கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
வேத வசனம் நமது இருதயத்தில் இருந்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் என்னென்ன?
Pastor Victor Ganaraj Thirukoilur
1) கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டோம்.
1) கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டோம்.
சங்கீதம் 119:11
2) நடைகள் பிசகாது (பின்மாற்றம் இருக்காது).
சங்கீதம் 37:31
3) சந்தோஷம் காணப்படும்.
ஏரேமியா 15:16
4) மகிழ்ச்சி காணப்படும்.
ஏரேமியா 15:16
5) ஜெபம் கேட்கபடும்.
யோவான் 15:7
6) பலன் (ஆவிக்குரிய) கொடுப்போம்.
லூக்கா 8:15
7) கர்த்தர் நமது தேவனாக இருப்பார்.
எரேமியா 31:33
8) கர்த்தருடைய ஜனமாக நாம் இருப்போம்.
எரேமியா 31:33
9) உலகத்தில் சுடர்களை போல பிரகாசிப்போம்.
பிலிப்பியர் 2:14
Brother Jebakumar Erode
வேதவசனம் நம் இருதயத்தில் இருந்தால் கிடைக்கும் ஆசீர்வாதம்:
வேதவசனம் நம் இருதயத்தில் இருந்தால் கிடைக்கும் ஆசீர்வாதம்:
1. சந்தோசம்,மகிழ்ச்சி.
எரேமியா 15:16
2. சகல பொல்லாத வழிகளில் இருந்து நம்மை தப்புவிக்கும்.
சங்கீதம் 119:101
3. கால்களுக்கு தீபம்,பாதைக்கு வெளிச்சம்.
சங்கீதம் 119:105
4. சமாதானம்
சங்கீதம் 119:165
5. இரட்சிப்பு
சங்கீதம் 119:174
6. ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்.
சங்கீதம் 19:7
7. கலக்கம் இல்லை, பயமில்லை.
ஏசாயா 51:7
8. இருதயம் பக்குவப்படும்.
எஸ்றா 7:10
9. நாம் தான் நீதிமான்.
சங்கீதம் 37:31
10. பதறா ன், செழிப்பான், ஆறுதல் கிடைக்கும், ஜெபத்தை கேட்பார்,கேட்டது கிடைக்கும்
Brother Sam sundar Coimbatore
1) அவன் நடைகள் பிசகுவதில்லை.
1) அவன் நடைகள் பிசகுவதில்லை.
சங்கீதம் 37:31
2) பாவம் செய்யமாட்டோம்.
சங்கீதம் 119:11
3) இருதயத்தை சந்தோஷப்படுத்தும்.
சங்கீதம் 19:8
4) வெட்கபடமாட்டோம்.
சங்கீதம் 119:80
5) தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும்
தயையும் நர்புத்தியையும் பெறுவோம்.
நீதிமொழிகள் 3:3,4
6) பிழைப்போம்.
நீதிமொழிகள் 4:4