===============
கேள்வி-பதில்கள்
வேதத்தில் தூதர்கள் செய்த காரியங்களை குறிப்பிடவும்
=====================
1) வியாதியஸ்தர்கள் சுகமடைய பெதஸ்தாவை கலக்கின தூதன் யோவான் 5:4
2)
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள் (ஏசாயா 34:16)
Pastor Victor Ganaraj Thirukoilur
2)
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள் (ஏசாயா 34:16)
Pastor Victor Ganaraj Thirukoilur
வேதத்தில் தூதர்கள் செய்த காரியங்கள்
1) ஆகார் உடன் பேசின தூதன்.
ஆதியாகமம் 16:9
ஆதியாகமம் 16:9
2) ஆபிரகாம் உடன் பேசின தூதன்.
ஆதியாகமம் 22:11
3) பெண் பார்க்க போன தூதன்.
ஆதியாகமம் 24:7
ஆதியாகமம் 24:7
4) கிதியோனை பலப்படுத்தின தூதன்.
நியாயாதிபதிகள் 6:12
நியாயாதிபதிகள் 6:12
5) எலியாவை திடப்படுத்திய தூதன்
1 இராஜாக்கள் 19:5-7
1 இராஜாக்கள் 19:5-7
6) அசிரியரின் பாளையத்தில் 185000 பேரை கொன்ற தூதன்.
2 இராஜாக்கள் 19:35
2 இராஜாக்கள் 19:35
7) மனோவாவிடமும் அவன் மனைவியிடமும் பேசின தூதன்.
நியாயாதிபதிகள் 13:2-21
நியாயாதிபதிகள் 13:2-21
8) சிங்கங்கள் வாயை கட்டி போட்ட தூதன்.
தானியேல் 6:22
தானியேல் 6:22
9) நமது வழிகளில் எல்லாம் நம்மை காக்கிற தூதன்.
சங்கீதம் 91:11
சங்கீதம் 91:11
10) சகரியா பயத்தை நீக்கி யோவான் பிறப்பை அவனுக்கு அறிவித்த தூதன்.
லூக்கா 1:13
லூக்கா 1:13
11) மேய்ப்பர்களூக்கு நற்செய்தியை அறிவித்த தூதன்.
லூக்கா 1:19
லூக்கா 1:19
12) இயேசு பிறந்த போது பாடல்கள் பாடிய தூதர்கள்.
லூக்கா 2:13,14
லூக்கா 2:13,14
13) யோசேப்பின் தவறான சிந்தனையை தெளிவுபடுத்தின தூதன்.
மத்தேயு 1:20
மத்தேயு 1:20
14) இயேசுவுக்கு பணிவிடை செய்த தூதர்கள்.
மத்தேயு 4:11
மத்தேயு 4:11
15) கல்லறையில் இருந்த கல்லை புரட்டி தள்ளின தூதர்கள்.
மத்தேயு 28:2
மத்தேயு 28:2
16) உயிர்த்தெழுந்ததை அறிவித்த தூதர்கள்.
மத்தேயு 28:5-7
மத்தேயு 28:5-7
17 இயேசுவின் பாடுகளில் அவரை பலப்படுத்தின தூதன்.
லூக்கா 22:43
லூக்கா 22:43
18) மரியாளை வாழ்த்தின தூதன்.
லூக்கா 1:28
லூக்கா 1:28
19) வியாதியஸ்தர்கள் சுகமடைய பெதஸ்தாவை கலக்கின தூதன்.
யோவான் 5:4
யோவான் 5:4
20) மரியாளை விசாரித்த 2 தூதர்கள்.
யோவான் 20:12
யோவான் 20:12
21) கொர்நேலியுவை பலப்படுத்தின தூதன்.
அப்போஸ்தலர் 10:3,4
அப்போஸ்தலர் 10:3,4
22) பவுலுக்கு வழிகாட்டின தூதன்
அப்போஸ்தலர் 8:26
அப்போஸ்தலர் 8:26
23) பேதுருவை சிறை சாலையில் இருந்து விடுதலை பண்ணின தூதன்.
அப்போஸ்தலர் 12:7-10
அப்போஸ்தலர் 12:7-10
24) சிறை கதவை திறந்து பவுலை வெளியேற்றிய தூதர்கள்.
அப்போஸ்தலர் 5:19,20
அப்போஸ்தலர் 5:19,20
25) மோசேயின் சரீரத்துக்காக பிசாசுடன் தர்க்கித்து பேசின தூதன்
யூதா 9
Brother Akil Prakash Coimbatore
1. பேதுருவை சிறைச்சாலையில் இருந்து கொண்டு வந்த தூதன்.
1. பேதுருவை சிறைச்சாலையில் இருந்து கொண்டு வந்த தூதன்.
அப்போஸ்தலர் 12:7
2. ஏதேன் தோட்டத்திற்கு கிழக்கே கேருபீன்களை (தாதன்) வைத்தார் - ஆதியாகமம் 3:24
3. லோத்தை காப்பாற்றிய இரண்டு தூதர்கள்.
ஆதியாகமம் 19:1
4. யோசேப்பை சொப்பனத்தில் சந்தித்த தூதன்.
மத்தேயு 1:20
5. சகரியாவை சந்தித்த தூதன்.
லூக்கா 1:11
6. மரியாளை சந்தித்த தூதன்.
லூக்கா 1:28
7. இயேசுவுக்கு பணிவிடை செய்த தூதர்கள்.
மத்தேயு 4:11
8. பெண்களை சந்தித்து இயேசு மறுக்கவில்லை இயேசு உயிரோடு எழுந்தார் என்று நற்செய்தியை பகிர்ந்த தூதர்கள்.
மத்தேயு 28:5
9. இயேசு பரமேரின பின்பு தூதர்கள் சீசர்களை சந்தித்தார்கள் அப்போஸ்தலர் 1:10
10. ஏரோதை அடித்த தூதன்.
அப்போஸ்தலர் 12:23
11. இனி வரப்போகும் சம்பவங்களை வெளிப்படுத்த யோவானுக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பினார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1
12. தேவனை ஆராதித்த கேரூபீன்கள்.
ஏசாயா 6:2
வெளிப்படுத்தின விசேஷத்தில் பல முறை பல இடங்களில் தூதர்களை பற்றி வந்துள்ளது