===================
கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
===================
மோசே இடம் காணப்பட்ட நல்ல சுபாவங்கள்/ குணங்களை கூறவும்1) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான்
எபிரெயர் 11:25
2)
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
2)
3)
----------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
ஏசாயா 34:16
மோசேயிடம் காணப்பட்ட நல்ல குணங்கள்.
1) மிகுந்த சாந்தமுள்ளவன்.
எண்ணாகமம் 12:3
2) உண்மையுள்ளவன்.
எபிரெயர் 3:2
3) விசுவாசத்தில் பெரியவன்
எபிரெயர் 11:24
4) தாழ்மையுள்ளவன் (நான் எம்மாத்திரம்).
யாத்திராகமம் 3:11
யாத்திராகமம் 4:19
5) துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்து கொண்டான்.
எபிரெயர் 11:26
6) கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவன்.
யாத்திராகமம் 32:13
7) தேவ சமுகத்தில் இருந்த போது முகம் பிரகாசித்தது.
யாத்திராகமம் 34:28-33
8) கர்த்தர் தனக்கு கற்பித்த படியெல்லாம் செய்தான்.
யாத்திராகமம் 40:1-38
9) செய்கையிலும், வாக்கிலும் வல்லவன்.
அப்போஸ்தலர் 7:22
10) தன் பிழையை ஒத்து கொண்டான் (இந்த முறை பாவம் செய்தேன்)
11) புசியாமலும் குடியாமலும் 40 நாள் (3 முறை) உபவாசம் இருந்தான்.
11) புசியாமலும் குடியாமலும் 40 நாள் (3 முறை) உபவாசம் இருந்தான்.
யாத்திராகமம் 34:28-30
12) கிருபை பெற்றவன்.
யாத்திராகமம் 33:17
13) தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றவன்.
எண்ணாகமம் 12:7,8,3
14) கை சுத்தமாயிருந்து (பரிசுத்தவான்).
எண்ணாகமம் 16:14,15
15) மகிமையின் பிரகாசத்தால் முடபட்டார்.
யாத்திராகமம் 24:15-18
16) கர்த்தர் சத்தம் கேட்டு நடுங்கினார் (தேவ பயம் காணபட்டது).
அப்போஸ்தலர் 7:32
17) தனக்கு விரோதமாக பேசின மிரியாமை மன்னித்து அவளுக்காக ஜெபித்தான்.
எண்ணாகமம் 12:13
18) உலக மேன்மையை வெறுத்தான்
(பார்வோன் குமாரத்தியின் மகன்).
எபிரெயர் 11:24
19) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான்.
எபிரெயர் 11:25
20) இனி வரும் பலன் மேல் நோக்கமாக இருந்தான்.
எபிரெயர் 11:26
21) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான்.
எபிரெயர் 11:26
1) பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன்.
எண்ணாகமம் 12:3
2) தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்.
எபிரெயர் 3:2
3) வாக்கிலும் செய்கையிலும் வல்லவன்.
அப்போஸ்தலர் 7:23
4) விசுவாசத்தில் பெரியவன்.
எபிரெயர் 11:24
5) அநித்தியமான பாவ சந்தோஷத்தை வெறுத்தான்.
எபிரெயர் 11:25
6) மோசே கர்த்தர் தனக்கு கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
யாத்திராகமம் 40:1-38
7) மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்தான்.
யாத்திராகமம் 24:4
8) கர்த்தருடைய சமூகத்தில் முகங்குப்புற விழுந்தான்
எண்ணாகமம் 20:6
எண்ணாகமம் 20:6
9) எகிப்தியருடைய சகல சாத்திரங்களும் கற்ற கல்விமான்.
அப்போஸ்தலர் 7:22
10) மோசே இஸ்ரவேல் சபைக்காக அடிக்கடி கர்த்தரிடம் வேண்டிக்கொண்டான்.
யாத்திராகமம் 32:13,32
11) மோசே 5 ஆகமங்களை நமக்கு எழுதிக் கொடுத்தான்.
(ஆதியாகமம்-- உபாகமம்)
(ஆதியாகமம்-- உபாகமம்)