=============
கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
============
மோசேக்கும் - இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமைகள்
2)
3)
Sister Sujatha Sam Ambur
1. பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன்
எண்ணாகமம் 12:3
இயேசு கிறிஸ்து சாந்தகுணமுள்ளவராய் இருந்தார்
மத்தேயு 21:6
மத்தேயு 21:6
2. ஆளும் மன்னர்கள் சிறுவர்களை கொல்ல கட்டளை இட்டப்போது மோசேயும் இயேசு கிறிஸ்துவும் பிறந்தனர்.
3. மோசேயும் இயேசு கிறிஸ்து கடவுளின் சத்தத்தை கேட்டனர்.
மோசே - முட்செடி
யாத்திராகமம் 3:4
இயேசு - வானத்திலிருந்து
லூக்கா 3:22
லூக்கா 3:22
4. மனிதர்களுக்கு முன்னால் அற்புதங்களை செய்தவர்கள்
மோசே
உபாகமம் 34:10,11
இயேசு கிறிஸ்து
மாற்கு 3:8
மாற்கு 3:8
5. மோசே -எகிப்திலிருந்து மக்களை மீட்டார்
இயேசு கிறிஸ்து -பாவத்திலிருந்து நம்மை மீட்டார்(சிலுவை)
இயேசு கிறிஸ்து -பாவத்திலிருந்து நம்மை மீட்டார்(சிலுவை)
6. மோசே, இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் அதிக நேரம் இருந்தனர்
7. மோசே மலையில் இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்தனர்
யாத்திராகமம் 24:18
யாத்திராகமம் 24:18
மத்தேயு 4:2
8. இருவரும் மக்களால் எதிர்க்கப்பட்டனர்
9. மோசே இயேசு கிறிஸ்து எகிப்தில் வாழ்ந்தவர்கள்
10. மோசே கடவுளின் அழைப்பை பெற்று சீனாய் மலை வரை சென்று 10 கட்டளைகளோடு திரும்பி வந்தார்
இயேசு கிறிஸ்து உயிர்தெழுதலுக்கு பிறகு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்
இயேசு கிறிஸ்து உயிர்தெழுதலுக்கு பிறகு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்
11. மோசே - தண்ணிரைமதுரமாக மாற்றினார்
யாத்திராகமம் 15:25
யாத்திராகமம் 15:25
இயேசு கிறிஸ்து - தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினார்
யோவான் 2:1-11
யோவான் 2:1-11
Brother Jebakumar Erode
மோசேக்கும், இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமைகள்:.
1. இருவரும் 40 நாள் உபவாசம் இருந்தார்கள்.
2. இருவரும் இஸ்ரவேல் ஜனங்களுக்காக் பாடு பட்டார்கள்.
3. இருவரும் இறுதிவரை தங்களை தாழ்த்தினார்கள்.
4. இருவரும் இறுதிவரை கீழ்படிந்து இருந்தார்கள்.
5. இருவரும் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார்கள்.
6. ஜனங்களுக்காக இருவரும் ஜீவனை கொடுத்தார்கள்.
7. இருவரும் எங்கும் உண்மை உள்ளவர்கள்.
8. இருவரும் பஸ்கா பண்டிகை யை ஆசரித்தார்கள்.
9. இராஜரீகபிரமாணத்தை ஜனங்களுக்கு போதித்தார்கள்.
10. விக்கிரக வழிபாட்டை தடுத்தார்கள்
Sister Anuradha Padappai
1. ஒளித்து வைக்கப்பட்டார்கள்
மோசே
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள்.
யாத்திராகமம் 2:2
இயேசுகிறிஸ்து
கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
மத்தேயு 2:13

2. எகிப்திலே வளர்க்கப்பட்டார்கள்
மோசே
எகிப்தைவிட்டுப் போனான்.
எபிரெயர் 11:26,27
மோசே
எகிப்தைவிட்டுப் போனான்.
எபிரெயர் 11:26,27
இயேசு கிறிஸ்து
அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 2:14,15
3. ஜனங்களுக்காக பரிந்து பேசியவர்கள்

ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
எண்ணாகமம் 14:15,16
இயேசுகிறிஸ்து
உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவரா யிருக்கிறார்.
1 யோவான் 2:1
4. இஸ்ரவேல் ஜனங்களை மீட்க வந்தவர்கள்

நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
யாத்திராகமம் 3:10
யாத்திராகமம் 3:10
இயேசுகிறிஸ்து
அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
லூக்கா 24:21
5. இஸ்ரயேல் புத்திரரை வழி நடத்தியவர்கள்
லூக்கா 24:21
5. இஸ்ரயேல் புத்திரரை வழி நடத்தியவர்கள்
மோசே
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
உபாகமம் 33:29

