ட காற்றுகளின் பெயர்கள்
=======================
1) தானியேல் இராத்திரி காலத்தில் தரிசனத்தில் கண்ட காற்று ________
2) சூரியன் உதித்தபோது தேவன் கட்டளையிட்ட காற்று _________
3) எசேக்கியேலுக்கு கர்த்தருடைய வார்த்தைஉண்டாகி கண்ட காற்றுக்கு ___________ என்று பெயர்.
4) கடலின் அலைகளை கொந்தளிக்கச் செய்யும் காற்று _________
5) துன்மார்க்கனை பறக்கடிக்கும் காற்று எது?
6) வனாந்தர உயர் நிலங்களிலிருந்து வரும் காற்று எது?
7) நாணலை அசைத்த காற்று ____________
8) யூரோக்கிலிதான் என்னும் ____________
9) பூமியின் நான்கு காற்றுகளை பிடித்திருந்தது யார்?
10) கர்த்தருடைய வழி _______ _______ இருக்கிறது.
11) தேவன் பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார். அப்பொழுது ______ _________
வேதத்தில் கூறப்பட்ட காற்றுகளின் பெயர்கள்
===========================
1) தானியேல் இராத்திரி காலத்தில் தரிசனத்தில் கண்ட காற்று ________
Answer: நாலு காற்றுகளும்
தானியேல் 7:2
2) சூரியன் உதித்தபோது தேவன் கட்டளையிட்ட காற்று __________
Answer: உஷ்ணமான கீழ்க்காற்று
யோனா 4:8
3) எசேக்கியேலுக்கு கர்த்தருடைய வார்த்தைஉண்டாகி கண்ட காற்றுக்கு ___________ என்று பெயர்.
Answer: புசல் காற்று
எசேக்கியேல் 1:4
4) கடலின் அலைகளை கொந்தளிக்கச் செய்யும் காற்று _________
Answer: பெருங்காற்று
சங்கீதம் 107:23-25
5) துன்மார்க்கனை பறக்கடிக்கும் காற்று எது?
Answer: பெருங்காற்று
நீதிமொழிகள் 10:25
6) வனாந்தர உயர் நிலங்களிலிருந்து வரும் காற்று எது?
Answer: தீக் காற்று
எரேமியா 4:11
7) நாணலை அசைத்த காற்று ____________
Answer: தென்றல் காற்று
மத்தேயு 11:7
8) யூரோக்கிலிதான் என்னும் ____________ .
Answer: கடுங்காற்று
அப்போஸ்தலர் 27:14
9) பூமியின் நான்கு காற்றுகளை பிடித்திருந்தது யார்?
Answer: நான்கு தூதர்கள்
வெளிப்படுத்தல் 7:1
10) கர்த்தருடைய வழி _______ _______ இருக்கிறது.
Answer: சுழல் காற்றிலும் பெருங் காற்றிலும்
நாகூம் 1:3
11) தேவன் பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார். அப்பொழுது ______ ________
Answer: ஜலம் அமர்ந்தது.(ஜலத்தை அமர்த்திய காற்று)
ஆதியாகமம் 8:1