==================
கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
===================
தானியேலின் ஜெபத்தில் காணப்பட்ட சில மேன்மையான காரியங்கள்
(தானியேல் 6:10)
-----------------------------------------------------------------
1) முழங்கால்படியிட்டு ஜெபித்தான்
1) முழங்கால்படியிட்டு ஜெபித்தான்
தானியேல் 6:10
2)
3)
3)
Brother Jebakumar Erode
தானியேலின் ஜெபத்தில் காணப்பட்ட மேன்மைகள்:
தானியேலின் ஜெபத்தில் காணப்பட்ட மேன்மைகள்:
1. முழங்கால் படியிட்டு ஜெபித்தான்.
தானியேல் 6:10
தானியேல் 6:10
2. தினமும் 3 வேளையும் ஜெபித்தான்
தானியேல் 6:10
தானியேல் 6:10
3. குற்றமற்றவனாகவும்,உண்மையுள்ளவனாகவும் இருந்ததால் தேவன் அவன் ஜெபத்தை கேட்டு சிங்கங்களின் வாயை கட்டினார்
தானியேல் 6:22
4. அவனது விசுவாசமுள்ள ஜெபத்தினால் ஜெயம் கிடைத்தது.இதனால் ராஜாவும் பரலோகத்தின் தேவனை மகிமை படுத்தி,மக்களையும் மகிமை படுத்த சொன்னான்
தானியேல் 6:25-27
5. ஜெபத்தில் பாவ அறிக்கை செய்தான்
தானியேல் 9:4
6. தன்னை தாழ்த்தி ஜனங்களின் பாவத்திற்காக ஜெபித்தான்.
தானியேல் 9:5-20
7. சகல நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் அவனது ஜெபம் கெட்க்கபட்டு,ஆண்டவருக்கு பிரியமான புருஷனாக காணப்பட்டான்
தானியேல் 10:11
1. தானியேல் தியானம் செய்தார்
தானியேல் 1:8
2. தானியேல் கூடி ஜெபித்தார்
தானியேல் 2:17-19
3. தானியேல் ஆவியானவரால் நிறைந்திருந்தார்
தானியேல் 6:3
4. தானியேல் உண்மையாயிருந்தார்.
தானியேல் 6:4
தானியேல் 6:4
5. தானியேல் விசுவாசமாயிருந்தார்
தானியேல் 6:23
தானியேல் 6:23
6. தானியேல் பிரியமாயிருந்தார்.
தானியேல் 9:23
தானியேல் 9:23
7. தானியேல் உபவாசித்து ஜெபித்தவர்
தானியேல் 9:3
தானியேல் 9:3
1) பத்திரத்திற்கு கையெழுத்து வைக்கப்பட்டது என்று அறிந்து போதிலும் மனிதருக்கு பயப்படாமல் ஜெபித்தான்.
தானியேல் 6:10
2) மூன்று வேளையும் ஜெபித்தான்
தானியேல் 6:10
3) முழங்கால் படியிட்டு ஜெபித்தான்
4) ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபித்தான்
5) உபவாசித்து ஜெபித்தான்
தானியேல் 9:3
6) இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து ஜெபித்தான்
தானியேல் 9:3
7) ஆண்டவரை தேட அவனுடைய முகத்தை அவருக்கு நேராக்கி ஜெபித்தான்
தானியேல் 9:3
8) பாவ அறிக்கை செய்து ஜெபித்தான்
தானியேல் 9:4
Sister Sujatha Sam Ambur
1) ஜெபத்தின் வல்லமையோடு ஜெபித்தான் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது
தானியேல் 6 10-23
2) கெஞ்சுதல் ஜெபம் செய்தார்
தானியேல் 9 17-22
தானியேல் 9 17-22
3) ஜெபம் பண்ண தடை வந்தப்போது மூன்று வேளை முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேல் 6 7-11
4) தானியேலின் நீண்ட ஜெபம்
தானியேல் 9 4 - 20
தானியேல் 9 4 - 20
5) மேல் அறையில் ஜெபித்தான்
தானியேல் 6 10
6) உபவாசம் செய்து ஜெபித்தான்
தானியேல் 9 3
தானியேல் 9 3
7) இடைவிடாமல் ஜெபித்தார்
தானியேல் 6.16./20
தானியேல் 6.16./20
Brother Charles Trichy
தானியல் ஆறாம் அதிகாரம் பத்தாம் வசனம்..
01. எப்பொழுதும் போன்று மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு ஜெபம் செய்தார்.
02. ஸ்தோத்திரம் செலுத்தினார்.
03. (எப்பொழுதும் போல )அவர் வீட்டு மேல் அறையின் பல கணிகள் எருசலேமை நோக்கி இருக்கிற ஜன்னல் அருகே போய் முழங்கால் படியிட்டு எப்பொழுது செய்வது போன்று ஜெபித்தார்
தானியேலின் ஜெபம்
1) தினமும் 3 வேளை ஜெபம்
தானியேல் 6:10
2) முழங்கால்படியிட்டு ஜெபம்
தானியேல் 6:10
3) வழக்கமான ஜெபம்
தானியேல் 6:10
4) மேல் அறையில் ஜெபம்
தானியேல் 6:10
5) பலகனி திறந்திருக்க ஜெபம்
தானியேல் 6:10
6) ஸ்தோத்திரத்துடன் ஜெபம்
தானியேல் 6:10
7) விசுவாசமுள்ள ஜெபம்
தானியேல் 6:23
8) வீட்டுக்குள் ஜெபம்
தானியேல் 6:10
9) முன் செய்து வந்தபடியே ஜெபம்
தானியேல் 6:10
10) தடை வந்த பிறகும் ஜெபம்
தானியேல் 6:10
நமது ஜெபமும் இப்படி இருக்க வேண்டும்