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மத்தேயு 10:6
6. நியாயப்பிரமாணம், கிருபையின் பிரமாணம்
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மத்தேயு 10:6
6. நியாயப்பிரமாணம், கிருபையின் பிரமாணம்
மோசேயினால்
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,
கிறிஸ்துவினால்
கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
Brother Charles Trichy
1. மோசே
கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
Brother Charles Trichy
1. மோசே
பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்)
இயேசு:
இயேசு:
பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்.
2. மோசே: யூதர்
இயேசு: யூதர்
இயேசு: யூதர்
3. மோசே:
எகிப்து இராஜியத்தை விட்டு வந்தவர்
இயேசு:
இயேசு:
பரலோக இராஜியத்தை விட்டு வந்தவர்
4. மோசே:
தண்ணிரை இரத்தமாக மாற்றினார்
இயேசு:
இயேசு:
தண்ணிரை தீராட்சை ரசமாக மாற்றினார்
5. மோசே:
கடல் படுக்கையில் நடந்தார்
இயேசு:
இயேசு:
கடலின் மேல் நடந்தார்
6. மோசே:
மக்களுக்கு அற்புதமாக மன்னா கொடுத்தார்
இயேசு:
இயேசு:
மக்கள் 5000பேருக்கு அற்புதமாக உணவு கொடுத்தார்
7. மோசே:
மக்களை அடிமைதனத்தில் விடுவித்தார்
இயேசு:
இயேசு:
மக்களை பாவமாகிய அடிமைதனதில் இருந்து விடுவித்தார்
Sister Rebecca Coimbatore
1) அழகுள்ளவர்கள்.
யாத்திரானமம் 2:2
உன்னதப்பாட்டு 5:16
2) ஜனங்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலையாக்கினவர்கள்
யாத்திராகமம் 3:18-22
யோவான் 3:16
ரோமர் 6:28
3) தேனோடு பேசும் வாஞ்சை
யாத்திராகமம் 33:11
லூக்கா 6:12
4) தேவனுக்காக வைராக்கியம் பாராட்டுதல்
யாத்திராகமம் 32:20,27
மாற்கு 11:15-17
5) கீழ்படியாத ஜனங்களுக்காகவும் பரிதவித்தல்.
யாத்திராகமம் 32:32
லூக்கா 15:4
6) சாந்த குணம்.
எண்ணாகம்ம 12:3
மத்தேயு 11:29
7) உண்மை
எண்ணாகமம் 12:7
2 தீமோத்தேயு 2:13
எபிரெயர் 3:2
8) உபவாசம்
யாத்திராகமம் 24:18
லூக்கா 4:2
மோசே - இயேசுவுக்குள்ள ஒற்றுமை
1) மோசே பிறந்த போது பல ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்
இயேசு பிறந்த போதும் பல ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
2) மோசே தண்ணிரை இரத்தமாக மாற்றினார்
இயேசு தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினார்.
3) மோசே எகிப்தை விட்டு வந்தார்
இயேசு பரலோக ராஜ்யத்தை விட்டு வந்தார்
4) மோசே மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்
இயேசு மக்களை பாவமாகிய அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்
5) மோசே தேவனோடு பேசினார்
இயேசு பிதாவோடு பேசினார்.
6) மோசே தனது மரணத்தை முன் அறிவித்தார்
இயேசுவும் தனது மரணத்தை முன் அறிவித்தார்
7) மோசே மலையின் மேல் மரணம் அடைந்தார்
இயேசுவும் மலையின் மேல் (சிலுவையில்) மரணம் அடைந்தார்.
8) மோசே மூலம் பழைய ஏற்பாடு, நியாய பிரமாணம் கொடுக்கபட்டது
இயேசு மூலம் புதிய ஏற்பாடு பிரமாணம் கொடுக்கபட்டது.
9) மோசே எங்கும் உண்மையுள்ளவர்
இயேசு மரணபரியந்தம் உண்மை உள்ளவர்.
எண்ணாகமம் 12:7
எபிரெயர் 3:5
10) இருவரும் அழகு உள்ளவர்கள்.
அப்போஸ்தலர் 7:20-26
உன்னதப்பாட்டு 5:10,16
11) இருவரும் பொல்லாத பிசாசோடு போராடினார்கள்.
யாத்திராகமம் 7:10
மத்தேயு 4:1-11
12) இருவரும் 40 நாள் உபவாசித்தார்கள்.
யாத்திராகமம் 34:28
மத்தேயு 4:2
13) இருவருடைய முகங்களும் பிரகாசித்தன.
யாத்திராகமம் 34:35
மத்தேயு 17:2
14) இருவரும் சகோதரர்களால் புறக்கணிக்கபட்டனர்.
எண்ணாகமம் 12:1
யோவான் 7:5
15) இருவரும் சாந்த குணமுள்ளவர்கள்.
எண்ணாகமம் 12:1
மத்தேயு 11:29
16) இருவரும் தமது ஜனங்களுக்காக பரிந்து பேசும் ஜெபம் செய்தார்கள்.
யாத்திராகமம் 32:32
யோவான் 17:9,10
17) இருவரும் பாவ சந்தோஷங்களை முற்றிலும் வெறுத்து ஜீவித்தார்கள்.
எபிரெயர் 11:24-26
எபிரெயர் 7:26
18) இருவரும் மரணத்திற்கு பின்பு காணப்பட்டனர்
மத்தேயு 17:3
அப்போஸ்தலல் 1:3